பாக்கெட் தயிர் ஆரோக்கியமானதா? அது ஏன் புளித்துப் போவதில்லை? | EOT 043 | Dr Arunkumar

Sdílet
Vložit
  • čas přidán 7. 05. 2024
  • Is packet curd healthy? | Why doesn't it ferment? | EOT 043 | Dr Arunkumar
    Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
    Consultant Pediatrician / Diet Consultant,
    Erode.
    Contact / Follow us at
    Phone / Whatsapp: +91-9047749997
    (For Diet & Pediatric - Hospital & Teleconsultation appointments)
    CZcams: / @doctorarunkumar
    Facebook: / iamdoctorarun
    Instagram: / doctor.arunkumar
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Twitter: / arunrocs
    Website: www.doctorarunkumar.com
    WhatsApp Channel:
    whatsapp.com/channel/0029Va5O...
    To buy Doctor’s books: doctorarunkumar.com/books/
    ------------------------------------------
    #packedcurd #curd #Yogurt #packedYogurt #thayir #drarunkumar #healthtips #nutritioninfo #healthtips
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkumar.com/about/
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near Panneerselvam park)
    Erode - 638001.
    Ph: 04242252008, 04242256065, 9842708880, 9047749997
    Map location: maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near Panneerselvam park)
    Erode - 638001.
    Map location: maps.app.goo.gl/WWczXHjok9VBX...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov.in/pdf/Telemedi...

Komentáře • 345

  • @doctorarunkumar
    @doctorarunkumar  Před měsícem +49

    EOT (எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்) தொடரில் உங்கள் மனதில் இருக்கும் சந்தேகங்களை கேட்க விரும்பினால், கமெண்டில் பதிவிடவும்.
    If you want to ask your doubts in EOT series, post them in the comments.

    • @paraniloganadhanmani8528
      @paraniloganadhanmani8528 Před měsícem +4

      Bro மஞ்சள் காமாலை ‌காரணம் தவிர்க்க வழிகள் ‌பற்றி‌ பேசுக்க

    • @patturajan5237
      @patturajan5237 Před měsícem +7

      இனிய காலை வணக்கம் Sir..
      யோகாவில் ஆசனங்கள் முத்திரைகள் செய்தால் அனைத்து விதமான நோய்களையும் கட்டுக்குள் வைக்கவும் குணப்படுத்தவும் முடியும் என்று சொல்கிறார்கள்..முத்திரைகள் செய்தால் நோய்களை கட்டுப்படுத்த முடியுமா? இதற்கு மருத்துவ ஆதாரம் ஏதும் இருக்கிறதா? சற்று விளக்கம் தேவை டாக்டர்..

    • @thirumaladevi3248
      @thirumaladevi3248 Před měsícem +3

      என் பேரன் சாதம் சாப்பிடுவதில்லை காரணம் என்ன Dr

    • @vallisenbaga7319
      @vallisenbaga7319 Před měsícem +4

      Sir pls vericose vein pathi pls explain panunga... Saripana mudiuma details solunga sir...

    • @naveenraj6702
      @naveenraj6702 Před měsícem +4

      Sir , night full ah AC room la closed room la thoongalaama ?

  • @gomathi322
    @gomathi322 Před měsícem +59

    நீண்ட நாள் சந்தேகம் நன்றி அருண் சார்

  • @padmapriyasivakumar4580
    @padmapriyasivakumar4580 Před měsícem +12

    Thasai mudhal thayir varai eĺlam athupadi namma doctor ku. Super sir 🎉🎉

  • @sathyamurthyduraiswamy1110
    @sathyamurthyduraiswamy1110 Před měsícem +19

    மைதா தயாரிப்பு உணவுகள் பற்றி சில பாதகமான விளைவுகள் உள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றி விளக்கம் தேவை. நன்றி

  • @Godisgreat438
    @Godisgreat438 Před měsícem +10

    Much needed info... Thanks a lot Dr.

  • @sharmilasupermambremenath2876
    @sharmilasupermambremenath2876 Před měsícem +18

    நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது நன்றி டாக்டர் ❤

  • @user-tp9yj6no7w
    @user-tp9yj6no7w Před 28 dny +38

    நாம் வீட்டில் தயாரிக்கும் தயிரை அப்படியே வெளியில் வைத்தால் சுற்றுப்புறத்தில் உள்ள எல்லா பாக்டீரியாக்களும் தயிரில் வந்து இனப்பெருக்கம் செய்யும் என்று கூறும் நீங்கள் ஏன் packed தயிர் மட்டும் open செய்து வைத்தால் சுற்றுப்புறத்தில் உள்ள bacteriaக்கள் வந்து இனப்பெருக்கம் செய்வதில்லை.விளக்கம் கூறவும்

  • @priyankas3862
    @priyankas3862 Před měsícem +5

    Very useful information sir. Thank you.

  • @dhivyadhivyaparamasivam9348
    @dhivyadhivyaparamasivam9348 Před měsícem +5

    Thq so much sir..rompa nala iruntha doubt.. refrigerator vegetable use panrathu solunga doctor.

  • @prabhumani7447
    @prabhumani7447 Před 29 dny +2

    அருமை ங்க சார்..
    இந்த சம்மரில் நிறைய முறை பாக்கெட் தயிர் சாப்பிட போது இதை யோசித்தேன்..

  • @anbuarvnd3690
    @anbuarvnd3690 Před měsícem +64

    உங்கள் விளக்கம் ‌ஓரளவே திருப்தியளிக்கிறது.‌
    வீட்டில் தயாரித்த தயிரில் சாப்பிட்டபின், கையும் வாயும்
    மணக்கும் பாருங்கள், தேவலோக அமிர்தம் போலிருக்கும்., சொல்ல வார்த்தைகள் இல்லை.,
    ஆனால் இந்த கடைத்தயிர் இருக்கிறதே........
    தம்பீ‌ உங்களுக்கு அனுபவம் போதாது 😁😁😁🌹

    • @premadharmalingam3938
      @premadharmalingam3938 Před měsícem +13

      நவீனம் எதையும் தவறு சொல்வதே இல்லை இவர்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před měsícem

      Maduraiyil
      pasumadu koottivanthu
      Paal karanthu
      Kaaichchi
      Thaiyir kadainthu more petral best.
      Maattukku pul pottal better.
      Maduraiyil 70s,80s il parthullen main vaigai colony,sokki,krishnanagar
      Chennai,trichyyilum parthirukkiren thirunelveli yeppothum Best.
      Perumbalum pocket milk.Aavin pala varudam.
      Village ghee,paal inrum originalagga varugirathu?!

    • @jayanthin3834
      @jayanthin3834 Před 29 dny +4

      Unmai veetu curd pol aagathu manamum suvaiyum alathi

    • @ChanSEV
      @ChanSEV Před 28 dny

      பாக்கெட்டில் விற்கப்படும் தயிரை எடுத்து கொள்ளலாம் என்று மட்டுமே கூறி இருக்கிறார்.சாப்பிடலாம் என்று சொல்ல வில்லை.மற்றும் அது சுவையாக இருக்கும் என்றும் சொல்லவில்லை.அதிலும் ப்ரோ பையோட்டிக் உள்ளது என்ற அளவில் நிறுத்தி கொண்டு இருக்கிறார்.
      அதிக நாட்கள் கெடாமல் இருக்கும் என்கிற அனுகூலத்தை தவிர வேறு எந்த நன்மையும் கடைத்தயிரில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.வீட்டுத் தயிரின் சுவைக்கு துளியளவும் ஈடாகாது எந்த பெரிய ப்ராண்டெட் தயிரும்.

    • @ChanSEV
      @ChanSEV Před 28 dny +4

      சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.👏

  • @josephignatiusirudayam6275
    @josephignatiusirudayam6275 Před měsícem +2

    Dr. Arun you are videos are excellent and easy to understand and good quality.

  • @manomahesh4434
    @manomahesh4434 Před měsícem +4

    Much needed information thank you sir

  • @devarajan9433
    @devarajan9433 Před 28 dny +1

    Explanation very perfect. Super TQ

  • @Jupiter99635
    @Jupiter99635 Před měsícem +2

    100 % correct I had this doubt very long time 😮

  • @Priya_achu
    @Priya_achu Před měsícem +3

    Useful information doctor 👍 thank you🙏

  • @firthousshaik146
    @firthousshaik146 Před měsícem +8

    Thanks for your information doctor....ration kadaiyil kudukum sugar ean dull coloura iruku doctor...athula alukku irukka ...illa sariyaa process pannama tharangala pls EOT SERIES la itha pathi solluga

  • @prabhap7108
    @prabhap7108 Před 28 dny +2

    Thank u sir. I had doubt whether to use or not

  • @vijayasreemadhusudhan9412
    @vijayasreemadhusudhan9412 Před měsícem +6

    All these processes are very good.but we need to worry about the plastic covers for packaging.

  • @haseka2007
    @haseka2007 Před 26 dny

    Thanku so much for d awareness dr. Waiting for lots more health related issues and awareness for tat.

  • @gayatriv4590
    @gayatriv4590 Před 29 dny

    Nicely explained .... Dr clarified tht clearly... tanq v much Dr❤❤

  • @boobalansurataiya9967
    @boobalansurataiya9967 Před měsícem +1

    Very useful messages thanks Dr.

  • @sivelayu
    @sivelayu Před měsícem +2

    Good Afternoon Arun sir..

  • @subashsn5624
    @subashsn5624 Před měsícem +15

    Home products always best

  • @venugopalan2694
    @venugopalan2694 Před 22 dny

    Dear Doctor very good explanation. Thank you verymuch. Good information

  • @krishnarajuvenkatachalam6157
    @krishnarajuvenkatachalam6157 Před měsícem +52

    பால் பண்ணைகளில் பச்சை பாலில் இருந்து வெண்ணெய் எடுப்பதால் அதில் கொழுப்பு மட்டுமே அதிகம் இருக்கும் மற்ற சத்துக்கள் எதுவும் இருப்பதில்லை என்ற கூற்று உண்மையானது தானா என்பதை தயவு செய்து விளக்குங்கள்.

  • @sharmilasaravanan7014
    @sharmilasaravanan7014 Před měsícem +4

    Hi Dr, pls tell about Sunscreen lotion

  • @elakkiyat4252
    @elakkiyat4252 Před měsícem +4

    Very useful information ...thank you so much sir..

  • @karpagamd5037
    @karpagamd5037 Před měsícem +4

    About Grapes green or paneer - pestisides video podunga sir, season la kooda sapda mudiyala

  • @natpudaagaming8336
    @natpudaagaming8336 Před měsícem

    Good information. Thank you doctor 🙏

  • @banumathisaravanan6167
    @banumathisaravanan6167 Před měsícem +1

    Mikka nandri sir

  • @lakshmipriya539
    @lakshmipriya539 Před měsícem +1

    Super sir.. V gud information

  • @thirumaladevi3248
    @thirumaladevi3248 Před měsícem +3

    Thank you Dr

  • @kalpanakulandaivelu5936
    @kalpanakulandaivelu5936 Před měsícem

    Arumai Arumai 🎉👌🥰 thank you sir 🎉🥰

  • @user-hs7dg5gq7j
    @user-hs7dg5gq7j Před měsícem +3

    Thank you sir

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 Před měsícem

    நன்றி.

  • @user-jc6lx1bl5u
    @user-jc6lx1bl5u Před měsícem +1

    Super sir, my long days request if you make one video for dish wash bars good or bad in health..

  • @glorymanohar9117
    @glorymanohar9117 Před měsícem

    Super Dr.Thank you

  • @blackblue4923
    @blackblue4923 Před měsícem +10

    கண் கண்ணாடி பயன்படுத்துவது பற்றி ஒரு பதிவு வேண்டும் தினசரி கண்ணாடியை பயன்படுத்தலாமா அதனால் பார்வை மேலும் குறையுமா அதைப் பத்தி விரிவாக விளக்கவும்

    • @anjaligvm1932
      @anjaligvm1932 Před 26 dny

      Yes even our Arun Kumar Dr also stopped wearing spectacles in his recent videos

  • @sona.r1662
    @sona.r1662 Před 27 dny +1

    He is true, 💯 ,I' m also a microbiologist

  • @johnk6337
    @johnk6337 Před měsícem +1

    Thank you Doctor

  • @anuradha27272
    @anuradha27272 Před měsícem

    Useful information Doctor ❤

  • @jayashreeramesh4362
    @jayashreeramesh4362 Před měsícem +2

    Thank you for answering my long-standing question, Sir. A much-needed topic to discuss right now.👍😊

  • @scpsuccessauditor9662
    @scpsuccessauditor9662 Před měsícem

    Good information, 👍

  • @Magic00744
    @Magic00744 Před měsícem

    Hi bro. I am ur big fan. Nei meen nallatha kettatha oru video podunga please

  • @gdhanalakshmi4622
    @gdhanalakshmi4622 Před 15 dny

    Thanks a ton for clarity on this issue Sir

  • @SumithraDhandapani
    @SumithraDhandapani Před měsícem +5

    Romba nal doubt..... Thank you doctor

  • @charumathi86
    @charumathi86 Před měsícem

    Deivamae 🙏🙏 Nandri

  • @SathishKumarG-ys5dk
    @SathishKumarG-ys5dk Před měsícem +1

    DR. , I have seen that they will remove the butter from the milk at the time of processing so which one is good home made or packet. Thanks for your answer in advance

  • @sofiasiranjeev
    @sofiasiranjeev Před měsícem

    Cleared long days doubt 🧐

  • @fredric9962
    @fredric9962 Před měsícem +2

    Real Doctor Arun 👌🏿

  • @jashukutti
    @jashukutti Před 18 dny

    Thank you for this sir
    In this summer every day I am struggling by this doubt

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 Před měsícem

    Aiyayo nan yella friends and relatives kittey kadaila vangara thayira use panathinganu bayamburithi vachruken! Unga video parthu enakum clear ayiduchu! Thank u dr for ur detailed info !

    • @sushmitahomedream3814
      @sushmitahomedream3814 Před měsícem

      Home made is always good and healthy... Some companies adulterate curd as well

  • @sivasubbulakshmi324
    @sivasubbulakshmi324 Před měsícem

    Thank you. Dr👍👍👌

  • @vinukrithik2190
    @vinukrithik2190 Před měsícem

    @doctorarunkumar sir, please tell me if consimung glutamine for muscle building can feed cancer cells ?

  • @hemamca123
    @hemamca123 Před měsícem

    Hi doctor. Please tell about gall bladder polyps and umbilical hernia.

  • @ponnaiyangovindasamy4837
    @ponnaiyangovindasamy4837 Před měsícem +2

    Kinda makes sense. But if we then keep the store bought Yogurt in our house outside in room temperature, it still doesn't become as sour as home made Yoghurt.
    Maybe it is the starter culture & the cultures present until most of the protein is converted into whey holds the key. After that even if we add our home made yoghurt, there's not much of lactose left by then.

  • @fredric9962
    @fredric9962 Před měsícem

    Very True Doctor 👍

  • @santhanamaridr6393
    @santhanamaridr6393 Před měsícem

    Nandri.

  • @kssenthilkumar5802
    @kssenthilkumar5802 Před 25 dny +3

    இங்கே அவரை கழுவி ஊத்திருப்பவர்கள் முழு வீடியோவும் பார்க்கவும்,
    வீட்டு தயிர் இல்லாத போது அல்லது நீண்ட நேரம் புளிக்க கூடாது என்னும் போது தான் கடை தயிரை உபயோக படுத்துங்க என்று தான் சொல்கிறார் நல்லா கேட்டு விட்டு கழுவி ஊத்துங்க, நம்ம ஊரில் இப்ப புது டிரெண்ட் என்னன்ன எல்லாத்துலயும் பழைய விஷயங்க மட்டும் தான் நல்லதுனு😂😂😂 அவங்களுக்கு ஒரே ஒரு கேள்வி ஹார்ட் அட்டாக் வந்தா ஹாஸ்ப்பிட்டல் போவிங்களா இல்லை வீட்டிலேயே சித்த வைத்தியம் பார்ப்பீங்களா, எல்லாத்துலயும் நல்லதும் இருக்கு கெடுதலும் இருக்கு

  • @mohamedariff5758
    @mohamedariff5758 Před měsícem

    Great sir!

  • @velusamyt9768
    @velusamyt9768 Před měsícem

    Thanks sir

  • @poornimapoorni547
    @poornimapoorni547 Před měsícem

    Cancer in children causes
    Eda pathi oru video podunga

  • @sandhyasandy6388
    @sandhyasandy6388 Před měsícem

    Halim seeds daily intake evlo edukanum hemoglobin problem ku edhachu side effects varuma?

  • @kayalvizhikarunanithi4632

    Nandri nandri nandri

  • @keerthikapil6572
    @keerthikapil6572 Před 28 dny

    Sir tell about kombu cha pros and cons

  • @vjeduworld
    @vjeduworld Před měsícem +1

    Hello Dr. Can we have centrum multivitamin tablet Age 35+ ? Plz suggest

  • @m.sdevibala967
    @m.sdevibala967 Před měsícem

    Thankyou sir

  • @lavanyakunjitham3344
    @lavanyakunjitham3344 Před měsícem

    ThAnk you. Can please make a video for having hot food in plastic paper and aluminium foil....

  • @hemalatha-jo5bw
    @hemalatha-jo5bw Před 27 dny

    Hello Dr can you explain about ingredients in commercial breads and if it is good

  • @SelvarajSSR-ol6px
    @SelvarajSSR-ol6px Před měsícem +2

    Good but Doctor remember this is pasteurised milk and in the label u can see they add milk solids which no company explains it as u know in pasteurised milk all nutrients cannot be absorbed
    Also curd from dies cow milk is the best
    Need ur suggestions regarding this
    Thanking

  • @kayalkrish5541
    @kayalkrish5541 Před 27 dny

    My fav doctor

  • @user-qw7kh6gy9d
    @user-qw7kh6gy9d Před 28 dny

    Dc. Shall we eat mulampalam seeds ?

  • @sarankali1707
    @sarankali1707 Před měsícem +3

    தேவையான நேரத்தில் தரமான பதிவு.....

  • @thamaraiselvan3164
    @thamaraiselvan3164 Před měsícem

    Super sir....

  • @tamilmegala8885
    @tamilmegala8885 Před měsícem +2

    Sir, packet curd la preservatives iruka?

  • @JoGo888
    @JoGo888 Před 24 dny

    Please doc do a video on traditional rice varieties vs ponni varieties and the differences in health benefits.

  • @georgem7534
    @georgem7534 Před měsícem +1

    Very good explanation Dr sir, God bless you and your family with profession..please be explained that sugar patients can be eaten mangoes in this season, available in market now.

  • @josephignatiusirudayam6275
    @josephignatiusirudayam6275 Před měsícem

    Please give detailed information about Snoring and sleep apnea

  • @narayanand5652
    @narayanand5652 Před měsícem +5

    சார் நீங்க வரவர வீடியோ லேட்டா போடுறீங்க

  • @renukachidambaram5416
    @renukachidambaram5416 Před měsícem

    Pls tell us packet milk sir

  • @vijisakthi4969
    @vijisakthi4969 Před 28 dny

    Sir my daughter likes to drink rosemilk. Is it good or bad pls explain sir

  • @vanitharithus4659
    @vanitharithus4659 Před měsícem +1

    Sir baby ku feeding stop pana tips kudunga sir 22 months aguthu

  • @saralae9155
    @saralae9155 Před měsícem

    Vanakkam doctor, Theal kadichavangaluku heart attack varadhunu solldhrangla athu unmaiya? Sollunga pls thank you.

  • @saransaranya7335
    @saransaranya7335 Před 27 dny

    perianal abscess pathi sollunga doctor

  • @ThansilaFathima
    @ThansilaFathima Před 25 dny

    Sir,vayiru neramba sapta pinnayum thirumbavum vudanae pasi unarvu yen varudhu sir.vayiril edhum problem irukuma sir

  • @PragalyaAnand-fg1sp
    @PragalyaAnand-fg1sp Před měsícem +1

    Sir பாக்கெட் பால் பத்தி ஒரு பதிவு போடுங்க... Daily பாக்கெட் பால் எடுத்துங்களாம ?

  • @kandasamyrajan
    @kandasamyrajan Před měsícem +7

    Thanks!

    • @doctorarunkumar
      @doctorarunkumar  Před měsícem +2

      Thank you. Glad that my videos have helped you in some way.

  • @nj688
    @nj688 Před měsícem

    Doctor menopass 47 la varuma appadi vanda udambuku thondravu varuma.thyroid iruku

  • @ramyakrishnaduraisamy4271
    @ramyakrishnaduraisamy4271 Před měsícem

    Please explain if broiler chicken is bad for health

  • @chandruchandru4826
    @chandruchandru4826 Před měsícem +2

    Contains corn starch...not pure curd...

  • @nadhininandhini8296
    @nadhininandhini8296 Před 27 dny

    Sir lipoma katti solution Solluga sir pls

  • @deepa8338
    @deepa8338 Před měsícem

    Ippellam adhula maida mix panranga nnu solranga sir

  • @renukasubramani4207
    @renukasubramani4207 Před měsícem

    Please
    Diet for sugar and kidney patient

  • @mahasvinc.p6970
    @mahasvinc.p6970 Před 26 dny

    Cultural powder நல்லதா அதை சொல்லுங்கள்

  • @deepakvishnu
    @deepakvishnu Před měsícem

    Is there any brand of curd that contains culture

  • @rajanbabu3448
    @rajanbabu3448 Před měsícem +1

    👍🙏

  • @gkrishnan4829
    @gkrishnan4829 Před měsícem

    Yes, I have seen these packet curds (any brand, Aavin or Nandini or any other brand) are not good to make my curds for tomorrow. You mean to say that my home made curd from yesterday's curd culture is bad or they contain bad bacteria or they will cause any disease or upset stomach?

  • @KarthikaMadheswaran-ti2bf
    @KarthikaMadheswaran-ti2bf Před měsícem

    Hai sir enaku left side hip la irunthu kila kaal varaikum fullah pain ah vea irukuthu yeappavum athuku enna panrathu

  • @CatharineKaroline
    @CatharineKaroline Před 29 dny

    You will give treatment for babies or for pregnancy also