Is skipping breakfast healthy or dangerous? | Dr. Arunkumar
Vložit
- čas přidán 7. 06. 2024
- காலை உணவை தவிர்ப்பது நல்லதா ? ஆபத்தானதா ?
காலை உணவை தவிர்த்தால் உடல் பருமன், இருதய நோய், சர்க்கரை நோய் அதிகம் ஆகுமா?
விரத முறை பின்பற்றும் போது காலை உணவை தவிர்க்க வேண்டுமா அல்லது வரவு உணவை தவிர்க்க வேண்டுமா ?
- அறிவியல் மற்றும் ஆதார பூர்வமாக அலசுவோம்.
Is skipping breakfast healthy or dangerous?
Does skipping breakfast lead to heart diseases, obesity, diabetes?
During intermittent fasting - should we avoid breakfast or dinner?
- Let’s discuss scientific and evidence based.
Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Erode.
#drarunkumar #breakfast #fasting #skipping #diet
Chapters:
00:00 - introduction
01:53 - history of breakfast
05:11 - science behind extended fasting
07:00 - research - confusion and clarification
11:58 - early vs late time restricted feeding (intermittent fasting)
13:17 - circadian clock concept
14:44 - verdict
Other fasting videos:
• 1. விரத முறை என்றால் எ...
• 2. விரத முறை - Intermi...
• 3. விரதம் இருந்தால் அல...
• Magic of DRY vs WATER ...
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
czcams.com/users/doctorarunk...
Contact / Follow us at
Facebook: / iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Web: www.doctorarunkumar.com
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...
நீங்கள் மனித குலத்திற்கு கிடைத்த பெரும் பொக்கிஷம் உங்கள் தாய் தந்தையரை போற்றி வணங்குகிறேன்
அழகுத்தமிழோடு ஆங்கிலம் கலந்து அற்புதமாக பேசும் அருண்குமார் டாக்டர்க்கு வாழ்த்துக்கள்....
நான் சின்ன வயதில் இருந்தே காலையில் சாப்பிடுவதில்லை ஆனாலும் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறேன்
Good 😊 mee too
அனுபவ, ஆதாரபூர்வமான, தெளிவான விளக்கங்கள். நன்றி 🙏 மற்றும் வாழ்த்துகள் டாக்டர்.
என் மனதில் இருந்த அனைத்து வினாக்களுக்குமான பதில் உங்கள் பதிவு ரொம்ப நன்றி
நன்றி
அருமை தோழர். தெளிவானது உங்கள் சொற்கள் மற்றும் சான்றுகள்.. எப்போதும்
Very well explained. Got the answer for if I should skip breakfast or dinner. Thank you so much doctor !
Great service to society sir. Hats off for your concern and social responsibility attitude 👌👍
அன்பு மருத்துவருக்கு
வளர்க உங்கள் மருத்துவ பணி.
மிகவும் பயனுள்ள மருத்துவ பதிவு.
சகோதர மக்களின் உடல்நலத்தை பேணுவதில்
வளர்ப்பதில் தங்களது அக்கறை மிகவும் பாராட்டிற்கு உரியது.
எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு மிக நீண்ட நலமான வளமான ஆயுள் தர பிரார்த்தனை செய்கிறேன்.
நன்றி. சிவ தேன் மதி.
டாக்டர் சார் உங்க intermittent fasting video pathu 5மாசத்துல 86kg இருந்த நான் 70கிலோவா கொறச்சுட்டேன்😍என் பொண்ணுங்களுக்கு அக்கா வான்னு கேக்கற மாதிரி என்னோட உடல் அமைப்பும் ஆரோக்யமும் மாறுனதுக்கு முழுக்க முழுக்க உங்க மோட்டிவேஷன் வீடியோ தான் காரணம்..மிக்க நன்றி ங்க🙏
உடல்நலன்குறித்து அக்கறையுடன் கூடிய ஆலோசனை அருமை!
சுற்றி வளைக்காமல்
[circumlocution]சுருங்கக்கூறினால் இன்னும் சிறப்பாக இருக்கும் புரிந்து கொள்வதற்கு எளிதாக இருக்கும் என்பது பணிவான கருத்து.
🙏
Endha video Mam... Link thanga mam
தெய்வமே அருமையான விளக்கம் டாக்டர். எப்படி நன்றி சொல்லுறது தெரியலை❤
Good explanation of Selection bias .
Hope more people provide quality content as you do , Sir.
வாழ்க வளமுடன் பல ஆய்வுகளின் விளக்கங்களை பற்றி விளக்கியிருந்த போதும் இறுதியாக உங்களுடைய கருத்துக்களை பதிந்தது அருமை மிகச் சிறப்பு அவரவர்களின் உடல் மொழியை சிறிது கேட்டு நடப்பது என்பதே சிறந்த தீர்வு தங்களின் கருத்துக்கள் மதிக்கத்தக்கது வரவேற்கத்தக்கது வாழ்க வளமுடன்
உங்கள் அனைத்து பதிவுகளுமே அற்புதம் உங்கள் ரசிகன்
கேட்பதற்கு மனதில் எளிதாக பதிவாகிறது பல மருத்துவர்கள் பேசுவது பதிவாகாது. அதுதான் உங்கள் சிறப்பு. திஸ் கிரேட்
நோயாளிகளுக்கும் மற்றவர்களுக்கும் உங்கள் பதிவு மனோ தைரியம் கொடுக்கும்.
Circadian rhythm பற்றி தெளிவான விளக்கம்.நன்றி ஐயா.
Thank u so much dr. I m not taking breakfast for past 15 yrs. எல்லோரும் சொல்வதைக் கேட்டு பயந்து போய் விட்டது..
மிகவும் பயனுள்ள பதிவு. நன்றிகள் டாக்டர்.🙏
சார் எப்போ வருவார் எப்படி வருவார்னு சொல்லவே முடியாது. ஆனால் வர வேண்டிய நேரத்தில் வந்து சரியான கருத்தை சொல்லுவார்.
❤️
இந்த வார்த்தைகள் ரஜினி கூறிய வார்த்தை போல் இருக்கிறது 96 ஆம் வருடம் அரசியலுக்கு வருவேன் என்று கூறி எப்போ வருவேன் எப்படி வருவான் தெரியாது ஆனா வர டைம்ல கரெக்டா வருவேன்னு கூறி ரசிகர்களை பல வருடங்களாக மகிழ்ச்சியில் வைத்திருந்தவர்
By eating groundnuts will become a obese or fatty pls reply
ஐயா, கேன்சர் நோய் மற்றும் அதை சரியாக்கும் மருந்து அல்லது இயற்கை முறையில் குணப்படுத்த கூறுங்கள் ஐயா
Your service for people is something different. Let us have a healthy bharatham.
Yes, Breakfast is important but when should we break the fast is our choice and intuitive.
My weight in 2016 to 2018 was 106 after start the intermittent fasting for 2 years now I'm 88 kg I'm feel good now my weight got stable.i got this information from my grandpa
உங்கள் நல்ல தமிழுக்கு நன்றி...வாழ்த்துகள் 👍
I have been doing one meal a day diet since May 2018 and I have never thought about going back to 3 meals a day. I have lost 25 kg and have become a triathlete competing in Ironman 70.3 events in the US. I have completed one marathon under 4 and half hours and Ironman 70.3 in under six hours, all in a fasted state. I maintain low carb and high fat with no meat and I feel so much better at the age of 38. Thank you for educating people through CZcams.
Amazing!
Can you share what do you eat
👏🏻👏🏻👏🏻💐
Superb explanation Doctor! Thank you. 👍
Good explanations with scientific publications. Great Tamil.
சூப்பர் ஐயா
தெளிவான விளக்கம்
I like it.
Thanks for the information doctor. What is the best time to exercise during intermittent fasting?? Should I exercise in fasting or feeding window.? Can you please advice 🙏
When we talk about health there two way to be healthy. ஒன்று நோயே வராமல் தடுப்பது.
மற்றது வந்த நோயை குணப்படுத்துவது.
95 % of prifessional doctors and clinic are engaged in giving treatment to cure the disease.
only very few doctors are engaged in giving treatment/tips for healthy life through preventing method.
PREVENTING is better than CURATIVE.
Ethically and economically. Salute to Dr. Arunkumar
I'm following intermittent fasting for the past 2 months..i have reduced my size from XXL to L.. Feeling so happy.. Thank u dr.
@Lakshmi khandhulvan vera ena diet lam follow panrings pls share
@@zumy8913 Time Restricted eating with a sustainable low carbohydrate food lifestyle will help a lot. Consult your doctor first:
My Experience: My Eating Window (10AM-4PM)
Sustainable low carb food lifestyle I follow:
Fruits: Only Strawberry/Blueberries/Hard Green Guva
Veg: Avocado/Cauliflower/all country veg like Murungai/Avarai/Kathiri/VendaKaai/Cabbage/Beans/Kovakaai/PaavarKaai/Sorrakaai/Capsicum/Mushrooms (No Potatoes/Carrots or others)
Coffee with Almond milk (Remember no added sugar) with Soaked 10xAlmonds/Walnuts/Chia Seeds and Flex Seeds (This is my Breakfast)
Eggs
Kale/Spinach
Butter/Ghee/Coconut oil/Cheese & Paneer (My Cholesterol is normal)
Meat (Chicken/Lamb/Beef)
Fish
Roasted Peanuts with Salt
Stevia Natural Sweetener
@EY L 18:6 intermittent fasting panren.. Morning: veg salad with one handful pulses or dry fruits.. Eveng: vegetable poriyal and 2 Or 3 cups of rice with sambar.. Particularly traditional rice or millets than maximum sapudren.. Feeling so healthy.
@@ImayonRaja Thanks for taking time to type all these valuable information.
I am starting a keto diet with intermittent fasting in couple of days.
@@RamakrishnanSRM My pleasure! Wishing you good health, all the very best.
Remember, it’s all about your will power and self determination. I would say it toke me 3 weeks for Keto to kick into my system.
Be claim! Patience is Key to make this work!
I had the classic *DAWN EFFECT* where your Fasting sugar levels will be Sky high! Coz
It’s your liver shredding all excess stored Glucose!
Super doc... So happy ... 🙏🙏Thx for the gud video ur examples are too good...
Good example of selection bias sir.
Awaited video.
Doctor neeenga than en eye opener eh...thank you for your valuable concern
Super super....thanks for clear explanation doctor sir😌... Romba friendly ya edharthama comedy kalandhu peasureenga doctor sir... We are your fans...🤗🙏
ஆதி காலத்தை கண் முன் படமாக காண்பிக்கின்றீர்கள்.. வாழ்க வளமுடன்.
Selection bias is a major problem in every field now a days. Thank u for highlighting it with a lovely simple example that everyone can understand 🙏
Thank you so much sir
You have cleared many doubts
Vazhga valamudan 🙏🙏
Thank you Dr My big Doubt is clear now..., Past 20 yrs my grandmother taking 2 times meals only that's is lunch and dinner...., She is very healthy no diabetes no cholesterol No BP...., And she fit ....., Doing all works that this age 87 very active..., Thank you Dr
Even my grandmother used to take that only..she passed away when she was 90years..but her days were worthy those times were good food without any fertilizers
Nice information 🙏👍
நம்ம டாக்டர் தமிழ் மொழியில் பேசுகிறார் ஆன நீங்கள் அணைவருக்கும் கருத்துகளை ஆங்கிலத்தில் பதிவு செய்து உள்ளீர்கள் தமிழில் பதிவு செய்ய விரும்புகிறேன்
Thank you so much Dr. Miga arumayana vilakkam🙏
Well said Sir! Listen to your body and act accordingly👍
Thank you very much Doctor.
Awaiting more useful information to the entire world from you.
You are most courageous person I have ever seen as of now because very straight forward and no compromise for money and advertisement.
I can say you are PEOPLE'S DOCTOR
Said absolutely correct 👍
சார் உங்கமுகத்தில் தெய்வீகம்தெரிகிறதுவாழ்த்துக்கள்.
நல்ல திறமையான மருத்துவர்
(Very nice doctor ) I stopped 27 years breakfasts but I'm very healthy thanks for information
Ennanga solringa.....27 years ah
Hi sir eagerly waiting for your videos and your videos are very informative for our daily life thank you and we are able to clear many doubts sir 🙏
காலை உணவை தவறாமல் எடுத்துக் கொள்பவர்கள் தான் வேலையில் திறமையைக் காட்டுவார்கள் என்று சொல்லப்பட்டது.
காலை உணவை எடுக்க வில்லை என்றால் அல்சர் வரும் என்று பயமுறுத்த பட்டது.
இதை தெளிவு படுத்தியதற்கு நன்றி சார்🙏
நான் கல்லூரி போகும் பொழுது பெரும்பாலும் காலை உணவை தவற விட்டு தான் சென்று இருக்கிறேன்
நான் சிறந்த மாணவனாக வே
இருந்திருக்கிறேன்.
உண்மை i too agree
உண்மைதான் நான் வேலைக்குபோகும்போது எதுவும் காலையில் சாப்பிடமாட்டேன் .நல்லசுறுசுறுப்பாக இருப்பேன் .இப்போது நான் காலையில் சாப்பிடுகிறேன் .வெயிட் போட்டுட்டேன் .சோம்பேரியாக ஆயிட்டேன்.சாப்பிட்டவுடனே தூக்கம் வந்துவிடுகிறது .
It's just mindset bro I used to skip breakfast during exams
Because before you were young.. Now became aged, tiredness will come naturally. Don't confuse with breakfast @@robertjames229
Excellent doctor, everyone should understand the business behind the food...you have explained it clearly and it is surprise for most of us
👍
I have been listening to many doctor's videos. But Dr Arun Kumar's videos are very informative, clear, very practical and simple. And his sense of humor is elevating the quality of his speeches. Thanks doc.
Sir I have pre diabetic I follow ur instructions now I am normal that intermediate faster is super sir and keto I followed its very nice now I am really healthy ur the hero sir thank you so much sir thank you thank you and following you
மிக்க மகிழ்ச்சியாக செய்தி. நன்றி
டாக்டர்
I skip my breakfast since I studied my college. So far, my stomach has not been increased. I have a fit body. Doctor is 100% correct.
have you experienced any hairfall?
I skipped breakfast for 14 years. currently my age is 35 and I look like 26 years old and I dont have any health issue.
Note: I am a badminton and volleyball player too
Seri kalembu
If I skip breakfast after that when I want to take lunch that means which clock.
@@unknown-vq4vg lol adhu kelambu kalembu illa
@@ramyas1807 depends on when u have dinner. suppose if u have dinner around 10pm, skip breakfast and have lunch around 12pm.
@@vivekc2471 ok sorry uncle
Well explained.. Even the statistical reports also analysed, how its done..& whom they did..Enjoyed..
ஹாஹா.. ரத்தம் கக்கி சாவீங்க!
Thank you for your wise explanations in all of your videos. I always have a doubt about what are the best foods to break a fast ? After trying few options, now I break my fast with almonds and egg. Your suggestion on this would be really helpful to many. Thank you !
Exelent sir
Tq soo... much sir...
Ur giving the best clear explanation 👌...
Good channel and easy to way food handling for you detail survey speech thank you so much keep it up
Arumaiyana padhivu doctor. Thank you so much .
Good morning Dr. I am 60 years aged retitred person with diabetes, by following intermittent fasting and skipping morning breakfast along with exercise, yoga, gardening and tablets, two times in my diabetes life of 18 years hba1c level were went below 5.5 from earlier level of 11.5 to 12.😊
Great explanation.....Thank you very much...Doctor....🙏🙏🙏
Superb sir! I already knew few details about circadian rhythm in Dr.Berg's video. Pls explain more abt it..
Thank you
Very very important message, excellent speech.dr.
Dr.Arun kumar sir your video very very useful.But one dout sir.Pasithal mattum sapiduvathu nallatha? Please solunga sir
உங்கள் ஒவ்வொரு பதிவும் அருமையாக உள்ளது.வாழ்க்கைக்கு மிகவும் உபயோகமாக உள்ளது.நன்றிகள் சார்.
.
.mmm
.mmm
I followed intermittent fasting and reduced 9kgs in 3 months. Thank you sir
nice, how is your progress now?
தயவு செய்து எப்படி என்று soluunga
@@lotusbenny3211 Please follow the instructions that doctor said
அற்புதமான பதிவு நன்றி🙏
Thank you so much Dr. Now my doubts are clear 🙏
Sir GM diet pathi videos podunga pls... Neenga sonna nambi follow pannalam. Thanks in advance sir.
Thank you Docter ippo oru nalla purithal keadachuruku
Wonderfully explained sir
மகிழ்ச்சி சார்
உங்கள் பதிவுகள் அனைத்து பார்ப்பேன் மகிழ்ச்சி அளிக்கிறது 🙏
நன்றி டாக்டர்🙏💕
Nice video, waiting for good protein foods sources in low cost video
Wow,what an insights…keep doing this service for the human mankind…
Thanks for the videos
Lot of myths/doubts cleared.Thank you doctor!
நல்ல மனிதர் அருண் குமார் ❤❤❤
Thank u so much sir for ur informative speech.. keep rocking sir thank u
Please share eye health related topics for future Thanks Doc
Naanum sir oada fasting advice aaketu follow panni oru onnarai varudathil sumar 15 kg weight aa kurachuriken.
Thelivu.. Miga thelivu... Thhanks sir..
Wonderful explanation doctor.. thankyou soo much...
Really this video helps.... 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍
Thank you thalaiva
True.
my thought is also same.
he is very practical
Sir I am saying same to every one every body not accepting me. U r word now my friends accepting .. .thanks for your vedio....
Very nice super Dr very useful and interesting super thanks for sharing this video... Ro water details sollunga Dr 👍🙏🙏🙏🙏
Super Dr. Lovely information. From Australia
I was reduced 7 kgs in two months by your guidance, Thank You Doctor 🙏🏻
Epdi sir please solunga
S, true low carbs and intermittent fasting. Give best result.
Yes i also followed, intermittent fasting helps a lot.
@@organictamizha990 Dr.Arun Sir videos playlists la Obesity nu oru folder irukkum parunga, andha playlists la irukka videos ellam parunga aparam ungalukkae puriyum
Anna I am 83.60 kg diet try pantren Ana 1 hours la tired ta iruku ethavathu saptanumnu thonuthu. Intermittent fasting la 12to8 select pannina 12 ku munnadi morning la juice or fruits saptalama konjam reply pannunka anna
அருமையான கருத்து நன்றி டாக்டர்
Wow... Most expected topic...epdi kekradhunu theriyama irundhen....now cleared my doubts....thanku somuch for this topic...
Sir, super... which Hair dye to use oru video podunga sir please
Thank you soo much doctor..
Sir super perfect Dr tnx god this tyrp honest person god bless him more
Thank you doctor innum niraya video's podunga 😍🙏🙏
மிகவும் அருமையான பதிவு நன்றி டாக்டர் சார்
Doctor sit,. Ur analytic & data based approach on any important health & hygene is highly COMMENDABLE
& A WELCOME DISCOURSE , AS U , URSELF RAISE QNS ON. BEHALF OF DE VIEWERS & SNSWER THEM WONDERFULLY..MY APPRECIATIONS TO UR PUBLIC MINISTRY....JAMES, CHENNAI
மிக மிக நன்றி அருண் சார்...
i have been following intermittent fasting for last 5 months. It helps to reduced weight from 91 to 78 kgs .now iam able to jog upto 7 KM without rest break and getting better for running .... Thank you Doctor !!!!
8pm to 12pm fasting ah bro.
@@jayapriya.c5340fasting window 6PM to 12 Noon works for me. And 1hour jogging for 5 days a week. I faced protein Defficiancy and now managed with boild chicken twice a week helps weight loss and staying strong.
@Marasamy you go for running in fasted state …that is in the morning or after breaking your fast ?
Superb 🤝👏👏👏
@@ssmarasamy fabulous
🌹🙏🤝🍰Vanakam Good Morning Magilchi Have Nice Week-end Dr. Super.. Super.. Nalla Vilakam for breakfast. Thanks. Romba Loussou breakfast than mukiyam endru sollikondu Iruku. Anal night 11pm varaikum nalla sapudarathu🙆♀️Very good explication thanks. Vazuthukal. Krish SIVAGOUROU From FRANCE 🤝🤝🤝
super doctor thank you very much