Ponmeni Thazhuvamal | HD Video Song | Kannadasan,P. Suseela,Vedha | Yaar Nee | 7thchannelmusic

Sdílet
Vložit
  • čas přidán 11. 04. 2024
  • Watch Ponmeni Thazhuvamal | HD Video Song | Kannadasan,P. Suseela,Vedha | Yaar Nee | 7thchannelmusic
    Yaar Nee? (transl. Who are you?) is a 1966 Indian Tamil-language psychological thriller film, directed by Sathyam and produced by P. S. Veerappa. The film stars Jaishankar and Jayalalitha. It is a remake of the Hindi film Woh Kaun Thi? (1964).The film, released on 14 April 1966, was a box office success, and Jayalalithaa won the Madras Filmfans Association Award for Best Actress.
    Music in this video :
    Song : Ponmeni Thazhuvamal
    Movie : Yaar Nee? (1966 film)
    Starring : Jaishankar,Jayalalitha
    Music : Vedha
    Lyrics : Kannadasan
    Singer : P. Suseela
    Produced By PSV Pictures
    Release date : 14 April 1966
    For More Old Songs in HD Subscribe Our Channel - / @7thchannelclassic
    #7thchannelmusic #ponmeni #yaarneemoviesongs #ponmenithazhuvamal #ponmenithazhuvamalhdvideosong #yaarneesongs #yaarneemoviehdvideosongs #ponmenithazhuvamalpsusheela #jaishankarhdvideosongs #jayalalithavideosongs #jayalalithavideosongstamil #jaishankarjayalalithasongs #jaishankarjayalalithavideosongs #jaishankarjayalalithavideosongshd1080p #kannadasanpsusheelapadalgal #kannadasanvedhapadalgal #7thchannelclaasichits
    ‪@7thchannelmusic‬
  • Hudba

Komentáře • 19

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 měsíci +6

    அருமையானப்பாடல்! வேதாவின் அழகானப்பாடல்! என்னைத்தழுவிடும் பாடல்! ஜைய்சங்கர் ஜெய லலிதாவின் ஜோடி அழகு !சுசீமாவின்தேன்வழியும்குரல்என்னை ஈர்க்கும்பாடல்! அந்த இடங்களூம் சூழ்நிலையும்எத்தனை அழகாஇருக்குது! எத்தனை கவிதைநயமானப்பாடல் அதென்னவோ வேதாவின்பாடல்கள் கவிகள் அத்தனை அற்புதமாஇருக்குது! நம்மை ரசிக்கவைக்கிது! வேதாவின்துல்லியமான அற்புநபான இசை அழகு நடிகநடிகை அழகு கவி இனிய குரல்ன்னு பாடலைக்கேக்ககேக்க திகட்டலை !நன்றீங்க ❤😂❤😂❤😂❤😂❤😂❤😂

  • @vaseer453
    @vaseer453 Před 2 měsíci +6

    இந்தி இசையமைப்பாளர் மதன்மோகன் இசையில் ஹை லைட் பாடலைத் தழுவி தமிழில் வேதா இந்திப்பாடலுக்கு சற்றும் குறையாமல் இசையமைத்த பாடல். ஜெய்-ஜெயா ஜோடி மிகப் பொருத்தம். ஜெயலலிதா அழகுப் பதுமையாக ஜொலிக்கிறார்.
    ஆ. ரா. மன்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 2 měsíci

      Unmai unmai
      Inimai inimai
      Kollai inimai!

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 Před 2 měsíci

      அப்போ என்சிஸ்டர் 19 வயது Bsc home science naanga school goers intha பாடலை நடித்துகண்பிப்பார்!! நாங்க வாய் பிளந்த படி பா த்து கொண்டிருப்போம். ஆனால் என் அண்ணன் அக்காவை.வசந்தி ,B.A மாதிரி என்பார்!!🤣🤣🤣

  • @S.Muruganmuruga
    @S.Muruganmuruga Před 2 měsíci +4

    இந்தபடத்தைஅதிநவினதொழில்நுட்பத்தில்மெருகுஏற்றியஅனைத்துநண்பர்களுக்கும்மாபெரும்நன்றி,நன்றி,G,P,S,முருகன்தூத்துக்குடி

  • @ManiMekalai-mr4od
    @ManiMekalai-mr4od Před 2 měsíci +1

    Save

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před 2 měsíci +2

    Beautiful!
    VEDHA
    Suseela
    Thalai vanangugiren.
    1966 April 14
    1 Saathu mirandal!
    2 yaar nee?
    Matravai DAPPA

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 2 měsíci

      Yerkanave
      Makkal kalaignarukku
      PANCHAVARNAKKILI
      kkuppin THOONDIL POTTACHCHU!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 2 měsíci

      Kathalukku Jaishankar!
      Kasukku Amarar periyavar(chinnavar)
      Side ukku Sobenbabu!
      Interval il Ravichandran!
      Namma manmathanukku
      PATTAI NAAMAM!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 2 měsíci

      PADAM POORAVUM
      VEDHATHAN!
      Suseela yennamaip paduranga!
      Susee akka U r very great!

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 Před 2 měsíci

      @@sivavelayutham7278 sema 👍

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 2 měsíci

      @@SudiRaj-19523
      Anbu manam kaninthapinnum
      Nanri dear!
      Nanri❗🙏🙏🙏🌹

  • @VincentJayapaul
    @VincentJayapaul Před měsícem +1

    Kannadasan,the,king,emper,with,unparalleled wisdom,knowledge,,,this,song,a well,in,tamil history,,,the,then,dmk,passed, a,resolution, banning,this,modern day,cumber,,in,it's,gerelbody,meeting,,only,to,use valid

  • @maryjude1708
    @maryjude1708 Před 28 dny

    பொன் மேனி தழுவாமல்
    பெண் இன்பம் அறியாமல்
    போக வேண்டுமா
    கண்ணோடு கண் சேர
    உன்னோடு நான் சேர தூது வேண்டுமா
    பொன் மேனி தழுவாமல்
    பெண் இன்பம் அறியாமல்
    போக வேண்டுமா
    கண்ணோடு கண் சேர
    உன்னோடு நான் சேர தூது வேண்டுமா
    பொன் மேனி தழுவாமலே
    ஏ.. ஏ.. ஏ..
    இரவென்பது நம் வாழ்விலே
    இல்லாமல் போகுமா
    இரவென்பது நம் வாழ்விலே
    இல்லாமல் போகுமா
    உறவென்பது உன் நெஞ்சிலே
    இன்றேனும் தோன்றுமா
    நீ சொல்வதை நான் சொல்வதா
    இது நீதியாகுமா
    தாளாத பெண்மை ஏங்கும் போது மௌனமாகுமா
    பொன் மேனி தழுவாமலே
    ஏ.. ஏ.. ஏ..
    மழை மேகமே
    என் தீபமே
    என் காதல் தெய்வமே
    மழை மேகமே
    என் தீபமே
    என் காதல் தெய்வமே
    மறு வாழ்விலும் உன்னோடு நான்
    ஒன்றாக வேண்டுமே
    நான் என்பதும்
    நீ என்பதும் ஒரு ராகமல்லவா
    நாமொன்று சேர்ந்து
    வாழும் போது
    வார்த்தை வேண்டுமா
    பொன் மேனி தழுவாமல்
    ஏ.. ஏ.. ஏ..

    • @7thchannelclassic
      @7thchannelclassic  Před 22 dny

      Subscribe 7th Channel Movies for More Tamil HD Movies czcams.com/video/6rCWBdqbSM0/video.html

  • @writersandauthors
    @writersandauthors Před 2 měsíci +1

    mgr kku saro sivajikku pappi.jaikku jeya good combination

    • @manmathan1194
      @manmathan1194 Před měsícem

      ஜெயலலிதாவின் சாமான் மூன்று பேருக்கும் பொருந்தும்.