Tribute To Sivaji Ganesan Walking Styles | Sivaji Ganesan | Nadigarthilagam | Sivaji | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • #sivajibooklaunch #sivajiganesanbooklaunch #sivajiganesan #nadigarthilagam #aaroordas #tamilcinema #kollywood #kollywoodcinema #oldisgold #rewind
    Check Our Playlist for more exciting videos
    Nalla Cinema Shorts
    link: • Nalla Cinema Shorts
    திரையும் தமிழும்
    link: • திரையும் தமிழும்
    Aaroor Das
    link: • Aaroor Das
    Dhinam Oru Cinema Thagaval
    link: • Dhinam Oru Cinema Thag...
    ===================================================
    Follow Us On Our Social Network:👇👇
    risenallacinema
    risenallacinema
    ===================================================
    Join this channel to get access to perks:
    / @therisenallacinema
    Probably the only actor in the world who had so many styles of walk to every character he portrayed on screen. This is a tribute to the great Sivaji's many walks that still stands tall
    CAST:
    Produced by - S. Dinakaran
    Voice & Edit - S. Dinakaran
    Production - Santhosh Kumar J
    Technical Head - Ramachandran Mani
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    CZcams : bit.ly/nallacinema
    Facebook : / therisetubes
    Twitter : / therisetubes
    Instagram : / therisetubes
    MUSIC CREDIT:
    This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
    freepd.com

Komentáře • 137

  • @vignesh-vc7zf
    @vignesh-vc7zf Před rokem +67

    ஐம்பது ஜென்மம் எடுத்தாலும் யாராலும் எட்ட முடியாத நடிப்பு நடை குரல் எங்கள் சிங்க மகனுடையது

  • @raveendran.s1066
    @raveendran.s1066 Před 3 měsíci +10

    இறைவா எதற்காக எங்களிடம் இருந்து சிவாஜியை பறித்தாய்.

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Před rokem +33

    எத்தனைஜென்மம்எடுத்தாலும்
    இந்தநடையழகுயாருக்குவரும்
    அருமை இரவி

  • @user-to8rv3rg7y
    @user-to8rv3rg7y Před rokem +32

    கலை உலகின் தங்க மகன் ஈடில்லா பொக்கிஷம் உலகின் தலைசிறந்த விருது ஆஸ்கர் அல்ல சிவாஜியின் பெயரால் வழங்க வேண்டும் சிவாஜி அவர்களை இந்த நாடு கவுரவ படுத்தாது வெட்க கேடு வாழ்க சிவாஜி புகழ்

    • @gurur5627
      @gurur5627 Před 3 měsíci

      ivan over actingnale....tamil naatuke kevalam.

  • @seenivasan7167
    @seenivasan7167 Před rokem +59

    உன் போல் நடிக்க அல்ல நடக்க முடியுமா நடையழகனே எங்கள் கலையுலக இறைவனே

    • @gurur5627
      @gurur5627 Před 3 měsíci

      ivan over actingnale....tamil naatuke kevalam.

  • @ramajeyamsamuthirapandi7317

    உலக அதிசயம்தான்

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Před rokem +1

      திருவிளையாடல்,நடை,அழகு,தனிச்சிறப்பு,நிலசெளை, க்ட்டிகொண்ட்,சமுத்திர,பெண்ணே,நி,நெளிந்து,நடப்பதென்ன,சூப்பர்,அருமையான, பதிவு நன்றி வணக்கம் சகோதரா வாழ்க வளமுடன்

  • @kalaimanisundararaj5830
    @kalaimanisundararaj5830 Před 3 měsíci +8

    எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். சிவாஜிக்கு நிகர் சிவாஜியே.

    • @natraj140
      @natraj140 Před 3 měsíci +1

      நடையழகன்❤நடைக்காககைதட்டல்வாங்கியநடிகனும்நீஒருவரேஃநன்றி

  • @hariv8902
    @hariv8902 Před rokem +18

    World's Number One Best Actor Is Nadigar Thilagam Shivaji Ganeshan

  • @meenakshisundaram2628
    @meenakshisundaram2628 Před 9 měsíci +17

    நடை அழகு
    முக அழகு
    கம்பீர குரல்
    ராஜ நடை
    அழகிய கண்கள்
    இனி இந்த யுகத்தில் யாரும் சிவாஜி போல பிறக்க முடியாது

  • @sivaganapathy8167
    @sivaganapathy8167 Před rokem +12

    ஊட்டி வரை உறவு மாடியிலிருந்து இறங்கி வருகிற ஆரம்ப காட்சி

  • @lakshmichandrasekar7380
    @lakshmichandrasekar7380 Před 3 měsíci +7

    எத்தன முறை பார்த்தாலும் ஆஹா

    • @natraj140
      @natraj140 Před 3 měsíci

      நடைமாமன்னன்❤

  • @raveendran.s1066
    @raveendran.s1066 Před 3 měsíci +10

    என்றும் சிவாஜி சிவாஜி தான். எத்தனை விதமான நடைகள். பேரழகு.

  • @sankaranarayanan4704
    @sankaranarayanan4704 Před 10 měsíci +17

    எத்தனை விதமான நடை.எத்தனை வித்தியாசம்.என்ன ஒரு அழகான நடை. இந்த மாதிரி நடிகனை நான் என் வாழ் நாளில் பார்த்ததில்லை.உலக மகா நடிகன் புகழ் வாழ்க!

  • @balanathan6486
    @balanathan6486 Před rokem +15

    அருமை

  • @rathinasamyvmpatti1079
    @rathinasamyvmpatti1079 Před 10 měsíci +15

    நடைஅழகுதிலகம்.

  • @mohandass5523
    @mohandass5523 Před 10 měsíci +15

    இரண்டு கால்கள் நானூறு நடைகள் . அவன்தான் மனிதன் நடையழகும்🎉 திரிசூலம் குரு நடையழகும்🌂 நெஞ்சில் பசுமையான நினைவுகள் ❤❤

  • @abbasalikhan733
    @abbasalikhan733 Před rokem +26

    தேவனே என்னைப் பாருங்கள் என்ற பாடலுக்கு அவர் நடக்கும் நடை, எவ்வளவு தத்ரூபமான நடை. இந்த நடை வேறு எந்தக் கொம்பனாலும் செய்து காண்பிக்க முடியாது. இந்த நடை எனக்கு மிக மிக மிகப் பிடித்தமான நடை.

    • @Thiru272
      @Thiru272 Před 9 měsíci

      அதனால யாருக்கு என்ன பிரயோஜனம்?

    • @YRR2426
      @YRR2426 Před 5 měsíci +1

      Unn Amma unakku janmam koduthadhu yaarukku prayojanam.ammavukku soru poda vakkillai.prayojanathukku illakanam koora vandhu vittar arivaali.

    • @gurur5627
      @gurur5627 Před 3 měsíci

      ivan over actingnale....tamil naatuke kevalam.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před rokem +30

    தமிழகத்தின் சிங்கத்தமிழன் எங்கள் செவாலியர் சிவாஜி கணேசன் உங்கள மாதிரி யாரால நடிக்க முடியும் யாரால நடக்க முடியும் வாழ்த்துக்கள்

    • @natraj140
      @natraj140 Před 8 měsíci

      Never❤,onlyonesivajigod

    • @gurur5627
      @gurur5627 Před 3 měsíci

      ivan over actingnale....tamil naatuke kevalam.

    • @karthiklingamperiannan8267
      @karthiklingamperiannan8267 Před 3 měsíci

      ​@@gurur5627 Thalaivarai pattri thavaraaha vimarsikkum nee manithanaai iruppathu kevalam. Kalaiyyai, Nadihar thilagathai Rasikka, madhikka theriyaatha nee vaazhvathu kevalam.

  • @A.NARMADHAA.NARMADHA-hf7hm
    @A.NARMADHAA.NARMADHA-hf7hm Před 3 měsíci +7

    ஸ்ரீ சிவாஜியின் இந்த நாட்டில் நான் பிறந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
    தமிழ்நாட்டின் பெருமை மட்டுமல்ல, உலகத்திற்கே பெருமை.

  • @jayaramanradhakrishnan3235

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரு கலை உலக மேதை

  • @minsaf2176
    @minsaf2176 Před rokem +19

    நடை அழகன்

  • @AbbasAbbas-cc8kk
    @AbbasAbbas-cc8kk Před 10 měsíci +17

    நடிகர் திலகம் ஒரு நடைத் திலகம்

  • @pandeyrajdevar5894
    @pandeyrajdevar5894 Před rokem +27

    Not a Product to replace. 8th Wonder in the world Shivaji.

  • @mohanmg1988
    @mohanmg1988 Před 11 měsíci +10

    No one can replace shivaji sir acting ❤

  • @RaviKumar-hd7rj
    @RaviKumar-hd7rj Před rokem +16

    Super super fantastic Nadigar thilagam

  • @natarajnataraj2588
    @natarajnataraj2588 Před rokem +13

    ஐயா ஐயா ஐயனே

  • @hariharas77
    @hariharas77 Před rokem +23

    எவ்வளவு விதமாக நடந்தாலும் அதில் அந்த பாத்திரத்திற்கு ஏற்றாற்போல் நடையழகை இயற்கையாக கொண்டு வந்துள்ளது மிக சிறப்பு

  • @sivakumarpanchu9362
    @sivakumarpanchu9362 Před 7 měsíci +8

    வேர் கடலை சாப்பிட்டுகொண்டு நடக்கும் நடை...❤

  • @govindarajalubalakrishnan8758

    உத்தமபுத்திரன் படத்தில் ஒரு வித்தியாசமான வேண்டா வெறுப்பு நடை.:
    அழகிகளுடன் நடனமாடிக்கொண்டிருக்கும் போது தாய் கண்ணாம்பா கோபத்துடன் "விக்கிரமா" என்று அழைப்பார். அப்போது வேண்டாவெறுப்பாக ஒரு நடை. .

  • @mohamednoohu6876
    @mohamednoohu6876 Před 3 měsíci +8

    உலக சினிமாக்களில் இந்த மாதிரி நடைஅழகனை யாராவது காட்டமுடியுமா?

  • @rachugloria3267
    @rachugloria3267 Před rokem +14

    Sivaji the greatest actor in the world

  • @salamannicholas3232
    @salamannicholas3232 Před rokem +14

    Style king sivaji...

  • @vignesh-vc7zf
    @vignesh-vc7zf Před 11 měsíci +26

    ஆயிரம் நடைகளுக்கு சொந்தக்காரர் ஆயிரம் உடைகளுக்கு பொருத்தமானவர் ஒரு படத்தில் காட்டியபடி நடிப்பு அடுத்த படத்தில் இருக்காது கதா பாத்ரமாகவே மாறும் அற்புதம் நடிகர் திலகத்துக்கு மட்டுமே சொந்தம்

    • @gurur5627
      @gurur5627 Před 3 měsíci

      ivan over actingnale....tamil naatuke kevalam.

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 Před 9 měsíci +9

    It's not the different walking styles that are amazing. It's the genius of Sivaji to have come up with the creative idea of doing it differently each time that is truly truly amazing.

  • @seethabalagopal8978
    @seethabalagopal8978 Před rokem +16

    Worlds excellent actor!

  • @2197praise
    @2197praise Před rokem +28

    A man who has none to replace in acting walking style voice volatile emotion a million emotions
    Proud of such a Legend.❤️👏

  • @vigneswaran9271
    @vigneswaran9271 Před rokem +16

    You always live in our heart

  • @ShahulHameed-yr3ev
    @ShahulHameed-yr3ev Před 10 měsíci +19

    இவரை போல எந்த நடிகணும் இல்லை சிம்ம குரலோன்

    • @gurur5627
      @gurur5627 Před 3 měsíci

      ivan over actingnale....tamil naatuke kevalam.

    • @ShahulHameed-yr3ev
      @ShahulHameed-yr3ev Před 3 měsíci

      @@gurur5627 அது கூட உன்னிடம் இல்லை 🤑🤑🤑😜😜😜😜😜🤑

  • @meharajan2419
    @meharajan2419 Před rokem +13

    Only one our great Achiver Sivaji ganesan. His fame never dim

  • @a.srepatyparvatraj5065
    @a.srepatyparvatraj5065 Před rokem +9

    Huge Thanks to the editor 🎉

  • @iammusiclover438
    @iammusiclover438 Před rokem +9

    Style icon of indian cinemas

  • @avajayakumar4221
    @avajayakumar4221 Před rokem +18

    உயர்ந்த மனிதன் படத்தில் வரும் அதிகாலை நடை பயிற்சி செய்ய அசோகனை அழைக்க வரும் நடை எங்கே

  • @lathapharth9126
    @lathapharth9126 Před rokem +7

    Good

  • @mohankumar-wg2qj
    @mohankumar-wg2qj Před 3 měsíci +5

    அத்தனை அழகு எவரால்லும் முடியாது.

  • @ravinadasen1156
    @ravinadasen1156 Před rokem +14

    இதில் சுமதி என் சுந்தரி ; ஊட்டி வரை உறவு ; இரு மலர்கள் படத்தின் நடை Missing

  • @saimanohar4811
    @saimanohar4811 Před rokem +12

    NT unbeatable till today for his style. No jailer/Leo can beat this stylish king as on date.........

  • @A.NARMADHAA.NARMADHA-hf7hm
    @A.NARMADHAA.NARMADHA-hf7hm Před 11 měsíci +5

    What a Majestic Personality. Saw his end of his eye lid and skin lines also acting, in
    " Thirivarutchelvar "
    ✨✨ 🌷🌿🌷🌿🌷🌿🌹

  • @eethavilas6185
    @eethavilas6185 Před rokem +8

    Avarai pol oru nadigan ennimel pirakka mudiyathu

  • @govindarajan2414
    @govindarajan2414 Před 6 měsíci +7

    கலைத்தாயின் தலைமகன் சிவாஜியின் நடையழகை காண கண் கோடி வேண்டும்.கோடி கண்கள் போதுமா?.

  • @hxhxdjdhhdhdhdhh1040
    @hxhxdjdhhdhdhdhh1040 Před rokem +14

    Never will this world see another Classic Sivaji Sir A Greatest Legend Ever

  • @praveenModlier
    @praveenModlier Před rokem +11

    I grew up in north and was disconnected from south for over 30 years. Having watched only Hindi films and listening to Hindi songs, I had very little idea about south especially Tamil movies. I had started watching Tamil movies since the onset of cable TV and never went back to Hindi. Nadigar Thilagam's legendary walking style is unparalleled in entire film industry. Thanks to the person who compiled it so well.

  • @ramakrishnangovindasamy782
    @ramakrishnangovindasamy782 Před 6 měsíci +4

    The one & only style chakravathi.

  • @kulandaiveluramanujam9963

    சாந்தி, ராஜா, என்"தம்பி, ஆலயமணி,பாரதவிலாஸ்,பச்சை விளக்கு,பார்த்தால் பசி தீரும்.

  • @devakipradeep7938
    @devakipradeep7938 Před rokem +19

    Hats off to you sir for posting this stunning video. What a stupendous walk!. Amazing, marvellous. On seeing his walking, I am excited so much.

  • @vrmpB.Velumani
    @vrmpB.Velumani Před 8 měsíci +5

    Sarasvathisabatham pulavar vithyapathi nadai enakku tombs tombs pidikkum kambeeramum & karvamum konda Anthea nadai ayaku ulakathil evanalum mudiyathu kastamthaann ayyanadikarthilagam is a GOD🎉

  • @esivaramaniyer
    @esivaramaniyer Před 3 měsíci +4

    நீ நடந்தால் நடை அழகு.

  • @dhanapalsubramaniyam2813
    @dhanapalsubramaniyam2813 Před 3 měsíci +3

    அத்தனை நடையும் என் தலைவன் நடை அருமை

  • @muralijohn9987
    @muralijohn9987 Před rokem +9

    Nadayil kaithattal vaangum ore nadigar engal ayyan

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 Před rokem +14

    ஆண்டவனால் அழகு படைக்கப்பட்டது.அதற்கு இலக்கணமாக நடையழகு மூலம் நடந்து நம் மனதை வருடியவர்.எவராலையும் ஒப்பிட்டு பார்க்க முடியாது.கொள்ளை அழகு.அழகோ அழகு.

  • @murugank.p.4783
    @murugank.p.4783 Před 12 dny +1

    நடிப்பு. ஸ்டைல். அழகு........ செம்ம தலைவா. நடிப்பில் சிவாஜி கணேசன் என்ற மாபெரும் கலைஞனை எவரும் நெருங்க முடியாது.

  • @sivaayyasami8243
    @sivaayyasami8243 Před rokem +4

    Sivaji is a actinUnivetsoty❤

  • @sakkravarthib6965
    @sakkravarthib6965 Před 3 měsíci +4

    சூப்பர்🎉❤🎉🎉

  • @babuv315
    @babuv315 Před 8 měsíci +7

    Ulaga alagan Sivaji annan

    • @selvamfrancis3563
      @selvamfrancis3563 Před 7 měsíci

      Enna oru azhagu enna oru nadaiyazhagu enna oru chirippazhagu ethanaikodiper piranthalum Annan sivajiyaipol yarum irukka mudiyathu

  • @CK-ef4yf
    @CK-ef4yf Před měsícem +1

    An actor for all time in the world...great tribute to Dr. Sivaji Ganesan 🎉🎉🎉❤❤❤❤

  • @radhakrishnan7075
    @radhakrishnan7075 Před 3 měsíci +3

    ❤❤❤ மிக மிக அற்புதமான நடை அழகு கான கண்கள் கோடி வேண்டும் என் தம்பியில் ஒரு நடை மெய் சிலிர்க்க வைக்கும் காட்சி நடிகர் திலகத்தின் நடை அழகு அனைத்துமே பிரம்மிக்க வைக்கும்❤❤❤❤❤❤

  • @ramanikrishnamurthy8141
    @ramanikrishnamurthy8141 Před rokem +16

    Sir எதாவது சிவாஜி சார்பத்தி சொல்லுங்கள் நாங்கள் எல்லாம் அவரை நிரைய பார்த்து பார்த்துரசித்தவர்கள்
    புதிதாக செய்திதெரிவித்தால்
    நாங்களும் தெரிந்துகொள்வோம் please.

    • @TheRiseNallaCinema
      @TheRiseNallaCinema  Před rokem +1

      சார் எங்க சேனல் முழுக்க சிவாஜி பத்தின videos தான். பாருங்க

  • @lathapharth9126
    @lathapharth9126 Před rokem +4

    Manithan ninaipathundu paadal nadai missing...kadal karai ooram nadapathu...

  • @user-wj3fv5nb3i
    @user-wj3fv5nb3i Před 3 měsíci +4

    சிவாஜி என்ற சிகரம்

  • @subramanian270
    @subramanian270 Před 21 dnem +2

    திரை உலத்தில் நடிப்பு என்ற வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்னைத்தவிர என்று நிருபித்தமாமன்னனே உலகம் இருக்கும் வரை உன் புகழ் இருக்கும் என் உயிர் இருக்கும் வரை உன் நினைவிருக்கும்

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před rokem +10

    Bedt actor ono words to say

  • @jeganjegan9751
    @jeganjegan9751 Před 3 měsíci +4

    ஸ்டெயில் மன்னன் சிவாஜி

  • @A.NARMADHAA.NARMADHA-hf7hm
    @A.NARMADHAA.NARMADHA-hf7hm Před 11 měsíci +4

    Yess, Extraordinary Walk style.
    Master of Art.🌾🦚
    Very good pics. 💐
    Missing his walk in Manohara movie. When he got attested with iron chains.... Please...
    Kindly add it....

  • @draru5060
    @draru5060 Před měsícem +2

    நடிப்பு என்றாலே சிவாஜி

  • @shanthamanivijay277
    @shanthamanivijay277 Před 3 měsíci +5

    திருவிளையாடல் மீனவன் நடை.
    கந்தன் கருணை வீரபாகு நடை
    கட்டபொம்மன் நடை.
    ராஜராஜசோழன் நடை
    நவராத்திரி டாக்டர் நடை.
    பார்த்தால் பசி தீரும் நடை
    சாந்தி படத்தில் யார் அந்த நிலவு பாடலின் போது ஒரு நடை.
    ஆண்டவன் கட்டளை ஆறுமனமேஆறு பாடல் நடை
    திருநாவுக்கரசர் நடை .எதை சொல்வது எதை விடுவது?இனி எவனும் இந்தளவுக்கு வருவது கடினமே!.கனவே!

  • @murugesanpalanisamy5567
    @murugesanpalanisamy5567 Před 19 dny +2

    தமிழனின் கௌரவம்.. உலக கலை உலகின் தலைமகன்

  • @punnakkalchellappanminimol4887
    @punnakkalchellappanminimol4887 Před 3 měsíci +4

    Sivaji Ganeshan is very handsome actor. No body can match him. A best actor
    of our times but seldom honoured because of Dravidian politics.

  • @geminivirat9065
    @geminivirat9065 Před 3 měsíci +4

    சிவாஜி எங்கே இருக்கிறார்.?
    அந்தந்த கதாபாத்திரங்கள் அப்படி நடக்கின்றன.
    ONLY OUR SIVAJI CAN .......ACTOR OF THE 20/21 TH CENTURY.

  • @sundarramesh8949
    @sundarramesh8949 Před 3 měsíci +3

    What a style walk legend

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 Před 3 měsíci +3

    I like sivaji ssr

  • @paulsolomon8563
    @paulsolomon8563 Před rokem +10

    வணக்கம் வணக்கம் பாடலின் நடை, நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம் பாடல் நடை எங்கே. பகிர்ந்து கொள்ளும். நன்றி

  • @thennavanthennavan1059
    @thennavanthennavan1059 Před rokem +15

    இப்போது சிலர் நாணும் நடிகன் என்று கூறி கொண்டு தல தளபதி என்று கூறி கொண்டு திரிந்து கொண்டு உள்ளார் கள்

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 Před rokem +6

    May take weeks to discuss walking styles alone

  • @user-xr4em2ds2n
    @user-xr4em2ds2n Před 2 měsíci +1

    விளையாட்டுப்பிள்ளை படத்தில் ராஜ நடை நடந்து காட்டும் காட்சி விடுபட்டுள்ளது.

  • @rajus6270
    @rajus6270 Před 3 měsíci +3

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @sivasankaran1772
    @sivasankaran1772 Před rokem +13

    Innum avvalavo irukku an deivatthain nadai alagu.

  • @anbesaiappa1884
    @anbesaiappa1884 Před 3 měsíci +2

    ❤❤❤

  • @sadasivakumarthyagarajen9281
    @sadasivakumarthyagarajen9281 Před 3 měsíci +3

    What about the stylish walk in the song "Oonjalukku poo chootti.." from the film Avanthaan Manithan? Sivaji is the only master of stylish walk!!

  • @pachampetramamurthy930
    @pachampetramamurthy930 Před 3 měsíci +2

    Nonpareil gait. Unbeatable.

  • @anandhirajasankar3075
    @anandhirajasankar3075 Před měsícem +1

    super

  • @sathyamurthyduraiswamy1110
    @sathyamurthyduraiswamy1110 Před 3 měsíci +3

    மனோகரா விட்டுவிட்டீர்களே 😢

  • @vijianand273
    @vijianand273 Před měsícem +1

    2.31 very stylish 😮

  • @thiruvalluvarseenu5484
    @thiruvalluvarseenu5484 Před 3 měsíci +2

    திருவிளையாடல் படத்தில் மீனவனாக வரும்போது நடக்கும் நடை, ஆங்கில நடிகர் யூல் பிரினர் நடையின் xerox 😮😮

    • @aravindhanbaskaran9253
      @aravindhanbaskaran9253 Před 3 měsíci +1

      யூல் பிரினரின் எந்த படம்?

    • @TheRiseNallaCinema
      @TheRiseNallaCinema  Před 3 měsíci

      The Magnificent Seven released in 1960 starring Yul Brynner in the lead role.

  • @sujathasankar8838
    @sujathasankar8838 Před 10 měsíci +6

    Bhagappirivinai kaamikkalai

  • @user-ir6ji1nz2s
    @user-ir6ji1nz2s Před rokem +10

    திரிசூலம் படத்தில் வரும் குருமூர்த்தி நடை நடந்து வரும் போது மாப்பிள்ளை திலகம் என்ற பட்டமும் கிடைக்கும்.

  • @sironmani5747
    @sironmani5747 Před 2 měsíci +1

    சினிமாவில் இப்படி நடந்தால் ரசிக்கலாம். வெளியில் இப்படி நடந்தால் அதற்கு பெயர் வேறு

  • @kalai1469
    @kalai1469 Před 4 měsíci +3

    இன்னும் நிறைய உண்டு. செல்வம் படத்தில் காற்றிலே ஒடியும் கொடியிடை பாட்டில் நடப்பார் பாருங்கள். வாவ்..... ஆண்டவன் கட்டளை படத்தில் அமைதியான நதியினிலே பாட்டில் ஒரு விதமான ஸ்டைலில் நடப்பார். இன்னும் உண்டு

    • @natraj140
      @natraj140 Před 3 měsíci

      அவரைப்பற்றிசொல்லிகொணாடேபோகலாம்❤காலம்முழுவதும்

  • @mayilvickey5818
    @mayilvickey5818 Před 3 měsíci +4

    இரண்டுகால்களில்இவ்வளவுநடைதான்இருக்கும்எனகாட்டியவர்

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Před 3 měsíci +3

    இன்னும் எத்தனையோ நடைகள்...... நவராத்திரி படத்தில் டாக்டராக வரும் நடை...
    சம்பூர்ண ராமாயணம் படத்தில் பரதன் அரண்மனைக்கு திரும்பி வரும்போது நடை
    ... மகாகவி காளிதாஸ் படத்தில் நடை...... கப்பலோட்டிய தமிழன் படத்தில் நடை... இன்னும் எத்தனையோ வகையில் உண்டு. நீங்கள் இந்த அளவிற்கு எடுத்து காட்டியதற்கு நன்றி. 🙏

  • @mayilvickey5818
    @mayilvickey5818 Před 3 měsíci +2

    இரண்டுகால்கல்.இரண்டாயிரம்நடையாருக்குவரும்

  • @manisegarsubramaniam5397
    @manisegarsubramaniam5397 Před 2 měsíci +1

    You guy's missed a scene "Amaithiyana nathiyinile odam "
    Theviga Sivaji sir
    During tz song Sivaji sir hv a wonderful walk i used to admire.