மையக்கோடடுத்த மான் கோடிடையில் kalkiavatar immortal ruler tamil kalki politics project k dmk files

Sdílet
Vložit
  • čas přidán 19. 07. 2023
  • கண்ணிலொரு மையக்கோடடுத்த மான் கோடிடையில் இவன் விரியும் வனமிருக்குமென விண்ணறிய வாக்கிசைத்தேன். இனியான் வீழும் விழும்பில் வருமுன்னம் வெண்டலையான் திருவடியை பற்றி பயனடைவேன். ஈன எமனுக்கு இம்மையில் வேலையில்லை என்றே வேலனை வரவழைத்தே என்னுள்ளில் விருந்து வைத்தேன்.
    தந்தசூகம் ஆடும் நீல கண்டங்கருத்தோன் அங்கென் துணையிருக்க இங்கென் புருவம் இணையும் பூங்கண் திறந்தே கண்டேனிவன் நின்றுலாவிய நெடுவரை அருகே நன்னீருறை பூவிழிகள் நிறை காதல் ததும்ப வெண்மதியொளிரும் பெருமாள் பெரும்பொய்கையுடை அந்தப்புரமாய் அனந்தன்புரிக்கே அரசன் புணரப் புகுந்த பதுமமுதித்த நாபன் புரமே.
    கருமம் முடிக்க வேண்டி காரிருள் இல்லறத்துள் தருமியாய் இயங்குதலுக்காளான ஈசனருள் கல்கி அண்ணல் தருமம் தலைகாக்க தரணி ஆளும் கருமம் அவனைச்சேரும். அதன் உரிமம் வழங்கியதோ ஒப்பரிய பரம்பொருளென்பதனை உணர்ந்து கொள்வாய் பூவுலகே. பக்தர்கள் புடைசூழ பல்லுயிர்கள் கைகூப்ப சித்தர்கள் பங்குகொள்ளும் சீரிய ஆட்சியொன்று சீக்கிரம் மண்ணில் வரும்.
    #tamil #immortalruler #kalki #politics #cinema
    #jallikattu #prabhakaran #dravidam #memes #banbjp #politics #banhydrocarbon #periyarist #wayroad #communism #bandmk #pollachi #whereismugilan #paranjith #savefarmers #namtamilar #mokka #ambedkarism #kerala #tamilar #tamilnadupolitics #dmkyouthwing #vivasayam #kanchipuram #seemann #hydrocarbon #seemanspeech #mugilan #cpim #admk
    #ntk #seeman #seemanism #tamil #tamilnadu #dmk #admk #thalapathy #tamilmemes #periyar #suriya #mersal #sivakarthikeyan #rashmikamandanna #tiktok #instagram #actorvijay #sarkar #tollywood #yuvan #vijayfans #uyir #tamilcomedy #ilayathalapathy #tamilmovie #tamillyrics #vadivelumemes #anirudh #tamilmusic #thalapathyfans #bollywood #tamilan #arrahman #beast #vijayanna #rajinikanth #keerthysuresh #kollywoodcinema #mokkaengineer #tamil #kollywood #thala #ajith #tamilmemes #love #dhanush #tamilcinema #thalapathyvijay #samantha #tamilactress #vijaydevarakonda #nayanthara #vijaysethupathi #trending #vijaytv #memes #kerala #tamilbgm #bigil #master #mokkapostu #tamilsong #vadivelu #chennai #surya #tamilnadu #tamilstatus
    #tamilpolitics #tamil #tamilmemes #politics #tamilnadu #dmk #tamilpoliticsmeme #tamilnadupolitics #indianpolitics #periyar #bjp #memes #politicalmemes #tamilpolitician #kalaignar #tamilpolitical #thirumurugan #tnpolitics #mkstalin #chennai #tamilanda #tamilstatus #mokkapostu #tamilpoliticalmemes #politicsmemes #tamilpoliticaltroll #jeyalalitha #aiadmk #periyarism #arasiyal
    #tamilpolitics #tamil #tamilmemes #politics #tamilnadu #dmk #tamilpoliticsmeme #tamilnadupolitics #indianpolitics #periyar #bjp #memes #politicalmemes #tamilpolitician #kalaignar #tamilpolitical #thirumurugan #tnpolitics #mkstalin #chennai #tamilanda #tamilstatus #mokkapostu #tamilpoliticalmemes #politicsmemes #tamilpoliticaltroll #jeyalalitha #aiadmk #periyarism #arasiyal
    #vasudev #krishna #dwarkadhish #radhakrishna #kanha #temple #murlidhar #harekrishna #radheradhe #radhekrishna #god #hindu #radhakrishn #radheshyam #nandlal #dwarka #yashodanandan #raslila #jaydwarkadhish #dhwarkadhish #ranchhodjidakor #dwarkadhishji #ranchhodji #dakor #jaydhwarkadhish #dwarkatemple #jagatrmandir #kanhayaji #mahabharat #jaishreekrishna
    #vrindavan #madhav #krishn #radha #radharani #iskcon #lordkrishna #govind #shrikrishna #gopal #mahabharatham #shiva #radhe #krishnalove #radheyradhey #mahabharatlovers #swaminarayan #gokul #vadtal #hinduism #janmashtami #world #narayan #sourabhraajjain #vasudevkrishna #lordvishnu #mahabharath #sumedhmudgalkar #kanhaiya #bheem
    #amritanandamayi #amma #mataamritanandamayi #mataamritanandamayidevi #worldpeace #hinduphilosophy #wisewords #inspiringquotes #sanatanadharma #ancientwisdom #livingmaster #masterswisdom #wisdom #amritasilentretreats #ancientteachings #unityindiversity #love #universalmotherhood #universallove #faithingod #bhakti #letgoandletgod #letgo #embracingtheworld #oneness #sevgi #anne #loveandfaith #mata #compassion

Komentáře • 5

  • @velayuthamable
    @velayuthamable Před 11 měsíci +1

    தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஐயா

  • @RadhaKrishnan-ef8he
    @RadhaKrishnan-ef8he Před 11 měsíci

    ❤🙏 வாழ்த்துகள் ஐயா.
    அறம் பாடி சித்தர் பாடல்162.
    🌸 மீன் முகம் கொண்டதொரு மேற்குறை கண்டத்து ஆண் மகனற்ற அற்பப் பண்போன் ஆளுகை பெற்ற பின்னம் அறத்தினை கொன்றொழிப்பான். அன்பகம் அமையாதோன் அழிவுக்கு விதை விதைத்து அறுவடை பயனெடுத்தும் அவன் ஒருவனே உளம் களிப்பான். மணவாழ்வை முறித்த வண்ணம் மாற்றான் பொன்மானுடனே மகிழ்வுறு வாழ்வமைத்து பிணத்தின்னி பருந்தெனவே பிறநாட்டு பண்டங்களை பெருந்தீனி தின்றிடுவான். நிலையிலா நிறம் அமைத்து நிதம் ஒரு மலர் நுகர்ந்து நேரிழையர் திரை கிழித்து சீருறு வழி மறப்பான். அருநாடு அல்லலுற ஆணவச் செருக்குடனே அழிவிற்கு இட்டுச் செல்லும் ஐயிரண்டு காலம் கொண்டு அனைத்துயிரின் அகமெரிய அவனுக்கும் முடிவு கட்ட அனலொன்று அனுப்பப்பட்டு சிவனவன் சிதையெரித்து சிற்றினன் கதை முடிப்பான். அவனது மடமையாலே ஆடகம் அடகு வாங்கும் பாதக படுகயவர் மேன்நிலை மிகையடைந்து மெருகுடை வாழ்வமைத்து வான் புகழ் தமிழகத்தின் வளங்களை சுரண்டி வாழ்வர். வினையுள்ளே விழுந்த வெய்யர் விடமோடும் மனம்படைத்து வேடமிடும் நல்லான் போல் அனைவரும் நிகரென்ற அடிப்படையை மறந்தவண்ணம் இனப்பகை மூட்டிவிட்டு இன்புறும் இழிமக்கள் அநீதிக்கு அடிகோலி அங்கம் வளர்த்தோடும் அரவம் போல் புற்றுறைந்து அண்ணலுக்கு பகையமைத்து அன்றாடம் அடி தொடர்ந்து அழித்திட திட்டமிட்டும் அவை யாவும் பொய்த்திடுமே ! அவன் மெய்யை காப்பதிலே மேதகு திறனாளி ! சிவன் கையை கோர்த்தபடி கற்கிக்கு கடனாளி என அறம் பாடும்படி அடியேன் உருவாகி அருள் வாக்கனைத்தும் இருள் நீக்கமுற இயன்றதை எழுதுகின்றேன். இன்னிசை எழில் தமிழே ! சென்னீர் உரமிட்டு சேகரித்தேன் இதையே !

  • @GM-R
    @GM-R Před 11 měsíci +1

    நீங்க கொற்கை கயன் -ன சகோ.

    • @arampadiyarin-immortal-ruler
      @arampadiyarin-immortal-ruler  Před 11 měsíci +1

      இல்லை ஐயா, நாங்கள் தென் நாட்டு தீரர்கள் குழுவுக்காக வெளியிடுகிறோம், இது ஒரு கூட்டு முயற்சி, பலரின் தேடுதலில் கிடைத்த தகவல்களை ஒருங்கினைத்து தர முயல்கிறோம்

    • @GM-R
      @GM-R Před 11 měsíci +2

      ​@@arampadiyarin-immortal-rulerநன்றி ஐயா. சீக்கிரம் கண்டுபுடிங்க.