THIRUPPUGAZH-Andarpathi( Siruvaapuri) -Bombay Saradha அண்டர்பதி குடியேற திருப்புகழ் பாம்பேசாரதா

Sdílet
Vložit
  • čas přidán 20. 07. 2017
  • சிறுவாபுரி சென்னையிலிருந்து ஆந்திரா செல்லும் நெடுஞ்சாலையில் ரெட்ஹில்ஸ் −லிருந்து சுமார் 15 km தூரத்தில் உள்ளது .மிகவும் புகழ் பெற்ற ஸ்ரீ பாலசுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோவில் .இந்த கோவிலின் திருப்புகழ் (அண்டர்பதி குடியேற ) என்ற பாடல் மிகவும் சக்தி வாய்ந்த பாடல் ஆகும் .தினமும் காலையில் கேட்டால் சொந்தவீடும்,தொழிலும் ,சிறந்த குடும்பமும், செல்வமும்,மோட்சமும் என ஐந்து பலன்களையும் தரக்கூடிய திருப்புகழ் . இந்த திருப்புகழை இனிய குரலில் பாம்பே சாரதா பாடியுள்ளார் . மேலும் இது போன்ற பாடல்களை கேட்க எங்களது CHANNAL -லை subscribe செய்து பயன் பெறுங்கள்.
    DOWNLOAD LINK :
    WYNK MUSIC -
    wynk.in/u/nY4Xj2WEZ
    SHAZAM :
    www.shazam.com/track/34747320...
    AMAZON :
    www.amazon.com/dp/B06Y2G2RQS/...
    SPOTIFY :
    open.spotify.com/track/0Sx2g8...
    KKBOX :
    open.spotify.com/track/0Sx2g8...
    Listn.in
    listn.to/track/bombay-saratha...

Komentáře • 1,6K

  • @gunavathi3632
    @gunavathi3632 Před 2 lety +330

    உண்மைதான் இப்பாடலின் மூலமும் பிரபஞ்ச சக்தியின் மூலமும் அற்புதமாக வீடு அமைந்து அதில் குடி இருக்கிறோம் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா பிரபஞ்ச சக்தியே போற்றி

  • @sathiyakalachandran9752
    @sathiyakalachandran9752 Před 3 lety +271

    கடந்த மூன்று மாதமாக தினமும் கண் விழித்ததும் இந்த பாடலை கேட்டதினால் முருகனின் அருளாள் நாங்கள் வீடு கட்டிக்கொண்டு இருக்கின்றோம்

  • @user-mv2nj3kd9o

    முருகா இரண்டு வருடங்களாக இந்த பாடலை நான் காலை மாலை படித்து வருகிறேன் எங்கள் மேல் கருணை பிறக்கவில்லை முருகா எங்களுக்கும் ஒரு வீடு வேண்டும் முருகா முருகன் போட்ட பிச்சையாக இருக்க வேண்டும் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @muthuprabhu6041

    முருகா கடன் இல்லாமல் சொந்த வீடு அமைய அருள் புரிவானாக. ❤

  • @tharashreefashion9342

    நீங்கள் என்ன நினைத்தாலும் இந்த பாடல் ஒலிக்கும் இடத்தில் நன்மை நடந்தே தீரும். ஓம் முருகா போற்றி🙏🏼🙏🏼🙏🏼

  • @Visalakshi-jj3ry

    நான் தினமும் இப்பாடலை படித்தேன் இப்பொழுது சொந்த வீட்டில் இருக்கிறேன். எல்லாம் முருகன் அருள்

  • @chitraperiyasamy4181

    இந்த பாடலை கேட்கும் அனைவருக்கும் ஆரோக்கியத்துடன் கூடிய நீண்ட ஆயுளுடனும் கூடிய சொந்த வீடு அமைத்துக் கொடுப்பா முருகா 🙏🙏🙏

  • @vigneshmuthukumar8197
    @vigneshmuthukumar8197 Před 2 lety +57

    முருகா சொந்த வீடு இல்லாத ஏழை க்கு வீடு கிடைக்க அருள்புரி முருகா ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @kumarasamyyuvaraaj2915
    @kumarasamyyuvaraaj2915 Před 3 lety +349

    இந்த பாடலை கேட்கும் அனைவருக்கும் நல்ல வீடு அமைய அருள் புரிய வேண்டும் முருகா!

  • @parameswarimahendran3650
    @parameswarimahendran3650 Před rokem +31

    எங்கள் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு வீடு கட்டி பால் காய்ச்சும் நேரம் வந்துவிட்டது நன்றி முருகா

  • @gomathiraju354
    @gomathiraju354 Před 3 lety +202

    குறைந்த செலவில் நிறைந்த வீட்டை அனைவருக்கும் அமைத்துக் கொடுங்கள் இறைவா.

  • @TVKTamilExpress

    எங்களுக்கும் சீக்கிரம் சொந்த வீடு அமைய வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabuarun1865
    @prabuarun1865 Před 3 lety +114

    ஆறு படை வீடு கொண்ட முருகா எங்களுக்கு ஒரு வீடு சொந்த வீடு கட்ட அருள்வாய் 🙏🙏🙏 ஓம் முருகா 🙏🙏🙏

  • @georgegeorge9870
    @georgegeorge9870 Před rokem +90

    ஓம் முருகா வாடகை வீட்டில் வசித்து வரும் நாங்கள் விரைவில் சொந்த வீட்டில் வசிக்க அருள் புரியும்.முருகாபோற்றி🙏🙏🙏

  • @parameshwariradhakrishnan7310

    ஓம் முருகா என்னக்கு ஒரு சொந்த வீடு அமைய அருள்புரிய வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @mr_baskaran.5873
    @mr_baskaran.5873 Před rokem +34

    உண்மையில் இந்த பாடல் கேட்டால் புதிய வீடு வாங்கலாம் முருகப்பெருமானுக்கு நன்றி🙏💕

  • @sivasankari3541
    @sivasankari3541 Před 2 lety +45

    , நீண்ட நாள் ஆசை முருகா எங்களுக்கு வீடு அமைய வேண்டும் வெற்றி. வேல் முருகா

  • @jmohanraj5179
    @jmohanraj5179 Před 2 lety +122

    இந்த பாடல் கேட்கும் அனைவருக்கும் சொந்த வீடு கிடைத்தற்கு நன்றி முருகா

  • @user-gd7jx4bu1o
    @user-gd7jx4bu1o Před 3 lety +170

    ஓம் முருகா எங்களுக்கும் மனசுக்கு பிடித்த வீடு கூடிய சீக்கிரம் அமைய அருள் புரிவாய்

  • @saimithrasahana1517
    @saimithrasahana1517 Před 2 lety +13

    என் கணவருக்கு நல்ல தொழில் அமையவேண்டும் நாங்கள் சொந்தமான வீடு கட்ட உதவி புரியவேண்டும் என் குழந்தைகளுக்கு நல்ல கல்வி ஒழுக்கம் சகல ஐஸ்வர்யா தர வேண்டும் ஓம் முருகன் போற்றி போற்றி போற்றி