திருநீறு ஏன் வைக்க வேண்டும்? - by Desa Mangayarkarasi

Sdílet
Vložit
  • čas přidán 5. 05. 2017
  • பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா
    • பெண்கள் ருத்ராட்சம் அண...
    ருத்ராட்சம் ஏன் அணிய வேண்டும்
    • ருத்ராட்சம் ஏன் அணிய வ...
    ருத்ராட்ச முகங்களும் அதன் பயன்களும்
    • ருத்ராட்ச முகங்களும் அ...
    வீட்டில் நெய்வேத்தியம் செய்வது எப்படி
    • வீட்டில் நெய்வேத்தியம்...
    Smt. Desa Mangaiyarkarasi's explaining the importance of "Thiruneeru"
    Please subscribe our channel for more videos by Smt. Desa Mangaiyarkarasi.

Komentáře • 321

  • @karthikakarthika8254
    @karthikakarthika8254 Před 5 lety +68

    எவ்வளவு கெட்ட எண்ணங்கள் இருந்தாலும் உங்களுடைய அற்புதமான பதிவுகளை கேட்க அனைவரும் திருந்த முடியும்

  • @srbalayourfriend1729
    @srbalayourfriend1729 Před 4 lety +32

    அம்மா நீங்கள் பல்லாண்டு வாழ்க தொடரட்டும் உங்கள் திருத்தொண்டு

  • @malarvizhi1345
    @malarvizhi1345 Před 5 lety +25

    நாங்கள் அனைவரும் எங்கள் குடும்பத்தில் திருநீறு பூசுவோம்.தகவலுக்கு மிக்க நன்றி. உங்களின் அனைத்து ஆன்மிக தகவல்களும் மிகுந்த பயன் உள்ளதாக இருக்கிறது.வாழ்க பல்லாண்டு வளமுடன் நலமுடன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @riyalucky6200
    @riyalucky6200 Před 4 lety +10

    அப்படி ஒரு தெய்வீகமான முகம் அம்மா உங்களுக்கு...
    -ரம்யா கருப்புசாமி

  • @prabhasanthi1880
    @prabhasanthi1880 Před 3 lety +2

    உங்களோடு என் வாழ்க்கையில் நடந்த ஒரு அரிய நிகழ்வை பகிர ஆசை படுகிறேன். பாக்கம் என்ற அவுறில் நான் 3 வயது சிறுமி யாக இருக்கும் போது அங்கு பெருமாள் கோவில் குடமுழுக்கு விழா வில் கலந்து கொள்ள வாரியர் அவர்கள் வந்திருந்தார். அப்போது அவர் அருகில் நின்று கொண்டு இருந்த எனக்கு அவர் கழுத்தில் இருந்த மலையை அனுவிதார். அது நான் பெற்ற பாக்கியம்.

  • @abinesh3568
    @abinesh3568 Před 5 lety +101

    சிறப்பான அருமையான பேச்சு ஒருவரை நல்ல ஒழுக்கம்,பணிவு,உண்மை இந்த அக்கா பேச்சை கேட்டவுடன் ஒருவன் தீய செயலுக்கு செல்லமாட்டான் இதுதான் உண்மை நன்றி உடன்பிறப்பே

  • @sakthiganesh1665
    @sakthiganesh1665 Před 3 lety +6

    தங்கள் பதிவு மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது

  • @remyaraja10
    @remyaraja10 Před 5 lety +80

    முதல் முறை நான் சமய மாநாடு கேட்க ஆசைப்பட்டதற்கு காரணமாக இருந்தது அன்னை மங்கையர்க்கரசி .... அன்னை குரல் ஓங்கட்டும்...

    • @sivap9119
      @sivap9119 Před 5 lety +7

      ஆமாம் சகோதரி இவர்கள் பெண்களுக்கு ஒரு முன்மாதிரி ஆண்களுக்கு ஒரு நல்வழிகாட்டி இவங்க videos ellam viral aaganum எல்லோருக்கும் ஒரு ஆன்மிக குரு

    • @Justknow-is3tf
      @Justknow-is3tf Před 4 lety +2

      Selam rukmani amma pesradhum nalla irkum ketu parunga

  • @Tamizhseidhiisangamam
    @Tamizhseidhiisangamam Před 5 lety +40

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
    ஓம் நந்தீஸ்வரர் திருவடிகள் போற்றி

  • @ramanhieramanhie6546
    @ramanhieramanhie6546 Před 5 lety +16

    அருமை. அற்புதம். குரல் மிகவும் இனிமை. தங்கள் இந்த பதிவுக்கு மிக்க நன்றி

  • @sundar91
    @sundar91 Před 4 lety +1

    சிறப்பான அருமையான பதிவு இதேபோல் அர்த்தமுள்ள இந்து மதத்தில் கண்ணதாசன் அவர்கள் சொன்ன மாதிரி கடவுள் மறுப்பாளர்கள் புரியும்படியாக கேள்வி பதில் சொன்னீர்கள் என்றால் தமிழக மக்களுக்கு கொஞ்சம் புரியும் எனக்கும் புரிய வாய்ப்பு உள்ளது உங்கள் ஆன்மீக பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் இதைப்போல்

  • @kalaiselvi-lp9oo
    @kalaiselvi-lp9oo Před 5 lety +10

    u r positive energy and speech positive energy 👏👏👏👏👌

  • @gurumoorthymoorhy7707
    @gurumoorthymoorhy7707 Před 6 lety +12

    அற்புதமான தகவல் நன்றி

  • @panneerselvam6745
    @panneerselvam6745 Před 6 lety +64

    அருமையான தகவல் அக்கா உங்கள் குரல் என்றும் இவ்வுலகில் ஒலிக்கட்டும்

  • @ganeshrajagopal8566
    @ganeshrajagopal8566 Před 7 lety +38

    i am very proud of Hindu madam

  • @ramachandranr6382
    @ramachandranr6382 Před 5 lety +13

    ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்....‌

  • @m.vinothkumar151
    @m.vinothkumar151 Před 4 lety +5

    அருமையான பதிவு அக்கா 🙏👍

  • @gayathri3258
    @gayathri3258 Před 5 lety +4

    Neenga kungumam vaikura style unique ah iruku madam.👌👌👌

  • @PowerofRighteousness941
    @PowerofRighteousness941 Před 5 lety +63

    Mandiram avathu Neeru..
    Vaanavar meladhu Neeru...
    Sundaram avadhu Neeru..
    Thudhikka paduvadhu Neeru..
    Thandhiram avadhu neeru...
    Samayathil ulladhu Neeru..
    Sendhura vaai umai pangan..
    Thiru aalavaayan thirineere....

  • @thirunavukkarasu9719
    @thirunavukkarasu9719 Před 7 lety +37

    அருமையான விளக்கம் மிக்க நன்றி

  • @priyar133
    @priyar133 Před 6 lety +32

    என்ன தவம் செய்தனை...... 🙏🙏🙏

  • @villopotto4095
    @villopotto4095 Před 5 lety +12

    Yes, you are correct, what you have said is 100 percent true, but there is another valuable point, there is a procedure to apply thiruneer, after taking bath especially head bath this medicinal thiruneer is very much useful, as after taking bath, if we apply thiruneer, it removes the water which clog in our head, if water clog in our head that causes headaches, cold & fever may come, so for the only reason our ancient peoples used to apply this, for some peoples in body itself water get stagnants and due to that many problems will occur, for that they applied thiruneer in three streak form in all over our body, as the song stanza tells clearly,... So pls believe in our hindhu gods, and the procedures what we followed are all of medicinal things,.. So try to understand in depth of what we are doing.

  • @saravanan1725
    @saravanan1725 Před 4 lety

    மரியாதைக்குரியவர் நீங்கள்தான்

  • @swallowsswallows6130
    @swallowsswallows6130 Před 6 lety +3

    wow, i have learned some good news and use of thiruneer from you. keep doing the good work for the cause of hindu society.

  • @sabithasabi1925
    @sabithasabi1925 Před 6 lety +4

    Very nice mom. Iam very proud to be a hidhu. Thank you mom. 🙏🙏🙏

  • @thangarajraj3498
    @thangarajraj3498 Před 6 lety +2

    நல்ல பதிவு

  • @cinenelsi2181
    @cinenelsi2181 Před 5 lety +1

    அருமையான பதிவு சகோதரி

  • @Sai-ls8co
    @Sai-ls8co Před 5 lety +1

    Thanks Mam Mandhiramaavathu neeru

  • @aaruvibes86
    @aaruvibes86 Před 4 lety

    Am very inspeared your speech amma.. Tamil ucharipu migavum alagaga irukuradhu. Umudaya eraipaniku valthukkal amma

  • @radhabala9510
    @radhabala9510 Před 7 lety +8

    Thanks sister

  • @mkavitha1788
    @mkavitha1788 Před 5 lety

    Arumai alagai sonnergal amma

  • @sellapandian.s.8662
    @sellapandian.s.8662 Před 5 lety +1

    Thanks amma.🙏

  • @ayyanark5547
    @ayyanark5547 Před 5 lety +2

    Thank you for good information madam and nice speech madam

  • @anitasree7864
    @anitasree7864 Před 3 lety

    நல்ல பதிவு மிக்க நன்றி

  • @sivakumarsivakumar3070
    @sivakumarsivakumar3070 Před 5 lety +2

    Mangaiyarkarasi madam good message to all

  • @HariKrishnan-no4zd
    @HariKrishnan-no4zd Před 5 lety

    Thanks amma nalla sonninga

  • @insuranceexpert6483
    @insuranceexpert6483 Před 5 lety +2

    Thanks for your speech

  • @ffgg6229
    @ffgg6229 Před 3 lety

    நல்லபதிவு.நன்றி

  • @tphari4518
    @tphari4518 Před 5 lety +1

    நன்றி சகோதரி

  • @saravanaskm5353
    @saravanaskm5353 Před 5 lety

    அருமையான தகவல் அம்மா

  • @rajukb6443
    @rajukb6443 Před 5 lety

    Super Ji, thanks

  • @abishake588
    @abishake588 Před 5 lety

    மிக்க நன்றி அம்மா...

  • @barathan4314
    @barathan4314 Před 5 lety

    அருமையான தகவல், ஒம் சிவாயநம

  • @somasundarams5258
    @somasundarams5258 Před 5 lety +1

    Thanks amma

  • @eswarisupramaniam4954
    @eswarisupramaniam4954 Před 5 lety +2

    Thanks mam awesome the info

  • @priyakumar1333
    @priyakumar1333 Před 5 lety

    Arumai sagothari🙏

  • @alakarsamy3407
    @alakarsamy3407 Před 5 lety +1

    அற்புதம்

  • @gandhiannamalai2759
    @gandhiannamalai2759 Před 5 lety

    அருமையான விளக்கம்

  • @aneethae9767
    @aneethae9767 Před 6 lety +6

    Thanks

  • @sweetykutty2368
    @sweetykutty2368 Před 4 lety

    super amma...🙏🙏🙏

  • @RENU-SPL
    @RENU-SPL Před 5 lety +1

    Omm namashivaya....nandri amma...

  • @rathinavelkaliyaperumal929

    Nice information madam

  • @r.pramilar.pramila5475
    @r.pramilar.pramila5475 Před 6 lety +3

    super akka

  • @kalimuthusasikala6931
    @kalimuthusasikala6931 Před 5 lety

    Neega pesarathu yennaku rompa pidikkum

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Před 5 lety +1

    Thiruneer enbadhu Emberumaan Sivan in maruoruvaam aapdi than theriyum, aanal thiruneer oru noi thirkkum aru marundhu endru indha video partha piranha than theriyavandha dhu nandri Sister
    Om Namaha Shivaya

  • @mayasuriya6729
    @mayasuriya6729 Před 4 lety

    👌 arumai mam...

  • @sivanandha4553
    @sivanandha4553 Před 5 lety

    நல்ல தகவல் அக்கா

  • @radhapriya9346
    @radhapriya9346 Před 6 lety +6

    Very useful

  • @veenaveena6972
    @veenaveena6972 Před 5 lety

    மிக்க நன்றி அம்மா

  • @user-cz1gu5uw1h
    @user-cz1gu5uw1h Před 4 lety

    மிக்க நன்றி....

  • @mrsrajtamil1381
    @mrsrajtamil1381 Před 4 lety

    Sister.. Mahalakshmi parthamari irukinga... Enaku thiruneer endral migavum pidikum... Even I like to eat... Nice video.. Very useful information... Thank you🙏💕 sister

  • @kandhasamy4966
    @kandhasamy4966 Před 5 lety

    உங்கள் கருத்து சூப்பர்

  • @MrArunkumar183
    @MrArunkumar183 Před 7 lety +10

    arumai amma.....

  • @vijayapachamuthu6109
    @vijayapachamuthu6109 Před 5 lety +14

    There is also deeper meanings of 'Thiruneer'. It resembles the body which is perishable n the soul in the middle of the forhead where we put kunggumum is imperishable.
    This is also hidden in the word
    OM. I am a imperishable soul.
    Thus connects to soul world which brings peace n happiness..

  • @kuralmanigovindharajan6280

    திரு நீறு சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு

  • @roshithvachu3788
    @roshithvachu3788 Před 5 lety +6

    My grandmother teached me... This

  • @sankarangurusamy1689
    @sankarangurusamy1689 Před 6 lety +1

    Thank you very much

  • @annedianaanthony7133
    @annedianaanthony7133 Před 4 lety

    Thank you very useful information

  • @skeditzz4652
    @skeditzz4652 Před 4 lety

    Ur definition is suppppp awesome sister I like ur speech

  • @sakthi3069
    @sakthi3069 Před 4 lety

    மிக்க நன்றி அக்கா

  • @bakavi1768
    @bakavi1768 Před 6 lety +7

    I like u speech madam

  • @petchip9862
    @petchip9862 Před 5 lety

    Arumai Amma

  • @jayanti8512
    @jayanti8512 Před 5 lety

    Good info sis. Tq

  • @sumathisujan8410
    @sumathisujan8410 Před 5 lety

    Arumai amma

  • @thirumalaipandi4485
    @thirumalaipandi4485 Před 5 lety

    அக்கா அருமையான பதிவு நான் தினமும் திருநீர் வைக்கிறேன் செவ்வாய் கிழமை பட்டை போடுவேன் இதுவரைக்கும் திருநீரை பற்றி எனக்கு தெரியாது நீங்கள் சொல்லித்தான் தெரியும் மிக்க நன்றி அக்கா

  • @vasanthisampath2991
    @vasanthisampath2991 Před 5 lety

    Super I like this topic

  • @ganesanmg4081
    @ganesanmg4081 Před 5 lety

    I very like your speech..

  • @ramarahila2521
    @ramarahila2521 Před 6 lety +8

    Mam daily ithu mathi useful video podunga mam

    • @mathins9166
      @mathins9166 Před 5 lety

      Ramar Ahila sexual activity with a child in my opinion the most

  • @mrsrajtamil1381
    @mrsrajtamil1381 Před 4 lety +2

    Nan yeppomey enodiya paiyanuku morning & evening.. Netril thiruneer vai endru solitu dha irupean.. Same enakum.. Thiruneer dhan pidikum...

  • @balajidanush9894
    @balajidanush9894 Před 5 lety

    Super sister your definition is very beautiful and you are very beautiful lady,,💐💐💐💐

  • @mohan.kmohan.k7531
    @mohan.kmohan.k7531 Před 6 lety +5

    thankful

  • @pvsreeja788
    @pvsreeja788 Před 5 lety

    Aal kudi irupadhin indication ? Thanks vijaya pachamuthu..rightly explained

  • @kumarnadar3503
    @kumarnadar3503 Před 4 lety +3

    Thank you 🙏 🙏🙏

  • @subramaniyansubramaniyan1207

    Super useful speech madam

  • @mrajarajasuper7173
    @mrajarajasuper7173 Před 5 lety

    super amma

  • @sankaranivas9396
    @sankaranivas9396 Před 5 lety

    Super Thanks Mam

  • @radharadha94622
    @radharadha94622 Před 5 lety

    Good information mam tq mam

  • @santhoshnair2680
    @santhoshnair2680 Před 4 lety +1

    Nice speech, thanks madam

  • @mathankumarsittrarasu6018
    @mathankumarsittrarasu6018 Před 5 lety +18

    எனது 12 வயது முதல் நான் உங்கள் ரசிகன் தற்பொழுது எனக்கு 20 வயது

  • @abirami4056
    @abirami4056 Před 5 lety

    அருமை அக்கா

  • @saranyamahesh5863
    @saranyamahesh5863 Před 5 lety

    so useful madam

  • @RajeshRajesh-mc9rk
    @RajeshRajesh-mc9rk Před 4 lety

    Super amma

  • @manjulasrinivasan4428
    @manjulasrinivasan4428 Před 5 lety

    good message mam.tq

  • @user-wz1qy4tu2s
    @user-wz1qy4tu2s Před 5 lety

    நன்றி அக்கா

  • @karthikrrk8658
    @karthikrrk8658 Před 5 lety

    சிறப்பு

  • @smtvmukesh1807
    @smtvmukesh1807 Před 5 lety

    Excellent mam

  • @ezhilarasan1884
    @ezhilarasan1884 Před 5 lety

    Amma veetil friday pooja epadi seiyanum step by step sollunga oru video post panunga mam. It will be very useful.

  • @ramyaaravamudhan1967
    @ramyaaravamudhan1967 Před 4 lety +2

    Amma, please thiruman, kukum, vibudhi forehead la aniyaradhuku scientific reason sollunga apo dhan indha kalathu pasanga yethupanga

  • @eswarnagaraj1224
    @eswarnagaraj1224 Před 5 lety

    Super mam...

  • @yuvaraaj1430
    @yuvaraaj1430 Před 5 lety +4

    Super madam