பாரம்பரிய வழியில் நாட்டு மாட்டு திருநீறு செய்முறை | Sacred Method of making Nattu Mattu Thiruneeru

Sdílet
Vložit
  • čas přidán 27. 09. 2020
  • Nattu Mattu Thuruneeru - 100% Pure Natural Non Scented Nattu Mattu Thiruneeru | Desi Cow Dung Vibuthi | Bhasma | Viboothi
    சுத்தமான நாட்டு மாட்டு திருநீறு(விபூதி) செய்முறை விளக்க பதிவு.
    நாட்டு மாட்டு திருநீறு வாங்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்,
    bit.ly/3CpzjfF - Nattu Mattu Thiruneeru 200g - ₹.185 + Shipping
    bit.ly/2VAYNWy - Nattu Mattu Thiruneeru 500g - ₹.435 + Shipping
    For COD order using Flipkart/Amazon using below links,
    Flipkart:
    200g - bit.ly/2ZrNe3i
    500g - bit.ly/3gQaiP8
    Amazon:
    200g - amzn.to/3fejyMG
    500g - amzn.to/2Ce6zMc
    முற்றிலும் தூய்மையாகவும், எந்தவித செயற்கை வாசனை மற்றும் ரசாயன கலப்படம் இல்லாமல் அறுகம்புல்லை உண்ணும் நாட்டு மாட்டு சாணத்தை உருண்டையாக்கி அதனை காயவைத்து வரட்டியாக மாற்றி அதனை உமியில் மூடி வைத்து திருநீற்று பதிகம், சிவபுராணம் பாடி அக்னி பற்றவைத்து 5 முதல் 7 நாட்கள் வரை புடம் போட்டு புடம் போட்டு அதனை முறையாக பஸ்பமாக்கினால் திருநீறு எனும் அருமருந்து தயாராகி விடும்.
    Aalayam Selveer's Non Scented Nattu Mattu Thiruneeru(Desi Cow Dung Vibuthi | Bhasma | Viboothi) is made purely from farm fed Desi Cow Breed's Dung. It is 100% Pure and Natural with no artificial scents or chemicals added to it. We follow our ancient, traditional and sacred method of collecting, drying and processing the Indian Desi Cow Dung to make it as a Vibuthi(Holy Ash). Vibuthi/Viboothi(Sanskrit) or Bhasma(Hindi) or Thiruneeru(Tamil) is the holy ash/sacred ash made of dried desi cow dung cakes. It is a primary non milk output from the holy cow. Vibhuthi is the important symbol of every Saivite. It gives glory to one who applies it, protects them from ill health and negative forces, it has the ability to attract the higher forces of nature. Only a Pure Vibuthi can provide all these real spiritual benefits.
    நாட்டு மாட்டு திருநீறு வாங்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்,
    நாட்டு மாட்டு திருநீறு வாங்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்,
    bit.ly/3CpzjfF - Nattu Mattu Thiruneeru 200g - ₹.185 + Shipping
    bit.ly/2VAYNWy - Nattu Mattu Thiruneeru 500g - ₹.435 + Shipping
    For COD order using Flipkart/Amazon using below links,
    Flipkart:
    200g - bit.ly/2ZrNe3i
    500g - bit.ly/3gQaiP8
    Amazon:
    200g - amzn.to/3fejyMG
    500g - amzn.to/2Ce6zMc
    #aalayamselveer #nattumattuthiruneeru #vibuthi

Komentáře • 328

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Před 2 lety +3

    நாட்டு மாட்டு திருநீறு வாங்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்,
    bit.ly/3CpzjfF - Nattu Mattu Thiruneeru 200g - ₹.185 + Shipping
    bit.ly/2VAYNWy - Nattu Mattu Thiruneeru 500g - ₹.435 + Shipping
    For COD order using Flipkart/Amazon using below links,
    Flipkart:
    200g - bit.ly/2ZrNe3i
    500g - bit.ly/3gQaiP8
    Amazon:
    200g - amzn.to/3fejyMG
    500g - amzn.to/2Ce6zMc

    • @balaprem81
      @balaprem81 Před 2 lety

      Order pottuten.. 200g.. online pay finish..brother..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety

      @@balaprem81 in what name have u ordered bro

    • @balaprem81
      @balaprem81 Před 2 lety +1

      @@AalayamSelveer s.. no Tamil tech..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety

      சகோ ஆர்டர் எந்த பெயரில் செய்தீர்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety

      @@balaprem81 Order no 5668 paramkudi thane bro?

  • @raajatorule490
    @raajatorule490 Před 3 lety +3

    Wondering....Are these kind of people with so much in depth knowledge still existing in this planet to follow our old traditional customs😲...Astonished with the explainers knowledge on “Thiruneer 🙏🙏“...No words bro....First my thanks for making this opportunity open to us...Will definitely support this effort...Thanks a lot😍

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @parthasarathip1403
    @parthasarathip1403 Před rokem +2

    வாழ்க வளமுடன் இந்த பதிவு மிகவும் நன்மையாக இருந்தது இதேபோன்று நல்ல பதிவுகளை மக்களுக்கு தெரியப்படுத்தவும் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 Před 3 lety +1

    அருமையான பதிவு உங்களால் இன்று இதை தெரிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி.மிக்க நன்றியும் சொல்லிக்கொள்கிறேன்

  • @jaigo7947
    @jaigo7947 Před 3 lety +3

    பெரியசாமி ஐயா உங்களின் பணி சிறக்க கோமாதா அருள் புரியட்டும்..வாழ்க வளமுடன்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @pradheepkumar2120
    @pradheepkumar2120 Před 2 lety

    பல பயனுள்ள தகவல் நன்றி ஐயா.

  • @shivaninadimaishivaninadim5832

    ஓம் நமசிவாய ❤🙏
    மிகவும் அருமையான பதிவு
    இதே போன்று நல்ல பதிவுகளை பதிவிடவும் ஜயா
    வாழ்க வளமுடன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @varshinimala
    @varshinimala Před 3 lety +3

    Sure will support and buy.. thank for sharing 🙏🙏🙏

  • @gayathiri202
    @gayathiri202 Před rokem +1

    நிறைய அரிய தகவல் தந்ததற்கு நன்றிகள் கோடி.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @akshayakrishna_1188
    @akshayakrishna_1188 Před 3 lety +3

    Ayya manasula ulladha ellam sollitinga. Ungal thondukkum sevaikum nandri, ayya. 🙏🏼
    🙏🏼🙏🏼Gau mata 🙏🏼🙏🏼

  • @pradheepkumar2120
    @pradheepkumar2120 Před 2 lety +1

    அருமையான பதிவு விளக்கம்.

  • @ganesanm3165
    @ganesanm3165 Před 3 lety +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க மகிழ்ச்சி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @jainraan2604
    @jainraan2604 Před 2 lety +6

    Romba nandrie ayya🙏🙏🙏🙏

  • @PriMathConceptsEvolution
    @PriMathConceptsEvolution Před 3 lety +1

    Very informative. Thank you!!for sharing

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      👍🙏 நன்றி வாழ்க வளமுடன்

  • @arasusenthamil6233
    @arasusenthamil6233 Před 3 lety

    🌺🌺🌺அருமையான தகவல்.இயற்கையை பயன்படுத்தி நன்மைகள் பெறுவோம்.
    ஓம் நமசிவாய. 🙏🙏🙏

  • @senthilruthirapathi1419
    @senthilruthirapathi1419 Před 2 lety +1

    நல்ல பயனுள்ள தகவல் பதிவு நன்றி ஐயா 🙏

  • @Maheswari1176
    @Maheswari1176 Před 3 lety +2

    Sir i brought this from you 2 months back....thanks for sharing this..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      Yes sister, I remeber it, thanks for your support

  • @naveenkumarbaskar4992
    @naveenkumarbaskar4992 Před 3 lety +3

    Very nice good product for now days life ❤❤❤👌

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @user-qp3gs6me4d
    @user-qp3gs6me4d Před 3 lety +1

    மிகவும் அருமை ஐயா நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @GeethaGeetha-pb7wn
    @GeethaGeetha-pb7wn Před 3 lety +1

    வணக்கம் நண்பரே அருமையான பதிவு நண்பரே எவ்வளவு பெரிய காரியம் இறைவன் உங்கள் அனைவரையும் ஆசிர்வதிக்கட்டும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @varikuyil1372
    @varikuyil1372 Před 3 lety +1

    ரொம்ப ரொம்ப அருமை ஐயா. நம் பாரம்பரியம் காப்போம். அறிவியல் பூர்வமாக வாழ்வோம்👍🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @sridharrmpt
    @sridharrmpt Před 3 lety +2

    Very well elaborated
    👍

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @pandianirula2130
    @pandianirula2130 Před 2 lety +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா

  • @arumugasamyr6458
    @arumugasamyr6458 Před 3 lety +1

    அருமையான பதிவு...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj Před 3 lety +1

    தரமான பதிவு 👌👌👌👌🙏🙏

  • @kksathishkumar6290
    @kksathishkumar6290 Před 3 lety +1

    அற்புதம்....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @vishnupandi6388
    @vishnupandi6388 Před 3 lety +1

    super அற்புதம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @nani-ln2lf
    @nani-ln2lf Před 3 lety +1

    very nice bro,👍thanks for this video bro .🙏

  • @naagaskitchen
    @naagaskitchen Před 3 lety +1

    மிகவும் அருமை 👏

  • @lakshmibala4188
    @lakshmibala4188 Před 3 lety +1

    👏👏👏very useful information ji...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @kvveriyanskvfans5428
    @kvveriyanskvfans5428 Před 2 lety +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @sabarisai9965
    @sabarisai9965 Před 3 lety +1

    Kodi kodi nandrikal

  • @anithathyagarajan
    @anithathyagarajan Před 3 lety +2

    Sir... Thank you so much...

  • @rlakshminarayanan2095
    @rlakshminarayanan2095 Před 2 lety +1

    Vazthukal👌🙏❤

  • @financewithpython6699
    @financewithpython6699 Před 3 lety +1

    Super Anna will surely support....
    Anna pituitary surabhi Patti siddhar padal upload panninga please.....Nanri Anna

  • @MS-vy9xu
    @MS-vy9xu Před 3 lety +1

    அருமை

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @californiamayura5811
    @californiamayura5811 Před 3 lety +3

    Very very nice 👍

  • @varshinimala
    @varshinimala Před 3 lety +2

    So divine divinity 🙏🙏🙏 om shivo in🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mgsjanakhiram363
    @mgsjanakhiram363 Před 3 lety +2

    Nice information bro super ,bro original thulasi mala கிடைக்குமா அதுகூட வித்த நல்ல இருக்கும் sabarimala season start அகபோகுது pls bro

  • @manimutharmspkarthick3560

    Valthugal iyaa

  • @abilashabilash3716
    @abilashabilash3716 Před 3 lety +1

    Nice tips sir

  • @vinodvj2498
    @vinodvj2498 Před 3 lety +1

    nice topic 👍

  • @mageswarivelusamy5346
    @mageswarivelusamy5346 Před 3 lety +1

    அண்ணா அடியேனுக்கு திருநீரு வேண்டும்.... அருமையான பதிவு அண்ணா.... மகிழ்ச்சி ,வாழ்க வளமுடன்... மனம் போல வாழ்வீர்கள்😊💐

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      வணக்கம் சகோதரி, ஆன்லைன் மூலமாக மட்டுமே ஆர்டர் செய்யும் வசதி உள்ளது பின்வரும் இணைய முகவரியில் ஆர்டர் செய்யலாம், கொரியர் மூலம் 4 முதல் 5 நாட்களில் உங்கள் வீட்டில் டெலிவரி செய்ய படும்
      ஆர்டர் செய்ய இணைய முகவரி -
      bit.ly/2NvpZP7 - 200 Grams - ₹ 180 + Shipping
      bit.ly/3dDCRgQ - 500 Grams - ₹ 425 + Shipping

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @balaprem81
      @balaprem81 Před 2 lety +1

      Miga arumaiyana pathivu...parkka kidaithathe sivan arul..nandri sagotharare...
      Commentla Néenga kodutha link la veepoothi order potten..
      But link error..Bro..
      Enakku thiruneeru vendum..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety +1

      Bro, try this links
      நாட்டு மாட்டு திருநீறு வாங்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்,
      www.aalayamselveer.com/product/nattu-mattu-thiruneeru-200g/ - Nattu Mattu Thiruneeru 200g - ₹.185 + Shipping
      www.aalayamselveer.com/product/nattu-mattu-thiruneeru-500g/ - ₹.435 + Shipping

    • @mageswarivelusamy5346
      @mageswarivelusamy5346 Před 2 lety +1

      @@AalayamSelveer nandri anna...,👍

  • @SatishRocket-pe3et
    @SatishRocket-pe3et Před 3 lety +2

    Very nice Good job Aalyamselveer .... How can i get this

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      Thanks bro, Order using below links,
      Nattu Mattu Thiruneeru 200g- bit.ly/2NvpZP7
      Nattu Mattu Thiruneeru 500g - bit.ly/3dDCRgQ

  • @subasundaram1
    @subasundaram1 Před 3 lety +2

    கோடி நமஸ்காரம்.

  • @muthukumarmuthukumar5984
    @muthukumarmuthukumar5984 Před 3 lety +1

    Super

  • @sumathichandrasekar2032
    @sumathichandrasekar2032 Před 3 lety +1

    Fabulous information anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @sathishkumarnsathish5491
    @sathishkumarnsathish5491 Před 3 lety +2

    Thank 🌹🌹🌹 you

  • @shayisharma1008
    @shayisharma1008 Před 3 lety +4

    அநேக கோடி நமஷ்காரம்
    🙏
    இவர்கள் தொலைபேசி இலக்கம் தர முடியுமா ?
    நாங்கள் இந்தியாவில் வசிப்பவர்கள் இல்லாதபடியால் இதை ஆன்லைன் பெறுவதில் பல சிக்கல்கள் உண்டு . இந்தியாவில் யாரவது வாங்கி அனுப்பி வைத்தால் வேணும் .இவர்கள் wtzup வாட்ஸ்ஹப் இலக்கம் தந்தாள் மிகவும் உதவியாக இருக்கும்.
    கோடி நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      வணக்கம் அன்பரே, தற்சமயம் எங்களால் இந்தியாவினுள் மட்டுமே டெலிவரி செய்ய இயலும்

    • @shayisharma1008
      @shayisharma1008 Před 3 lety

      @@AalayamSelveer because of that we are asking local phone number

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      @@shayisharma1008 we do not have any retail shop, and also currently we don't have a facility for telephonic orders. Kindly visit www.aalayamselveer.com and place your order and we will deliver the same through courier. Currently we can deliver only within India

  • @atchayakarthigait7127
    @atchayakarthigait7127 Před rokem +1

    உங்கள் அறப்பணி தொடரட்டும்..
    இறையருள் - இயற்கை அருள் கிட்டட்டும்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @gowris623
    @gowris623 Před 3 lety +1

    Arpudhamana padivoo iya 🙏🙏🙏

  • @vasukiramesh1575
    @vasukiramesh1575 Před 3 lety +1

    அருமையான பதிவு. இதே போல் பயனுள்ள தகவல்களை பதிவிடுங்கள். ஓம் நமசிவாய.‌ அண்ணா எனக்கும் திருநீறு வேண்டும். எப்படி வாங்குவது

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      வணக்கம் சகோதரி, மிக்க நன்றி,
      Nattu Mattu Thiruneeru 200 Grams - bit.ly/2NvpZP7
      Nattu Mattu Thiruneeru 500 Grams - bit.ly/3dDCRgQ
      என்ற இனைய முகவரியில் ஆரடர் செய்யலாம்.

    • @vasukiramesh1575
      @vasukiramesh1575 Před 3 lety

      @@AalayamSelveer நன்றி அண்ணா. தங்களது இந்த பணி பாராட்டுக்குரியது. தங்களுக்கு மேன்மேலும் பல வாய்ப்புகள் கிடைக்க இறையருள் துணை நிற்கட்டும். ஓம் நமசிவாய🙏

  • @sugumarbalan6837
    @sugumarbalan6837 Před 3 lety +1

    Same face pack, kuliyal pack eppadi make panranganu video podunga sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      Its already there bro. Pls check
      czcams.com/video/MQ1A2v4e__0/video.html
      czcams.com/video/hVVXxGGnb8k/video.html

  • @srs967
    @srs967 Před 9 měsíci

    Kovilukku komoothiram thayarippadhu eppadi sir?

  • @saravanaselvan9thstrandedb32

    ஓம் நமச்சிவாய ❤️🙏🕉️🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🙏🕉️🕉️🔯❤️🙏🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 Před 3 lety +1

    OM NAMASIVAYA 🕉🕉🕉🕉AYYA THANGALIN INTHA PATHIVU ARUMAI NANDRI👍👍👍👍

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @ceyloneseboy6368
    @ceyloneseboy6368 Před 3 lety +1

    👍

  • @m.devimohanm6319
    @m.devimohanm6319 Před 3 lety +3

    வீட்டு வாசலில் கற்பக விநாயகர் படம் வைக்கலாமா இல்லை கண் திறிஸ்டி விநாயகர் வைக்கலாமா சொல்லுங்கள் ஐயா

  • @RameshS-zg9ej
    @RameshS-zg9ej Před rokem

    Hi sako yenga veetalaium nattu madu valarkirom ana natumadu sanam verum vivasayathuku matum than urathuku vikuroam sanam expert panba mudiyuma sollunga sako

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem

      Hi sago export options pattri periyasami iyavidam visarithu solkirom

    • @RameshS-zg9ej
      @RameshS-zg9ej Před rokem

      @@AalayamSelveer nandri sago🙏

  • @anithaa2263
    @anithaa2263 Před 3 měsíci +1

    Hello sir...Anitha from Hosur...enakku viputhi venum...sunday murugar abishekam panrathuku..so enaku Friday or Saturday kidaichiduma ipo order potta
    .

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 měsíci

      Sister courier will take 2 to 3 working days to Hosur

  • @nana4136
    @nana4136 Před 3 lety +2

    hi do u have oversea shipping?

  • @kalimuthua4450
    @kalimuthua4450 Před 8 měsíci +1

    ஐயா எனக்கு நாட்டு மருந்து விபூதி ஒரு இரண்டு கிலோ சுத்தமான காராம் பசு கோமயம் ஒரு அரை லெட்டர் பால் ஒரு அரை கிலோ அதோட ரேட் எல்லாம்

  • @vikramdharma615
    @vikramdharma615 Před 2 lety +1

    சொர்கம் 🙏

  • @pravinprime4821
    @pravinprime4821 Před 3 lety +1

    🙏🏼

  • @chandrashekark2370
    @chandrashekark2370 Před rokem +1

    I have purchase it recently .. How long can we use this product..does it have any expire date. Pls clarify.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem

      Vanakkam, being a natural product Thiruneeru doesn't have any expiry date, you should store it in a dry place without any water/moisture seepage

    • @chandrashekark2370
      @chandrashekark2370 Před rokem +1

      Thankyou.

  • @muthulingamk1472
    @muthulingamk1472 Před rokem +3

    Omnamasivaya sivayanama om namasivaya

  • @rajarn5575
    @rajarn5575 Před 6 měsíci +1

    Om Nama Sivaya

  • @dhanabaldhanam313
    @dhanabaldhanam313 Před rokem +2

    Om namashivaya

  • @sharmila0946
    @sharmila0946 Před 2 lety +2

    பஞ்சபசு விபூதி கிடைக்குமா

  • @subramanianc-ur9qm
    @subramanianc-ur9qm Před 8 měsíci +1

    Neengal unnaya gave ovoru murai thireneru seiyum bothu siva puranam paadi siva muraipadi seikirergala? Thavaraga eduthukollavendam therinthukolvatharkaga ketkiren

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 8 měsíci +1

      Aam ayya adyargal Vara iyalavillai endralum nangale paadi murai padi thaan seikirom iya

    • @subramanianc-ur9qm
      @subramanianc-ur9qm Před 8 měsíci +1

      @@AalayamSelveer ungalukku nadrigal.yean keten endral satharana porulum sivapuranam padinal sirappanathaga marum. Engal veetil poojayum sivapiranam paduvom athanal than keten

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 8 měsíci +1

      @subramanianc-ur9qm aam anbare nengal solvathu sariye🙏🙏🙏

    • @0xcoffee427
      @0xcoffee427 Před 3 měsíci

      @@AalayamSelveer adiyargal illai na brahmana vaidheegar yaravadhu azhaichundu Gho poojai panni, viraja homam, ganapathi poojai panni tiruneeru seyyalam. Viraja homam panna tiruneeru romba sakthi vaindhadha irukkum.

  • @MrKing-gv2or
    @MrKing-gv2or Před 3 lety +3

    Idhai pol innum sirapana padhivugalai yedhir paarkirom Mumbaiyil irundhu🙏

  • @abiramiammu5275
    @abiramiammu5275 Před 3 lety +1

    Nalla pathivu

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @kumarv.s2373
    @kumarv.s2373 Před 3 lety +2

    Where can I get this thiruneer

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      Bro you can order online at
      bit.ly/2NvpZP7 - 200 Grams - ₹ 180 + Shipping
      bit.ly/3dDCRgQ - 500 Grams - ₹ 425 + Shipping

  • @geethari1811
    @geethari1811 Před 3 lety +1

    Plz bro try to give cash on delivery option also 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      Sister currently COD option is availbale only through Flipkart/Amazon. Please find below the links
      Flipkart:
      200g - bit.ly/2ZrNe3i
      500g - bit.ly/3gQaiP8
      Amazon:
      200g - amzn.to/3fejyMG
      500g - amzn.to/2Ce6zMc

  • @haricommerce
    @haricommerce Před 2 lety +1

    I need pure cow gee

  • @ponnusamy1577
    @ponnusamy1577 Před 2 lety +1

    ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před 3 lety +1

    👍👌👍👌🤝

  • @dajrock102
    @dajrock102 Před 3 lety +10

    Sold out ☹

  • @user-ir7qy1xp4l
    @user-ir7qy1xp4l Před 2 lety +1

    முகவரி மற்றும் செல்ல தேவை

  • @timesofnagarathar4852
    @timesofnagarathar4852 Před rokem +1

    Om namasivaya

  • @keshalisha
    @keshalisha Před 2 lety +1

    Do u deliver to Malaysia?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety +1

      Vanakkam sister,, currently we can ship only within India. But we have a partner in Malaysia. He can deliver few of our herbal products to you in Malaysia, kindly contact him and ask for Aalayam Selveer, call him and check for product availability
      Jaya Divine Crafts
      38, Jalan Ang Seng,
      Brickfields, 50470,
      Kuala Lumpur, Malaysia
      Contact Number: 0182018986 (or) 010507540

    • @keshalisha
      @keshalisha Před 2 lety

      @@AalayamSelveer Thank you so much

  • @muthukumarmuthukumar5984
    @muthukumarmuthukumar5984 Před 3 lety +1

    🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @sarujeevijeevi4693
    @sarujeevijeevi4693 Před 2 lety +2

    2 items thiruneeru irukka sir, ethuku same rate le volume change irukku

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety +1

      Bro its a typo mistake
      bit.ly/3CpzjfF - Nattu Mattu Thiruneeru 200g - ₹.185 + Shipping
      bit.ly/2VAYNWy - Nattu Mattu Thiruneeru 500g - ₹.435 + Shipping

  • @m8narmy212
    @m8narmy212 Před 3 lety +2

    1st comment

  • @tamilaruvi513
    @tamilaruvi513 Před 3 lety +3

    இவர்களுடைய கைபேசி எண் எனக்கு தந்து உறவினர்கள் என்றால் நன்றாக இருக்கும்

  • @TML333
    @TML333 Před rokem +1

    🔥🙏🔥🇮🇳🔥🙏🔥

  • @varikuyil1372
    @varikuyil1372 Před 3 lety +1

    ஐயா! வில்வ பழம் சேர்க்கலாமா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      குறிப்புகளில் எங்கும் இல்லை அன்பரே, தெரியவந்தால் பகிர்கிறோம்

  • @sairamvasu2772
    @sairamvasu2772 Před rokem +2

    Neenga kattra thiruneeru white iruku but order pana thiruneeru sabala colour iruku en different solunga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem

      Sir natural product all time same colour varave varathu, because each time the cow dung colour changes according to climatic conditions which is natural and we dont have any control and also the colour of Umi used for pudam changes each time based on the soil its grown

    • @sairamvasu2772
      @sairamvasu2772 Před rokem

      Enaku clear videos podika podum

  • @senthilkumaran3004
    @senthilkumaran3004 Před 3 lety +1

    Ordered from Malaysia but no stock available?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      Bro we can deliver only within India, We have a partner in Malaysia. He can handover to you, kindly contact him
      Jaya Divine Crafts
      38, Jalan Ang Seng,
      Brickfields, 50470,
      Kuala Lumpur, Malaysia
      Contact Number: 0182018986 (or) 010507540

    • @senthilkumaran3004
      @senthilkumaran3004 Před 3 lety

      Thx ,already ordered.

    • @esakkiv3562
      @esakkiv3562 Před 3 lety

      Number sent

  • @gajapathis6927
    @gajapathis6927 Před 3 lety +1

    நான் உங்கள் இடம் இருந்து திருநீறு தயார் செய்யும் முறை கற்று தருவிங்கள அய்யா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      இந்த வீடியோ முழுமையாய் பாருங்கள்

  • @aishwaryasbeautystarmakeov7432

    Can we eat it

  • @raghuramanmuralidharan7262

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvamk5340
    @selvamk5340 Před rokem

    நான் தயார் செய்ய விரும்புகிறேன். உங்கள் செல் எண் சொல்லவும்

  • @MinervaMolly
    @MinervaMolly Před rokem +1

    நீங்கள் சொல்வது உண்மை ஆனால் நம்மால் எதுவும் செய்ய முடியாது மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்

  • @kumarjayasee8088
    @kumarjayasee8088 Před 3 lety

    Good ..wat Rs..... sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      Kindy check
      Nattu Mattu Thiruneeru 200g- bit.ly/2NvpZP7
      Nattu Mattu Thiruneeru 500g - bit.ly/3dDCRgQ

    • @kumarjayasee8088
      @kumarjayasee8088 Před 3 lety

      @@AalayamSelveer sen me goolee or phone pe se namber sir

  • @arunelakkiya1400
    @arunelakkiya1400 Před rokem +1

    How we buy

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem

      நாட்டு மாட்டு திருநீறு வாங்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்,
      bit.ly/3CpzjfF - Nattu Mattu Thiruneeru 200g - ₹.185 + Shipping
      bit.ly/2VAYNWy - Nattu Mattu Thiruneeru 500g - ₹.435 + Shipping

  • @pradeepapon6110
    @pradeepapon6110 Před 3 lety

    I need 1kg viboothi.....plz tell how to contact

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      Share your contact number sister we will call you tomorrow morning

  • @sambandandharmeswaran4470

    அய்யா விபூதியை பெற அஞ்சல் மூலம் அனுப்பிவைக்க இயலுமா பணம் அஞ்சல் மூலம் அனுப்பிவைக்கிறேன் தங்கள் விலாசம் தேவை பணம் கிட்டிய பின் தாங்கள் அனுப்பி வைக்கவும் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்றாலும் அனுப்பிவைக்கிறேன் தகவல் தரவும் நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      வணக்கம் ஐயா, ஆன்லைன் மூலமாக மட்டுமே ஆர்டர் செய்யும் வசதி உள்ளது பின்வரும் இணைய முகவரியில் ஆர்டர் செய்யலாம், கொரியர் மூலம் 4 முதல் 5 நாட்களில் உங்கள் வீட்டில் டெலிவரி செய்ய படும்
      ஆர்டர் செய்ய இணைய முகவரி -
      bit.ly/2NvpZP7 - 200 Grams - ₹ 180 + Shipping
      bit.ly/3dDCRgQ - 500 Grams - ₹ 425 + Shipping

  • @ashok9154
    @ashok9154 Před 3 lety +1

    Hello sir

  • @Drewcappelletti
    @Drewcappelletti Před rokem +1

    Do you ship to USA?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem +1

      Sorry, we can ship only within India

    • @Drewcappelletti
      @Drewcappelletti Před rokem +1

      @@AalayamSelveer ok thank you

    • @0xcoffee427
      @0xcoffee427 Před 3 měsíci

      @@Drewcappelletti Contact me i can ship to USA 1 KG of vibuthi prepared from a cow shelter managed by brahmins.