Video není dostupné.
Omlouváme se.

70 நாட்டு மாடுகள்... பல்வேறு மதிப்புக்கூட்டுப் பொருட்கள்... Cattle Farm-ல் அசத்தும் என்ஜினீயர்!

Sdílet
Vložit
  • čas přidán 6. 08. 2024
  • #ghee #cow #pasumaivikatan
    சென்னையை அடுத்த செங்குன்றத்தில் அமைந்துள்ளது நிலவெண்பா இயற்கை வேளாண் பண்ணை. பி.டெக் முடித்துவிட்டு ஐடி துறையில் பணிபுரிந்து வரும் மேகலா இந்த பண்ணையை நிர்வகித்து வருகிறார். 70 நாட்டு மாடுகளை இங்கு வளர்த்து வரும் இவர், நெய், வெண்ணை, விபூதி மற்றும் மாடித்தோட்ட இடுபொருட்களை தயாரித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் மா, மஞ்சள், உள்ளிட்ட பல பயிர்களையும் இங்கு பயிர் செய்து வருகிறார். அதுகுறித்து இந்தக் காணொலியில் பகிர்ந்துகொள்கிறார்...
    தொடர்புக்கு, மேகலா, செல்போன்: 97898 89667
    Video Credits:
    ###
    Video Producer : T. Jayakumar
    Camera : Felix
    Executive Producer: M.Punniyamoorthy
    Thumbnail Artist: Santhosh Charles
    ###
    =================================
    vikatanmobile.page.link/FarmV...
    vikatanmobile.page.link/pasum...
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.page.link/aval_...
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Komentáře • 28

  • @pounrajguru8916
    @pounrajguru8916 Před 11 měsíci +3

    மருத்துவர் ஐயா நடராஜன் கிட்ட அமிர்த சஞ்சீவி பஞ்சகவியம் னு மனிதர்கள் உட்கொள்ளும் விதமாகவும் கொடுத்துட்டு வருகிறார்

  • @rajan9088
    @rajan9088 Před 4 měsíci

    அருமையான பதிவு. ❤❤❤

  • @aravinth989
    @aravinth989 Před 11 měsíci +1

    நிதர்சனமான உண்மை

  • @sabeithaschannel
    @sabeithaschannel Před 11 měsíci

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி.விரைவில் தொடர்ப்பு கொள்கிறேன் ❤

  • @ramyamani2799
    @ramyamani2799 Před 11 měsíci

    A beautiful and an honest talk...

  • @dearvadivel
    @dearvadivel Před 11 měsíci +1

    Good speech, thank you for your efforts and Interest. All the best.
    Vadivel

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 Před 11 měsíci

    Great speech mam ❤

  • @MaadiVivasaayam
    @MaadiVivasaayam Před 11 měsíci

    அருமையான பதிவு

  • @rajkumar-mz8gf
    @rajkumar-mz8gf Před 11 měsíci

    வாழ்த்துக்கள்

  • @shanmuganathanmohan4422
    @shanmuganathanmohan4422 Před 11 měsíci

    Very impressive work done by your efforts ,natural living habbits for cattels good job congrats

  • @SureshKumar-cd4dr
    @SureshKumar-cd4dr Před 11 měsíci

    very good speech mam

  • @Temple_Shorts
    @Temple_Shorts Před 11 měsíci

    Superb....Superb

  • @ushashankar866
    @ushashankar866 Před 11 měsíci

    Very good effort taken

  • @Kimayakrish
    @Kimayakrish Před 11 měsíci

    Great sister,

  • @venkatramaas5601
    @venkatramaas5601 Před 11 měsíci

    Good luck megala God bless you I will meet you soon

  • @jebajeba2586
    @jebajeba2586 Před 11 měsíci

    Very nice

  • @sureeshsubramanian2536
    @sureeshsubramanian2536 Před 11 měsíci

    Super 👍

  • @ushashankar866
    @ushashankar866 Před 11 měsíci

    Super super

  • @prabhushankar8520
    @prabhushankar8520 Před 11 měsíci

    Good 😊👍

  • @maduraitosingaporecookingchann

    Super sister 🎉🎉🎉

  • @user-ic1qj6cs8s
    @user-ic1qj6cs8s Před 11 měsíci

    Mam nandaraga sendhukondu irukkinteerikal
    Nanum nattu madu valarkiren
    Ethirpugalai thandi
    Thannambikkai empathy than vettriyin attithalam
    Vallthukkal Amma

  • @srisaikiruthvikcollections9055

    Naattu maadu engu vangaalam rate evlo varum nu yaravathu solreengala

  • @gajalakshmivettiappan105
    @gajalakshmivettiappan105 Před 11 měsíci

    Ghee how much mam?

  • @jothinireshjothiniresh
    @jothinireshjothiniresh Před 5 měsíci

    பால் லிட்டர் என்ன விலை

  • @rps8755
    @rps8755 Před 11 měsíci

    வெண்ணெய் மற்றும் நெய் ஒரு கிலோ விலை எவ்வளவு வரும்

  • @bageerathyindu588
    @bageerathyindu588 Před 11 měsíci

    வெண்ணெய் courier மூலம் அனுப்ப முடியுமா?

  • @ragulmedical3241
    @ragulmedical3241 Před 11 měsíci

    Phone number to order ghee