மாட்டு சாணத்தை மதிப்புக்கூட்டி பல பயனுள்ள பொருட்கள் தயாரிக்கும் ஸ்ரீ கோகுல கிருஷ்ணா கோசாலா

Sdílet
Vložit
  • čas přidán 13. 11. 2021
  • பால் பொருட்களை மதிப்புகூட்டுதல் செய்வது போல மாட்டு சாணத்தை மதிப்புக்கூட்டி பல்வேறு பொருட்கள் தயார் செய்கிறார்கள். வரட்டி, விறகிற்கு மாற்றாக எறிய வைக்க பயன்படுத்தும் பொருள் மற்றும் பல மதிப்புக்கூட்டி பொருட்களை தயார் செய்து வரும் ஸ்ரீ கோகுல கிருஷ்ணா கோசாலா நடத்தி வரும் நடராஜனின் மனைவி ஸ்ரீவித்யா அவர்கள் கூறுவதை கேட்போம்.
    #CowDung #CowDungProducts #MakkalTV #UzhaveUlagu
    Subscribe: bit.ly/2jZXePh
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv
  • Zábava

Komentáře • 35

  • @vidhyadevi7456
    @vidhyadevi7456 Před 2 lety +15

    மக்கள் தொலைக்காட்சி இது போன்ற நல்ல நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஒளிபரப்ப வேண்டும். மக்கள் தொலைக்காட்சிக்கு நன்றி..

  • @rajasekarant2050
    @rajasekarant2050 Před 2 lety +9

    சகோதரி உங்கள் தொண்டு தொடரட்டும்.

  • @dperumal8755
    @dperumal8755 Před 2 lety +4

    வாழ்த்துக்கள் உமது கானொலி கண்டு மட்டற்ற மகிழ்ச்சி கன்றுகள்
    தாடையை தடவி கொடுக்கும் போது கன்றுகள் அசைபோடுதல் மிகவும் அழகு உமது பேச்சு தெளிவான முறையில் உள்ளது இறைவன்
    கொடுத்த பரிசு உமது நல்ல மனதுக்கு எல்லாம் நல்லதாகவே இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி வணக்கம் . . .

  • @senthilvelayutham8961
    @senthilvelayutham8961 Před 2 lety +2

    Super lady, Well-done Madam, நான் நேரில் வந்து மாட்டு சாணம் மதிப்புக்கூட்டுவதை பார்க்க விரும்புகிறேன்.

  • @brmanikandan6767
    @brmanikandan6767 Před rokem +1

    சகோதரி உங்கள் பயணம் தொடரட்டும் விரைவில் உங்களிடம் பயிற்ச்சி பெற வருவேன்...

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 Před 7 měsíci

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அனைத்து உயிர்களும் மக்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
    அருட்பெருஞ்ஜோதி🔥
    ராமலிங்கம் வள்ளலார்🔥

  • @vivekanandansambamoorthy5177

    அருமை உங்கள் ஆன்மீக சேவைகள் சிறக்க வாழ்த்துக்கள். நீங்கள் கூறுவது உண்மை மாடுகள் இயற்கை முறையில் இனப்பெருக்கம் செய்ய வேண்டும். காளை மாடுகள் பாதுகாக்க வேண்டும். அப்போது தான் பசு மாடுகள் நன்கு பால் கறக்கும். அந்த பால் குடிக்கும் மனிதர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து குழந்தை இன்மை சிகிச்சை மையத்தை மூடி விடலாம். வாழ்க பாரதம் வெல்க உங்கள் சேவைகள். நன்றி🙏💕

  • @rockystar8879
    @rockystar8879 Před rokem

    Mam u r theivam mam . God mam . Vazhga vazhamudan mam .l like u mam

  • @mathidevi6221
    @mathidevi6221 Před 2 lety +1

    Super amma melting 😍 ❤ video om sai ram om sai ram om sai ram 🙏🏻 🙏🏻🙏🏻🪔🪔🪔 🐄 🐄 🐄

  • @balrajbalu3646
    @balrajbalu3646 Před 2 lety

    மிக்க மிக்க நன்றி

  • @senthilkumar3655
    @senthilkumar3655 Před 2 lety

    Great job, God bless you mam.all the best 👌 👍

  • @p.u.m.schoolmanjakudi7572

    உங்களை போன்றவர்களால்
    உலகம் வாழ்கிறது
    சகோதரி

  • @jasminepunitha7863
    @jasminepunitha7863 Před 2 lety

    Arumaiyana pathivu

  • @shyamala8802
    @shyamala8802 Před 2 lety

    Super Akka.great job🙏🙏

  • @suriyas733
    @suriyas733 Před rokem

    You saving animal ....kaval God madam....you great madam

  • @kathiravankathiravan9132

    வாழ்த்துக்கள்

  • @ghanasr
    @ghanasr Před 2 lety

    Amazing

  • @suriyas733
    @suriyas733 Před rokem

    You god madam .....hatsoff

  • @vanithaarivalagan4682
    @vanithaarivalagan4682 Před 2 lety

    Great job sis🙏🙏🙏🙏

  • @muralim6829
    @muralim6829 Před 2 lety

    Good madam 👍😊

  • @senthilkumari8308
    @senthilkumari8308 Před 2 lety

    Super

  • @fitnesspark7206
    @fitnesspark7206 Před rokem

    Awesome job and clear explanation sister 💯😄

  • @ksrfashions5774
    @ksrfashions5774 Před rokem

    Kaivida patta madugalai aravanaithu athan nilai arinthu atharku yetrar pol pathugapathu migavum arumai sister

  • @murthyramchand3843
    @murthyramchand3843 Před 2 lety

    எனது நமஸ்காரங்கள்.

  • @rajkumarkandasamy7991

    Hare krishna.... 🙏

  • @tamilcitizen2755
    @tamilcitizen2755 Před 2 lety

    Voice super

  • @prakash88vjay93
    @prakash88vjay93 Před 2 lety +2

    Superb mam. Great job 👌👏👏😍

  • @rockystar8879
    @rockystar8879 Před rokem

    Mam different pargamal same treat pandringa. God mam

  • @sagarsagarg5751
    @sagarsagarg5751 Před 2 lety

    🙏🙏🙏👌

  • @jaimaruthi360techfeed8

    unmai sakothari pavam intha jeevan aangileyar echam innum mulumaiyai neengavillai...sinai oosi....kari ,,,uram enna velinattin pugupu melnonki...kalai aliya marmuga por nadakuthu....makkal purinthu kolla vendum

  • @BalaKrishnan-jy6mz
    @BalaKrishnan-jy6mz Před 2 lety

    Namnadunanrakaeeruknmyukalalnanrivalthukalmakelchy

  • @thyagarajans7898
    @thyagarajans7898 Před rokem

    பஞ்ச் கவ்ய விளக்கு