கற்பூர கரைசல் தயார் செய்வது எப்படி ? | Karpoora Karaisal | Malarum Bhoomi

Sdílet
Vložit
  • čas přidán 3. 09. 2021
  • எல்லா பயிர்களுக்கும் எல்லா நோய்களுக்கும் ஒரே மருந்து வேண்டுமென்று தனக்காக கண்டுபிடித்த ஒரு மருந்து 'கற்பூர கரைசல்' என்று கூறுகிறார் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஸ்ரீதர் அவர்கள். இந்த கற்பூர கரைசலில் பயன்கள் என்ன ? இதை உபயோகப்படுத்தும் முறை தகவல்களை நம்முடன் இன்றைய நிகழ்ச்சியில் பகிர்ந்துக்கொள்கிறார்.
    #KarpooraKaraisal #NaturalFarming #MakkalTV
    Subscribe: bit.ly/2jZXePh
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv
  • Zábava

Komentáře • 80

  • @ramchander2185
    @ramchander2185 Před 2 lety +23

    அருமையான பதிவு - மக்கள் தொலைக்காட்சி 👌👌👌👌👌 தெளிவான விளக்கம் - ஸ்ரீதர் ஐயா 👌👌👌👌👌 பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @packrisamygopalakrishnan582

    பயன்படுத்தினேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Před rokem +1

    அருமையான பயனுள்ள பதிவுங்க

  • @mayandiesakkimuthu243

    மிகவும் பயனுள்ள தகவல்ங்க..

  • @dhamodharanramachandran1861

    அருமையான தகவல் சார். மிகவும் நன்றி சார் 👍🙏

  • @munuswamy1053
    @munuswamy1053 Před 2 lety +1

    அருமை நன்றி

  • @thangalramakrishna8175

    மிக்க நன்றி நண்பரே.

  • @athithanc458
    @athithanc458 Před 2 lety +2

    மிக மிக அருமையான அவசியமான பதிவு வாழ்த்துக்கள் ஐயா

  • @victordevadoss7119
    @victordevadoss7119 Před rokem

    நல்ல பதிவு

  • @wordpothanurnamakkal7327
    @wordpothanurnamakkal7327 Před 2 lety +1

    மிகவும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டேன் அய்யா. மிகவும் நன்றி வணக்கம் அய்யா

  • @mekalaprakash
    @mekalaprakash Před 2 lety +1

    Super Sir

  • @jeyapaul1848
    @jeyapaul1848 Před 2 lety

    நன்றி ஐயா தேங்க்ஸ்

  • @nokiasecuritypark6748

    very nice ayya

  • @rajendranm5389
    @rajendranm5389 Před 2 lety +1

    தெளிவான விளக்கம் நன்றிங்க!

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 Před 4 měsíci

    Supernka

  • @angvchandrashekhar4318

    Vanakkam sir, super, very nice explanation, very easy to prepare,thank you sir

  • @mouniarthi1189
    @mouniarthi1189 Před 2 lety +1

    Groundnut la ethanavathu naal la spray pannanum Sir

  • @smrsmr689
    @smrsmr689 Před rokem

    Sir we can to use rose plants for thirps

  • @arockiagraciyaa7007
    @arockiagraciyaa7007 Před rokem

    Sir sevanthi poo chedi la vaar poochi velunthu chedi yellow color LA Mari thuvandu pokuthu sir ethavathu marunthu irrunthu sollunga

  • @drsudhar356
    @drsudhar356 Před rokem

    Malli chedi athevaga valachi payerooki kindly give sir

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 Před 2 lety +2

    Can store the ready liquid? How many days? I'm having terrace garden. What will be the interval of using?

  • @ElamvazhuthiK-or6kp
    @ElamvazhuthiK-or6kp Před rokem

    மிக்க நன்றி ஐயா, கற்பூரத்திற்குப் பதிலாகா வேற யாதாவது பயன்படலாமா?, கற்பூரமே பாய்சன் அதனாலத்தான் கேட்கிறேன்.

  • @subramaniyank5951
    @subramaniyank5951 Před 2 lety +2

    Which solution use to mix with camphor

  • @ganesanganesh9080
    @ganesanganesh9080 Před rokem

    அண்ணா.. காலையில் கரும்புள்ளி விழுவதை கற்பூர கரைசல் கட்டுப்படுத்துமா. தெரிவியுங்கள்.

  • @antonychellappa6373
    @antonychellappa6373 Před rokem

    மீன் எண்ணை கரைசலோடூ சேர்க்கலாமா ?

  • @lathaduraisamy9703
    @lathaduraisamy9703 Před 2 lety

    Jkjkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkknkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjjjjjjj

  • @pattali_tamilan
    @pattali_tamilan Před rokem +2

    கற்பூர கரைசல் பாக்டீரியல் நோய்க்கு பயன்படுமா

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 Před rokem

    நீங்க என்ன படிச்சிருக்கிஙாக உங்கலை பற்றி அறிமுகம் செய்யுங்கள் நன்றி வணக்கம்

  • @rajarathinamkingjew1174

    Eallu payerku payan paduthalaamaa

  • @vani8322
    @vani8322 Před rokem +1

    நெல் கதிர் வரும் போது அடிக்கலாமா? 45 நாள் பயிர்.

  • @mariyanayagammariyanayagam8496

    படை புழுக்களை கட்டுப்படுத்த முடியும்மா

  • @gowrishankar1020
    @gowrishankar1020 Před 2 lety +2

    Anna 1st time na use pandren sprayer machine fulla curd mathire store aguthu eanna reason na

    • @sridharrosi1853
      @sridharrosi1853 Před 2 lety +3

      நான்கு அல்லது ஐந்து டேங்க் தெளித்த பிறகு அரை லிட்டர் தண்ணீரில் ஒரு shampoo pocketஐ ஊற்றி காலியாக இருக்கும் டேங்க் ல் ஊற்றி நன்கு குலுக்கி nozzle வழியாக வெளியே விட்டு விட்டால் இந்த பிரச்சினை இருக்காது . வேப்பெண்ணெய் தரமானதாக இல்லாத பட்சத்தில் இது போன்ற பிரச்சினை வரும் .

    • @amalraj6846
      @amalraj6846 Před 2 lety

      @@sridharrosi1853 நல்ல கண்டு பிடிப்பு

  • @ragupathi6791
    @ragupathi6791 Před 5 měsíci

    கோமியம் அன்று பிடித்து அன்று பயன்படுத்த முடியுமா ?எத்தனை நாள் ஆகவேண்டும்.

  • @-cholamandalamgarden8750

    பூச்செடிகள் களுக்கு கர்பூர கரைசல் கொடுக்கலாமா

  • @user-qr6xo6sy1d
    @user-qr6xo6sy1d Před 6 měsíci

    14 வருட எலுமிச்சை மரத்திற்கு கேங்கர் பள்ளிநோய்கு இந்த முறை பயண்படுத்தலாம

  • @ww-hy1cw
    @ww-hy1cw Před 9 měsíci

    Ethalam summa. Karpurakaraichal ethupol adithu, en katherithottam ellam puzhu fulla. Sariyagala. Cracia super. Eppo thayvalam
    .
    Ethupol eyarkai uram vivasaya puzhu puchiku sari ella. Thaymore eruku. Athai kizha uthasolranga.

  • @prabhuhriprabhuhri3227

    மிளகாய் செடிக்கு ஏற்றதா ஐயா

  • @kandasamysp8590
    @kandasamysp8590 Před 10 měsíci

    கற்பூரம் டேங்க் எவ்வளவு சேர்கவேன்டும்

  • @mariadoss9886
    @mariadoss9886 Před 2 lety

    Shampoo-chemical

  • @rajarathinamkingjew1174

    எள்ளு பயிர்களுக்கு பயன்படுத்தலாமா விளக்கம் கொடுங்கள் அண்ணா

  • @sureshr2263
    @sureshr2263 Před 2 lety +3

    கற்பூரத்தை கரைக்க சால்வெண்ட் பதில் வேறு ஏதாவது உபயோகிக்க முடியுமா இருந்தால் எவ்வளவு உபயோகிக்க வேண்டும் என்பதையும் கூறுங்களேன்

  • @anantha9998
    @anantha9998 Před 2 lety

    அய்யா வீட்டுக்கு அடிக்கும் சுண்ணாம்பு பயன் படுத்தி கொள்ளலாமா

  • @snhomegarden7913
    @snhomegarden7913 Před 2 lety +1

    வேர் வழி ஊற்ற 10 லிட்டர் க்கு கற்பூரம் வேப்ப என்னை அளவு வேண்டும்

  • @ponnusamyc1369
    @ponnusamyc1369 Před rokem +6

    கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு வணக்கம்...நாம் தமிழர் ஆட்சி அமைந்தால் மட்டுமே உங்களின் கோரிக்கை நிறைவேறும் .

  • @snhomegarden7913
    @snhomegarden7913 Před 2 lety

    200 லிட்டர் தண்ணீர் அளவு எ

  • @ponnusamyc1369
    @ponnusamyc1369 Před rokem

    அளவு குவளை , 5 கிராம், 10 கிராம் அளவிடும் எடைகருவி எங்கு கிடைக்கும் .

  • @user-lo7sx9kq2r
    @user-lo7sx9kq2r Před rokem

    ஐந்து டேங்க் மருந்து எவ்வளவு கரைசல் தேவைப்படும் சார்.

  • @davidmuthiah8490
    @davidmuthiah8490 Před rokem

    நெல்லி மரத்திற்கு கொடுக்கலமா?

  • @bullet7653
    @bullet7653 Před 2 lety +4

    அதுகு நாம் தமிழர் கட்சி தான் ஆட்சிகு
    வரணும்

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 Před 2 lety +2

    இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்க ப்படாதது.என வே முழுமையான தீர்வு இல்லை

    • @sridharrosi1853
      @sridharrosi1853 Před 2 lety +15

      மிக்க நன்றி . அறிவியல் பூர்வமாக நிரூபிக்க வேண்டிய தேவை இல்லை . ஏனெனில் இது என் தேவைக்கு மட்டுமே கண்டுபிடிக்க பட்டது . மற்றவர்களுக்காக அல்ல. விருப்பம் உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் .

    • @prendranrasu2856
      @prendranrasu2856 Před 2 lety

      ஓஙன்க்வதேயமநன

    • @raghukumar5101
      @raghukumar5101 Před 2 lety +2

      Hello Paul u go and pray in the church . why are u coming here

    • @parthiban51643
      @parthiban51643 Před 2 lety

      டேய் பாவாடை பசங்களா போய் பன்றி கறி தின்னு நீ எல்லாம் எதுக்கு டா விவாசாய த்து வர.பாஸ்டர் கூட போய் கூத்தாடு.

    • @raghukumar5101
      @raghukumar5101 Před 2 lety

      @@sridharrosi1853 correct aa Soneenga Ayya

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 Před 4 měsíci

    Super sir