சாகும் மரத்தை பிழைக்கவைக்கும் அதிசய கரைசல்/Miracle solution to save dying wood

Sdílet
Vložit
  • čas přidán 25. 12. 2022
  • #இயற்கை கரைசல் #கற்பூர கரைசல்#இயற்கை விவசாயி ஸ்ரீதர் கற்பூர கரைசல் #
    இந்த வீடியோ பற்றிய தொலைபேசி எண்களுக்கு
    pasumaivivashayam.com கிளிக்பண்ணுங்க
    contact details:9360051026(whatsapp)only
    Gmail-Ganesharvind91@gmail.com
    Web Site Link -------WWW.pasumaivivashayam.com
    Instagram------- / pasumaivivashayam
    Twitter ------- / pasumaivivashay
    face boook Page ------- / pasumaivivashayamraghu
    விவசாய செய்திகள் உடனுக்குடன் தெரிய pasumaivivashayam.com
    உங்களின் பொருட்களை விற்பனை செய்ய மற்றும் வாங்க பசுமை விவசாயம் செயலி
    play.google.com/store/apps/de...
    இவருடைய கைபேசி எண் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivashayam.comகிளிக் பண்ணுங்க
    சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
    நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க
    சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
    விவசாயிகளின் தொழில் நுட்பங்கள்
    விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள்
    போன்ற பல அம்சங்கள் தெரிய
    பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
    play.google.com/store/apps/de...
  • Věda a technologie

Komentáře • 153

  • @srimahesh5555
    @srimahesh5555 Před rokem +3

    மிகவும் அருமை அய்யா... நல்ல பயனுள்ள பதிவு.. நன்றி...

  • @nalinikamal5041
    @nalinikamal5041 Před rokem +2

    மிகவும் நல்ல பயனுள்ள தகவல்கள்.
    நன்றி ஐயா வாழ்த்துக்கள்.

  • @valayapathikalyanasundhara593
    @valayapathikalyanasundhara593 Před 10 měsíci +3

    பயனுள்ள தகவல் ஐயா.
    நன்றிகள் பல.

  • @subbarajvenkadasamy955
    @subbarajvenkadasamy955 Před 2 měsíci

    தங்களது செயல்முறையை புத்தகமாக கிடைத்தால் மிக்க பயன்

  • @kandasamyvadiveloo3109
    @kandasamyvadiveloo3109 Před rokem +1

    ரொம்ப நல்ல தகவல் நன்றி ஐயா வணக்கம்

  • @pspandiya
    @pspandiya Před 10 měsíci +2

    மிக்க நன்றி ஐயா. மருந்து செலவை குறைத்ததற்கு நன்றி.

  • @parthiban51643
    @parthiban51643 Před rokem +15

    கற்பூரக்கரைசல் மிகவும் அருமையான கரைசல்.நான் ஐயா வீடியோவை பார்த்து தொடர்ந்து இதை பயன்படுத்தி வருகிறேன்

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Před rokem +5

    பயனுள்ள அருமையான காணோளிங்க..நன்றி

  • @rajamadankirajamadanki1993

    Nandri brother

  • @kks4878
    @kks4878 Před 10 měsíci +1

    மிகவும் நன்றி. இயற்கை ஷாம்பு செய்வது எப்படி என்று சொல்லிக் கொடுத்தால் நல்லது. மீண்டும் மீண்டும் நன்றி.

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 Před rokem +2

    Really interesting Sridhar Sir

  • @user-de9gi5uc6q
    @user-de9gi5uc6q Před 10 měsíci +1

    நன்றி சகோ வாழ்க பல்லாண்டு (சிவன் )

  • @sskumar3034
    @sskumar3034 Před rokem

    Super, thanks sir

  • @anbarasu10
    @anbarasu10 Před 8 měsíci +1

    அருமை

  • @mvmanokaranmanokaran7903

    மிக்க நன்றி

  • @rajaseharanr7528
    @rajaseharanr7528 Před rokem +8

    அருமையான விளக்கம் அண்ணா நன்றி நன்றி நன்றி

  • @baijuj5869
    @baijuj5869 Před rokem +7

    நான் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறேன்.. அருமை

  • @varalakshminatarajan649

    Enathu madithotathirku ethaithan payanpaduthukren result super

  • @kannangk5406
    @kannangk5406 Před rokem

    Thank you sir

  • @banumathysrinivasan8672
    @banumathysrinivasan8672 Před 11 měsíci +1

    Thank you

  • @sudhakarj4337
    @sudhakarj4337 Před rokem

    Good sir

  • @sivagnanamavinassh7840

    Super

  • @gardeningworldandindiancoo4670

    Nice video sir

  • @GayathriAnanya-zx3fz
    @GayathriAnanya-zx3fz Před 3 měsíci

    ❤அதாங்க விசியம்

  • @veerachamyvveerachamy2295

    வேப்ப என்னைக்கு பதில் வேப்ப மரத்தின் இலை காய்ச்சி வடிகட்டி பயன் படுத்தலாமா இலையை ஊறவைத்து பயன் படுத்தலாமா

  • @Evpk628
    @Evpk628 Před rokem +3

    Nice sir , tip tq sir

  • @anandhiramanathan8334

    👌👌

  • @ammumahalakshmi2952
    @ammumahalakshmi2952 Před rokem +2

    ரெம்ப நன்றி

  • @user-cy9vl8ig2s
    @user-cy9vl8ig2s Před 3 měsíci +1

    Meen amilam saivathu appadi sar

  • @rexnikhilcreation2897
    @rexnikhilcreation2897 Před 4 měsíci

    Thank Yu sir

  • @malaineergirithar445
    @malaineergirithar445 Před rokem +1

    Great 👍 anna

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 Před rokem +1

    Iyaa sila thottakaargal poochedigal pulukalukku samayal Perungaya Karaisal thelika solkiraargal

  • @RajaRaja-nn3du
    @RajaRaja-nn3du Před rokem

    👍🤝

  • @shankps460
    @shankps460 Před rokem +4

    ஒரு வருட தென்னங்கன்றுக்கு வேரில் பயன்படுத்தலாமா.?

  • @jayarajmadakkannu8432
    @jayarajmadakkannu8432 Před rokem +2

    ஐயா தென்னை மரத்திற்கு பயன்படுத்தக்கூடிய கரைசல் தேவை. அதை தெரிவிக்கவும் மற்றும் எலுமிச்சை செடிக்கு இதை பயன்படுத்தலாமா

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 Před rokem +1

    இலையின் அடிப்பகுதியில் படும்படி அடிங்க Sir

  • @kalimuthuk3872
    @kalimuthuk3872 Před rokem +1

    Made in Korea ?

  • @govindarajrajagopal8579
    @govindarajrajagopal8579 Před 7 měsíci

    ❤❤❤❤

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 Před rokem +1

    Endha kan engu vanguvadhu

  • @Selvam123info
    @Selvam123info Před rokem +1

    Thank you sir... How long it can be stored...

  • @mariyanayagammariyanayagam8496

    நெல் பயிரில் கற்பூர கரைசல் பயன்படுத்தலாமா

  • @chitravenkatesan3540
    @chitravenkatesan3540 Před rokem +1

    ஐயா.வணக்கம் பப்பாளிநடவுசெய்துஒருவருஷம்ஆகுதுதழைமஞ்சள்கலராஇருக்குது.இந்தகரைசல்அடிச்சாதெளியுமா

  • @krishnakrishna-qs7ei
    @krishnakrishna-qs7ei Před rokem +1

    மஞ்சள் பொடி சேர்க்கலாமா

  • @10.R.G
    @10.R.G Před rokem +4

    ஜயா சதாசிவம் செய்மூறை விளக்கம் சுருக்கமாக சொல்லவும் சொல்லிமுடிக்க வயது ஆகிவிடும் அதுக்குஅப்பறம் விவாசாயம் எங்க பனறது?????????????????????????????????

  • @bashyammallan5326
    @bashyammallan5326 Před rokem +2

    Vanakkam. Can we use this in seeds and juvenile roots before planting please.

  • @v.shanmugasundaramsundaram1529

    🙏🙏🙏🙏🙏

  • @m.periyannan6683
    @m.periyannan6683 Před 17 dny

    மல்லிச்செடிக்கு அடியில் கொடுக்கிறதுக்கு என்ன அளவு ஐயா

  • @m.5395
    @m.5395 Před rokem

    Melakai sediku us pannalama enna palan kudukum

  • @subramanianudayarthalaivar6985
    @subramanianudayarthalaivar6985 Před 10 měsíci +1

    எல்லா பயிரிற்கும் பயன்படுத்தப்படுகிறது என்று சொல்கிறார் அதுக்கு அடிக்கலாம் தர்பூசணி க்குஅடிக்கலாமா என்று கேட்கிறேர்கள்

  • @srm5909
    @srm5909 Před rokem +4

    ஐயா,
    மாமரம் நன்றாக பூ பூத்து காய் காய்க்க இதே கரைசலை தெளிக்கலாமா ?
    மா இலையில் கரும்புள்ளிகள் நோய் மாதிரி வருகிறது.
    அதற்கு என்ன செய்யலாம்?

    • @psridhar6580
      @psridhar6580 Před rokem +1

      இதை தெளிக்கலாம்

  • @nitishsairam738
    @nitishsairam738 Před rokem +1

    Yethanai nalaiku orumurai thelikalam

  • @thothandiv552
    @thothandiv552 Před rokem +2

    சுண்ணாம்பு +வேப்பெண்ணெய் கிரீஸ் போல் ஆகிவிடும்

  • @bashyammallan5326
    @bashyammallan5326 Před rokem +1

    👍💯👌🤝💐🙏

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 Před 4 měsíci

    Okok

  • @ramramramram4947
    @ramramramram4947 Před 11 měsíci

    கத்திரிசெடிக்கு மீன் அமிலம் எவ்வளவு அளவு அடிக்கலாம்

  • @vijayalakshmigopalakrishna3845

    Spray machine engu kidaikum

  • @sridevijayan4113
    @sridevijayan4113 Před 3 měsíci

    இனயதளதில் எந்த ஒரு செய்முறை விளக்கம் கொடுத்தாலும் ..சுருக்கமாக தெளிவாக சொல்லி கொடுங்க. எப்பிடி நீட்டி நீட்டி சொன்ன யாரும் இதை பாக்க மாட்டாங்க

  • @balachandranramasamy1731

    You could have prepared the final solution and sell retail through online and couriers in plastic cans

    • @lathav3528
      @lathav3528 Před rokem +1

      It has to be used immediately. Can't be stored.

  • @martinmakeshprabu8149
    @martinmakeshprabu8149 Před rokem +1

    Yellow powder mixpanel

  • @user-ks9zl3bf8o
    @user-ks9zl3bf8o Před rokem +3

    காய்கறி செடிக்கு பயன்படுதலாமா

  • @mr_kalai_paithiam
    @mr_kalai_paithiam Před rokem +1

    Sir maau poochiku ithu OK va

  • @user-wg2vb9it3h
    @user-wg2vb9it3h Před rokem +29

    மக்கா சோளம் மற்றும் முட்டைக்கோஸ் செடிகளுக்கு வரும் புழுக்களை கட்டுப்படுத்த இந்த கரைசல் தெளிக்கலாமா

    • @psridhar6580
      @psridhar6580 Před rokem

      குருத்தில் இறங்கும் அளவிற்க்கு மக்கா சோளத்திற்கு தெளிக்க வேண்டும்.

    • @user-vt6kn3qc1h
      @user-vt6kn3qc1h Před rokem

      W39pl

    • @venkatachalamm7211
      @venkatachalamm7211 Před rokem

      மிக்க நன்றி

    • @gowthamvegan3135
      @gowthamvegan3135 Před 10 měsíci

      Iyarkai vivasaya karaisal solunga

  • @kasthuraja7745
    @kasthuraja7745 Před rokem +1

    கற்பூர கரைசல் பருத்தியில் தெளிக்கலாமா சார்

  • @balajiraj7109
    @balajiraj7109 Před rokem +3

    Sir how many days once we need to spray for all kind of vegetables

    • @psridhar6580
      @psridhar6580 Před rokem

      Weekly once

    • @umadev6077
      @umadev6077 Před rokem

      Excellent
      Please use bio enzymes preparation of soap nut
      Kindly help to create mass awareness bio enzymes preparation of r g Sreekanth Banu team members for natural manure pesticides herbicides and resources
      Also prepare bio enzymes preparation for fresh turmeric roots during the season of January it will be useful valuable beneficial
      Brother
      Hopefully
      Help for orginal camphor the percentage of preparation
      Please rule out whether the comphour will affect the eye
      Please help to find our original composition of comphour percentage and pudhina immersed in oil preparation to chase out rat trappings without killing them.
      Kindly help for both dry and wet paste liquid form in larger quantities for usages of small farmers for a stable market price
      I think u good self being honest genuine sincere dedicated person
      Can do wonders
      Please help to advice to wash their hands while using comphour beforehand and safety measures remedies and solutions to safeguard by rubbing their hands on their eyes and ears mouth and nose and safety measures remedies for children
      The usage of comphour percentage used with coconut oil garlic cloves for cold
      A video session for orginal camphor to find out 🙏🏻🙏🏻🙏🏻
      Too costly
      Used for pudhina oil preparation for chasing rats at home office school College and agriculture godowns
      I think your good self can do wonders in tablets form immersed with pudhina oil preparation comphour percentage wheat flour mixture turmeric powder curry leaves powder neem leaves powder for preparing in tablets form immersed with pudhina oil 👍🏿 but it should not damage the records room at home 🏡 office
      In a systematic manner neat and best preparation methods and progressive measures remedies and solutions easily available and accessible for the welfare of all living beings on the earth.giving top priority for the welfare of poor deprived desperate farmers for safeguarding their products

  • @sanjeevikumar8063
    @sanjeevikumar8063 Před rokem +3

    தர்பூசணிக்கு பயண்படுத்தலாமா ஐயா

    • @psridhar6580
      @psridhar6580 Před rokem +1

      பயன்படுத்தலாம்

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 Před rokem +2

    Iyaa enna shampoo.......

  • @sivak.s4248
    @sivak.s4248 Před rokem +2

    ஐயா clinic plus,Chik shampoo, போன்றவற்றை பயன்படுத்தலாமா

  • @vino4265
    @vino4265 Před rokem +2

    நிலக்கடலைக்கு பயன்படுத்தலாமா? எத்தனை நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்த வேண்டும்?

  • @jayamjayam5537
    @jayamjayam5537 Před 8 měsíci

    Athaan visiyam

  • @bashyammallan5326
    @bashyammallan5326 Před rokem +1

    Sir. Can we spray this camphor mixture on tree branches; if honey beehives are there please?

  • @periyakaruppan300
    @periyakaruppan300 Před rokem

    😭

  • @mohammedhusain3738
    @mohammedhusain3738 Před rokem +2

    அய்யா இந்த அளவு தெளிப்பான் என்ன விலையில் வருகிறது.

  • @desingup558
    @desingup558 Před 8 měsíci

    ஒரு ஏக்கருக்கு எத்தனை டேங்கு அடிக்கலாம்.10 லிட்டர் டேஙக்

  • @sulochana.s8005
    @sulochana.s8005 Před rokem

    Neenkaeasyasonnega

  • @ravindranr8441
    @ravindranr8441 Před 19 dny

    Poo karpooram

  • @desingup558
    @desingup558 Před 8 měsíci

    ஒரு ஏக்கருக்கு எத்தன டேங்கு .ஒரு டேங்கு மருந்து எவ்வளவு.

  • @namathupannai1156
    @namathupannai1156 Před rokem +2

    மஞ்சள் தூள் எதுக்கு

  • @Nammaooruchannel965
    @Nammaooruchannel965 Před rokem

    ஐயா நாட்டு ரோஜா செடி வளருது ஆனால் பூ பூக்க மாட்டுது. அதற்கு ஒரு வழி சொல்லுங்கள்

    • @j.josephinesuganthi6192
      @j.josephinesuganthi6192 Před rokem

      கடலை புண்ணாக்கு போடுங்கள். நான் போட்டேன். ரோஜாக்கள் பூத்து விட்டது

    • @Nammaooruchannel965
      @Nammaooruchannel965 Před rokem +1

      @@j.josephinesuganthi6192 சரிங்க சகோதரி நன்றி.

  • @nightstudydubsmash8693

    சார் கொய்யா மரம் 5 வருடம் ஆகிறது பூக்கள் உள் ளதுபிஞ்சு வருவதில்லை என்ன செய்வது பீளீஸ்

  • @venkateshdass3100
    @venkateshdass3100 Před rokem +3

    அப்புறம் எதுக்கு சார் மஞ்சள் தூள் கொண்டு வந்தீங்க

    • @lathav3528
      @lathav3528 Před rokem

      I also have the same doubt 😄

  • @Krishnakumar-gf2fj
    @Krishnakumar-gf2fj Před rokem +3

    ஐயா வணக்கம்,தென்னைக்கு பயன்படுத்தலாமா?

  • @kksurendranathkuttuva3385

    இந்த சின்ன வேலைக்கு இவ்வளவு பில்டப் ஆ. வேஸ்ட் டைம் வேஸ்ட்

    • @psridhar6580
      @psridhar6580 Před rokem +3

      இது தங்களைப் போன்ற மா மேதைகள் பார்ப்பதற்காக அல்ல. விவசாயிகள் பார்ப்பதற்காக மட்டுமே.

  • @ssivaprakasam1730
    @ssivaprakasam1730 Před rokem +2

    வணக்கம் எலியை ஒழிக்க இது பயன்படுமா

  • @rajadurai8067
    @rajadurai8067 Před rokem +1

    ஜவ்வாக இழுக்காமல் சொன்னால் நல்லா இருக்கும்.

    • @psridhar6580
      @psridhar6580 Před rokem +4

      ஐவ்வாக இழுக்காமல் சொல்பவர்கள் video வை மட்டுமே நீங்கள் பார்க்கலாம் என்று நினைக்கிறேன் . இரண்டாவதாக உங்களை போன்றவர்கள் பார்ப்பதற்காக அல்ல இந்த video. விவசாயம் செய்பவர்கள் பார்ப்பதற்காக மட்டுமே .

    • @psridhar6580
      @psridhar6580 Před rokem +2

      இவ்வளவு ஜவ்வாக இழுத்து சொல்லும் போதே பல சந்தேகங்களை பல விவசாயிகள் என் தொலைபேசியில் கேட்கின்றனர் .

  • @highendcustomdesigncaraudi1777

    Nonsense.

  • @sekard1249
    @sekard1249 Před rokem +1

    ஐயா மல்பெரி செடிக்கு அடிக்கலாமா ?

  • @muralitharanmurali7485

    ஏன் இவ்வளவு ஜவ்வு மாதிரி இலுபடுது

  • @parthibanparthiban7088

    Oo kon Ko n oo

  • @nature8867
    @nature8867 Před rokem +1

    நம்பி ஏமாந்திடவேணாம் பலபேர் ஏமாற்றபட்டார்கள்

    • @psridhar6580
      @psridhar6580 Před rokem +2

      இது என்னுடைய தேவைக்கு மட்டுமே கண்டுபிடிக்க பட்டது . இரண்டாவதாக இதை நான் விற்பனை செய்வது இல்லை. புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

  • @ananthiramamorthy6860
    @ananthiramamorthy6860 Před rokem +1

    ஷாம்பு பேப்பரை தோட்டத்துக்குள் ஹரே போடாதீங்க. மக்காத குப்பையை முனிசிபாலிட்டியில் கொடுக்கவும் .

  • @manikandan8996
    @manikandan8996 Před rokem +10

    இவருக்கு தற்பெருமை மிகவும் அதிகம்

    • @gloryprasanna9044
      @gloryprasanna9044 Před rokem +6

      அறிவா இருக்கிறார்

    • @PJMKumar
      @PJMKumar Před rokem

      @@gloryprasanna9044 good comment 🌷👍

    • @parthiban51643
      @parthiban51643 Před 9 měsíci +1

      தவறு ஒன்று இல்லை

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar Před 3 měsíci

      அதனால் என்ன.யாருக்கும் பிரச்சினை இல்லை.

  • @user-pn6lh8vf9s
    @user-pn6lh8vf9s Před 7 měsíci

    Dood

  • @jaganathandoraisamy3022

    Yr explanation appears OK but giving excuses of utensil n item usage unavailable and unprepared extra appears taking for granted attitude of you.Please try to improve or correct this .Rgds.

  • @kannank3281
    @kannank3281 Před rokem

    ? ணம் ? ? ணண

  • @dharanish16
    @dharanish16 Před 9 měsíci

    இது உண்மை இல்லை

  • @kandasamyt583
    @kandasamyt583 Před 3 měsíci

    மவன் சொல்ல வந்ததை சொல்லாமல் கதவுட்டுக்கிட்டு கீர

  • @sara74andrea13
    @sara74andrea13 Před rokem +1

    Loose

  • @dharanish16
    @dharanish16 Před 4 měsíci

    Fake

  • @conv2381
    @conv2381 Před rokem +1

    வீடியோவை நேரம் குறைவா போட பாருங்கள்.

  • @sidinterior9661
    @sidinterior9661 Před rokem +3

    Thank you sir. Super