ஏழு வகையான புண்ணாக்கு கரைசல் இயற்கை விவசாயத்தில் புதிய தொழில் நுட்பம்

Sdílet
Vložit
  • čas přidán 13. 02. 2022
  • மண்ணையும் வளப்படுத்தி மகசூலை கூட்டும் புண்ணாக்கு கரைசல் குறித்து விளக்கமாக சொல்கிறார் மலையப்ப வல்லூர் இளங்கோவன் இவரின் கைபேசி எண் 7418863113 இவர் ஏற்கனவே நமது சானலில் பலமுறை பேசியுள்ளார் அதன் லிங்க்
    • ஒரே இயந்திரத்தில் மூன்...
    • கருங்குருவை குறித்த அர...
    பசுமை சாரல் யூடியூப் சேனலில் விவசாயிகள் கைபேசி எண்ணை பதிவிடுவது ஏனைய விவசாயிகள் அவரோடு தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்பதற்கு மட்டுமே
    பசுமை சாரல் யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்
    #பசுமைசாரல்#புண்ணாக்கு#மீன்அமிலம்#பஞ்சகவ்யம்#

Komentáře • 156

  • @ajith17757
    @ajith17757 Před 2 lety +8

    சிறந்த பதிவு தெளிவான விளக்கம் 🙏🙏💯 பசுமை சாரல் வலைத்தளம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐♥️ இளங்கோ ஐயாவின் புதிய முயற்சி சிறந்த வெற்றி 🔥 மகிழ்ச்சி

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  Před 2 lety +1

      🙏❤️ நன்றி நண்பரே உங்கள் கருத்துக்கள் குறித்து மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது !

    • @duraisamyponnusamy6637
      @duraisamyponnusamy6637 Před rokem

      இயற்கை
      உணவே மருந்து

  • @balasubramaniamamr
    @balasubramaniamamr Před 2 lety +14

    அரசு இவரை போன்ற அனுபவ விவசாயிகளை விவசாயதுறையில் அதிகாரிகளாக நியமிக்க வேண்டும். தமிழக அரசு இதை செய்ய வேண்டும்.

  • @devarajankk7551
    @devarajankk7551 Před 2 lety +9

    அருமை நண்பர் திரு. நவநீதகிருஷ்ணன் அவர்கள் பொருளை பற்றி பேசாமல் நீண்ட நேரம் தேவையற்றவை களை பேசி நேரத்தை வீணடிக்கிறார்.ரத்தின சுருக்கமாக கொடுத்த பொருளைப்பற்றி விளக்க கோருகிறேன்.

  • @venkatrajanvenkatrajan3387

    ஐயா வணக்கம் ராமாயணத்தில்
    விவசாய குறிப்பு உள்ளது என்பதனை இன்று தான் அறிந்தேன் ஐயா நவநீதகிருஷ்ணன் அவர்களின் செம்மொழி வார்த்தைகள் மற்றும் எடுத்துக்காட்டுகள் அருமை நன்றி

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  Před 2 lety +1

      மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் பதில்

  • @selvakumar1785
    @selvakumar1785 Před 2 lety +10

    அருமை.புண்ணாக்கு வாழ்வை பொன்னாக்கும்.பேச்சாளரின் நாவண்ணம் பாராட்டுக்குரியது.

  • @d2Sakthi
    @d2Sakthi Před 2 lety +7

    அருமையான நல்ல தரமான கருத்துக்களை வழங்கியதற்காக மிகப்பெரிய நன்றிகளை தெரிவிக்கின்றேன்....

  • @ooralanrajagopoal643
    @ooralanrajagopoal643 Před 11 měsíci +1

    அருமை ஐய்யா நன்றிகள் பல பல !!!

  • @HariKrishnan-vy7ws
    @HariKrishnan-vy7ws Před 2 lety +2

    அருமையான. விளக்கம். இயற்கை விவசாயத்தை விரும்பும் எனக்கு. இந்த, பதிவு மிகவும் பயனுல்லது வாழ்த்துக்கள்

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Před rokem +1

    சூப்பர் ஐடியா. வாழ்த்துக்கள்

  • @sivajirajesh9130
    @sivajirajesh9130 Před 2 lety +1

    Valthukkal........

  • @muruganskg7057
    @muruganskg7057 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் ஐயா 💐💐

  • @pramalingam9490
    @pramalingam9490 Před rokem +2

    இருவரின் சிறப்பான தகவலுக்கு நன்றிகள் பல ஐயா👍🙏🌹

  • @dhanalakshmisakthivel6045

    நல்ல தகவல் பகிர்ந்ததற்கு நன்றி. இயற்கை விவசாயிகளுக்கு மிகச்சிறந்த உதவியாக இருக்கும்

  • @veerasamysurveyor2004
    @veerasamysurveyor2004 Před 3 měsíci

    அருமையான யோசனை ஐயா S
    Super நன்றி🎉

  • @kpandi2430
    @kpandi2430 Před 2 lety +1

    மிக சிறப்பு!

  • @-cholamandalamgarden8750
    @-cholamandalamgarden8750 Před 2 lety +6

    வாழ்த்துக்கள் அய்யா

  • @maranmaran3521
    @maranmaran3521 Před 2 lety +2

    Super news thanks wazagawallamudan

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi3720 Před rokem +1

    அருமையான பதிவு சிறப்பு மிக்கது. வாழ்த்துக்கள்.

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  Před rokem

      நன்றி சார் உங்கள் மதிப்புமிக்க கமெண்ட் பசுமை சாரலை உற்சாகபடுத்துகிறது ! தொடர்ந்து இணைந்திருங்கள் பசுமை சாரலுடன் !!

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 Před 2 lety +2

    உலகமே நம்மாழ்வார் ஐயா ஜே சி குமரப்பா மாகாத்மாகாந்தி காட்டிய தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி இயற்கை விவசாயம் செய்ய வேண்டும்

  • @rajendran139
    @rajendran139 Před 2 lety +2

    நல்ல தகவல்கள். சிறப்பு

  • @anbalaganmasilamani6730
    @anbalaganmasilamani6730 Před rokem +1

    சிறப்பு...

  • @sooriyamoorthym5652
    @sooriyamoorthym5652 Před 2 lety +1

    புதிய தகவல்கள்.மி அருமையான பதிவு

  • @spsevam6669
    @spsevam6669 Před rokem +1

    #Valthukkal Nallathoru #Pathive Ayya 🙏

  • @rajpress1958
    @rajpress1958 Před rokem +1

    Elaborate sirantha vivasaya.Avarai paarattukiroom.

  • @lathashankarshankarlatha
    @lathashankarshankarlatha Před 2 lety +3

    Super.

  • @gunasekaranramesh8486
    @gunasekaranramesh8486 Před rokem +1

    Very great use full video sir

  • @rpradeeshkumar1455
    @rpradeeshkumar1455 Před rokem +1

    நாட்டு வெள்ளம் (don't nattu சக்கரை அதில் கலப்படமும் உண்டு ) பொட்டல் வேதிவினை புரிந்து நோரைப்பு தன்மை அதிகரிக்கும் . முழு ஊட்ட சத்து கிடைக்கும்.

  • @spkumarspkumar89spkumarspk91

    வாழ்த்துக்கள் ஐயா இப்படி ஒரு வீடியோ குடுத்தால் நல்லா இருக்கும் ஐயா இயற்கை விவசாயம் இண்ணும் மேம்படுத்த முடியும் என்று நம்புகிறேன்

  • @babukarthick7616
    @babukarthick7616 Před 2 lety +2

    Good video

  • @muralispeaking9472
    @muralispeaking9472 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் ஐயா நண்றி

  • @edwinrichard9874
    @edwinrichard9874 Před 2 lety +1

    👍

  • @mallikabavani8645
    @mallikabavani8645 Před rokem +1

    Valka vivasaya Kudikal 🙏🌾

  • @msramsra6461
    @msramsra6461 Před 2 lety +1

    நன்றி

  • @munuswamy1053
    @munuswamy1053 Před rokem +1

    மன்னனுக்கு ‌ மன்புயூ‌ தான்‌ நாக்கு

  • @kasikasi5503
    @kasikasi5503 Před 2 lety +2

    goodnewsh,sir

  • @leopremkumar19
    @leopremkumar19 Před 2 lety +5

    ஐயா உங்கள் இருவருடைய பாதம் தொட்டு வணங்கிரேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @user-kd3nv6ce4b
    @user-kd3nv6ce4b Před 2 lety +2

    ஐய்யா👳👳👳👳👳 தங்கள் இதைப்பற்றி தகவல்
    கொடுத்து விடுங்கள்
    இராவணன் காவியம் எங்கே நடந்து
    நம் தமிழ்நாட்டில் இராமேஸ்வரத்தில் நடந்து.

    • @user-kd3nv6ce4b
      @user-kd3nv6ce4b Před 2 lety

      தம்பி வாழ்க வளத்துடன் வாழ்க🌏 உலகம் சுழலும் இதில் நம்பிக்கை உள்ளது💯🔥🔥🔥🔥🔥
      இதில் நம் வாழையடி வாழையடி வாழையாக நம் பரம்பரை பரம்பரையாக...
      .............. நம் கடமையாகும்.

  • @aathicholan3693
    @aathicholan3693 Před 2 lety +2

    சூப்பர்

  • @SanthoshKumar-tz4wh
    @SanthoshKumar-tz4wh Před rokem +1

    Evlo naal vaithu payen paduthalam .nandri

  • @RajKumar-pk5ny
    @RajKumar-pk5ny Před 2 lety +3

    நவநீதகிருஷ்ணன் சுவாமி அவர்களுக்கு வணக்கங்கள்

  • @govindhang7586
    @govindhang7586 Před 2 lety +2

    வாழ்த்துக்கள் ஐயா
    நன்றி பசுமைசராலுக்கு

  • @nithyap6367
    @nithyap6367 Před 2 lety +1

    Timing help sir. Thank you so much

  • @rajkumarkandasamy7991
    @rajkumarkandasamy7991 Před 2 lety +1

    💥💥💥💯💯💯

  • @hawwaexport1302
    @hawwaexport1302 Před 2 lety +1

    Carbon farming pathi podunga

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  Před 2 lety

      ஆலோசனைக்கு நன்றி ! முயற்சி செய்கிறோம் !!

  • @rengarajanveerasamy1859
    @rengarajanveerasamy1859 Před 2 lety +1

    Wonderful

  • @RubiniK-fj8rg
    @RubiniK-fj8rg Před 9 měsíci

    🎉🎉🎉❤❤❤

  • @haricharans4665
    @haricharans4665 Před rokem +2

    How much day it store sir

  • @sivakumarms4389
    @sivakumarms4389 Před 2 lety +5

    பயிர் மீது தெளிப்புக்கு எவ்வளவு கரைசல் எவ்வளவு தண்ணீர் என்ற விபரம் சொல்லவும்

    • @sasisathish5785
      @sasisathish5785 Před 2 lety +2

      16 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி

  • @shobakarthik3019
    @shobakarthik3019 Před rokem +1

    Nila kadalaiku use pannalama sir

  • @byran6302
    @byran6302 Před 2 lety +3

    தாத்தா,,,தகவல் கொடுப்பவரை இடைமறிக்கிறார்....

  • @MJEEVI
    @MJEEVI Před 2 lety +2

    Sir, vanakkam, paramparia Nel thavira matra nelpairkalukku use pannalama?

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  Před 2 lety +1

      எல்லா பயிருக்கும் பயன்படுத்தலாம்

  • @ww-hy1cw
    @ww-hy1cw Před 2 lety +1

    Thangai punnakku mattum use pannalama sir,10kg eruku.karumbuku use pannalama sir mannu vazhiya enna pannalam sir ans pls sir

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  Před 2 lety

      இளங்கோவன் அவர்களிடம் பேசுங்கள் !!

  • @sivasrkn2370
    @sivasrkn2370 Před rokem +3

    Kallapunakku how many time want put for banana tree

  • @mallikabavani8645
    @mallikabavani8645 Před rokem +1

    Adi urama kudukalama sir entha makkasulukum

  • @kathirkathir3923
    @kathirkathir3923 Před 5 měsíci

    Drip irrigation possible

  • @suganthiayyapparaj9913

    No one accept fast-food generation nowadays senior citizen Kumarasmy from rajapalayam

  • @mukilanmukilan1
    @mukilanmukilan1 Před rokem +1

    Plz let farmer to speak

  • @paarthibharaajanr.s3731
    @paarthibharaajanr.s3731 Před 2 lety +4

    ராமாயணம் பற்றி இவ்வளவு பேசுகிறீர்கள் அதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் முருகன் செய்த வேளாண்மை ஆடை நெசவுகள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்

  • @kaliyaperumaliyarkai5336
    @kaliyaperumaliyarkai5336 Před 2 lety +2

    புகோகா புண்ணாக்கு போடலையே அண்ணாசச்சி

  • @MariMuthu-cw6cl
    @MariMuthu-cw6cl Před 2 lety +2

    இராமாயணத்தில் வால்மீகி சொல்லவதாக நெல் கோதுமை விளைந்ததாக சொன்னது கற்பனையே அல்லது இடைசெருகல்

  • @sankarganesh7403
    @sankarganesh7403 Před rokem

    Ayya vanakkam Nan seithu parthen romba kattiya ullathu kuchi kondu sutri Vida mudiyavillai enna seiyalam

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  Před rokem +1

      சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்

  • @LakshmiLakshmi-er8zh
    @LakshmiLakshmi-er8zh Před rokem +1

    எதையும் வழ வழ வழனு இழுக்கம பெசுஙீக கலஞ்ஜூயம்

  • @RS.family86
    @RS.family86 Před rokem +1

    Svpper

  • @drshanmugamdhandapani1971

    sir tried 3 times.not good

  • @vasanthis5794
    @vasanthis5794 Před 2 lety +1

    Vellam use pannalama

  • @elangokc2523
    @elangokc2523 Před rokem +1

    Maanaavarikkupayanpaduthalama

  • @sbalasubramanianpillai7835

    He has Not revealed about all the 7 types of Punnaakku.

  • @drshanmugamdhandapani1971

    I tried.result not good

  • @tamilarasu3711
    @tamilarasu3711 Před 2 lety +2

    ஜயா பருத்தி செடிக்கு பயன்படுத்தலாமா

    • @sasisathish5785
      @sasisathish5785 Před 2 lety

      அனைத்து செடிக்கும் பயன் படுத்தலாம்

  • @arasu1704
    @arasu1704 Před rokem +1

    ஒ௫ ஏக்கருக்கு எவ்வேள மில்லி பயன்படுத்த வேண்டும்.எப்பே பயன்படுத்த வேண்டும் சொல்லுங்க?

  • @srisundkumarselvam1598
    @srisundkumarselvam1598 Před 2 lety +1

    ஐயா தென்னையில் பயன் படுத்தலாமா?

  • @arulprasath9738
    @arulprasath9738 Před 2 lety +3

    பூச்சி control பண்மா

    • @rpradeeshkumar1455
      @rpradeeshkumar1455 Před rokem

      வேப்பம் புண்ணாக்கு இருக்கே !!
      அதிகம் நெடி வேண்டும் என்றால் மிளகாய் கரைசல் மாட்டு சாணம் மற்றும் கோமியம் கலந்து குடுக்கலாம்!!

  • @shobakarthik3019
    @shobakarthik3019 Před rokem +1

    Ground nut use pannalama please

  • @sugumarnatesan7551
    @sugumarnatesan7551 Před 2 lety +1

    Kavi clad man usarping the farmer's time, he talks too much.

  • @ganesanganesh9080
    @ganesanganesh9080 Před rokem +1

    கடலை, தென்னைக்கு பயன்படுத்தலாமா.

  • @kandasamyt583
    @kandasamyt583 Před 2 lety +1

    நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்

  • @pugalsanjana7116
    @pugalsanjana7116 Před 2 lety +1

    வேர் கடலைககு பண்னலாமா

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  Před 2 lety +1

      பயன் படுத்தலாம்

    • @user-um3qd8qc6v
      @user-um3qd8qc6v Před 2 lety +1

      இந்த கேள்வி கேட்டது க்கே உன்ன 🏹

    • @sasisathish5785
      @sasisathish5785 Před 2 lety

      வேறு இல்லாத கடலைக்கும் செய்யலாம்

  • @byran6302
    @byran6302 Před 2 lety +4

    தலைப்புக்கு தேவையான தகவலை முதலில் பேசுங்கள்....

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa2182 Před 2 lety +2

    அய்யா தாங்கள் கேட்க வந்தீர்களா அல்லது பேசவந்தீர்களா முதலில் சொல்லுங்க

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  Před 2 lety

      🙏

    • @varadarajanappavu2944
      @varadarajanappavu2944 Před 2 lety

      பணியாரம் மட்டும் சாப்பிடுங்கள்,குழியை எண்ண வேண்டாம்!

  • @-cholamandalamgarden8750
    @-cholamandalamgarden8750 Před 2 lety +1

    அய்யா தங்களை வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொண்டேன்,என் பயிற்சி தோட்டத்திற்கு இந்த கரைசல் செய்யலாம் என்று நினைத்துள்ளேன் ஆமனுக்கு புங்கன் இலுப்பை புண்ணாக்கு எங்கு கிடைக்கும் தெரியபடுத்தவும்.

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  Před 2 lety

      அவரிடம் போனில் பேசி விடுங்கள் வாட்சப்பில் வேண்டாம், மேலும் உங்கள் பற்றிய தகவல்களை தாருங்கள் வாய்ப்பு இருப்பின் பசுமை சாரல் உங்கள் பயிற்சி பண்ணை வரும் !!

    • @-cholamandalamgarden8750
      @-cholamandalamgarden8750 Před 2 lety +1

      நன்றி அய்யா.

    • @sasisathish5785
      @sasisathish5785 Před 2 lety

      ஆயில் மில்லில் கிடைக்கும்

    • @tnuk252
      @tnuk252 Před rokem

      பசுமைசாறல்சேனல்மற்றும்பசுமைதிருஎட்வின்ஐய்யாஅவர்களுக்குஅடியேன்தாமரைச்செல்வனின்சிறம்தாழ்ந்தவணக்கங்களும்வாழ்த்துதலும்ஏனெனில்அடியேனும்இயற்க்கைவிவசாயிஅடுத்ததலைமுறைக்குவிட்டுச்செல்வதுசுத்தமானமண்ணும்சுகாதாரமானகாற்றும்தான்நன்றி

  • @priyamohan8101
    @priyamohan8101 Před 2 lety +2

    Waste,only talking

  • @ramramramram4947
    @ramramramram4947 Před 2 lety +1

    புண்ணாக்கு கரைசல் மற்றும் போதுமா வேறு எதுவுமே தேவைஇல்லையா சார்