இயற்கை வேளாண்மையின் மூன்று சூத்திரங்கள்

Sdílet
Vložit
  • čas přidán 10. 12. 2020
  • களைகளை எடுக்கவும், நீரை வடிக்கவும், புழுதி உழவு செய்யவும் தேவையில்லை என்கிறார் கதிராமங்கலம் ஸ்ரீராம் அவர்கள்
    பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து அதனை மதிப்பு கூட்டி நேரடியாக நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கும் இவரின் அனுபவ தகவல்களை அவசியம் பாருங்கள்
    இவரின் கைபேசி எண் 9486718853
    வெப்சைட்-organicwayfarm.in
    #பசுமை_சாரல்#கதிராமங்கலம்_ஸ்ரீராம்#

Komentáře • 178

  • @aandarpanthivignesh8155
    @aandarpanthivignesh8155 Před 3 lety +7

    அருமை ஐயா.....சிறந்த பதிவு...தங்களது பேச்சில் தங்களது அனுபவமும் உழவர்கள் மீதான அக்கறையும் வெளிப்படுகிறது.....அடமழை பெய்தாலும் நீரை வடியவிடக்கூடாது என்ற புரிதல் மிக மிக அருமை....நெல்லுக்கு நீரை கட்டு....வெள்ளமே கொண்டாலும் பள்ளமே பயிர்செய்.....வரப்புயர நீர் உயரும்....என்ற நம் தமிழ்முன்னோர்களின் கூற்றோடு தங்களது புரிதல் ஒத்துபோகிறது மிகச்சிறப்பு.....

  • @seenuvasanv478
    @seenuvasanv478 Před 3 lety +5

    காசு கொடுத்தாலும் இது போன்ற நல்ல செய்திகள் அறிய முடியாது!!💐👌👍
    மெய்ப்பொருள் காண்பது அறிவு! இதற்கினங்க, காலத்தின் சூழலில் பெற்ற
    அனுபவத்துடன் வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கையில் நம்மாழ்வார் குருவாக அமைத்துக் கொண்டு கூடி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தெளிவான குறிக்கோளுடன் நடைபோடும் தங்களின் தெளிவான உரையை விவசாய குடிகள் அவசியம் அறிய வேண்டும்.

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  Před 3 lety

      சரியாக சொன்னீர்கள் நன்றி ,!

  • @vivekguna2608
    @vivekguna2608 Před 3 lety +27

    பயிர்களை பற்றிய அருமையான புரிதல், மிகவும் அருமை நன்றி

  • @user-se8te7bs6k
    @user-se8te7bs6k Před 3 lety +9

    அருமையான எதார்த்தமான பதிவு👌👌👌

  • @idreesvanishavanisha8367
    @idreesvanishavanisha8367 Před 3 lety +7

    உங்கள் இயற்கை விவசாயம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா

  • @palanirajaraja4322
    @palanirajaraja4322 Před 2 lety +5

    மிகவும் அருமையான , தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் ஐயா. நன்றி.

  • @ramalingamjagadeesh4233
    @ramalingamjagadeesh4233 Před 3 lety +2

    இந்த காணொளியை காணும் பொழுது மனதிற்கு இதமாகவும் மிக மகிழ்ச்சியாகவும் உள்ளது உழவர் பெருமக்கள் அனைவருக்கும் இதை எவ்வாறு கொண்டு சேர்ப்பது என்பதையும் விளக்கமாக சொல்லி இருந்தார் நண்பர்.எனக்கும் இயற்கை வழி முறையில் உழவுத் தொழில் செய் மிக ஆர்வமாக உள்ளேன் எனக்கு இது சார்ந்த பயிற்சியும் வழிகாட்டுதலும் தேவைப்படுகிறது அன்பர்களின் உதவியை வேண்டுகிறேன்.

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  Před 3 lety +1

      நன்று நன்று !
      காணொளியில் உள்ள ஸீராம் அவர்களிடம் பேசுங்கள் .

  • @RameshR-yw4tp
    @RameshR-yw4tp Před 3 lety +6

    நல்ல தெளிவான பதிவு வாழ்க இயற்கை விவசாயம்

  • @mtkarasu5366
    @mtkarasu5366 Před 10 měsíci +2

    மிகமிக அருமை ஐயா

  • @rameshe7952
    @rameshe7952 Před 3 lety +5

    அருமையான தகவல்கள் ஐயா
    நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்க இயற்கை விவசாயிகள்
    வளர்கஇயற்கை விவசாயம் நன்றி

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  Před 3 lety

      நன்றி நன்றி !!
      உங்களுடைய அனுபவங்களை இதேபோல் பதிவு செய்ய விரும்புகிறோம்.

  • @SathishKumar-yi2mk
    @SathishKumar-yi2mk Před 3 lety +6

    மத்தChannel பதிவுக்கும் உங்களுக்கும் சின்ன வித்தியாசம் அவர்களின் அனுபவங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கிறிர்கள் வேற Channela நல்ல அனுபவங்கள் சொல்லும் போது இடைமரித்துபேசகிறர்கள் கேட்ட கேள்வவியை தொடர்ந்து கேட்கிறர்கள் வாழ்த்துகள் ஐயா..

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  Před 3 lety +1

      நன்றி நண்பரே!
      தொடர்ந்து பாருங்கள், பகிருங்கள் !!

  • @user-hc7ld1ss3q
    @user-hc7ld1ss3q Před 3 lety +7

    அருமை. ..வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @sundararajansundararajan1923

    சிறந்த அனுபவ காணொளி கட்டுரை வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வளர்க விவசாயம்

  • @user-lo7sx9kq2r
    @user-lo7sx9kq2r Před 2 lety +5

    பயிர்ல இருக்கிற களைய என்ன செய்வது ஐயா? உங்கள் நிலத்தின் சாகுபடி ஆரம்பம் முதல் அருவடை வரை படி படியா சொல்லுங்கள் ஐயா! ரொம்ப ஆர்வமா
    இருக்கு!!

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam2104 Před 3 lety +6

    நல்ல விளக்கம் ,supper correct .

  • @kavitharamasamy7451
    @kavitharamasamy7451 Před 3 lety +6

    அருமை அண்ணா விவசாயம் பற்றிய சரியான புரிதல்

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  Před 3 lety

      👍🙏

    • @elangovanvenkatesh8103
      @elangovanvenkatesh8103 Před 3 lety +2

      Nice presentation regarding natural farming sir. We want to know about dry land farming like ground nut,seeds oil plants. Please tell us

  • @ganapathiseetharaman5360
    @ganapathiseetharaman5360 Před 3 lety +4

    இயற்கை விவசாயம் பற்றி தெளிவான விளக்கம்.🙏🙏

  • @alfredsinnaththurai8541
    @alfredsinnaththurai8541 Před 2 lety +2

    அருமை வாழ்க தமிழ

  • @arulmaniveeramuthu4444
    @arulmaniveeramuthu4444 Před 3 lety +4

    வித்தியாசமான தகவல்கள். மகிழ்ச்சி. வாழ்த்துகள் 💐 💐 💐

  • @woodworkidea
    @woodworkidea Před 2 lety +2

    மிகவும் அருமையான , தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள்,
    எல்லாம் சரிதான் தல, விளைச்சல் அதிகமாயிடுச்சுனு சொல்றிங்க,
    சந்தோசமா இருக்கு,
    ஆனா உங்க WEBSITEல எல்லா அரிசியும் விலை நாங்க சாப்பிடற சாதாரணமா அரிசியோட
    விலையைவிட DOUBLE ஆக இருக்கின்றதே,
    சாதாரண மக்கள் எப்படி வாங்க முடியும்?, SORRY இது என்னோட தனிப்பட்ட கவலை.
    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @vinoth.nnadesan.p3335
    @vinoth.nnadesan.p3335 Před 3 lety +5

    அருமையான தகவல்

  • @ravikumarr6891
    @ravikumarr6891 Před rokem +2

    அனுபவமிக்க ஆசானாக பாடம் நடத்திவிட்டீர்கள் இனி பயன்படுத்த வேண்டியது அவரவர் கடமை
    உங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளைத்தரவேண்டும்

  • @rajendrababu2448
    @rajendrababu2448 Před 3 lety +5

    In-depth understanding.
    Thanks for sharing.

  • @nadarajan1956able
    @nadarajan1956able Před 2 lety +2

    அருமையான பதிவு. பயனுள்ள பதிவு.

  • @mymind5272
    @mymind5272 Před rokem +1

    சூப்பர் அண்ணா.. உங்களுடைய தெளிவான கருத்துக்கு மிக்க நன்றிகள்

  • @KumarankwgmailcomKumarankwgmai

    அருமையான தகவள் வாழ்த்துக்கள் ஐயா

  • @ragaasuran7701
    @ragaasuran7701 Před 3 lety +3

    நன்றி. தரமான , தெளிவான பதிவு வாழ்த்துக்கள்.

  • @sobanadr90
    @sobanadr90 Před 2 lety +2

    Do nothing!! Supero super

  • @arasanc267
    @arasanc267 Před 2 lety +3

    அருமை வாழ்த்துக்கள் ஐயா

  • @srschiddu5906
    @srschiddu5906 Před 3 lety +6

    Very clear explanation..!!
    nicely explained..!

  • @saravananudhaya975
    @saravananudhaya975 Před 2 lety +3

    தெளிவான விளக்கம் அண்ணா

  • @89prabhu
    @89prabhu Před 3 lety +5

    அருமையான தகவல்கள்.

  • @tharansiva1399
    @tharansiva1399 Před 2 lety +1

    தொடருவோம் நன்றாக நன்றி.

  • @srimahesh5555
    @srimahesh5555 Před 3 lety +2

    Great sir. excellent experience with the Nature... we salute to your great organic job.. thanks for the wounder full video....

  • @mr.2k405
    @mr.2k405 Před 2 lety +2

    அருமை

  • @hameedaka2410
    @hameedaka2410 Před 3 lety +7

    தமிழனும் பாரம்பரிய நெல்லும் ஒன்று
    தோற்றம் கிடையாது no parant

  • @sivaorganicsgudiyattam314

    அருமையான விளக்கம் .
    பாராட்டுக்கள்

  • @mohanhobbies
    @mohanhobbies Před 3 lety +2

    Thanks for your great effort and explanation.

  • @user-uy2on4mb9t
    @user-uy2on4mb9t Před 3 lety +8

    விதை நெல் கிடைக்குமா? 1 கிலோ வீதம். கருப்பு கவனி, மாப்பிள்ளை சம்பா மற்றும் காட்டு யானம்

  • @carolinerichard9992
    @carolinerichard9992 Před 3 lety +1

    நல்ல தெளிவான தகவல் 👍

  • @mayavelfarmer4585
    @mayavelfarmer4585 Před 2 lety +2

    அருமையான விளக்க ம்,நன்றி

  • @shanmugamc1182
    @shanmugamc1182 Před 2 lety +2

    Super experience

  • @v.t.visaga7743
    @v.t.visaga7743 Před 3 lety +3

    Excellent presentation and information Thanks

  • @jayanthidhanapal4170
    @jayanthidhanapal4170 Před 2 lety +1

    Super massage valthugal vazlha valamudan💐🙏

  • @thamizhmarai3096
    @thamizhmarai3096 Před 3 lety +2

    சிறப்பான தகவல்.

  • @Solararanthai1976
    @Solararanthai1976 Před 3 lety +2

    நல்ல தெளிவான விளக்கம்.

  • @devadevi8085
    @devadevi8085 Před 2 lety +1

    Arumai ayya vazhga valamudan ayya kalaikal patri soneenga paambu vishapoochi visha vandu ithellam paartha payama irukku intha pirachanaikalai eppadi anugurathu ayya

  • @sadagopan6411
    @sadagopan6411 Před 3 lety +2

    Arumai

  • @mr.2k405
    @mr.2k405 Před 3 lety +3

    அருமையானதகவல்

  • @alllaalla7034
    @alllaalla7034 Před 2 lety +2

    அருமை ஐயா அருமை

  • @johnchristuraj7825
    @johnchristuraj7825 Před 2 lety +2

    Super, marketing the only problem

  • @VRHoneybees
    @VRHoneybees Před rokem +1

    Nice

  • @rajendran139
    @rajendran139 Před 3 lety +2

    சிறப்பு

  • @rishadmohemmad9957
    @rishadmohemmad9957 Před 3 lety +3

    அருமை மாமா

  • @vandhiyadevan9220
    @vandhiyadevan9220 Před 2 lety +2

    God bless you sir. 🙏

  • @sivamsystems6808
    @sivamsystems6808 Před 7 měsíci +1

    உண்மை ஐயா

  • @thiyagarajanramu4245
    @thiyagarajanramu4245 Před 3 lety +2

    வணக்கம். அருமை.

  • @Greenpearl8488
    @Greenpearl8488 Před 2 lety +2

    Super anna

  • @mr.2k405
    @mr.2k405 Před 3 lety +2

    அருமையான விளக்கம்

  • @user-gk9qz3fs9t
    @user-gk9qz3fs9t Před 3 lety +1

    Amirths karaisal,you Are very Great

  • @magthalinerichard4105
    @magthalinerichard4105 Před 3 lety

    Congratulations

  • @nellsaravanan7029
    @nellsaravanan7029 Před 2 lety +2

    சூப்பர் அண்ணா.

  • @ravis3589
    @ravis3589 Před 2 lety +2

    Very useful information. Please let me know next meeting. Like to join. Ram Ram. Govindapuram Ravi

  • @mumtajbegum4120
    @mumtajbegum4120 Před 3 lety +2

    Sir,mikka nantry. Periya vishayangala asaalta solitu poitinga sir

  • @arivazhaganarivazhagan5124

    Super gi good Explanation

  • @veluvelu2049
    @veluvelu2049 Před 3 lety +1

    Best advice

  • @leonardvaz4985
    @leonardvaz4985 Před rokem +2

    👍

  • @thangadurai7701
    @thangadurai7701 Před 2 lety

    Naanum seiyanum nadaamal urulaila vithaithaal varumaa please answer🙏

  • @pkameswaran7833
    @pkameswaran7833 Před 3 lety +1

    Pls upload about paddy seeds

  • @kaviyaselvanmech6320
    @kaviyaselvanmech6320 Před rokem +2

    Puluthi ulavu adikamal epdi seirathu ayya

  • @balasubramaniana801
    @balasubramaniana801 Před 2 lety +2

    நம்மாழ்வாரின் நேரடி மாணவர் உதயகுமார் நன்னிலம்

  • @Devil_sasuke
    @Devil_sasuke Před 3 lety +1

    🙏🙏🙏🙏

  • @roberta7594
    @roberta7594 Před 3 lety +3

    பூ மற்றும் காய்கறிகள் விவசாயம் இடுபொருள் இல்லாமல் எவ்வாறு செய்வது
    கூறினால் நன்றாக இருக்கும்
    நெல் சாகுபடி செய்யும் அளவுக்கு நீர் இல்லை

  • @mariadoss9886
    @mariadoss9886 Před 2 lety +1

    👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @malathiarun9349
    @malathiarun9349 Před 3 lety +2

    Sir arun from mettur super

  • @sharvesh90kidslifestyle38

    அரிசி அரைவை machine cost sollunga ஐயா

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  Před 3 lety +1

      9486718853 இவரோடு பேசுங்கள் விபரங்கள் சொல்வார்.

  • @vivekguna2608
    @vivekguna2608 Před 3 lety +2

    மிகவும் அருமை

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  Před 3 lety

      ஆமாம் எனக்கும் பிடித்திருந்தது

  • @nrmkumarkumar8462
    @nrmkumarkumar8462 Před 3 lety +4

    வணக்கம் ஐயா

  • @rsmuthu4688
    @rsmuthu4688 Před 2 lety +2

    ஐயா.... நானும் கூட இயற்கை விவசாயம் செய்து கொண்டு வருகிறேன்.... மாப்பிள்ளை சம்பா.சீரகசம்பா, கருப்பு கவுனி...காளாநமக்.... என்று நான்கு பாரம்பரிய ரகங்களை... நான்கு ஆண்டுகளாக பயிரிட்டு வருகிறேன்.....நான்.எந்தவித...பராமரிப்பும்....செய்வதில்லை....விதைக்கின்றேன்..,அறுக்கின்றேன்.... ஏக்கருக்கு 15 மூட்டையிலிருந்து,....18 மூட்டைகள்.... கிடைக்கிறது,..... இந்த ஆண்டு.... மதிப்பு கூட்டி.... விற்பனை செய்ய முடிவெடுத்து உள்ளேன்.....சீரகசம்பாவை.., ஆலங்குடி பெருமாள் அவர்களிடமும்.... மாப்பிள்ளை சம்பா வை.... நெல் ஜெயராமனிடமும்... கருப்பு கவுனியை.... காமேஷ் வரம் சின்னையா விடமும்..காளாநமக்.... ரகத்தை...சோழவித்தியாபுரம் AA அவர்களின் மூலம் பெற்று... விவசாயம் செய்து வருகிறேன்... தங்கள் அனுபவங்களை.... பாடமாகக் கற்றுக்கொள்ள.....நல்ல வாய்ப்பு... நன்றி..
    ஐயா...

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  Před 2 lety +1

      சிறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் பதில் ! மேலும் நீங்கள் எந்த ஊர் உங்கள் விபரங்களை பதிவிடுங்கள் உங்களை தேடி பசுமை சாரல் வரும் !!

    • @rsmuthu4688
      @rsmuthu4688 Před 2 lety +1

      ஐயா எனது பெயர் எஸ்.முத்துகிருஷ்ணன்.....நான்....ஜோதிட சேவையும் ஆன்மீக பணியும்...ஆற்றிவருகிறேன்.... நான் நாகை அருகே அகலன்கண்,.. ஊராட்சிக்கு உட்பட்ட நாரணமங்கலம கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறேன்..... நான்....2008 ல் நம்மாழ்வார் அவர்களிடம்.... புதுக்கோட்டை மாவட்டத்தில்.... அவருடைய பயிற்சி பட்டறையில்.... பயிற்சி பெறும்...... பாக்கியம்,..பெற்றவன்....நெல ஜெயராமனுடனும்.... காட்டுயானம்.... ஸ்பெஷலிஸ்ட்.... கரிகாலன் அவர்களிடமும்... கருத்து பரிமாற்றமும்... ஆலோசனையும்... பெற்றுள்ளேன்.., ஆலங்குடி பெருமாள்.... அவர்கள்.. மூலம்....கதிராமங்கலம் ..... இயற்கை வேளாண்மை சார்ந்த,... விபரங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.........

  • @saravanakumarselva
    @saravanakumarselva Před 3 lety +2

    Intha padhivil ovvoru varthaiyum unmaiyanadhu.Ivar kooriayathai unara pala varudangal vivasayan seyya vendum.Enave inthapadhivai nangu ulvangi kolloungal.

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  Před 3 lety

      நீங்கள் சொல்வது சரிதான் இந்த விவசாயி மிகவும் அனுபவமிக்கவர் படித்தவர் பாரம்பரிய மிக்க குடும்பத்தை சேர்ந்தவர்.

  • @valarmathy317
    @valarmathy317 Před 3 lety +1

    Nallaatha eruikku.

  • @thangadurai7701
    @thangadurai7701 Před 3 lety +1

    Subash balekar student valthugal😇😇

  • @balasubramaniyanbalu6681
    @balasubramaniyanbalu6681 Před 3 lety +1

    Nanum muyarchi pandren aiya

  • @nagarajannaveen1293
    @nagarajannaveen1293 Před 2 lety +1

    All seed available sir

  • @pradeeptv415
    @pradeeptv415 Před 3 lety +1

    Website link discretion la kodukkaum

  • @krishnanthillainathan1850

    இவரிடம் மொத்தம் 197 ரகங்கள் உள்ளது

  • @Jimsaa327
    @Jimsaa327 Před 3 měsíci

    Fukuoka masano method, do nothing farming. In harmony with nature..

  • @SurEsh-du1vz
    @SurEsh-du1vz Před 2 lety +1

    Bro mobile no

  • @samysamy9827
    @samysamy9827 Před 3 lety +2

    😂

  • @mannan1985
    @mannan1985 Před rokem +1

    இவரது நாற்று நடவுமுறையை @PasumaiSaral விரிவாக பதிவிடவும்.🙏

  • @bazuraticket9900
    @bazuraticket9900 Před 3 lety +2

    அருமை

  • @user-gk9qz3fs9t
    @user-gk9qz3fs9t Před 3 lety +1

    Amirths karaisal,you Are very Great