திருநீறு வாங்கும் முறை மற்றும் வைக்கும் முறை | How to receive and wear Thiruneeru (Vibhuti) | விபூதி

Sdílet
Vložit
  • čas přidán 18. 04. 2020
  • #திருநீறு #விபூதி #Vibhuti
    திருநீறு வைப்பதனால் ஏற்படும் நன்மைகள்|Benefits of wearing Thiruneeru
    • திருநீறு வைப்பதனால் ஏற...
    வாரியார் சுவாமிகள் திருநீறு பற்றிக் கூறியது
    • திருநீறு ஏன் வைக்க வேண...
    Why we should wear Thiruneeru/Vibhuti?
    • Spiritual Info 8 - Whe...
    Can we wear Thiruneeru during Death/Birth Theetu & Mensuration period?
    • Spiritual Info 9 - Can...
    திருநீறு நம்மால் விபூதி என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. இது சிவபெருமானின் அருட்சின்னமாகக் கருதப்படுகிறது. இது எல்லா நலன்களையும் வழங்கக் கூடியது. இது சிவனடியார்களால் அணிந்து கொள்ளப்படும் புனிதப்பொருளாகும்.
    திருநீறினை நம் நெற்றியில் அணிந்து கொள்ளும் பொருட்டு இறைவன் நெற்றியை உரோமம் இல்லாமல் படைத்திருப்பதாக சாத்திரங்கள் கூறுகின்றன.
    நீறு இல்லாத நெற்றி பாழ், சிவலிங்கம் இல்லாத ஊர் பாழ் என்பது திருநீறு பற்றிய பழமொழி ஆகும்.
    திருநீறினை அணியாமல், சிவாலய வழிபாடு செய்யாமல் போகும் பிறவி வீணானது. எனவே திருநீறினை அணிந்து சிவாலய வழிபாடு செய்து வரவேண்டும்.
    திருநீறினை பூசிய உடல் சிவாலயத்திற்கு சமமானது.

Komentáře • 522

  • @vignesh6564
    @vignesh6564 Před 22 hodinami

    3:56

  • @rajivasu6041
    @rajivasu6041 Před dnem

    திரவியப்பொடியும், தீர்த்தப்பொடியும் ஒன்றா? வேறுவேறா?

  • @arivurivu5264
    @arivurivu5264 Před dnem

    It will take time now she is young

  • @spdonff6063
    @spdonff6063 Před 14 dny

    திருமண மாணவர்கள் திருநீர் வைக்கலாமா

  • @VethathiriVinoth
    @VethathiriVinoth Před 14 dny

    வாழ்க வையகம்

  • @darvincyleonardo4006

    நன்றி! அம்மா 🙏

  • @vinothbabu8577

    இந்த காலத்தில்தான் முறைப்படி அந்த முறை இந்த முறை தான் செய்ய சொல்றீங்க

  • @vinothbabu8577

    ஆதிகாலத்தில் இப்படி ஒன்னு எதுவுமே நடக்கவில்லை அனைத்தும் சமமாக தான் நடந்தது

  • @manjulam3557

    வணக்கம் அம்மா. கோவிலில் நாங்கள் விபூதி வலது கையில் வாங்கி அதை உடனே இடது கைக்கு மாற்றி பின் அதை வலது கையால் மூன்று விரல்களில் தொட்டு நெற்றிக்கு வைக்கலாமா. நெற்றிக்கு வைத்த பின் விரல்களில் ஒட்டி இருக்கும் மீதி விபூதியை கழுத்தில் தடவளாமா? Please give me explanation please please please

  • @laduraja7880

    பெண்கள் மாதவிடாய் காலத்தில் பெண்கள் திருநீறு அணிந்து கொள்ள முடியும் மா

  • @M.kumaran1987

    ஓம் நமச்சிவாய வாழ்க

  • @sivanagakumariv4080

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-he1oh7uf6h

    Amma na nethi niraiya pattai poduven. ana egga urula oru periyavar kanavar irukkumpothu vibuthi vikka kudathunnu sonnaru Amma

  • @selvamanimadankumar4483

    Kaluthil vibuthi vaikkalama

  • @arockiamary5468

    Tihana ennathu akka

  • @athimeena-sx7om

    Mam small doubt

  • @ananthsujee

    தீட்சை பெறாதவர்கள் 16 இடங்களில் விபூதி அணியலாமா? அப்படி வைத்தால் குற்றமா?

  • @suganthik7254

    அம்மா விட்டில் மயில் இறகு வைக்கலாமா பூஜை அறையில்

  • @athimeena-sx7om

    Amma enaku oru doubt

  • @lalitharathnam9682

    அருமைவிளக்கம்நன்றி🙏🙏🙏