திருநீறு வைப்பதனால் ஏற்படும் நன்மைகள்|Benefits of wearing Thiruneeru | சுத்தமான திருநீறு எது?

Sdílet
Vložit
  • čas přidán 12. 04. 2020
  • #திருநீறு #விபூதி #Vibhuti
    வாரியார் சுவாமிகள் திருநீறு பற்றிக் கூறியது
    • திருநீறு ஏன் வைக்க வேண...
    Why we should wear Thiruneeru/Vibhuti?
    • Spiritual Info 8 - Whe...
    Can we wear Thiruneeru during Death/Birth Theetu & Mensuration period?
    • Spiritual Info 9 - Can...
    திருநீறு நம்மால் விபூதி என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. இது சிவபெருமானின் அருட்சின்னமாகக் கருதப்படுகிறது. இது எல்லா நலன்களையும் வழங்கக் கூடியது. இது சிவனடியார்களால் அணிந்து கொள்ளப்படும் புனிதப்பொருளாகும்.
    திருநீறினை நம் நெற்றியில் அணிந்து கொள்ளும் பொருட்டு இறைவன் நெற்றியை உரோமம் இல்லாமல் படைத்திருப்பதாக சாத்திரங்கள் கூறுகின்றன.
    நீறு இல்லாத நெற்றி பாழ், சிவலிங்கம் இல்லாத ஊர் பாழ் என்பது திருநீறு பற்றிய பழமொழி ஆகும்.
    திருநீறினை அணியாமல், சிவாலய வழிபாடு செய்யாமல் போகும் பிறவி வீணானது. எனவே திருநீறினை அணிந்து சிவாலய வழிபாடு செய்து வரவேண்டும்.
    திருநீறினை பூசிய உடல் சிவாலயத்திற்கு சமமானது.

Komentáře • 439

  • @rameshsevakan126
    @rameshsevakan126 Před 3 lety +34

    பட்டு துணி உபயோகிப்பதை தவிர்க்கவும் பல லட்சக்கணக்கான பட்டு புளுக்களை கொன்றுதான் பட்டு துணி தயாரிக்கிறார்கள் அப்புறம் மக்கள் சைவம் புலால் உண்ண மாட்டேன் என்று சொன்னால் மட்டும் போதாது இது போன்ற பழக்கங்களை தவிர்க்கவும்.

  • @vimalar1986
    @vimalar1986 Před rokem +4

    ஆம் அம்மா நீங்கள் சொல்வது போல நாங்கள் தலை வலி வந்தால் திருநீறு பூசிக் கொள்வோம் ஆனால் இந்த நீரை எடுக்கும் என்று தேறியாது நாங்க சிவபெருமான் வேண்டி கொண்டு ஒரு விரலால் நெற்றியில் திருநீறு அணிந்து கொள்வோம் உடனே சரி ஆகி விடும் அம்மா விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி அம்மா

  • @sriselvis5316
    @sriselvis5316 Před 4 lety +6

    மறைந்தவர் படத்திற்க்கு தினந்தோறும் தீபம் ஏற்றலாமா அதனால் பலன் உண்டா

  • @v3creations482
    @v3creations482 Před 3 lety +4

    திருநீறு ல் சூடம் ஏற்றிநால் அந்த திருநீறை பயன்படுத்தலாமா? Reply plz

  • @umamaheshwarir5033
    @umamaheshwarir5033 Před 4 lety +4

    வணக்கம் அம்மா....நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு தகவல்களுக்கும் எத்தனை முறை நன்றி கூறினாலும் அது மிகையாகாது அம்மா....பூஜை அறை பற்றி சில தகவல்கள் அளியுங்கள் அம்மா...ஓம் சரவணபவ.....

  • @sudhansiva3364
    @sudhansiva3364 Před 4 lety +7

    விபூதி சாப்பிடலமா எனக்கு விபூதி ரொம்பம் பிடிக்கும் மா வாய் நிறை போடுக்குவேன்

  • @ambikasanthos9888
    @ambikasanthos9888 Před 3 lety +5

    அக்கா.வணக்கம்.தங்களது சொற்பொழிவு அனைத்தும் மிகவும் அழகு. ஆழ்ந்த கருத்துக்கள்.நன்றி.எனக்கு உங்கள நிறைய பிடிக்கும்.அக்கா சன்யாசி தீட்சை அப்படிஎன்றால் என்ன.அந்த தீட்சை வாங்கியவர் கள் தங்கள் குடும்பத்தில் எவ்வாறு நடந்துக்கனும்.விளக்கம் கொடுங்கள் அக்கா.நன்றி.

  • @nithiya7244
    @nithiya7244 Před rokem +4

    அம்மா நான் பிளாஸ்டிக் டப்பா ல வைத்துள்ளேன் அம்மா வைக்கலாம சொல்லுங்க அம்மா

  • @reka4990
    @reka4990 Před 4 lety +2

    Enadhu amma thavariya piragu saami kumbiduvadhaye vittu viten.... But ennamo neenga pesina ketukite irukanumpol iruku 😭😭😭

  • @kamalraj6876
    @kamalraj6876 Před 3 lety +3

    என் மனதில் இருந்த சின்ன சந்தேகம் கூட உங்கள் விளக்கத்தினாலும் அணைத்து பதிவுகளினாலும் முற்றிலுமாக தீர்ந்துவிட்டது நன்றி ஆத்துமா

  • @VethathiriVinoth
    @VethathiriVinoth Před 14 dny +1

    அருட்பெருஞ்ஜோதி

  • @saiashwanth639

    Supar amm

  • @kalpanaammu8834

    அம்மா தங்கள் பாதம் பணிகிரேன்...ஆத்மார்த்த குருவாக அடியேன் தங்களின் ஆன்மீக நிகழ்வுகளை பின்பற்றி வருகிறேன்.நன்றி அம்மா.

  • @premalathaloganathan6631

    வணக்கம் அம்மா திருநீறு அணிவதால் இவ்வளவு நன்மை இருப்பதை மிகவும் தெளிவாக கூறினீர்கள் மிகவும் நன்றி அம்மா 🙏

  • @user-nv6xh1ms9x

    ஓம் நமசிவாய போற்றி சிவசக்தி போற்றிஓம் நமசிவாய போற்றி சிவசக்தி போற்றிஓம் நமசிவாய போற்றி சிவசக்தி போற்றிஓம் நமசிவாய போற்றி சிவசக்தி போற்றி

  • @user-th1ko6py6g

    நன்றி

  • @chithanbala1324

    அக்கா உருட்டு

  • @Savioami

    அள்ளி விடு ...முதல்ல நெத்தில நீர் னு சொல்றதே உன் உளறல் தான் ஏன்னா மனித உடலே எழுபது சதவீதம் நீர் தான்..சரி திருநீறு நெத்தில இருக்கிற நீரை உறிஞ்சுதுன்னு சொல்ற அப்படின்னா இரும்பு பெட்டி பீரோ கல்லாப் பெட்டி எல்லாம் எதுக்கு பட்டை போடுது ..... கடவுள் பெயரால் கதை விடு ....

  • @sangeethasangeetha4016
    @sangeethasangeetha4016 Před rokem +2

    Pengal theetu kaalangalil thiruneeru aniyalaamaaa amma