கால சர்ப்ப தோஷத்தை கால சர்ப்ப யோகமாக மாற்றும் பாமணி நாகநாதர் கோவில் Naganathaswamy Temple Pamani

Sdílet
Vložit
  • čas přidán 24. 05. 2024
  • Naganathaswamy Temple Pamani, Pamani Naganathar Temple, Naganathar Temple Pamani, Tirupadaleswaram, Pamani Temple History in Tamil, Pamani Temple Mannargudi, பாமணி நாகநாதர் கோயில், பாதாளேச்சுரம், Rahu Ketu Parihara Sthalam in Tamil nadu, ராகு கேது பரிகார ஸ்தலங்கள், ராகு கேது பரிகார தலங்கள், ராகு கேது பரிகார ஸ்தலம், ராகு கேது பரிகார தலம், Padal Petra Temple, Padal Petra Sthalams, பாடல் பெற்ற ஸ்தலங்கள், பாடல் பெற்ற சிவாலயங்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்.
    Arulmigu Amirthanayaki Amman Samedha Naganathasvami Temple(அருள்மிகு அமிர்தநாயகி அம்மன் சமேத நாகநாதசுவாமி கோயில்) - maps.app.goo.gl/JqfZNJCa8jM5L...
    இந்த தேவார பாடல் பெற்ற திருத்தலம் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இருந்து சுமார் 3 கிமீ தொலைவில் பாமணி என்னும் ஊரில் அமைந்துள்ளது
    Shri Amirthanayagi Samedha Naganathaswamy Temple Pamani Temple Timings: பாமணி அருள்மிகு நாகநாதர் கோயில் தினமும் காலை 09.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், அதன் பின் மாலை 05.30 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
    Pamani Naganathar Temple Contact Number: அருள்மிகு நாகநாத சுவாமி கோவில், பாமணி, சிவஸ்ரீ V.அனந்த நாராயணன் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 9788544971
    whatsapp.com/channel/0029Va7O... இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!!
    #aalayamselveer #naganathaswamy #tirupadaleswaram #pamani #naganathar #mannargudi #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #thiruvarur #thiruvarurtemples #cholan #cholakingdom #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #padalpetratemple #padalpetrasthalam #ragukethu #pariharam

Komentáře • 34

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Před 22 dny +1

    அருள்மிகு நாகநாத சுவாமி கோவில், பாமணி, சிவஸ்ரீ V.அனந்த நாராயணன் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 9788544971
    இந்த தேவார பாடல் பெற்ற திருத்தலம் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இருந்து சுமார் 3 கிமீ தொலைவில் பாமணி என்னும் ஊரில் அமைந்துள்ளது - maps.app.goo.gl/JqfZNJCa8jM5LHf86
    பாமணி அருள்மிகு நாகநாதர் கோயில் தினமும் காலை 09.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், அதன் பின் மாலை 05.30 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Jn2tM6zGXe0/video.html

  • @Tonydon5616
    @Tonydon5616 Před 13 dny +1

    சிவாய நம. எனக்கு நடைபெறுகிற ராகுதிசையில் கஸ்டத்தை போக்கி வளமான வாழ்வினை கொடு ஐயா. சிவாய நம

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Před 22 dny +1

    அருள்மிகு நாகநாத சுவாமி கோவில், பாமணி, சிவஸ்ரீ V.அனந்த நாராயணன் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 9788544971
    இந்த தேவார பாடல் பெற்ற திருத்தலம் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இருந்து சுமார் 3 கிமீ தொலைவில் பாமணி என்னும் ஊரில் அமைந்துள்ளது - maps.app.goo.gl/JqfZNJCa8jM5LHf86
    பாமணி அருள்மிகு நாகநாதர் கோயில் தினமும் காலை 09.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், அதன் பின் மாலை 05.30 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Jn2tM6zGXe0/video.html

  • @vasidevanponnaiah9714
    @vasidevanponnaiah9714 Před 15 dny +2

    ஓம் நமசிவாய சிவாயநம ஓம்

  • @sinnasamymurugaiyan1537
    @sinnasamymurugaiyan1537 Před 17 dny +2

    Rombasanthosham

  • @balasubramaniankarthikai8896

    Excellent presentation gurukkal and temple

  • @sinnasamymurugaiyan1537
    @sinnasamymurugaiyan1537 Před 17 dny +1

    Romba santhosham

  • @ravis3167
    @ravis3167 Před 21 dnem +1

    நான் இந்த கோவிலுக்கு சென்றேன் மிக அருமை

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 Před 22 dny +2

    🙏ஓம் நம சிவாய🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 22 dny +2

    🙏🌿🌹சிவாய நம🙏❤ 🌹🙏🙏🙏🙏🙏

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 Před 17 dny +1

    ஓம்நமசிவாய

  • @sivasubramaniyan7861
    @sivasubramaniyan7861 Před 22 dny +2

    🙏🙌

  • @venivelu4547
    @venivelu4547 Před 22 dny +1

    Sir, thankyou🙏🙏

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Před 22 dny +2

    வணங்குகிறேன் ஐயா" 🙏🙏🙏🙏🙏

  • @SeenivasanSeenivasan-mx3gy

    Agkota sarva soth
    Agkalota sarvathosagkalum
    Karava vainaikalum. Nevarthi akanum annota pavagkagal anithum. Pokanum aservathikanum

  • @yogeshprem9529
    @yogeshprem9529 Před 22 dny +1

    🙏🙏

  • @nalliahkumaararajan2836

    சிவபெருமானே! எனது, ஜெயாவினது சுருள்நாகதோஷத்தை இக்கணமே சர்ப்பயோகமாக மாற்றிவிடுமாறு மன்றாடிப் பிரார்த்தனை செய்கின்றேன்.
    உடன் எமக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள்.
    உடன் நல்ல வாகனம் தாருங்கள்.
    குடும்பத்தில் ஆனந்தம் பொங்கி பொங்கி வழியச் செய்யவும்.
    Fushion தொழில் சுமைகள் மற்றும் சகல தொழில் சுமைகளும் மாயமாக
    மறையச் செய்யவும்.
    எனக்கு, ஜெயாவுக்கு, சங்கருக்கு, சுசிலாவுக்கு குபேர சம்பத்து இமயமலையளவு உடன் கொட்டவும். நன்றி.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 19 dny

      சகோ திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது czcams.com/video/ln6-4fnWjwY/video.html ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @sumathisanjay7146
    @sumathisanjay7146 Před 21 dnem +1

    🙏💐🙏💐🙏💐

  • @SeenivasanSeenivasan-mx3gy

    Naa varanum. Atha yokatha anaku thranum