கேட்டதை கொடுக்கும் பஞ்சபூத பரிகார தலம் திருவானைக்கா நீர்த்தலம் Thiruvanaikaval Jambukeswarar Temple

Sdílet
Vložit
  • čas přidán 13. 05. 2024
  • Thiruvanaikaval Jambukeswarar Temple, Akilandeswari Temple Thiruvanaikaval, Thiruvanaikaval, Thiruvanaikaval Akilandeswari, Thiruvanaikaval Akila Elephant, Trichy Thiruvanaikaval Temple, Thiruvanaikaval Kovil, Thiruvanaikaval Temple, Thiruvanaikaval Akilandeswari Song, Thiruvanaikaval Jambukeswarar, Akilandeswari Temple, Thiruvanaikaval Sivan Temple, Thiruvanaikaval Jambukeswarar Temple History, திருவானைக்காவல், திருவானைக்காவல் வரலாறு, திருவானைக்காவல் பூஜை நேரம், திருவானைக்காவல் வரலாறு, திருவானைக்காவல் பூஜை நேரம், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, திருவானைக்கா பதிகம், திருவானைக்காவல் கோயில், திருவானைக்காவல் தேவாரம், thiruvanaikka temple, Padal Petra Temple, Padal Petra Sthalams, பாடல் பெற்ற ஸ்தலங்கள், பாடல் பெற்ற சிவாலயங்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள், பாடல் பெற்ற தலம், பஞ்சபூதத்தலங்கள், சிவபெருமானின் பஞ்சபூத தலங்கள், பஞ்சபூத கோவில்கள், பஞ்சபூத தலங்கள், நீர்த்தலம், திருஆனைக்கா, திருவானைக்கோவில்.
    Thiruvanaikaval Temple Location: Thiruvanaikovil Arulmigu Jambukeswarar Akilandeswari Temple - maps.app.goo.gl/uQyNAk1aAF12H...
    திருவானைக்கா, திருச்சி நகரில் உள்ள ஒரு பகுதியாகும். திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 3 கிமீ தொலைவிலும், ஸ்ரீரங்கத்தில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவிலும் இக்கோவில் அமைந்து உள்ளது. திருச்சி நகரின் அனைத்து பகுதிகளில் இருந்தும் திருவானைக்காவல் வர பேருந்து மற்றும் ஆட்டோ வசதி உள்ளது.
    Thiruvanaikaval Temple Timings: திதிருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோவில் தினமும் காலை 05.45 மணி முதல் பகல் 1.00 மணி வரையும், அதன் பின் மாலை 03.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
    Thiruvarur Temple Contact Number: திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில், திரு. ரமணி சீனிவாசன் ஓதுவார், அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 99440 36496
    whatsapp.com/channel/0029Va7O... இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!!
    #aalayamselveer #jambukeswarar #akilandeswari #thiruvanaikaval #thiruvanaikovil #thiruvanaikoil #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #trichy #trichytemple #cholan #cholakingdom #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #padalpetratemple #padalpetrasthalam

Komentáře • 70

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Před měsícem +8

    திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில், திரு. ரமணி சீனிவாசன் ஓதுவார், அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 99440 36496
    திருவானைக்கா, திருச்சி நகரில் உள்ள ஒரு பகுதியாகும். திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 3 கிமீ தொலைவிலும், ஸ்ரீரங்கத்தில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவிலும் இக்கோவில் அமைந்து உள்ளது. திருச்சி நகரின் அனைத்து பகுதிகளில் இருந்தும் திருவானைக்காவல் வர பேருந்து மற்றும் ஆட்டோ வசதி உள்ளது - maps.app.goo.gl/uQyNAk1aAF12HBYt5
    திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோவில் தினமும் காலை 05.45 மணி முதல் பகல் 1.00 மணி வரையும், அதன் பின் மாலை 03.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Jn2tM6zGXe0/video.html

  • @sivakarthi7044
    @sivakarthi7044 Před 22 dny +5

    நமச்சிவாய... ஐயா திருவடிகள் போற்றி! போற்றி!! போற்றி!!!.. அற்புதமான விளக்கம் சாமி... நமச்சிவாய...

  • @excitingthingsandeasy95
    @excitingthingsandeasy95 Před 22 dny +2

    அருமையான சத் சங்கம்
    நன்றி ரமணி ஸ்ரீநிவாசன்
    அவர்களே திருச்சிற்றம்பலம்

  • @chellamuthumanickam
    @chellamuthumanickam Před měsícem +6

    மிகவும் அற்புதமான கலைநயமிக்க தன்னகத்தே பொதிந்துள்ள சிற்பக் கோவில்
    இத்தலத்தில் வீற்றிருக்கும் அம்பாள் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி தாயின் காதில் தொங்கும் கம்மழ் மிக அழகு

  • @SathishKumar-rl2pi
    @SathishKumar-rl2pi Před měsícem +3

    மிக அற்புதமான ஸ்தலம்

  • @kalagnanambalbalaji7005
    @kalagnanambalbalaji7005 Před 28 dny +3

    அருமை ஐயா

  • @vythilingampurusothemen5799

    அழகாண விளக்கம் அதுவும் தமிழில் நன்றி, நன்றி ஐயா. அழகான தமிழ்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před měsícem +1

    🙏🌿🌹சிவாய நம🙏❤🌻🌺திருநீலகண்டம்🐚🙏❤🎉

  • @kajansukeshkajansukesh4837

    Very Super peach ❤❤❤

  • @K_popofficial1
    @K_popofficial1 Před dnem

    Nandri iyya🙏🏻om namashivaya 🙏🏻

  • @malinik3683
    @malinik3683 Před měsícem +3

    Great explanation.... Thank you 🎉

  • @lingesans6147
    @lingesans6147 Před 21 dnem +1

    Omnamachivaya,thrunelgandham🎉🎉🎉

  • @soundarapandianavai6905
    @soundarapandianavai6905 Před 25 dny +1

    Super tips and visit Thiruvanika through your video, may God bless you and your team 🎉🎉🎉

  • @gowriramachandran5315
    @gowriramachandran5315 Před 23 dny +2

    om namashivaya

  • @user-nl6wd5mg2m
    @user-nl6wd5mg2m Před 20 dny +2

    Hare Krishna 🌺🌺🌺🌺🌺thank you ❤❤❤❤🌷🌷🌷🙏🙏🙏🙏

  • @user-ei7ij1do2o
    @user-ei7ij1do2o Před 21 dnem +2

    ஓம் நமசிவாய

  • @muralik1954
    @muralik1954 Před měsícem +1

    I remember my days with Lalgudi swaminathan oduvaar at Karpagambal temple..Adbuthamaaga Paaduvaar .

  • @muralik1954
    @muralik1954 Před měsícem +2

    Adbutam Ayya Namaskaram

  • @muralib1857
    @muralib1857 Před 15 dny +2

    GREAT THANKS TO RAMANI ODHUVAR FOR THE AMAZING INFORMATION ABOUT THIRUVANAIKKA.

  • @devkindran9020
    @devkindran9020 Před měsícem +1

    Om Namaha Shivaya

  • @senthilkumar.nsenthilkumar400

    Omnamashivaya...

  • @user-hl8kb8uv5n
    @user-hl8kb8uv5n Před 16 dny +1

    Excellent explanation ❤

  • @khatirvarmank3196
    @khatirvarmank3196 Před měsícem +1

    🌹💐🙏 Om namasivaya aum

  • @muralik1954
    @muralik1954 Před měsícem +1

    JAMBUPATHE ..SAMEDA AKHILANDESHWARI ..NAMASKARAMS

  • @cslengineeringservice7475
    @cslengineeringservice7475 Před měsícem +1

    🌹

  • @venivelu4547
    @venivelu4547 Před měsícem +1

    🙏🙏🙏🙏

  • @sivasubramaniyan7861
    @sivasubramaniyan7861 Před měsícem +1

    🙏🙌

  • @VinithaLakshmi-yb7dp
    @VinithaLakshmi-yb7dp Před 19 dny +1

    🙏

  • @muralik1954
    @muralik1954 Před měsícem +1

    🙏🏻🧡🙏🏻

  • @eshwarisathya
    @eshwarisathya Před měsícem +2

    திருப்பாற்றுறுறை சிவன் கோவிலை பற்றி பதிவு போடவும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před měsícem

      வரும் நாட்களில் பதிவிடுகிறோம் சகோதரி

  • @manikandan2841
    @manikandan2841 Před 17 dny +1

    🙏🙏🙏🙏🙏

  • @anuradhasundar7266
    @anuradhasundar7266 Před 16 dny +4

    திருச்சிற்றம்பலம்

  • @umamaheswariashok7703
    @umamaheswariashok7703 Před 28 dny +1

    is this temple is older than srirangam

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Před měsícem

    திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில், திரு. ரமணி சீனிவாசன் ஓதுவார், அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 99440 36496
    திருவானைக்கா, திருச்சி நகரில் உள்ள ஒரு பகுதியாகும். திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 3 கிமீ தொலைவிலும், ஸ்ரீரங்கத்தில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவிலும் இக்கோவில் அமைந்து உள்ளது. திருச்சி நகரின் அனைத்து பகுதிகளில் இருந்தும் திருவானைக்காவல் வர பேருந்து மற்றும் ஆட்டோ வசதி உள்ளது - maps.app.goo.gl/uQyNAk1aAF12HBYt5
    திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோவில் தினமும் காலை 05.45 மணி முதல் பகல் 1.00 மணி வரையும், அதன் பின் மாலை 03.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Jn2tM6zGXe0/video.html