சாபமும் பாவமும் இருந்தால் இந்த கோவிலின் நிழலை கூட மிதிக்க முடியாது Achuthamangalam Someswarar Temple

Sdílet
Vložit
  • čas přidán 6. 04. 2024
  • Achuthamangalam Someswarar Temple, Achuthamangalam Somanathar, Achudamangalam Somanatheswarar Temple, அச்சுதமங்கலம் சோமநாதேஸ்வரர் திருக்கோயில், அச்சுதமங்கலம் கோயில், அச்சுதமங்கலம் சோமநாதசுவாமி, தேவரா வைப்பு தலம், Thevara Vaippu Thalangal, Vaippu Sthalam, Tevara Vaippu Sthalam, Andanallur Temple, Andanallur Vada Teerthanathar Temple.
    Achudamangalam-Sri Somanatheswarar Temple - maps.app.goo.gl/dLzgTAkASaKMV...
    இந்த தேவரா வைப்பு தலம் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், அச்சுதமங்கலத்தில் அமைந்துள்ளது. நன்னிலத்தில் இருந்து சுமார் 3 கிமீ தூரத்திலும், திருவாரூரிலிருந்து சுமார் 19 கிமீ தூரத்திலும் இந்த திருக்கோவில் உள்ளது.
    Achuthamangalam Someswarar Temple Timings: அச்சுதமங்கலம் சோமநாதேஸ்வரர் திருக்கோயில் 08.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், அதன் பின் மாலை 04.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
    Achuthamangalam Someswarar Temple Contact Number: அச்சுதமங்கலம் அருள்மிகு சோமநாதசுவாமி திருக்கோயில், திரு. கணேச குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 70941 08404
    whatsapp.com/channel/0029Va7O... இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!!
    #aalayamselveer #someswarar #somanathar #somanatheswarar #achuthamangalam #achudamangalam #nannilam #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #thiruvarur #thiruvarurtemples #cholan #cholakingdom #balarishta #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram

Komentáře • 224

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Před 2 měsíci +27

    அச்சுதமங்கலம் அருள்மிகு சோமநாதசுவாமி திருக்கோயில், திரு. கணேச குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 70941 08404
    இந்த தேவரா வைப்பு தலம் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், அச்சுதமங்கலத்தில் அமைந்துள்ளது. நன்னிலத்தில் இருந்து சுமார் 3 கிமீ தூரத்திலும், திருவாரூரிலிருந்து சுமார் 19 கிமீ தூரத்திலும் இந்த திருக்கோவில் உள்ளது - - maps.app.goo.gl/dLzgTAkASaKMVWWs7
    அச்சுதமங்கலம் சோமநாதேஸ்வரர் திருக்கோயில் 08.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், அதன் பின் மாலை 04.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Jn2tM6zGXe0/video.html

  • @anandanarunachalam524
    @anandanarunachalam524 Před měsícem +9

    இளம் வயதிலும் தெளிவாகவும் சலிப்பு இல்லாமல் ஈடுபாட்டுடனும் அமைதியான குரல் வளத்துடனும் பேசுகிறார். அருமை

  • @chandraladavaramthaayar
    @chandraladavaramthaayar Před 16 dny +5

    திருக்கோவிலை நேரிலேயே தரிசிப்பது போன்று உணர வைக்கும் குருக்கள் ஸ்வாமிக்கு அனேக நன்றிகள், நமஸ்காரங்கள் 🙏🏻🙏🏻🙏🏻
    ஓம் நம சிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-qh2ie8hc3p
    @user-qh2ie8hc3p Před 2 měsíci +5

    ஓம் நமசிவாய வாழ்க
    அருமை யான விளக்கம்
    பார்க்கும்போதே நேரில் சென்று பார்த்தது போல இருந்தது இறைவன் அருளால் நேரில் சென்று காண அருள் தர வேண்டுகிறேன்

  • @user-tj4rf4rh5m
    @user-tj4rf4rh5m Před 13 dny +4

    தெளிவான குரல் வளத்துடன் அருமையான விளக்கங்களும் அளித்த கணேச குருக்கள் ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி கோவிலைப் பற்றிய விளக்கங்கள் மிகவும் அருமை ஐயா அவர்களுக்கு அனந்தகோடி நமஸ்காரம் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய

  • @kalaik844
    @kalaik844 Před měsícem +3

    நமஸ்காரம்.ஒவ்வொருபகவானைப்பற்றி.நல்ல‌தெளிவானவிளக்கம்.பார்க்கவேண்டிய.புண்ணியஸ்த்தலம்‌.தெளிவானவிளக்கம்.அருமை‌அருமைஐயா.ஹரஹரநம.பார்வதிபதியே‌ஹரஹரமகாதேவா‌தென்னாட்டுடையசிவனே‌போற்றி.எந்நாட்டவர்க்கும்.இறைவாபோற்றிபோற்றி.திருச்சிற்றம்பலம்..

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 Před 2 měsíci +28

    அருமையான இக் கோயிலை நேரில் சென்று தரிசனம் செய்தது போன்று இருந்தது. கோயில் குருக்கள் தல வரலாறு, சன்னதிகள் பற்றிய விவரங்களை மிக அருமையாக சொன்னார். நல்ல பதிவு.

  • @palanik1960
    @palanik1960 Před 2 měsíci +6

    காணீர் என்ற வெண்கல குரலில் அற்புத விளக்கம் .

  • @revathissnr4838
    @revathissnr4838 Před 2 měsíci +5

    அருமையான குரல் வளம் தெளிவான விளக்கம். நன்றி

  • @valavanvalavan.k9042
    @valavanvalavan.k9042 Před 2 měsíci +5

    அற்புதமான கோவில் அற்புதமான தெளிவான பேச்சு 🎉🎉

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Před 2 měsíci +3

    அச்சுதமங்கலம் அருள்மிகு சோமநாதசுவாமி திருக்கோயில், திரு. கணேச குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 70941 08404
    இந்த தேவரா வைப்பு தலம் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், அச்சுதமங்கலத்தில் அமைந்துள்ளது. நன்னிலத்தில் இருந்து சுமார் 3 கிமீ தூரத்திலும், திருவாரூரிலிருந்து சுமார் 19 கிமீ தூரத்திலும் இந்த திருக்கோவில் உள்ளது - - maps.app.goo.gl/dLzgTAkASaKMVWWs7
    அச்சுதமங்கலம் சோமநாதேஸ்வரர் திருக்கோயில் 08.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், அதன் பின் மாலை 04.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Jn2tM6zGXe0/video.html

  • @usharanirengarajan3134
    @usharanirengarajan3134 Před 2 měsíci +4

    நமஸ்காரம் மிக அற்புதமான விளக்கம் அவசியம் பார்க்க வேண்டிய கோயில்

  • @rukmaniraman1747
    @rukmaniraman1747 Před 2 měsíci +3

    அருமை யான விளக்கம்.நன்றி கணேசன் குருக்களுக்கு நமஸ்காரம்.

  • @user-ju7sx1pq4m
    @user-ju7sx1pq4m Před 27 dny +2

    மிக அருமையான சிவ ஸ்தலம் வர்ணைஅற்புதம்

  • @balasubramaniam3794
    @balasubramaniam3794 Před 2 měsíci +1

    எலலம் சிவமயம்
    ஓம் நமசிவாய
    மிகவும் நன்றி சிவா உங்கல் பதிவுக்கு அற்புதமான பதிவு
    காலை வணக்கம

  • @kanagarajs01
    @kanagarajs01 Před 2 měsíci +2

    கோவில் முழுவதும் விளக்கம் சொன்னது மிக அருமை. குருக்களுக்கு நன்றி.

  • @rajeshwariraman8790
    @rajeshwariraman8790 Před 2 měsíci +3

    🕉️🙏🙏🙏🙏🙏🙏 மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் அருமை அருமை அருமை மிக்க நன்றி நன்றி நன்றி

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 Před 2 měsíci +1

    🙏🏻🙏🏻🙏🏻 Arumayana velakam. Nandri. God bless you and all of us. Thank you 🙏

  • @rajasekarant6201
    @rajasekarant6201 Před 2 měsíci +1

    OM Namasivaya Vazha
    Nalla pathivu Arumai
    Vazha Nalamudan Gurugi

  • @girijaseshadrinathan15
    @girijaseshadrinathan15 Před 2 měsíci +1

    அருமை , தெளிவான விளக்கம். 🙏🙏

  • @balasubramanianv2364
    @balasubramanianv2364 Před 2 měsíci +4

    excellent explanation
    Srivanchiam V.Balu

  • @vanithamuthusamy4019
    @vanithamuthusamy4019 Před 9 dny +2

    Arumaiyana velakam. Nandrikal pala kodi🙏🙏🙏

  • @muruganandamthiyagarjan8779
    @muruganandamthiyagarjan8779 Před 2 měsíci +2

    அருமையான விளக்கம்.. நன்றி

  • @ramamurthyvenkataraman7199
    @ramamurthyvenkataraman7199 Před měsícem +1

    வியாக்யானம் வெகு அற்புதம்

  • @vijaykumar-vm1oc
    @vijaykumar-vm1oc Před 2 měsíci +2

    அற்புதம் இந்த கோவிலுக்கு நாங்கள் சென்றுள்ளோம்

  • @arulmozhi8487
    @arulmozhi8487 Před 2 měsíci +4

    சிறிய வயதுடையவராக இருந்தாலும் வ ஒவ்வொரு சன்னதிக்கும் நல்ல விளக்கம் அளித்துள்ளார்.

  • @rajakumaric4607
    @rajakumaric4607 Před měsícem +2

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @padmavathya9413
    @padmavathya9413 Před 2 měsíci +2

    Wonderful explanation. The priest explained in detail.Nowadays it's very difficult to come across such persons with so much of knowledge and precision. Thank you very much for this video.

  • @rajaramanl7777
    @rajaramanl7777 Před 2 měsíci +1

    அருமையான பதிவு சர்வசாதகர் கனேசசிவாச்சாரியார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Před měsícem +4

    அருமையானகோவில்அருமையானதகவள்நன்றிகள்ஐயா. ஓம்சிவாயநம. ஓம்சிவாயநம. ஓம்சிவாயநம. ஓம்சிவாயநம. ஓம்சிவாயநம. 🌿🌺🌹🌼🏵🌸🌻💮💐🍌🍌🍇🍋🍊🍎🍍🍐🍓🌾🍬🥥🥥🇮🇳🕉⭐🔔🔱🙏🙏🙏🙏🙏

  • @durgadevi6951
    @durgadevi6951 Před měsícem +1

    Nice speech aiyya namasivaya sivasivaya🎉🙏🙏🙏

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 Před měsícem +2

    Nice description about the temple....Thanks for this video....Dr. Indira

  • @krishnamurthypadmanabhan1294

    A very good Explanation about the temple, Om Namashivaya. Our entire life is not enough to visit the Tamilnadu temples.

  • @santhisalemrangasamy5083
    @santhisalemrangasamy5083 Před 2 měsíci +2

    நன்றி ஐயா! ஓம் நமசிவாய ‌

  • @umaravishankar1971
    @umaravishankar1971 Před 2 měsíci +2

    ரொம்ப அருமை🙏🙏

  • @Marimuthu-dy7cu
    @Marimuthu-dy7cu Před 2 měsíci +1

    அருமையான விளக்கம் குருகள் அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏.

  • @aproperty2009
    @aproperty2009 Před 27 dny +2

    அருமையான பதிவு

  • @SathyaMoorthyNS-xz4sx
    @SathyaMoorthyNS-xz4sx Před 2 měsíci +3

    Super explanation my dear son Ganesh gurukkal.pl.guide to all always.lot of thanks

  • @muralib1857
    @muralib1857 Před 15 dny +2

    EXCELLENT INFORMATION ABOUT THE GREAT TEMPLE. THANKS TO GANESHA GURUKKAL.

  • @Sanfrancisco.2024
    @Sanfrancisco.2024 Před 2 měsíci +1

    This young Gurukkal explained about the temple very well. This historical Temple is also maintained well.
    Thank you Swamy🙏

  • @sruthik9850
    @sruthik9850 Před 2 měsíci +2

    Arumai

  • @minions_motif
    @minions_motif Před 2 měsíci +2

    Romba arumai

  • @abudhabidinesh286
    @abudhabidinesh286 Před 2 měsíci +2

    Arumai ❤

  • @gomathinithyanandam2425
    @gomathinithyanandam2425 Před 2 měsíci +2

    ஓம் நமசிவாய
    ஓம் நமோ நாராயணா

  • @srinivasanp9434
    @srinivasanp9434 Před 2 měsíci +2

    அருமையானவிளக்கம்.

  • @buvaneswarisrinivasan9042
    @buvaneswarisrinivasan9042 Před 2 měsíci +1

    நன்றி

  • @krishnagopalbabu6239
    @krishnagopalbabu6239 Před 2 měsíci +1

    CONGRATULATIONS. ...NICE....INFORMATION. ..TO...PUBLIC

  • @indiragandhi1772
    @indiragandhi1772 Před 2 měsíci +2

    Very blessed to watch this video

  • @SaiNageswari.
    @SaiNageswari. Před 2 měsíci +1

    Thank you so much for your information

  • @user-my7fu9qf9g
    @user-my7fu9qf9g Před 2 měsíci +1

    Very nice explanation and apt timing of video.

  • @kishore2436
    @kishore2436 Před 2 měsíci +1

    எங்க ஊரு (நன்றி Aalayam selveer) ......❤

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Před 2 dny +1

    இந்த காணொளியை ஆயிரம் முறை பார்க்கலாம்" 🙏🙏🙏🙏🙏

  • @nirmalams9851
    @nirmalams9851 Před 2 měsíci +2

    Neat explanation Thank u ji.

  • @meenakshisridharan6333
    @meenakshisridharan6333 Před 2 měsíci +1

    Tq arumai

  • @ambikasiva6502
    @ambikasiva6502 Před 2 měsíci +2

    Very nice explanation

  • @tamilselvij5582
    @tamilselvij5582 Před 2 měsíci +3

    ஓம் ஸ்ரீ சோமநாதர் சரணம்

  • @muralik1954
    @muralik1954 Před 2 měsíci +4

    Namaskarams to Swami Ambal

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 2 měsíci +1

    Sotalent explanation

  • @mahasrini3406
    @mahasrini3406 Před měsícem +1

    எங்கள் ஊர்🙏🙏

  • @indusharma1042
    @indusharma1042 Před 2 měsíci +2

    Wonderful and excellent speech

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 2 měsíci +1

    Lot of information❤❤

  • @user-zp4hi6iu5h
    @user-zp4hi6iu5h Před 2 měsíci +3

    சாபமும் பாகமும் ஜென்ம ஜென்மம் மாக தொடருவது ஒவ்வொரு ஜென்மம் எடுப்பதற்கு அதற்கு குரிய பரிகாரம் செய்வது தான் பலன் கடவுளை தரிசனம் செய்வது தான் பலன் 🌹🌹🌹🌹🌹

  • @kannan.s205
    @kannan.s205 Před měsícem +1

    Super 🎉🎉🎉

  • @user-kx2re5wl4y
    @user-kx2re5wl4y Před 13 dny +2

    நன்றிசுவமிநல்லவர்ணனை

  • @muthumanimurugananthan5750
    @muthumanimurugananthan5750 Před měsícem +1

    ஓம் நமசிவாய போற்றி

  • @SundarisKitchen
    @SundarisKitchen Před 2 měsíci +3

    Young Gurukkal, explained nicely about the temple

  • @venivelu4547
    @venivelu4547 Před 2 měsíci +1

    Sir, thankyou🙏🙏👌👌

  • @ambrosekennedy3556
    @ambrosekennedy3556 Před 8 dny +2

    மிகவும் அருமையான விளக்கம்.
    நன்றி

  • @gopikrishnan63
    @gopikrishnan63 Před 2 měsíci +2

    சிவா சிவா 🙏🌹

  • @krishnaswamyn3834
    @krishnaswamyn3834 Před měsícem +1

    Super description. Thank you kurukkal sir. Would try to visit soon

  • @amganiamgani9355
    @amganiamgani9355 Před měsícem +1

    Om namashivaya potri

  • @sswayamprakash
    @sswayamprakash Před 2 měsíci +2

    🙏🏼ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏🏼

  • @preethitamilarasi7620
    @preethitamilarasi7620 Před 11 dny +2

    Om namashivaya potri🙏🙏🙏

  • @premalathapremalatha2855
    @premalathapremalatha2855 Před 2 měsíci +1

    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏

  • @KrishnaKumar-ep3ij
    @KrishnaKumar-ep3ij Před 2 měsíci +1

    ஓம் நம சிவாய

  • @dr.t.k.nagarajan2826
    @dr.t.k.nagarajan2826 Před 15 dny +3

    ஓம் நமஷிவாய

  • @periasamys8260
    @periasamys8260 Před 2 měsíci +1

    Om Namahshivaya 🌺🌺🌺🌺🌺🌺

  • @parathidassan800
    @parathidassan800 Před 2 měsíci +2

    ஓம் நமசிவாய

  • @jayans8362
    @jayans8362 Před měsícem +1

    Om Namashi Vaya 🙏🙏🙏🌹🌺❤️

  • @ThyaguThiruvarur
    @ThyaguThiruvarur Před měsícem +1

    ஓம்நமசிவாயநமஹ

  • @arunaaruna9025
    @arunaaruna9025 Před měsícem +1

    Om namachivaya namah 🙏

  • @Arumugam_1474
    @Arumugam_1474 Před 27 dny +1

    Om namasivaya❤❤❤❤❤❤

  • @meerashivaram8390
    @meerashivaram8390 Před měsícem +1

    ShivaShivaa🙏🌷🙇‍♀️

  • @SureshKumar-cr2if
    @SureshKumar-cr2if Před 2 měsíci +2

    OM NAMA SHIVAYA

  • @hariharangurucharan4692
    @hariharangurucharan4692 Před 2 měsíci +1

    Namaskaram

  • @madhanraj2577
    @madhanraj2577 Před 2 měsíci +2

    Om

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram Před 2 měsíci +1

    Om namasivaya

  • @subramanianpillalamarri7304
    @subramanianpillalamarri7304 Před 2 měsíci +1

    🙏🙏🙏🏻

  • @rajij7335
    @rajij7335 Před 2 měsíci +1

    🙏

  • @BalamuruganCheliyan
    @BalamuruganCheliyan Před měsícem +5

    Enga uru kovil dhan😊

  • @user-nf6rz1hm2l
    @user-nf6rz1hm2l Před 2 měsíci +1

    ❤🎉😊😊

  • @kavithak3325
    @kavithak3325 Před 2 měsíci +1

    Thank you for the information 🙏
    I am having gallbladder stone for the past 4 yrs.
    Can you please recommend some temple for the remedy (Like this temple for skin diseases)

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 měsíci

      🙏🙏🙏 sure sister if we come across any such parihara temple we will surely update soon

    • @mangalamnarayanan2573
      @mangalamnarayanan2573 Před měsícem

      Any illness go to vaitheeswaran temple and also any amman temple near your area. You willbe alright. I use to go to gomathy amman sankaran kovil and kulasai muttalamman kovil when ever v r not well. Next moment u will be alright. My personal experience. So u don't worry.

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 2 měsíci +1

    Kasi theertham super❤❤

  • @thavamaniravichandran1105
    @thavamaniravichandran1105 Před 2 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajagopalanvalliappan490
    @rajagopalanvalliappan490 Před 2 měsíci +2

    Valkaila Kulapam, bayam ellamal eruka antha koil poganum
    Telivu kedachu eniyum kulapam varamal erukka
    Bayam vilaga eniyum bayam varamal erukka
    Antha koil poganum

  • @IniyalRm
    @IniyalRm Před 2 měsíci

    🎉

  • @AnmegamPrabhacham
    @AnmegamPrabhacham Před měsícem +2

    Swami alaga solurar

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 2 měsíci +2

    🙏🌿பொன்னம்பலம்🌻🌺திருநீலகண்டம்🐚🙏❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @swathidentist
    @swathidentist Před 2 měsíci +2

    Mangadu kamakshi also same story

  • @santhanalakshmiseran5222
    @santhanalakshmiseran5222 Před 2 měsíci +2

    Where is this temple located

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 měsíci

      அச்சுதமங்கலம் அருள்மிகு சோமநாதசுவாமி திருக்கோயில், திரு. கணேச குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 70941 08404
      இந்த தேவரா வைப்பு தலம் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், அச்சுதமங்கலத்தில் அமைந்துள்ளது. நன்னிலத்தில் இருந்து சுமார் 3 கிமீ தூரத்திலும், திருவாரூரிலிருந்து சுமார் 19 கிமீ தூரத்திலும் இந்த திருக்கோவில் உள்ளது - - maps.app.goo.gl/dLzgTAkASaKMVWWs7
      அச்சுதமங்கலம் சோமநாதேஸ்வரர் திருக்கோயில் 08.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், அதன் பின் மாலை 04.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நடை திறந்திருக்கும்.