Dhinam oru Kadhai | தினம் ஒரு கதை | Story: 308
Vložit
- čas přidán 11. 06. 2024
- Connect with @DDTamilOfficial and SUBSCRIBE to get the latest updates.
Facebook: / ddtamilofficial
Twitter: / ddtamilofficial
Instagram: / ddtamilofficial
#brahma #vishnu #morningstories #DhinamOruKadhai
உங்களுடைய நல்ல தமிழுக்காகவே தினமும் கேட்க தூண்டுகிறீர்கள். தெளிவான உச்சரிப்பு. வாழ்த்துக்கள்.
இன்றைய பதிவின் அழகான வர்ணனையை விவரிக்க வார்த்தை இல்லை. மிக மிக அருமையான கதை தேர்வு. ❤❤❤❤
🙏🏻🙏🏻🙏🏻அருமை அருமை நன்றி வணக்கம்
தெரிந்த கோயிலாக இருந்தாலும் தெரியாத வரலாற்று விபரங்களைத் தெளிவாக விளக்கியமைக்கு நன்றிகள் பல...வாழ்க நலமாக...❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நாராயண் வரதராஜ பெருமாளை தரிசிக்க கிடைத்தது இந்த வருடம் ஆனால் தெளிவாக வரலாறு இன்று தான் கிடைத்தது
நன்றி மதுசூதனன் ஐயா மிகவும் அழகான கதை
Sir, best🙏🙏👌👌
🎉🎉🎉🎉
You are growing like a thenkachi ko swaminathan every day I think , i am following this series of videos everyday keep up the good work sir 💐
Migavum arumai ayya 🎉🎉🎉🎉
👌🙏
வணக்கம் ஐயா இன்றய பதிவு மிகவும் அருமை காஞ்சிபுரத்தின் உள்ள ஒவ்வொரு கோவில் பற்றியும் உருவான விதத்தையும் கூறும்போது மிகவும் அருமையாக உள்ளது காலை 7மணி ஆனதும் எந்த வேலையாக
இருந்தாலும் அதை வைத்து விட்டு t v பார்க்கவுட்கார்ந்துவிடுவோம் மிகவும் அருமையாக விளக்கிகூருகிரீர்கள் நன்றி ஐயா 🙏
மிக அருமை ஐயா.🙏🙏🙏
First time listening to your wonderful stories. Really loved it
first half of story is known ,sound is very low
ulga nanmaikiku what do you mean tell ulga makkalikaka