உலகின் சக்தி வாய்ந்த பெண் சாபம் போக்கும் கோவில் Pen Sabam Temple Thiruvalampuram Shiva Temple

Sdílet
Vložit
  • čas přidán 18. 03. 2024
  • Pen Sabam Temple, Thiruvalampuram Shiva Temple, Pen Sabam Neenga Pariharam, Pen Sabam, பெண் சாபம் நீங்க பரிகாரம், பெண் சாபம் போக்கும் கோவில், பெண் சாபம் ஜாதகம், பெண் சாபம், Pen Sabam in Tamil, Pen Sabam Pariharam in Tamil, Pen Sabam Palikuma, Pen Sabam Neenga, Pen Sabam Effects, Pen Sabam in Horoscope, பெண் சாபம் என்றால் என்ன, பாடல் பெற்ற கோயில், Padal Petra Temple, Padal Petra Sthalams, பாடல் பெற்ற ஸ்தலங்கள், பாடல் பெற்ற சிவாலயங்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள், Thiruvalampuram Temple.
    Arulmigu Valampura Nathar Temple, Melapperumpallam(அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில் மேலப்பெரும்பள்ளம்) - maps.app.goo.gl/UYLZg8rTssYmJ...
    இந்த திருக்கோவில் மேலப்பெரும்பள்ளம், (திருவலம்புரம்), தரங்கம்பாடி தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் சென்று மேலையூர் அடைந்து, அங்கிருந்து பிரிந்து செல்லும் மயிலாடுதுறை சாலையில் சென்றால் இத்தலத்தை அடையலாம். சீர்காழியில் இருந்து சுமார் 18 கி.மீ. தூரத்தில் இந்த திருத்தலம் அமைந்துள்ளது . மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் சாலையில் சென்றும் இத்தலத்தை நாம் அடையலாம். பிரதான சாலையில் இருந்து சற்று உள்ளடங்கி கீழையூர் கிராமத்திற்குள் இந்த ஆலயம் உள்ளது.
    Arulmigu Thiruvalampuram Shiva Temple Timings: அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில் தினமும் காலை 09.00 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், மாலை 05.00 மணி முதல் இரவு 07.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
    Arulmigu Valampura Nathar Temple Phone Number(வலம்புரநாதர் திருக்கோயில் போன் நம்பர்) - அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில், திரு. ஞானஸ்கந்த குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 81108 05059
    whatsapp.com/channel/0029Va7O... இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!!
    #aalayamselveer #valampuranathar #thiruvalampuram #melapperumpallam #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #nagai360 #nagai_360 #nagapattinam #nagapattinamdistrictnews #cholan #cholakingdom #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #bharani #bharaninakshatram #pariharam #padalpetratemple #padalpetrasthalam

Komentáře • 106

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Před 3 měsíci +15

    அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில், திரு. ஞானஸ்கந்த குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 81108 05059
    இந்த திருக்கோவில் மேலப்பெரும்பள்ளம், (திருவலம்புரம்), தரங்கம்பாடி தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் சென்று மேலையூர் அடைந்து, அங்கிருந்து பிரிந்து செல்லும் மயிலாடுதுறை சாலையில் சென்றால் இத்தலத்தை அடையலாம். சீர்காழியில் இருந்து சுமார் 18 கி.மீ. தூரத்தில் இந்த திருத்தலம் அமைந்துள்ளது . மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் சாலையில் சென்றும் இத்தலத்தை நாம் அடையலாம். பிரதான சாலையில் இருந்து சற்று உள்ளடங்கி கீழையூர் கிராமத்திற்குள் இந்த ஆலயம் உள்ளது - maps.app.goo.gl/UYLZg8rTssYmJjz3A
    அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில் தினமும் காலை 09.00 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், மாலை 05.00 மணி முதல் இரவு 07.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Jn2tM6zGXe0/video.html

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Před 3 měsíci +7

    அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில், திரு. ஞானஸ்கந்த குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 81108 05059
    இந்த திருக்கோவில் மேலப்பெரும்பள்ளம், (திருவலம்புரம்), தரங்கம்பாடி தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் சென்று மேலையூர் அடைந்து, அங்கிருந்து பிரிந்து செல்லும் மயிலாடுதுறை சாலையில் சென்றால் இத்தலத்தை அடையலாம். சீர்காழியில் இருந்து சுமார் 18 கி.மீ. தூரத்தில் இந்த திருத்தலம் அமைந்துள்ளது . மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் சாலையில் சென்றும் இத்தலத்தை நாம் அடையலாம். பிரதான சாலையில் இருந்து சற்று உள்ளடங்கி கீழையூர் கிராமத்திற்குள் இந்த ஆலயம் உள்ளது - maps.app.goo.gl/UYLZg8rTssYmJjz3A
    அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில் தினமும் காலை 09.00 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், மாலை 05.00 மணி முதல் இரவு 07.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Jn2tM6zGXe0/video.html

  • @chithraa4445
    @chithraa4445 Před 2 měsíci +4

    வீடியோ முழுவதும் குருக்கள் அருமையாக இக்கோயிலைப்பற்றிய அனைத்து விபரங்களையும் தெளிவாக கூறினார்கள். உடனே தரிசிக்க ஆசை வருகிறது. ஐயனும்,அன்னையும் அருளவேண்டும்.ஓம் நமசிவாய!பத்மநாயகி அன்னையே போற்றி! போற்றி!

  • @SaravanaKumar-ii6eg
    @SaravanaKumar-ii6eg Před 2 měsíci +4

    கோவிலின் பற்றிய முழுமையான விளக்கம்
    தந்த குருக்களுக்கு நன்றி அருமை.ஶ்ரீ வலம் புர🎉 நாதர்,ஶ்ரீஶ்ரீ பத்ம நாயகி தாயார் அருள் அனைவர்க்கும் கிடைக்கட்டும்.ஓம் நமசிவய

  • @lalitham5847
    @lalitham5847 Před 24 dny +2

    மிக்க நன்றி பொறுமையாக எல்லா விளக்கமும் தந்தமைக்கு நன்றிகள் பல

  • @muralidaranbala
    @muralidaranbala Před 2 měsíci +2

    அருமை குருக்களுக்கு நமஸ்காரம் அருமையாக கூறுகிறார் ரொம்ப நன்றி தெளிவான விளக்கம் excellent ரொம்ப பிடித்த பதிவு ,

  • @abudhabidinesh286
    @abudhabidinesh286 Před 3 měsíci +2

    Arumai Ayya, romba Nandri ❤❤❤❤

  • @user-ij7yc3my6c
    @user-ij7yc3my6c Před 2 měsíci +3

    அருமையான விளக்கம் கூறிய குருக்களுக்கு நன்றிகள், வாழ்த்துக்கள்

  • @arunachalamsomasundaram9468
    @arunachalamsomasundaram9468 Před 2 měsíci +2

    சிறப்பு.. ..❤
    நன்றி.....🎉...🎉🎉...🎉🎉..🎉

  • @velumananivelu1554
    @velumananivelu1554 Před 2 měsíci +1

    migavum porumaiyaga kovil thala varalaru sonnenga samy. arumai.

  • @kumarn4659
    @kumarn4659 Před 17 dny +1

    Om Namashivaya, Gurukkal clearly explained the temple History, thanks. Om shivayanamaga

  • @sivachandran89
    @sivachandran89 Před 2 měsíci +1

    மிகவும் பொறுமையான தல விளக்கம். அருமை. நமசிவாய

  • @geethasarathi7004
    @geethasarathi7004 Před 2 měsíci +1

    அருமை நன்றி ❤

  • @marasahgayam
    @marasahgayam Před 2 měsíci +2

    நன்றிஐயா

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Před měsícem +1

    நன்றி ஐயா"🙏🙏🙏🙏🙏

  • @yezdibeatle
    @yezdibeatle Před 2 měsíci +1

    Thanks ...🙏🙏🙏

  • @santhanammoorthy1102
    @santhanammoorthy1102 Před 2 měsíci +1

    Nalla thagavalgal

  • @rajeshwarip356
    @rajeshwarip356 Před 2 měsíci +1

    மிகவும் நன்றிகள் ஐயா வணக்கம்

  • @1982ashokk
    @1982ashokk Před 2 měsíci +3

    இது ஒரு மாடக்கோவில்...சக்தி வாய்ந்த கோவில்... செம்ம அமைதியா இருக்கும்.

  • @muralidaranbala
    @muralidaranbala Před 2 měsíci +4

    பதிவு இட்ட வருக்கு நன்றிகள் பல பல

  • @gowrishankar9065
    @gowrishankar9065 Před 2 měsíci +1

    Very neat and clear Explanation ❤

  • @PowerRangerIND
    @PowerRangerIND Před 2 měsíci +1

    Om valampurinathar potri om , om padmnayagi potri om ,om nandieashya potri om💮💮💮🙏☺️🌹

  • @parryponnambalam9965
    @parryponnambalam9965 Před 2 měsíci +1

    ஓம் நமசிவாய வாழ்க

  • @karthikeyan_rj
    @karthikeyan_rj Před měsícem +2

    My Favorite temple in Kumbakonam 🙏

  • @rajagopalanrangarajan5624
    @rajagopalanrangarajan5624 Před 2 měsíci +1

    Clearly explained .

  • @kannanvn2624
    @kannanvn2624 Před 3 měsíci +3

    Om Nama Shivaya 🙏

  • @priyadarshinin8777
    @priyadarshinin8777 Před 2 měsíci +1

    Thalayil kalugu adithal nanmaiya theemai ah nu sollunga bro

  • @GaneshJayaraman
    @GaneshJayaraman Před 28 dny +1

    Om Sivaya Namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @r.govindraj2318
    @r.govindraj2318 Před měsícem +1

    Yhanks

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 3 měsíci +4

    🙏🔱🌹சிவாய நம🐚📿🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🔱

  • @sucelakala3090
    @sucelakala3090 Před 28 dny +1

    நமச்சிவாய் ஓம் நமச்சிவாய்🙏🙏🙏🙏

  • @madhanannadurai219
    @madhanannadurai219 Před 2 měsíci +1

    🙏🏻☘️ஓம் சிவாய நம🌙📿☘️

  • @GnanavalliS-el4gx
    @GnanavalliS-el4gx Před 2 měsíci +1

    Om,namashivaya,om,om,namashivaya,om,namashi,vaya,om,namashivaya

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram Před 2 měsíci +1

    Om namasivaya

  • @sumathyn9838
    @sumathyn9838 Před 2 měsíci +1

    Om namashivaya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 měsíci

      🙏🙏🙏

    • @natraj140
      @natraj140 Před 2 měsíci

      ஓம்நமசிவாய❤ஈசனடிபோற்றிஃஹி

  • @kalaiarasan4616
    @kalaiarasan4616 Před 2 měsíci +1

    🙏🙏🙏

  • @kannan.s205
    @kannan.s205 Před měsícem +1

    🎉🎉🎉

  • @mohanashanmugam7185
    @mohanashanmugam7185 Před 2 měsíci +12

    ஆண் சாபக்கேடு தீரும் ஸ்தலங்கள் பரிகாரம் சொல்லுங்கள் ஐயா எத்தனையோ பெண்கள் திருமணத்திற்கு பின் நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 měsíci

      சகோதரி இந்த பதிவை பாருங்கள் czcams.com/video/RezAKwif_R4/video.html

    • @rangarajangopalakrishnan1315
      @rangarajangopalakrishnan1315 Před 2 měsíci +1

      Male sabam bathikkathu. Pariharam thevayuillai.

    • @rangarajangopalakrishnan1315
      @rangarajangopalakrishnan1315 Před 2 měsíci

      If we dont take iti into mind it will not work. No one is a monk or saint with pure soul to curse. Take life easily.

    • @chithraa4445
      @chithraa4445 Před 2 měsíci +3

      @@rangarajangopalakrishnan1315 இல்லை பெண்சாபம் உள்ள குடும்பத்தில் பிறந்த பெண்பிள்ளைகளுக்கு நிம்மதியான மணவாழ்க்கை அமைவதில்லை. மனைவி உயிருடன் இருக்கும்போதே இன்னொரு பெண்ணைத்திருமணம் செய்து கொண்டு வாழ்வது,நம்பிக்கை வார்த்தை கூறி பெண்ணை ஏமாற்றுவது,கட்டிய மனைவியையும் பிள்ளைகளையும் பாதுகாக்காமல் அழவிடுவது இதெல்லாம் அவர்கள் வயிறு எரிந்தால் போதாதா?இந்த பிரபஞ்ச சக்தி எதையும் தவறாக அளப்பதில்லை. ஒரு அணு அளவு கூட குறையாமல் தண்டிக்கும். இது என் 60 வருட வாழ்வில் பார்த்து அனுபவித்த உண்மை.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před měsícem +1

      உண்மை🙏🙏

  • @venivelu4547
    @venivelu4547 Před 2 měsíci +1

    🙏🙏🙏🙏

  • @subbaramanchandramouli3815
    @subbaramanchandramouli3815 Před 2 měsíci +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @afathimarthi
    @afathimarthi Před 2 měsíci

    Iyya na bramha muhurtha Pooja 13 days panen ipo 3 days ah panala sick so pana mudila ana today early morning 5 maniku enaku oru kanavu vanthathu oru yanai oru oorla iruka ellaraium virattuthu yenanu reason trla ana Nala black clr elephant ellaraium enga poi olinchalum thedi thedi vanthu virattuthu kadaisiya ellarum oru Kovil Mari iruka antha padikattu pathaikula poi gate close panitom romba neram Vara mudiyama iruntha yanai antha gate ah thiranthu ulla vanthuruchu romba payama irunthathu na en. Kulanthaiyoda iruken enkitta vanthuchu na iniku saga porenu ninaikum podhu adhu na kulanthai vachurunthanala en husband um en inoru baby ah vachirunthanga adhunala engala vittutu poiruchu ana antha oru nodi marana payathai unarthen idhu yean iyya ipdi kanavu vanthathu kanavula enaku ena Sola varanganu purila

    • @chithraa4445
      @chithraa4445 Před 2 měsíci +1

      யானை கனவில் வந்தால் துன்பம் துரத்தும் என்று சொல்வார்கள். கேள்விப்பட்டதை சொல்கிறேன். ஆனால் உங்களை ஒன்றும் செய்யாமல் சென்றுவிட்டதால் கடவுள் துணையிருக்கிறார். கடவுளை தொடர்ந்து வணங்குங்கள்.

  • @ravisankargurusamy4783
    @ravisankargurusamy4783 Před 2 měsíci +4

    அருகெலாம் குவளை செந்நெல் அகவிலை ஆம்பல் நெய்தல்
    தெருவெலாம் தெங்குமாவும் பழம்விழும் படப்பையெல்லாம்
    குருகினங் கூடியாங்கே கும்மலித் திறகுலர்த்தி
    மருவெலாம் இடங்கள் காட்டும் வலம்புரத் தடிகளாரே. தலத்தின் பெயர் வலம்புரம். ஊர்பெயர் மேல்பெரும்பள்ளம். கீழ்ப்பெரும்பள்ளத்தில் பரிகாரம் செய்யும் அன்பர்கள் இத்தலத்து இறைவனையும் வழிபட்டால் பலன் இரட்டிப்பாகும்.

  • @user-st6nn5ez1t
    @user-st6nn5ez1t Před měsícem +1

    மதுரை திருப்பூவணம் இந்த கதை உண்டு

  • @-samy-74
    @-samy-74 Před 2 měsíci +1

    பத்து வருஷ பலன் என்ன ஆகுமோ?
    வட இந்தியா தான் சிந்திக்க வேண்டும்

  • @govindarajthulasi9073
    @govindarajthulasi9073 Před měsícem +1

    ௐநமசிவாயசிவசிவசிவசிவசிவாயநமௐநம

  • @user-fg7qj3bm8i
    @user-fg7qj3bm8i Před 2 měsíci +1

    🙏🙏🙏

  • @govindarajthulasi9073
    @govindarajthulasi9073 Před měsícem +1

    ௐநமசிவாயசிவசிவசிவசிவசிவாயநமௐநம

  • @User-beta8347
    @User-beta8347 Před 2 měsíci +1

    🙏🙏🙏