இங்கு வேண்டினால் ஆண் குழந்தை நிச்சயம்! 21 தலைமுறை பித்ரு சாபத்தை நீக்கும் கோவில்!Thiruvenkadu Temple

Sdílet
Vložit
  • čas přidán 15. 03. 2024
  • Thiruvenkadu Temple, Thiruvenkadu Kovil, Thiruvenkadu Budhan Sthalam, Budhan Temple Thiruvenkadu, Thiruvenkadu Temple Route Map, Thiruvenkadu Temple Location, Swetharanyeswarar Temple Thiruvenkadu, Thiruvenkadu Sivan Kovil, Thiruvenkadu Agoramoorthy Temple, Thiruvenkadu Swetharanyeswarar Temple, Thiruvenkadu Budhan Kovil, திருவெண்காடு கோவில், திருவெண்காடு புதன் கோவில் வழிபடும் முறை, திருவெண்காடு பதிகம், திருவெண்காடு செல்லும் வழி, திருவெண்காடு புதன் ஸ்தலம்,
    திருவெண்காடு அகோரமூர்த்தி, திருவெண்காடு தல வரலாறு, திருவெண்காடு புதன் கோவில், திருவெண்காடு கோவில் வரலாறு, திருவெண்காடு சிவன் கோவில், திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில், நவகிரக பரிகார கோயில்கள், நவகிரக பரிகார கோவில், நவகிரக கோவில்கள், நவகிரக கோவில், Navagraha Temples, நவக்கிரகக் கோயில்கள், சந்திரன் பரிகார கோவில், Padal Petra Temple, Padal Petra Sthalams, பாடல் பெற்ற ஸ்தலங்கள், பாடல் பெற்ற சிவாலயங்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்.
    Thiruvenkadu Temple Route Map: Thiruvenkadu Suweathaaranyeshwarar Temple(திருவெண்காடு கோவில்) - maps.app.goo.gl/Q2Q1UwDkW5LzV...
    திருவெண்காடு செல்லும் வழி(Thiruvenkadu Temple Location):அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் கோவில், மயிலாதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் திருவெண்காடு என்னும் ஊரில் அமைந்துள்ளது. மயிலாதுறையில் இருந்து சுமார் 25 கி.மீ தூரத்திலும், சீர்காழியில் இருந்து சுமார் 12 கி.மீ தூரத்திலும் இந்த திருத்தலம் அமைந்துள்ளது. சீர்காழியில் இருந்தும் மயிலாதுறையில் இருந்தும் பேருந்து வசதிகள் உள்ளது.
    Thiruvenkadu Temple Timings: அருள்மிகு திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில், தினமும் காலை 06.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 04.30 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
    Thiruvenkadu Temple Phone Number(திருவெண்காடு கோவில் போன் நம்பர்) - அருள்மிகு திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில், திரு. T.A. தட்சிணாமூர்த்தி சிவாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 80987 41025, திரு. பாபு சிவாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 82205 75162
    குழந்தை வரம் அருளும் திருவெண்காடு பதிகம் | Thiruvenkadu Pathigam For Child - • குழந்தை வரம் அருளும் ப...
    whatsapp.com/channel/0029Va7O... இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!!
    #aalayamselveer #thiruvenkadu #swetharanyeswarar #budhantemple #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #padalpetratemple #padalpetrasthalam #choladynasty #mayiladuthurai #mayiladuthuraidistrictnews #mayiladuthuraivlogs #mayiladuthuraitemples #cholan #cholakingdom #navagraham #navagraha #navagrahatemple #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #pariharam #thiruvenkadupathigam

Komentáře • 579

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Před 2 měsíci +27

    அருள்மிகு திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில், திரு. T.A. தட்சிணாமூர்த்தி சிவாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 80987 41025, திரு. பாபு சிவாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 82205 75162
    குழந்தை வரம் அருளும் திருவெண்காடு பதிகம் | Thiruvenkadu Pathigam For Child - czcams.com/video/ln6-4fnWjwY/video.html
    திருவெண்காடு செல்லும் வழி(Thiruvenkadu Temple Location):அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் கோவில், மயிலாதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் திருவெண்காடு என்னும் ஊரில் அமைந்துள்ளது. மயிலாதுறையில் இருந்து சுமார் 25 கி.மீ தூரத்திலும், சீர்காழியில் இருந்து சுமார் 12 கி.மீ தூரத்திலும் இந்த திருத்தலம் அமைந்துள்ளது. சீர்காழியில் இருந்தும் மயிலாதுறையில் இருந்தும் பேருந்து வசதிகள் உள்ளது - maps.app.goo.gl/Q2Q1UwDkW5LzVQpz9
    அருள்மிகு திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில், தினமும் காலை 06.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 04.30 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Jn2tM6zGXe0/video.html

    • @suthav4498
      @suthav4498 Před 2 měsíci +1

      Om Namasivaya namaste om Namasivaya namaste

    • @moniboopalan218
      @moniboopalan218 Před měsícem

    • @parameshkannan3413
      @parameshkannan3413 Před dnem

      எனக்கு திருமணமாகி 9 வருடங்கள் ஆகிறது.குழந்தை இல்லை. எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்

  • @ramyaraman1947
    @ramyaraman1947 Před měsícem +7

    எனக்கு ஆண் குழந்தை பிறக்க நீங்க துணை இருக்க உங்களை நான் வணங்குகிறேன் அப்பா. ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před měsícem +1

      சகோதரி திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது czcams.com/video/ln6-4fnWjwY/video.html ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @vijaykowsalyakowsalya7552
    @vijaykowsalyakowsalya7552 Před 2 měsíci +15

    ஓம் நமசிவாய ஐயா எங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்காங்க 11 வருஷம் ஆகுது எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கனும் னு எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க ஐயா🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺
    🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 měsíci +2

      ஈசன் அருளால் விரைவில் ஆண் குழந்தை பாக்கியம் கிட்டும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Před 2 měsíci +1

    அருள்மிகு திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில், திரு. T.A. தட்சிணாமூர்த்தி சிவாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 80987 41025, திரு. பாபு சிவாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 82205 75162
    குழந்தை வரம் அருளும் திருவெண்காடு பதிகம் | Thiruvenkadu Pathigam For Child - czcams.com/video/ln6-4fnWjwY/video.html
    திருவெண்காடு செல்லும் வழி(Thiruvenkadu Temple Location):அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் கோவில், மயிலாதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் திருவெண்காடு என்னும் ஊரில் அமைந்துள்ளது. மயிலாதுறையில் இருந்து சுமார் 25 கி.மீ தூரத்திலும், சீர்காழியில் இருந்து சுமார் 12 கி.மீ தூரத்திலும் இந்த திருத்தலம் அமைந்துள்ளது. சீர்காழியில் இருந்தும் மயிலாதுறையில் இருந்தும் பேருந்து வசதிகள் உள்ளது - maps.app.goo.gl/Q2Q1UwDkW5LzVQpz9
    அருள்மிகு திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில், தினமும் காலை 06.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 04.30 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Jn2tM6zGXe0/video.html

  • @kavipriya4221
    @kavipriya4221 Před 2 měsíci +161

    ஓம் நமச்சிவாய 🙏நானும் திருவெண்காடு பதிகம் படித்து ஆண் குழந்தை பெற்றேன்...என் மகன் பெயர் மெய்கண்டான் என வைத்துள்ளேன்...😊🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 měsíci +1

      🙏🙏🙏

    • @sathyapriya1569
      @sathyapriya1569 Před 2 měsíci +15

      நான் தினமும் படித்து வருகிறேன்... அந்தத் திருவெண்காடர் அருளால் தற்போது நாலு மாதம் எனக்கு நல்லபடியாக ஆண் குழந்தைப்பேறு பெற்றெடுக்க வேண்டும்....

    • @RajiSobi-qo7hz
      @RajiSobi-qo7hz Před 2 měsíci +2

      Sister kovilukku poningala pathikam patithen solving athu enna

    • @manikamkarthi2481
      @manikamkarthi2481 Před 2 měsíci +1

      ​@@sathyapriya1569 yavlov naal wait panninga baby ku

    • @RajiSobi-qo7hz
      @RajiSobi-qo7hz Před 2 měsíci +4

      Girl baby erukku boy baby venum Atha ketten

  • @Thenmozhirajaram
    @Thenmozhirajaram Před 2 měsíci +12

    I'm so blessed intha koil poi na parikaram panitu vanthu pogurathu munadi neraya thadaikal vanthu then 6 month aprm na marupadi pona apo 3 kulathalayum kulichan then koil sutri parikaram seithen udane enaku mrg achu at the month I am pregnant now I have 1 year boy baby 👶👶👶❤

  • @divyaravichandran1899
    @divyaravichandran1899 Před 2 měsíci +12

    Nanum thiruvenkadu pathigam padithu..engu ulla 3 kulangalil kulithen...enaku antha month ah conceive agi ...alagana boy baby piranthatu❤️Om namashivaya✨

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 měsíci +1

      🙏🙏🙏

    • @user-wo7eo1sb5l
      @user-wo7eo1sb5l Před 2 měsíci

      Mam 3 month consive mam first 2 girl baby irukkanga epa boy baby venum mam

    • @Miniarto3dmodels
      @Miniarto3dmodels Před 2 měsíci

      enga iruku kovil address solluga pls

    • @user-wo7eo1sb5l
      @user-wo7eo1sb5l Před 2 měsíci

      Mam 3 month consive mam boy baby porakkanum mam oooohm namasivaya

  • @shivaengineering8095
    @shivaengineering8095 Před 2 měsíci +1

    அருமையான பதிவு நன்றி நன்றிகள் பல நற்பவி நற்பவி நற்பவி ஓம் நமசிவாய

  • @ammaiappaammaiappa1711
    @ammaiappaammaiappa1711 Před 2 měsíci +5

    சிவபெருமான் அருள் அனைவருக்கும் கிடைக்கும்.... எல்லாம் என்னப்பான் ஈசனே 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽ஓம் நமசிவாய 🙏🏽🙏🏽🙏🏽

  • @divyavasanth2017
    @divyavasanth2017 Před měsícem +5

    அம்மா எனக்கு பெண் குழந்தை உள்ளது நான் கருவுற்று இருக்கேன் என் கரு வளர்ச்சி அடைய எனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் ஓம் namashivaya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před měsícem +1

      சகோதரி திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது czcams.com/video/ln6-4fnWjwY/video.html ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @p.kannanp.kannan1640
    @p.kannanp.kannan1640 Před měsícem +2

    சிவ பெருமானே ஆண் குழந்தை என் வயிற்றில் ஆரோக்கியமாக பெற வேண்டும் அப்பனே அடுத்த checkup ல்நல்ல படியாக என் குழந்தை இருக்க வேண்டும் அருள் புரிவாய் அப்பனே ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před měsícem +1

      சகோதரி திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது czcams.com/video/ln6-4fnWjwY/video.html ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @cutti__yuvashri__3476
    @cutti__yuvashri__3476 Před 2 měsíci +16

    Enaku 2girl baby...eruku...nanga sivan kovil poi 9 vaaram...1rupee coin naththi bagavan kita vachi... sivan kita solunga avaru 3 paiyan vachirukinga enakagalum oru boy baby thaanganu kettom...kandipa ketachathu...aparam karupu kitaiyum varam kettom avarum kudutharu...ipo engaluku 2 girl,1boy...yen padichavanga yaravathu fellow pannunga kandipa ketaikum...🙏🙏🙏 om namachivaya thunnai.....🙏🙏🙏🙏🙏Sri pathinadampatti karupana sameye thunnai...🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 měsíci

      🙏🙏🙏

    • @srinithikavarsha157
      @srinithikavarsha157 Před měsícem

      Sis Ennaku 3 girl baby, oru payan venum nu kadavul ta romba venditu erukkan , 9 varamum Enna kilamai poniga nu enakku reply pannuga pls nanum poi venduran pls reply me

    • @kavirithu
      @kavirithu Před měsícem

      Enaku 3 baby girl ...enaku boy baby venum pls pray pannuga frnds..

    • @ikframe1515
      @ikframe1515 Před 9 dny

      Enna kilamai pokanum sis

  • @sampathnive4080
    @sampathnive4080 Před 2 měsíci +7

    என் மகளுக்கு 7வயது ஆகிறது ,இன்னொரு ஆண் குழந்தை பெற ஆசீர்வதியுங்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 měsíci

      ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @megalamani1267
    @megalamani1267 Před 4 dny +3

    ஒம் நமசிவாய எனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 15 hodinami

      சகோதரி திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது czcams.com/video/ln6-4fnWjwY/video.html ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @yosicayanishka3897
    @yosicayanishka3897 Před 2 měsíci +5

    என் மகள் இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி இருக்கிறார் அதிக மதிப்பெண் வர வேண்டும். நமசிவாய வாழ்க

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 měsíci

      ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம்🙏🙏

  • @Mohanraj-mc9tr
    @Mohanraj-mc9tr Před měsícem +5

    என்னோட இரண்டு மகள்களுக்கும் ஆண் வாரிசு கொடு இறைவா.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před měsícem

      திருவெண்காடு பதிகத்தை தினமும் படிக்க சொல்லுங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது czcams.com/video/ln6-4fnWjwY/video.html ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @mazhaisaaral6990
    @mazhaisaaral6990 Před 2 měsíci +10

    எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. செவ்வாய் கிழமை இரவு தங்கும் படி சூழ் நிலை வந்தது. புதன் கிழமை காலை தரிசனம் செய்து விட்டு கிளம்பினேன். என் மகனுக்கு வயது 3. எல்லாம் அவன் செயல். நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 měsíci +1

      ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

    • @mazhaisaaral6990
      @mazhaisaaral6990 Před 2 měsíci +1

      @@AalayamSelveer : சீர்காழி ஓசை நாயகி கோவில் பற்றி போடுங்கள் வாய்ப்பு இருந்தால். நன்றி:)

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 měsíci +1

      @mazhaisaaral6990 நிச்சயமாக செய்கிறோம் சகோதரி

  • @velanvelan21
    @velanvelan21 Před 2 měsíci +28

    பெண் குழந்தை பிறக்க ஏதேனும் ஆலயம் உள்ளதா பரிகாரம் உள்ளதா சொல்லுங்கள் ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 měsíci +2

      சகோதரி czcams.com/video/KmTToGGbpyk/video.html கருவளர்சேரி கோவில் சென்று அம்மாவை வேண்டி வழிபடுங்கள்

  • @pushpamalli7835
    @pushpamalli7835 Před měsícem +2

    ஓம் நமசிவாய எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும்.குழந்தையை நிறுத்தி காப்பாத்தி குடு இறைவா

    • @shanthiyadav9959
      @shanthiyadav9959 Před měsícem +1

      Karubaraksambikai kovil ponga sister kandipa baby irukum and baby anathuku apparam poi anga irukum thodiyal la podu adi vidu varanu

  • @manikamkarthi2481
    @manikamkarthi2481 Před 2 měsíci +9

    ஓம் நமச்சிவாய🙏🙏🙏 ஐய்யா எனக்கு 9 வயசுல பொண்ணு இருக்காங்க ரெண்டாவது ஆண் குழந்தை வேணும்ன்னு 7 வருசமா வெயிட் பண்றோம் 🙏சாமி சிக்ரமா எனக்கு பையன் பொறக்கணும் 😭கடவுள்லெ எங்களுக்கு ஆசிர்வாதம்👼🫄 பண்ணிங்க சாமி 🙏நாங்க உங்களுடைய சன்னதிக்கு வரோம் சாமி🙏🙏🙏

    • @lakshmankumar427
      @lakshmankumar427 Před 2 měsíci +1

      Me too

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 měsíci

      ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @BabaKarthik-wl3ww
    @BabaKarthik-wl3ww Před 2 měsíci +4

    எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று நான் உங்களை வேண்டு கிரோன் ஓம் நமச்சிவாய ஓம் நமசிவாய ஓம் நமச்சிவாய

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 měsíci

      சகோதரி திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது czcams.com/video/ln6-4fnWjwY/video.html ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @user-ky1sw8iu3p
    @user-ky1sw8iu3p Před 2 měsíci +3

    எங்க ஊரு திருவெண்காடு மிகவும் அற்புதமான கோவில்.......

  • @angayarpandi4250
    @angayarpandi4250 Před 2 měsíci +9

    என் பேயர் அங்கையற்கன்னிஎனக்கு குழந்தை இல்லை சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்குனும் ஒம்.நமசிவாய 🙏🙏🙏🙏

    • @kalaivani3179
      @kalaivani3179 Před 2 měsíci

      Arani puthira kamatiswarar koviluku ponga kandippa kulanthai kidaikum

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 měsíci +1

      ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

    • @LAKSHANAVAISHAYA3128
      @LAKSHANAVAISHAYA3128 Před 2 měsíci

      Om namasivaya enaku oru aan vaarisu vendum kadavule enaku 2 pen pillaigal ennudan 5 sagotharigal naangal ennudanum sagotharan illai saamy

  • @muruganomnamonarayanaomnam9414

    Arulmigu Om Sri Namashivaya thunai

  • @user-iv8nc4tb2u
    @user-iv8nc4tb2u Před 9 dny +1

    ஓம் நமசிவாய போற்றி என் மகளுக்கு குழந்தை வரம் வேண்டி கிறோம்

  • @RajKumar-hp9de
    @RajKumar-hp9de Před 2 měsíci +2

    Super ❤

  • @abirami9594
    @abirami9594 Před 29 dny +6

    எனக்குஆண் குழந்தை வேண்டும்.ஓம் சிவாயநம

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 28 dny

      சகோதரி திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது czcams.com/video/ln6-4fnWjwY/video.html ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @priyadarshini1170
    @priyadarshini1170 Před 2 měsíci +1

    ஓம் நமஹ சிவாய போற்றி போற்றி 🙇🏼‍♀️👨‍👨‍👧‍👦🙏🏼🙏🏼🙏🏼

  • @premameganathan1354
    @premameganathan1354 Před 2 měsíci +4

    ஓம் நமசிவாய போற்றி எனக்கு குழந்தை பாக்கியம் அருள்வாயாக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 měsíci +1

      சகோதரி திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது czcams.com/video/ln6-4fnWjwY/video.html ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

    • @premameganathan1354
      @premameganathan1354 Před 2 měsíci

      @@AalayamSelveer நன்றி அண்ணா ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sasikalas8766
    @sasikalas8766 Před 17 dny +4

    ஐயா எனக்கு ஆண் குழந்தை வேண்டும் முதல் பெண் குழந்தை இரண்டாவது இப்போ நான் 6மாதம் கர்ப்பம் ஆக இருக்கேன் உங்கள் ஆசிர்வாதம் கண்டிப்பா வேண்டும் ஓம் நமச்சிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 17 dny

      சகோதரி திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது czcams.com/video/ln6-4fnWjwY/video.html ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @Tamizhperiya
    @Tamizhperiya Před měsícem +1

    Enaku kulanthai baakiyam kidaikka arul puriya vendum kadavule om namasivaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před měsícem

      சகோதரி திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது czcams.com/video/ln6-4fnWjwY/video.html ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @JASWINIvlogs
    @JASWINIvlogs Před měsícem +3

    Enaku Aaa boy varisuu kuduthadharku nandri Omm Namashi vayaaa❤ OM Namashi vayaaaa OM

  • @user-vn3zw4fm3e
    @user-vn3zw4fm3e Před měsícem +2

    Aaan kuzhanthai vendum omm namashivaya nama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před měsícem

      சகோதரி திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது czcams.com/video/ln6-4fnWjwY/video.html ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @suvethathiyu3295
    @suvethathiyu3295 Před 2 měsíci +2

    Anna... ketathai kodukum kal uppu pariharam la ore time la eththana venduthal vaikalam anna and paper crush panni potathuku aparam hands wash pannanuma anna pls reply

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 měsíci

      Ore time la oru wish mattume seyyanum sister, paper crush seitha pinnar hands wash pannunga

  • @user-tz6ld6ji2i
    @user-tz6ld6ji2i Před 23 dny +2

    Enakku aan kuzhainthai vendum kadavule om nama shivaya 🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 23 dny

      சகோதரி திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது czcams.com/video/ln6-4fnWjwY/video.html ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @theman6096
    @theman6096 Před 2 měsíci +2

    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏

  • @piripriya9385
    @piripriya9385 Před 2 měsíci +1

    Om namah shivaya..... Appa🙏🙏🙏

  • @aarthikannan1111
    @aarthikannan1111 Před 2 měsíci +3

    Enakum aan kulandhai varam vendum sivanae appa..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 měsíci

      சகோதரி திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது czcams.com/video/ln6-4fnWjwY/video.html ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @SathyaSathya-bg7ed
    @SathyaSathya-bg7ed Před 4 dny

    Hai anna enaku mana nalan sari ila athuku tiruvidaimaruthur pathigam patikalama anga poganum pogave mudila pathigam patithal achu nallathu natakuma

  • @silambarasip9503
    @silambarasip9503 Před 2 měsíci +5

    Enaku 10 years akuthu,enakkaka pray pannunga please,engaluku kozhanthai porakkanum nu

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 měsíci

      ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @SuganyaS-uj5qq
    @SuganyaS-uj5qq Před 2 měsíci +1

    ஐயா எனக்கும் பெண் குழந்தை தான் இருக்கிறது ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 měsíci

      சகோதரி பதிவில் உள்ள திருவெண்காடு ஈசனை சென்று வேண்டி வழிபடுங்கள், செல்ல இயலவில்லை என்றால் திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது czcams.com/video/ln6-4fnWjwY/video.html
      ஈசன் அருளால் விரைவில் ஆண் குழந்தை பாக்கியம் கிட்டும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @user-up5uj2jx5e
    @user-up5uj2jx5e Před měsícem

    ஓம் நம சிவாய அப்பா எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் அய்யா 🙏😰😰😰

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před měsícem

      சகோதரி திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது czcams.com/video/ln6-4fnWjwY/video.html ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @ManiManikandan-dw4sn
    @ManiManikandan-dw4sn Před 2 měsíci +13

    Enakum boy baby venumnu pray pannikoga

  • @deepikas498
    @deepikas498 Před 2 měsíci

    Anyone suggest good hotels to sta y near to this temple .....

  • @bestcooking9054
    @bestcooking9054 Před 21 dnem

    Yenglukum kulathai varm vendum om namashivaya namga om shivaya potri potri

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 20 dny

      சகோதரி திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது czcams.com/video/ln6-4fnWjwY/video.html ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @user-ig4og3vz1n
    @user-ig4og3vz1n Před měsícem +2

    Yanakku kuzhanthai pakkiyam vendum om namachivaya 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před měsícem

      சகோதரி திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது czcams.com/video/ln6-4fnWjwY/video.html ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @murugeshwarimariappan5456
    @murugeshwarimariappan5456 Před měsícem +3

    என் மகளுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கு ஒரு ஆண்குந்தை வேண்டும் ஓம் நமசிவாய

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před měsícem

      சகோதரி திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது czcams.com/video/ln6-4fnWjwY/video.html ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @PriyaPriyavadhana-uy2kv
    @PriyaPriyavadhana-uy2kv Před měsícem +1

    ஓம் நமச்சிவாய எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před měsícem

      சகோதரி திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது czcams.com/video/ln6-4fnWjwY/video.html ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @user-jx3ve7np5c
    @user-jx3ve7np5c Před 2 měsíci +1

    ஓம் நமசிவாய

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 měsíci

      சகோதரி திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது czcams.com/video/ln6-4fnWjwY/video.html ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 2 měsíci +1

    🙏🌺🌷சிவ சிவ🌺🌳🙏🏽❤❤❤❤🎉

  • @JeyamJayalakshmi
    @JeyamJayalakshmi Před měsícem +1

    எனக்கு குழந்தை பாக்யம் அருள வேண்டும் இறைவா🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před měsícem

      சகோதரி திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது czcams.com/video/ln6-4fnWjwY/video.html ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @parvathyperiyasamy4511
    @parvathyperiyasamy4511 Před 26 dny +2

    Om namaasivayanamaga

  • @sellammal8638
    @sellammal8638 Před měsícem +8

    எனக்கு ஆண் வாரிசு கொடுத்தற்க்கு நன்றி

  • @a.k.mahesha.k.mahesh-oj1yo

    ஓம் நமசிவாய சிவாய நம 🙏🏻🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🏻

  • @user-dt7tz1ve8v
    @user-dt7tz1ve8v Před 2 měsíci +2

    Om namashivaya 🙏🙏🙏

  • @Pavithrasmart
    @Pavithrasmart Před měsícem +1

    ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @BavaniBaskar-ce9tq
    @BavaniBaskar-ce9tq Před měsícem +1

    Omm namah sivayaa

  • @gururani
    @gururani Před 2 měsíci +2

    Om Namasivaya 🙏🙏🙏🙏

  • @moon-kl4hq
    @moon-kl4hq Před 2 měsíci +2

    Om namachivaya

  • @vanishasrinivasan50-50
    @vanishasrinivasan50-50 Před 2 měsíci +5

    Please sir pen kulanthai pirakka sollunga....entha kovil sella vendum

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 měsíci

      சகோதரி czcams.com/video/KmTToGGbpyk/video.html கருவளர்சேரி கோவில் சென்று அம்மாவை வேண்டி வழிபடுங்கள்

  • @user-uh4xk7dy8k
    @user-uh4xk7dy8k Před 2 měsíci +5

    Enakku muthali pen kuzhanthai piranthu eranthuvittathu kalyanam agi 5 varudam agiyathu ennum engal kaikali kuzhanthai ellai enakku kuzhanthai pirakka please ellarum pray pannunga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 měsíci

      ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @RekhaRekha-fr3xy
    @RekhaRekha-fr3xy Před 2 měsíci +12

    கடவுளே எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் மூன்றாவது ஆண் குழந்தை கிடைக்க வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ராமஜெயம் ஓம் ராமஜெயம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 měsíci +3

      சகோதரி பதிவில் உள்ள திருவெண்காடு ஈசனை சென்று வேண்டி வழிபடுங்கள், செல்ல இயலவில்லை என்றால் திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது czcams.com/video/ln6-4fnWjwY/video.html
      ஈசன் அருளால் விரைவில் ஆண் குழந்தை பாக்கியம் கிட்டும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

    • @tharundinav4022
      @tharundinav4022 Před měsícem

      Kandippa 3vathu paiyan than porakkum omm namachivaya

    • @rishicar100
      @rishicar100 Před dnem

      ​@@AalayamSelveer எனக்கு கல்யாணம் ஆகி 12 வருஷம் ஆச்சு குழந்தை இல்லை. என் கணவர் சிவன் பக்தன். அவர் இரயில் விபத்துல இரண்டு கால்களையும் இழந்துட்டாரு ஐயா. குழந்தையை வச்சுருக்கிறவங்க எல்லாரும் என் குழந்தையை தூக்காதே என்று ஒவ்வொரு வரும் சொல்லும் போது கண்கள் ஆறாய் பெருகுது ஐயா 😢😢😢😢. ஏன் வாழனும், எதுக்கு வாழனும் தோனுது ஐயா.

  • @user-vr7gb3pz2y
    @user-vr7gb3pz2y Před měsícem +3

    Ayya enaku 2 pen kulandhai IPA moonravadhu consive irukean aan kulandhai porakkanum ellam valla சிவனை valibadugirean ayya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před měsícem

      சகோதரி திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது czcams.com/video/ln6-4fnWjwY/video.html ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @santhanakrishnan118
    @santhanakrishnan118 Před měsícem +1

    Om namah shivaya

  • @priyajayanthi8080
    @priyajayanthi8080 Před 9 dny +1

    Kulanthai pakkiyam Kuda Appa Om Namah Shivay🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 9 dny

      சகோதரி திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது czcams.com/video/ln6-4fnWjwY/video.html ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @arunaaruna9025
    @arunaaruna9025 Před 2 měsíci +1

    Om namachivaya 🙏

  • @mageshkanna9390
    @mageshkanna9390 Před 2 měsíci +5

    Ennakku two girl baby erukkaga third boy baby pirakka veanum ayya🙏🙏🙏🤲🤲🤲🙏

  • @murugeswithvlog98939
    @murugeswithvlog98939 Před 2 měsíci +8

    கடவுளே எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கு மூன்றாவது ஆண் குழந்தை பிறக்க வேண்டும் 🙏🙏🙏🙏

    • @sathyasathyareaz603
      @sathyasathyareaz603 Před 2 měsíci +1

      Me also

    • @sathyasathyareaz603
      @sathyasathyareaz603 Před 2 měsíci +3

      ஐயா வணக்கம் எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் ஆண் குழந்தை வேண்டும் என்று ஆசையாக உள்ளது நானும் சஷ்டி விரதம் இருக்கிறேன் 2 வருடம் ஆகிவிட்டாது என் உறவினர் மத்தியில் எனக்கு மட்டும் பெண் குழந்தை என்று இழிவாக பேசுகிறார்கள் என செய்வது என்று புரியவில்லை பரிகாரம் இருந்தால் செல்லவும் நன்றி ஐயா

    • @sathyasathyareaz603
      @sathyasathyareaz603 Před 2 měsíci

      Reply pls ayya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 měsíci

      சகோதரி பதிவில் உள்ள திருவெண்காடு ஈசனை சென்று வேண்டி வழிபடுங்கள், செல்ல இயலவில்லை என்றால் திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது czcams.com/video/ln6-4fnWjwY/video.html
      ஈசன் அருளால் விரைவில் ஆண் குழந்தை பாக்கியம் கிட்டும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @lalithasaravanan9647
    @lalithasaravanan9647 Před měsícem +2

    Appa amma engaluku kulanthai bhakyam kudunga appa amma

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před měsícem

      சகோதரி திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது czcams.com/video/ln6-4fnWjwY/video.html ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @priyankasathish3087
    @priyankasathish3087 Před 2 měsíci +1

    Om namasivaya 🙏💐

  • @sevvanthidhanabal1024
    @sevvanthidhanabal1024 Před měsícem

    Enakku kulanrhai pakkiyam vendum sami 🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před měsícem

      சகோதரி திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது czcams.com/video/ln6-4fnWjwY/video.html ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @user-iz6wi2lq5w
    @user-iz6wi2lq5w Před 2 měsíci +9

    Ennakum kulanthai illa ennaku kulanthai varam vendom sivane😭😭😭

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 měsíci

      ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @kidseedsworld-kswsaishakth9912

    என் அம்மாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள். நான் மற்றும் என் அக்கா. என் அக்காவுக்கும் இரண்டு பெண் குழந்தைகள், எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள். எனக்கு ஆண் குழந்தை பிறக்குமா ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před měsícem +2

      சகோதரி திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது czcams.com/video/ln6-4fnWjwY/video.html ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @mahakarthik4941
    @mahakarthik4941 Před 2 měsíci +6

    ஆண் என்ன பெண் என்ன ஏதுவாக இருந்தாலூம் நம் குழந்தை தான் ஓம் நம்சிவய

  • @sathyacsathyac1206
    @sathyacsathyac1206 Před měsícem

    Aiya enakkum kuzhandhai prakkanum om sri namashivaya pdriii

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před měsícem +1

      ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

    • @sathyacsathyac1206
      @sathyacsathyac1206 Před měsícem +1

      🙏🙏🙏

  • @manjunathanmarimuthu8527
    @manjunathanmarimuthu8527 Před měsícem +1

    appane Aan kuzhanthai pirakga arul puriungal ayyaaa...🙏😭

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před měsícem

      சகோதரி திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது czcams.com/video/ln6-4fnWjwY/video.html ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram Před 2 měsíci +1

    Om namasivaya

  • @sivasankarisivasankari3059

    ஓம் நமசிவாய தென் நாட்டுடைய சிவனே போற்றி என் நாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிங்க அப்பனே ஏழு வருடங்கள் ஆகின்றன அப்பா 😭😭😭😭

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 15 hodinami

      சகோதரி திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது czcams.com/video/ln6-4fnWjwY/video.html ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @vethasvkd1997
    @vethasvkd1997 Před 15 dny +1

    Om namah Shivay nama

  • @rdpragalyalifestyle2983
    @rdpragalyalifestyle2983 Před 2 měsíci +4

    ஓம் நமச்சிவாய ஐயா எனக்கு ஆண் குழந்தை நலமுடன் பிறக்க அருள்புரிவாய் எனக்கு 9மாதம் கர்பமாக உள்ளோன் எனக்கு அருள் புரிவாய் என் அப்பான் ஈசனே

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 měsíci +1

      ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

    • @rdpragalyalifestyle2983
      @rdpragalyalifestyle2983 Před 2 měsíci

      நன்றி

  • @user-jo4xq2yn6p
    @user-jo4xq2yn6p Před 2 měsíci +2

    ஐயா எனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 měsíci

      சகோதரி பதிவில் உள்ள திருவெண்காடு ஈசனை சென்று வேண்டி வழிபடுங்கள், செல்ல இயலவில்லை என்றால் திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது czcams.com/video/ln6-4fnWjwY/video.html
      ஈசன் அருளால் விரைவில் ஆண் குழந்தை பாக்கியம் கிட்டும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @karthiktpm5395
    @karthiktpm5395 Před 15 dny +1

    Om nama shivaya

  • @ammuselvaraj5774
    @ammuselvaraj5774 Před 2 měsíci +1

    Near by accomodation available ah for family stay

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 měsíci

      Seerkazhi you have good accomadation approx 12kms from the temple

  • @usharavi3613
    @usharavi3613 Před 2 měsíci +1

    🙏

  • @nithyapriya2690
    @nithyapriya2690 Před 2 měsíci +1

    Iya en kozhanthaiku 5 vayasaguthu avaluku nadakarthula paracha iruku ithu sari aaga yentha koviluku ponu yethathu vazhipadu iruntha sollunga iya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před měsícem

      சகோதரி இந்த பதிவில் உள்ள கோவிலில் வேண்டிக்கொள்ளுங்கள் நல்லது நடக்கும் czcams.com/video/ebntxJmeRbU/video.html

  • @ponsastika4014
    @ponsastika4014 Před 2 měsíci +1

    🙏🙏🙏

  • @Abi-maran
    @Abi-maran Před 2 měsíci +1

    4 month pregnant ah irka Nalla padiya aan pillai piraka vendum ....om namashivaya🥺🥺 🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 měsíci

      சகோதரி திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது czcams.com/video/ln6-4fnWjwY/video.html
      நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @ramrajjashika8021
    @ramrajjashika8021 Před 2 měsíci +4

    எனக்கும் ஆண் குழந்தை பிரகணும் pls bless me

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 měsíci +1

      சகோதரி திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது czcams.com/video/ln6-4fnWjwY/video.html ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @gksaranishh7214
    @gksaranishh7214 Před 2 měsíci +3

    Pen kulanthai piraka pathivu podunga sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před měsícem

      சகோதரி czcams.com/video/KmTToGGbpyk/video.html கருவளர்சேரி கோவில் சென்று அம்மாவை வேண்டி வழிபடுங்கள்

  • @JeevithaMurali-zs3ul
    @JeevithaMurali-zs3ul Před 2 měsíci +7

    Sir naa ivf pani resultkaga wait panren.. Marrige agi 11 years aguthu.. Ipo enala travel pana mudiyathu.. Kadavula nenachu pray panikuren.. Aparam vanthu sami kumputukalama?? Pray for me 🙏🏼🙏🏼🙏🏼

    • @PadmaPadma-ke3lv
      @PadmaPadma-ke3lv Před 2 měsíci

      Kandippa nallapadiya ungalukku kulanthai pirakkum

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 měsíci +2

      Kavalai vendam sister, eesana arulal viravil kulanthai pirakkum, nangalum vendikolkirom

  • @sharmilaganesh4274
    @sharmilaganesh4274 Před hodinou

    Enaku 1st boy baby poranthuduchu but enaku 2nd baby girl venum which temple ku poganum girl baby kaga please solunga

  • @paveepavee4082
    @paveepavee4082 Před měsícem +6

    Ama idu unmai than engaluku first girl baby jathagam kayta apa marubadium ponnu than porakum nu sonanga aparama 2nd pregency apa inda kovil ku poitu vanga nu sonanga poitu vandom engaluku boy baby porandadu ipa en paiyan 2 years agudu

  • @KowsiSelva-fv4hp
    @KowsiSelva-fv4hp Před 25 minutami

    ஐய்யா எனக்கு முதல் குழந்தை பெண் ஒரு வருடம் முடித்து விட்டது..இரண்டாம் குழந்தை ஆண் குழந்தை வேண்டும்..🙏🙏🙏

  • @venukiruba478
    @venukiruba478 Před měsícem

    Enaku kulanthai pakkiyam kudunga om namah shivaya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před měsícem

      சகோதரி திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது czcams.com/video/ln6-4fnWjwY/video.html ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @Miniarto3dmodels
    @Miniarto3dmodels Před 2 měsíci +2

    marriage aagib3 years aachi onnum oru kuzhandhai kuda illa rombho kastama ah iruku manase sari illa,kudiya sikrama enaku oru kuzhandhai varam kidaikanum pls enakaga yellarum pray pannikoga,andava enna madhiri kuzhanthai illadha pengal yellarukum kuzhandhai varam kidaikanum nu na pray pandran😢

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 měsíci

      சகோதரி திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது czcams.com/video/ln6-4fnWjwY/video.html ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @mp3nagu329
    @mp3nagu329 Před měsícem

    Om namasivayam appa yenkalukkum oru kulanthai kudunkal 😢😢

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před měsícem

      சகோதரி திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது czcams.com/video/ln6-4fnWjwY/video.html ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @madappuramthiruppuvanam6954

    அம்மா எனக்கு குழந்தை இல்லை மருத்துமனைக்கு நிறைய செலவு செய்து நிறைய கடன்ல இருக்கும் எங்கலுக்கு குழந்தை பாக்கியம் கொடுங்கம்மா ரெம்ப கஷ்டப்படுறம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 28 dny +1

      சகோதரி திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது czcams.com/video/ln6-4fnWjwY/video.html ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @user-ct2sr7co2c
    @user-ct2sr7co2c Před 2 měsíci +3

    Yanakum. Kulatai. Pakeyam. Vanum. Eriva

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 měsíci

      ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @Rg_Mind_Voice
    @Rg_Mind_Voice Před 2 měsíci

    Engalukkum boy baby prakka vendum ohm namasivaya❤

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 měsíci

      சகோதரி பதிவில் உள்ள திருவெண்காடு ஈசனை சென்று வேண்டி வழிபடுங்கள், செல்ல இயலவில்லை என்றால் திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது czcams.com/video/ln6-4fnWjwY/video.html
      ஈசன் அருளால் விரைவில் ஆண் குழந்தை பாக்கியம் கிட்டும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @pavithram7830
    @pavithram7830 Před měsícem +1

    Na CA padikuren pass aaganum nenacha marks vanganum athuku yethachum sollunga plzzz...
    Pathigam kovil

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před měsícem

      சகோதரி பின்வரும் பதிவுகளை பின்பற்றுங்கள்
      czcams.com/video/Ucoojzy3P3w/video.html
      czcams.com/video/tujG3nSi8Mo/video.html
      czcams.com/video/u_a-OxwP2zE/video.html