Ennam Pola Kannan Vanthan Song

Sdílet
Vložit
  • čas přidán 1. 10. 2013
  • To Watch This Full Movie For Free Log On To http:\\www.rajtv.tv
    TO BUY THIS MOVIE IN DVD
    CLICK ON THE LINK BELOW
    Follow Us -
    Contact Us- No.703,Anna Salai,Chennai-600002.
    Phone-044 -28297564,044-28297175
    Movie Title: Poovum Pottum,
    Produced By : Vasudevan Menan
    Directed By : Dada Mirasi
    Written By : Dada Mirasi
    Cast: S.V.Ranga Rao, A.V.M.Rajan, Muthu Raman, K.D.Santhanam, Veerappan, Rama Rao, Nagesh, Bathmasri Banumathi, Bharathi, Jothi Lakshmi
    Released Date : 26 January 1968
  • Krátké a kreslené filmy

Komentáře • 112

  • @shrishri265
    @shrishri265 Před rokem +13

    அன்று இளமையில் சந்தோசமாக கேட்ட பாடல்...இன்று. கேட்கும் போது மனசு வலிக்கிறது....ஏதோ ஒன்றை இழந்து விட்டோம் என்ற சோகம். மனதை கொல்கிறது.

  • @nausathali8806
    @nausathali8806 Před 3 lety +16

    R.கோவர்த்தன் அவர்களின்
    அற்புதமான இசையில்,
    சுசீலா அம்மாவின் தேன் குரலில்..
    70 களில், எங்கோ வானொலி பெட்டியில்
    ஒலித்து, காற்றின் திசையில் பயணித்து நம் அனைவரது செவிகளையும், இனிக்கச்செய்த
    இந்த இனிமையான பாடல், என்றும்
    நமக்காக, அருமை அருமை.
    எண்ணங்கள் மலர்கிறது
    70 ஐ நோக்கி உடன்குடி க்கு..
    படம் : பூவும் பொட்டும்.
    இசை : R.கோவர்த்தன் அவர்கள்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 3 lety +5

      ஆமாம்! இனிமையானப் பாடல்!! எல்லாப்பாட்டுக்களுமே தான் ! நலமே பெற வாழ்த்துறேன் !

    • @nausathali8806
      @nausathali8806 Před 3 lety +3

      @@helenpoornima5126 நலமுடன் நன்றிகள் பல மேடம்...!

  • @anbuanbarasan3353
    @anbuanbarasan3353 Před 8 měsíci +4

    இசையின் கோர்வை மிக அருமை பாடல் வரிகள் முத்தாக ஜொலித்தது 🎉🎉🎉

  • @raghusharma7054
    @raghusharma7054 Před rokem +4

    அற்புதமான பாடல் !
    வர்ணிப்பதற்கு வார்த்தையே இல்லை ..........

  • @nandakumarv6446
    @nandakumarv6446 Před 6 lety +14

    எண்ணம் போல கண்ணன் வந்தான், என்ன அருமையான பாட்டு வரிகள் இப்போது நிலைத்து நிற்கிறது, காலம் கடந்து

  • @motivationalcyber000
    @motivationalcyber000 Před 2 lety +6

    பொன்னை எடுத்து இசைமாலை தொடுத்து இசை மன்னன் பாடல் தந்தான் அம்மம்மா.

  • @hussainnathersha3458
    @hussainnathersha3458 Před 4 lety +9

    சுசீலா அம்மா அவர்களின் அருமையான குரலில் இந்த பாடல் அருமை

  • @santhanaraj5863
    @santhanaraj5863 Před 11 měsíci +5

    No one except P. Suseela amma could have delivered this beautiful melody to such a level of sweetness and perfection !! She has no comparisons!! The awesome music composition by Goverdhanam takes you to another era !!

  • @monicabenjamin7571
    @monicabenjamin7571 Před 3 lety +10

    The lyrics are beautiful and the music in this song is marvellous... just out of this world. Madam P. Susila's voice is just incredible... another beautiful song from the yesteryear

  • @angayarkannivenkataraman2033

    Kannan Enbathu moha vadivum. Raman enbathu kadhal vadivum. Suitable words. Hats off to kannadasn. Sweet song. 16-10-21.

    • @Pacco3002
      @Pacco3002 Před 10 měsíci

      ராமன் 4 பெண்களை மணந்தார் இறைச்சி, சுற பானம் என்ற மது அருந்திய செய்தி இருக்கிறது.

  • @sahayajubileemary213
    @sahayajubileemary213 Před 3 lety +12

    இவ்வளவு
    சுவையான
    பாடல்களை
    கொடுத்த
    கோவார்த்தனம்
    ஐயாவால்
    ஏன் திரை
    உலகில்
    ஏன் நிலைத்து
    நிற்க்க
    முடியவில்லை.
    அதிசயமான
    திரை உலகம்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 3 lety +3

      எல்லாம் இ.ரா.வாலதான் ! எல்லாரும் அவனைத் தூக்கிக் கொண்டாடுனாங்கள்ல ! அது ஏன்? என் கேள்விக்கு பதில் சொல்லுங்க? நான் அப்ப ஸ்கூல்தான் படிச்சிட்டிர்ருந்தேன் !சிறுமி! 1976ல நான் சின்னஞ்சிறுசிறுமிதான்! இ.ரா.வை மட்டும் கொட்டாச்சியைத் தட்டும் அவனை மட்டும் கொண்டாடுவதன் மர்ம ம் என்ன?!?!

    • @abdulkhadheroli.m8872
      @abdulkhadheroli.m8872 Před 3 lety +2

      @@helenpoornima5126
      அங்கேயும் இசை ஞானம் நிறைந்திருப்பதால்தான்

    • @sureshr8714
      @sureshr8714 Před 3 měsíci +1

      That is the fate. No disrespect to any one.

    • @user-kx6lv1oh3l
      @user-kx6lv1oh3l Před 24 dny

      ​@@helenpoornima5126இ.ரா என்றால் ...... யார்?

  • @muralitharank1736
    @muralitharank1736 Před 3 lety +9

    A scintillating melody by P.Susheela.

  • @bangaloremichael5474
    @bangaloremichael5474 Před 6 lety +24

    All Lyrics written by KANNADASAN not Vaali. Music Director is R.Govardhanam younger brother of Senior Music Director R.Sudharsanam. This R.Govardhanam was Late CM Jayalalitha's favourite music director when she heard him that he is bed ridden and living in poverty in Salem she sent her minister to him house with a Bank cheque of Rs10 Lakhs in June 2015. This man has given us very very beautiful and melodious duets like "Pathu Padhinaaru Mutham Mutham sung by TMS and LR.Eshwari for the movie Anjal Petti Yenn 520 (released in 1968)and PSusheela's song "Akkaraiyil Avanirukka Ikkarai Naanirukka for the movie Porsilai released 1969 Gemini and Vijayakumari ....and Pulamai Piththan's song "Gangai Nadhi Oram Raman Nadandhaan" sung by KJYesudas and Vaani Jairam for the movie Varaprasadham released in 1976 (Ravichandran &Jaichitra singing it on screen) TN Govt MUST Solicit such Great Legends instead of the new music directors who are no where closer to these giants

    • @manivannans9154
      @manivannans9154 Před 2 lety +3

      இப்ப வரும் புதிய இசையமைப்பாளர்கள் தொழிலா செய்கிறார்கள். மக்கள் மத்தியில் புரியாத வார்த்தைகளில் பாடல்கள் அப்பப்பா போதுமடா சாமி.

    • @ssindhu65
      @ssindhu65 Před 2 lety +2

      Nice co.mment.i like

    • @sabeer6931
      @sabeer6931 Před rokem +2

      எல்லா விவரங்களும் சரியாக சொல்கிறீர்கள்.... நன்று.....

    • @muhammedcp6293
      @muhammedcp6293 Před 10 měsíci +1

      Muthu raman and joythi lashimi sleem feger she ackti malayalam also whith pream naseer

    • @muhammedcp6293
      @muhammedcp6293 Před 10 měsíci +1

      Dear joythi she acati also in malayalam muthuraman good ilike very much joythi but she no more

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 Před 3 měsíci +1

    எல்லா விபரம் தெரிந்து கொண்டோம்.TKU

  • @palanig5904
    @palanig5904 Před měsícem

    Super. Kaividaamal kaakka vendum ammamma

  • @ekambaramudhayakumar8886
    @ekambaramudhayakumar8886 Před 3 lety +5

    பாடலாசிரியர் இசையமைப்பாளர்
    பாடிய சுசிலா . இவர்களுக்கு
    பாத பூஜை . செய்யவேண்டும்.

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Před rokem +3

    முத்துராமன் - ஜோதிலட்சுமி - rare pair in the Tamil tinsel World

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 Před rokem +2

    Fantastic 👌 one by P SUSHEELA mam 🙌

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +9

    இதன் பல்லவியைக் கவனிங்களேன் ! சுசீமா கை விடாமல் அப்டீங்கறப்போ ரொம்ப அழகா ச் சொல்வாங்க ! கோவர்த்தன் நம்மை எங்கோ கொண்டுப் போயுடுவார் !! எல்லா இடத்திலும் அமிழ்த்த்தைப் பொழிந்திருப்பார் ! இதில் எல்லாப் பாட்டுக்களுமே பூமாலைகளாய் மணப்பவையே!! கோவர்த்தன் மிக அற்புதமான இசைஞன் ! 🎵 🎸!!

    • @raghusharma7054
      @raghusharma7054 Před rokem +2

      உண்மை ,
      அருமையான விமர்சனம் !
      அதுபோல
      "கண்ணன் வழங்கும் இன்ப உறவு" என்ற சொல்லின் ராகத்தையும் கவனித்தீர்களா ???
      எத்தனை அருமை !
      மெய் சிலிர்க்கிறது பாடலைக் கேட்டால் !
      இசையும் மிக அற்புதம் .
      புல்லாங்குழல் மற்றும் தாளவாத்தியம் மிக அருமையாக கையாளப்பட்டிருக்கிறது .

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Před 10 měsíci +1

      உண்மை தான்.
      அற்புதமான ரசனைக்கு வாழ்த்துக்கள்.
      SUSEELAMMA THE GREAT.

    • @sivakamin8482
      @sivakamin8482 Před 2 měsíci +1

      கரெக்ட்!!

  • @874dine
    @874dine Před 3 lety +11

    எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா
    பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா
    எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா
    பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா
    கன்னிப் பெண்ணைக் கட்டிக் கொண்டான் அம்மம்மா
    கை விடாமல் காக்க வேண்டும் அம்மம்மா
    எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா
    பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா
    பொன்னை எடுத்து மாலை தொடுத்து
    பூவும் பொட்டும் சூடி என்னை அள்ளி அணைத்து
    பொன்னை எடுத்து மாலை தொடுத்து
    பூவும் பொட்டும் சூடி என்னை அள்ளி அணைத்து
    கண்ணன் வழங்கும் இந்த உறவு
    தென்றல் போல வானம் போல என்றும் வளர
    பள்ளியறையில் மெல்ல நடந்து
    கண்ணன் வரும் நாள் என்று வருமோ
    எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா
    பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா
    ராதை மடியில் கண்ணன் இருந்தான்
    கண்ணன் வேறு பெண்ணை நெஞ்சில் எண்ணியிருந்தான்
    ராதை மடியில் கண்ணன் இருந்தான்
    கண்ணன் வேறு பெண்ணை நெஞ்சில் எண்ணியிருந்தான்
    சீதை மடியில் ராமன் இருந்தான்
    ராமன் வேறு பெண்ணை நெஞ்சில் காண மறந்தான்
    கண்ணன் என்பது மோக வடிவம்
    ராமன் என்பது காதல் வடிவம்
    எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா
    பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா
    கன்னிப் பெண்ணைக் கட்டிக் கொண்டான் அம்மம்மா
    கை விடாமல் காக்க வேண்டும் அம்மம்மா
    எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா
    பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா
    Source : asokarajanandaraj.blogspot.com/2016/11/blog-post_27.html?m=1

  • @madhudanan1686
    @madhudanan1686 Před 5 měsíci +1

    My salute to Sri Govarthan.

  • @mnisha7865
    @mnisha7865 Před 10 měsíci +3

    Superb beautiful song and voice and 🎶 9.8.2023

  • @saiprashanth8175
    @saiprashanth8175 Před rokem +1

    Unmatchingsupersong.veryyverysweet.simplylovely.honeylikevoice.THanks.

  • @Pacco3002
    @Pacco3002 Před 10 měsíci +2

    இந்த உடை எத்தனை நடிகைகளுக்கு அழகாக இருக்கும்? அழகான நடிகை ஜோதிலட்சுமி.

  • @sriguru8524
    @sriguru8524 Před 7 lety +4

    ethanai thadavai ketalum salikathu beautiful song

  • @bnews2354
    @bnews2354 Před 9 měsíci +1

    கண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்லச் சொல்ல என்ற பாடலின் சாயலில் உள்ளது.

  • @raghavansubramanian6777
    @raghavansubramanian6777 Před 3 lety +5

    Lovely Song

    • @thirumavalavant9878
      @thirumavalavant9878 Před 3 lety +1

      காதுகளில் தேன் ஊற்றும் பாடல்களில் இதுவும் ஒன்று.

  • @balachandranchikkannan6287
    @balachandranchikkannan6287 Před měsícem

    அருமை யணப்படல்

  • @krishnanstandardflowandtem1363

    ராதை மடியில்.... காதல் வடிவம். It is very good explanation for love and infatuation. Kannadhasan the great

  • @maheshwariravindranathan2796

    மாயவநாதன்அருமையானகவிஞர்.

  • @anbuanbarasan3353
    @anbuanbarasan3353 Před 3 lety +4

    Susila vin super song verinice music

  • @natarajanseenivasagam3358

    Tune அருமை

  • @raghusharma7054
    @raghusharma7054 Před 11 měsíci +1

    T.G.,லிங்கப்பாவின் இசை மிக மிக அற்புதம் !

    • @vasudevan.56
      @vasudevan.56 Před 10 měsíci

      லிங்கப்பா இல்லை கோவர்த்தனம்

    • @pramekumar1173
      @pramekumar1173 Před 8 měsíci +1

      ​@@vasudevan.56ஆமாம் கோவர்த்தனம் ஐயா இசை தான்.

  • @selvam1608
    @selvam1608 Před 5 měsíci +1

  • @tirumalastores4312
    @tirumalastores4312 Před 2 měsíci +1

    ❤ 01-04-2024

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 Před 10 měsíci +1

    Excellent song

  • @vasudevant6911
    @vasudevant6911 Před 2 lety +1

    Excellent voice and music, thanks

  • @tchandrasinivassane527
    @tchandrasinivassane527 Před 10 měsíci

    இனிய பாடல்👍

  • @asokanasokan4373
    @asokanasokan4373 Před 9 měsíci

    Super sweet love kannan song that l heard often in my young age....💏

  • @ganesand7664
    @ganesand7664 Před 2 lety +1

    Goverdhan sir, was an assistant to MSV alongwith Henry danial & Joseph Krishna, rarely composed super songs.

  • @VSRIKANTHAN
    @VSRIKANTHAN Před 7 lety +3

    Lovely lyrics

  • @ravindran6576
    @ravindran6576 Před 3 lety +2

    Very good song

  • @balasubramanianbalabalasub3572

    Govarthanammucicsuper

  • @chitraraman7210
    @chitraraman7210 Před 7 lety +5

    Music by R. KOVADHANAM.

  • @mohdismailsamy6195
    @mohdismailsamy6195 Před 9 měsíci +1

    How he composed this beautiful song from haven?❤😮

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 Před 2 lety +1

    Nice lyrics... 👌💕👏

  • @balasubramanianbalabalasub3572

    Supersongsupervoice

  • @tirumalastores4312
    @tirumalastores4312 Před 2 měsíci

    06.04.2024❤

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 Před 11 měsíci +3

    இந்தப் பாடல் உங்களுக்கு பிடித்திருக்கிறதா சொல்லுங்கள் !

    • @florarosari5609
      @florarosari5609 Před 6 měsíci +1

      I love this song very much

    • @tirumalastores4312
      @tirumalastores4312 Před 3 měsíci +1

      இது போன்ற பாடல்களை கேட்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும் .

    • @tirumalastores4312
      @tirumalastores4312 Před 2 měsíci

      09.04.2024

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 Před 3 lety +3

    POOUM POTTUM
    THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER
    23 07 2020

  • @mvvenkataraman
    @mvvenkataraman Před 9 měsíci +1

    இந்த மியூசிக் டீம் கடவுள் தந்த உன்னத தெய்வ வகை. நடிகை நடிகர்களையும் சேர்த்தே.
    குறைந்தபட்ச இசைக்கருவிகள் கொண்டு தேவகானங்களை உருவாக்கியுள்ளனர்.
    எல்லையற்ற நன்றிகள் கடவுளே!!!

  • @anandaramanm5503
    @anandaramanm5503 Před 7 lety +5

    Lyrics VAALI Music director:- K.V.Mahadevan///Ponny eduthu maalai thoduthu poovum pottum pola ennai alli anaithu Kannan vazhangum indha vuravu maalai pola thendral pola endrum valara palli araiyil mella nadandhu Kannan varum naal endru varumoe? P.SUSHEELA rendered this song very melodiously. RAADAI MADIYIL KANNAN IRUNDHAN KANNAN VERU PENNAI NENJIL ENNI IRUNDHAN. SEETHAI MADIYIL RAMAN IRUNDJAN. RAMAN VERU PENNAI NENJIL ENNA MARANDAN. KANNAN ENBHADU MOGHA VADIVAM. RAMAN ENBHADU KADHAL VADIVAM.

    • @krlfriends2472
      @krlfriends2472 Před 3 lety +4

      Lyric by Kannadasan, Music by R. Govardan who is the music director of Pattanathil botham. All songs are superb.

    • @pramekumar1173
      @pramekumar1173 Před 8 měsíci +1

      ​@@krlfriends2472Yes correct.

  • @ramanathanshenbagam7318
    @ramanathanshenbagam7318 Před rokem +1

    Assistant Music Director Isaignani Ilayaraja

  • @logalamu
    @logalamu Před 4 lety +3

    I.like the saxophone in this beautiful composition...

  • @user-if6rt7on7c
    @user-if6rt7on7c Před 9 měsíci

    ❤❤

  • @udhayakumar4085
    @udhayakumar4085 Před rokem +1

    எளிமையான அழகு.
    இந்த பாடலின் நடிகையின் பெயர் என்ன?

    • @ladies982
      @ladies982 Před 11 měsíci

      Jothilasmi amma அவர்கள்

  • @selvakumaran7149
    @selvakumaran7149 Před 3 lety +5

    காவியவரிகள்.

  • @tchandrasinivassane527
    @tchandrasinivassane527 Před 10 měsíci +1

    0:02

  • @VijayRagMalimNawar
    @VijayRagMalimNawar Před 4 lety +2

    The name of this movie pease ?

    • @tweetiamedia7191
      @tweetiamedia7191 Před 3 lety +1

      Poovum Pottum (1968 film) remake of Nai Roshni (1967 film)

    • @raghusharma7054
      @raghusharma7054 Před rokem +1

      பூவும் பொட்டும்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 2 lety +3

    தன் எண்ணம் போல கண்ணனை பாடிய கவிஞர் கண்ணதாசன்.. ஆமாம் கண்ணன் மோக வடிவம் .. ராமன் காதல் வடிவம்.. அதெப்படி கவிஞரே கண்ணன் பெண்மை வாழ தன்னை தந்தான்?... ஆனால் இங்கு கண்ணனை வேண்டி அழைக்கும் ஜோதி லட்சுமி.. பெண்மை கொஞ்சும் ஜோதி லட்சுமி முன் கண்ணனாக தோன்றும் முத்துராமன்.. கண்ணன் மனநிலை பாட கவிஞருக்கு மொழி இருந்தால் போதும்.... கண்ணன் எண்ணத்தில் வட்டமிடும் ராதைகளும் கோதைகளும்... ராதையின் மடியில் வீற்றிருக்கும் கண்ணன் வேறு பெண்ணை எண்ண.. சீதை மடியில் ராமன் வேறு பெண்ணை எண்ணவில்லை என்று பாடும் சுசீலா.. வரிகளை அள்ளித்தந்த தந்த கவிஞர்.. இசை இனிமையை கொட்டி கொடுத்த ஆர். சுதர்சனம்.. தாளம் பாடிய "பூவும் பொட்டும்"..