Un Azhagai Kandukondaal Song

Sdílet
Vložit
  • čas přidán 1. 10. 2013
  • To Watch This Full Movie For Free Log On To http:\\www.rajtv.tv
    TO BUY THIS MOVIE IN DVD
    CLICK ON THE LINK BELOW
    Follow Us -
    Contact Us- No.703,Anna Salai,Chennai-600002.
    Phone-044 -28297564,044-28297175
    Movie Title: Poovum Pottum,
    Produced By : Vasudevan Menan
    Directed By : Dada Mirasi
    Written By : Dada Mirasi
    Cast: S.V.Ranga Rao, A.V.M.Rajan, Muthu Raman, K.D.Santhanam, Veerappan, Rama Rao, Nagesh, Bathmasri Banumathi, Bharathi, Jothi Lakshmi
    Released Date : 26 January 1968
  • Krátké a kreslené filmy

Komentáře • 68

  • @rajendrank6230
    @rajendrank6230 Před 2 lety +8

    BPஸ்ரீ நிவாஸ் குரலில் முத்துராமன்+ ஜோதிலட்சுமி நடிப்பில், எப்போது பார்த்தாலும் எவர் கிரீன் பாடல்தான். இந்த படம் வெளியான போது எனக்கு பத்து வயது!!!!!

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Před 8 měsíci +2

    பெண்களின் அழகை வர்ணித்து கண்ணதாசன் ஐயா அவர்கள் கொடுக்க அதை P.B.ஸ்ரீனிவாஸ் ஐயா அவர்களின் தென்றலாய் வரும் குரலில் பாடல் எத்தனை இனிமை. மெட்டமைத்த இசை மேதைக்கு நன்றிகள்.இப்படி நல்ல பாடல்களை பதிவு செய்து தரும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  • @aswathnl6792
    @aswathnl6792 Před rokem +1

    ஓல்ட் is gold... என்றும் அழிவில்லா ❤❤அர்த்தம் உள்ள இசை கூடிய பாடல்... வாழ்த்துக்கள்

  • @sridharantony6149
    @sridharantony6149 Před 8 měsíci +2

    PB Sings such that it can be never forgotten

  • @USHASUNDAR1971
    @USHASUNDAR1971 Před 4 lety +25

    நின்றால் கோயில் சிலை அழகு,
    நிமிர்ந்தால் ஆயிரம் கலை அழகு,
    நடந்தால் அன்னத்தின் நடை அழகு,
    நாடகம் ஆடும் இடை அழகு,
    அழகினிலே புது விதமே,
    இறைவனுக்கே ரகசியமே....
    கண்ணதாசா,,,கண்ணதாசா.....ஏன் இறந்தாய்.....நீ தான் இறந்தாய் பின் கற்பனை என்ற வார்த்தையையும் கையோடு எடுத்துக்கொண்டு போனாயோ......இல்லையென்றால் இதுபோல கற்கண்டு பாடல் காணவோ கேட்கவோ முடிவதில்லையே.......
    ஓஓ சிலாக்கி, ஜிம்மாங்கோ டகால்டி டமக்கா டுர்ரா டுஸுக்கு.....போன்ற சப்தங்களே இக்கால பாடலாகி, பாடையிலிருக்கும் பிணம், தானாக சுடுகாடு நோக்கி ஓடுமளவு இருக்கிறதே...கற்பனைக்கு பஞ்சம் என்ற வார்த்தையை அறிமுகம் செய்துவிட்டு போனாயோ....

    • @USHASUNDAR1971
      @USHASUNDAR1971 Před 3 lety +2

      @N Neelakantan டமாடா டிக்குடா தமிழ் டமாகாட போடாடா வாடாடா டூடூடா

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před 3 lety +4

      B.S.Vadivel, உமது விமர்சனம் புதுவிதம், ரசிக்கும்படி இருப்பதோடு, தற்கால கருமங்களுக்கு சரியான மூக்கறுப்பு. தற்கால தமிழ் பட உலகம் அழிக என்று சொல்லலாம் போல உள்ளது.

    • @nabeeskhan007
      @nabeeskhan007 Před 2 lety +3

      தூங்கிட்டுப்போய் தீத்து கட்டு என்றெல்லாம் ஆபாசமான நேரடியாக பேசும் பாடல்கள் நாகரீகத்தின் உச்சநிலை யோ?

    • @raghukrishnan1830
      @raghukrishnan1830 Před rokem +1

      கி ரங்கநாதன் (ரகு)

    • @raghukrishnan1830
      @raghukrishnan1830 Před rokem +1

      கி ரங்கநாதன்.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před rokem +1

    பெண்களே பொறாமை கொள்ளும் தோற்றம் கொண்ட கட்டழகி ஜோதிலட்சுமியின் அங்க அசைவுகளின் அழகை சொல்லும் கவிஞரின் வரிகளை சீனிவாஸ் குரலில் பாடும் முத்துராமன்.. கவிஞரின் வரிகளுக்கு வடிவம் தந்த அந்த அங்கம் மிளிரும் பெண்ணழகு ..

  • @muthumuthuvel2895
    @muthumuthuvel2895 Před 3 lety +4

    சிறப்பான பாடல். பெண்னை மிக சிறப்பாக வர்ணித்திருக்கிறார். கவிஞர்
    நன்றி திரு வாருர் முத்துவேல்

  • @sselvan7132
    @sselvan7132 Před 2 lety +6

    வசந்தம் வந்தால் கொடிகளிலே
    மலரும் மலர்கள் ஆயிரமே
    மலரும் மலர்கள் ஆயிரமும்
    மங்கையின் மலர் போல் ஆவதில்ல
    வசந்தம் வந்தால் கொடிகளிலே
    மலரும் மலர்கள் ஆயிரமே
    மலரும் மலர்கள் ஆயிரமும்
    மங்கையின் மலர் போல் ஆவதில்ல
    மலர் பறிக்கும் நேரமிதே
    பொழுது சென்றால் வாடிவிடும்
    பொழுது சென்றால் வாடிவிடும
    Wonderful lyrics by sri கண்ணதாசன் 20.11.21

    • @raghukrishnan1830
      @raghukrishnan1830 Před rokem +1

      கி ரங்கநாதன்

    • @murugappanoldisgold1295
      @murugappanoldisgold1295 Před 6 měsíci

      உங்களைப் போல் ரசிக்கத் தெரிந்தவர்கள் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி !

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +4

    இந்தப் பாட்டை எப்பிடிப் புகழ்றது! கோவர்த்தன் கொஞ்சமே படங்களுக்கு இசையமைச்சிருந்தாலும் அத்தனையும் முத்துக்கள்!! பீபீஸ்ரீ ஆஹா!! முத்துராமனும் ஜோதிலட்சுமியும்!! அழகானப் பாடல்!!

    • @ganesanr736
      @ganesanr736 Před 2 lety +1

      பல வருடங்கள் பல பாடல்களுக்கு இசை அமைப்பதில் *மெல்லிசை மாமன்னர் MSV* அவர்களுக்கு திரு R கோவர்தனம் உதவியாளராக இருந்திருக்கிறார்.

  • @jacqulineshah9515
    @jacqulineshah9515 Před rokem +2

    Jothi lakshmi what a beautiful lady ❤️❤️❤️

  • @Tulsi1894
    @Tulsi1894 Před rokem +1

    Mesmerising music, lyrics and rhythm. Everything kept aside for 3 minutes. Thats the power of real music.

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 Před 7 měsíci +2

    Enjoy as you like !

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Před rokem +1

    *... PBS & முத்து சேர்ந்தால் அது ஒரு தென்றல் காற்று + தூறல் மழை ... = இந்த இரண்டுமே வசந்தங்கள் ..."

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 Před 2 lety +2

    In this song.. PB Srinivas kural seems to be very cute and very clear.. Which had take to him more than 3 decades as a playback singer.. Parallel to TMS..

  • @emmanuelchristophe9154
    @emmanuelchristophe9154 Před 4 měsíci

    உன் அழகை கண்டுகொண்டால்
    பெண்களுக்கே ஆசை வரும்
    பெண்களுக்கே ஆசை வந்தால்
    என் நிலைமை என்ன சொல்வேன்
    (உன் அழகை)
    நின்றால் கோவில் சிலையழகு
    நிமிர்ந்தால் ஆயிரம் கலையழகு
    நடந்தால் அன்னத்தின் நடையழகு
    நாடகமாடும் இடையழகு
    நின்றால் கோவில் சிலையழகு
    நிமிர்ந்தால் ஆயிரம் கலையழகு
    நடந்தால் அன்னத்தின் நடையழகு
    நாடகமாடும் இடையழகு
    அழகில் இது புதுவிதமே
    இறைவனுக்கே ரகசியமே
    இறைவனுக்கே ரகசியமே
    (உன் அழகை)
    வசந்தம் வந்தால் கொடிகளிலே
    மலரும் மலர்கள் ஆயிரமே
    மலரும் மலர்கள் ஆயிரமும்
    மங்கையின் மலர் போல் ஆவதில்லை
    வசந்தம் வந்தால் கொடிகளிலே
    மலரும் மலர்கள் ஆயிரமே
    மலரும் மலர்கள் ஆயிரமும்
    மங்கையின் மலர் போல் ஆவதில்லை
    மலர் பறிக்கும் நேரமிதே
    பொழுது சென்றால் வாடிவிடும்
    பொழுது சென்றால் வாடிவிடும்
    (உன் அழகை)

  • @ravindran6576
    @ravindran6576 Před 5 měsíci

    Beautiful song

  • @suresh1957
    @suresh1957 Před 2 lety +3

    One of those rare P.B.Srinivos songs that still soothes as only PBS songs do !

    • @rajunallappan3244
      @rajunallappan3244 Před 9 měsíci +1

      எனக்கு இரண்டு வயது😊

  • @asokanasokan4373
    @asokanasokan4373 Před 9 měsíci

    Sweet PBS song that l ilike and sing this now also....

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 Před 11 měsíci

    இந்தப் பாடலை உங்களால் ரசிக்க முடிகிறதா ! சொல்லுங்கள்

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv Před 4 měsíci

      பாடல் வேகமாக ( வாய்ஸ் ஸ்பீடு
      அட்ஜெஸ்ட்மெண்ட் பயன்படுத்தி ) ஏ.எம். ராஜா போல சுருதியை ஏற்றியுள்ளான் பதிவேற்றியவன் !! இவ்வளவு வேகமாக பாடல் இசைத்தட்டில் இல்லை !! இங்கே 3:29 நிமிடங்கள் ஒலிப்பது இசைத்தட்டில் 4:02 நிமிடங்கள் வரும் !! பாடல் நிதானமாக ஒலிக்கும் !!

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 Před 2 lety +1

    Thanjavur-kaari & Madhurai- kaaran are in action..

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +3

    உன் அழகைக் கண்டு கொண்டால் பெண்களுக்கே ஆசை வரும்!!!உண்மை தான்!!ஜோதிலட்சுமியை மனதில் வைத்தே இந்த பாடலை எழுதி இருக்கலாம்.கவிஞரின் கற்பனை வரிகள் அப்படியே நாயகிக்கு பொருந்துகிறதே...

    • @karthinathan7787
      @karthinathan7787 Před 3 lety +2

      நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை.
      கவிஅரசரின் கற்பனைக்கேற்ற அழகுதான்
      ஜோதிலட்சுமி அவர்கள்.

    • @jeyakodim1979
      @jeyakodim1979 Před 3 lety

      @@karthinathan7787 நன்றி சகோ...

  • @sharmz8266
    @sharmz8266 Před rokem +2

    உன் அழகை கண்டுகொண்டால் பெண்களுக்கே ஆசை வரும் பெண்களுக்கே ஆசை வந்தால் என் நிலைமை என்ன சொல்வேன் - 2
    நின்றால் கோவில் சிலையழகு நிமிர்ந்தால் ஆயிரம் கலையழகு நடந்தால் அன்னத்தின் நடையழகு நாடகமாடும் இடையழகு - 2 அழகில் இது புதுவிதமே இறைவனுக்கே ரகசியமே இறைவனுக்கே ரகசியம்…உன் அழகை கண்டுகொண்டால்…
    வசந்தம் வந்தால் கொடிகளிலே மலரும் மலர்கள் ஆயிரமே மலரும் மலர்கள் ஆயிரமும் மங்கையின் மலர் போல் ஆவதில்ல - 2 மலர் பறிக்கும் நேரமிதே பொழுது சென்றால் வாடிவிடும் பொழுது சென்றால் வாடிவிடும்…உன் அழகை கண்டுகொண்டால்..
    Sharmini Satgunam !

  • @vknidhi
    @vknidhi Před 7 lety +8

    What music and lyric composition, rendered so pleasantly with the captivating voice of the great PBS.
    Romantic admiration of the lover for his sweetheart cannot be better painted in words.
    After comparing the beauty of the lady love with so many lovely things of human and God's creations like the temple statue, swan and such, he feels these allusions fall inadequately short of matching her sublime beauty and therefore he says this is a rare and new kind of beauty, the secret of which is known only to her creator.
    What a poetic imagination!

  • @murthyb58
    @murthyb58 Před rokem

    One of the best PBS melodious song. In young days I used to hear in radio as "Munazhagai" and was thinking how such lyrics was allowed and on seeing the lyrics I came to know it as "Unazhagai". 🙂

  • @saposu
    @saposu Před 9 měsíci +1

    What are lovely words lyrics and body beauty

  • @meenalosanik723
    @meenalosanik723 Před rokem

    Nindraal kovil silai azhagu nimirndhall aayiram kalai azhagu enna varnani paadalum arumai padiyavar kuralum arumai p.b.shreenivaas avargal pugazh onguga,sudharshan cjvm.

  • @vincentpaul6759
    @vincentpaul6759 Před 11 měsíci

    Very very super

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 Před 2 lety +2

    Jothi Lakshmi, avarkalae, "neengal, Tanjore penmani enbathu theriyavarukiradhu"
    Akka neengalum, matrum Thangai Jaya Malini avarkalum, sirappaaga "nadanam aadi", Thamizh Ulakaththai, Uvakai kolla seithamaikku, nandrikal pala pala...

  • @lakshmilakshmikanthan4918

    Really superb

  • @jacobsukumar6261
    @jacobsukumar6261 Před rokem

    Arumaiyana paadal

  • @paris3261
    @paris3261 Před 6 lety +1

    இசை . திரு.R.GovarthanaM

  • @juliusidhayakumarb1300
    @juliusidhayakumarb1300 Před 4 lety +2

    jothilakshmi koduthuvaithirukka vendum.

  • @natarajangopalan2956
    @natarajangopalan2956 Před 7 lety +3

    BEST SONG

  • @jjohnson7807
    @jjohnson7807 Před rokem

    Very good song

  • @parthasuresh
    @parthasuresh Před 8 lety +2

    super song

  • @neelakantannatarajan3851
    @neelakantannatarajan3851 Před 2 lety +1

    Tamil language richness

  • @meenalosanik723
    @meenalosanik723 Před rokem

    ippaadalai eppadi pugazhgiradhenre puriyavillai,paadalai iyatriyavarukkum paadalai paadiyavarukkum samgeedham amaiththavarukkum anega vandhanangal,jyodhi lakshmi avargalin nadanamum muththuraman avargalin nadippum migavum arumai,muththuraaman avargalin pugazhum jyodhilakshmi avargalin pugazhum govarththanan avargalin pugazhum ongaveyndum, munagaala koorvesulu sudharshanraajulu conjeevaramu thamizhnaadu pavithra bhaaradha dheysamu.

  • @sornavallin5549
    @sornavallin5549 Před rokem

    Kazhgar jothi alaimagal

  • @meenalosanik723
    @meenalosanik723 Před rokem

    Ippaadal keytpadharku migavum inimaiyaaga vulladhu paadalai paadiyavarukkum ezhudhiyavarukkum paadalaasiriyarukkum sangeedham amaiththavarukkum anega vandhanangal munagaala koorvesulu sudharshanraajulu conjeevaramu thamizhnaadu pavithra bhaaradha dheysamu.

  • @velammalbodhicampusvidharr1389

    Hello friends, the content is very interesting, nice to meet you, I'm staying on your channel from now on

    • @jetliner11
      @jetliner11 Před 2 lety

      Richness of our TAMIL LANGUAGE!!...

  • @malarvizhi.v6933
    @malarvizhi.v6933 Před 6 lety +1

    Beautiful kavithai

  • @chakaravarthymurali2705

    Pb srinivas not TMS

  • @tamilcookkantha
    @tamilcookkantha Před 3 lety +3

    Very beautiful women,song suitable for her

  • @murugappanoldisgold1295

    How is it dear youngsters ! Reply

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Před rokem

    பாட்டு மட்டும் தான் நன்றாக உள்ளது

  • @adiseshanravi6482
    @adiseshanravi6482 Před 2 lety +1

    Movie?

  • @gulamgulam2493
    @gulamgulam2493 Před 2 lety

    ellamasg.undamundo.songsj.likloveley.soj

  • @shreenidhimj3805
    @shreenidhimj3805 Před 2 lety +1

    Very fantastic song. But actress action is maha kodumai. Padal varigalai purinthu kollathe oru kirukku bommai.

  • @punniakoti3388
    @punniakoti3388 Před 2 lety +1

    பாட்டுக்கும் நடிகைக்கும் சம்பந்தம் இல்லை நல்ல பாட்டை கெடுத்துவிட்டார்

    • @sundararajany3061
      @sundararajany3061 Před 2 lety

      நடன இயக்குனர் நல்ல பாட்ட நாசம் பண்ணிட்டார். குறைந்தபட்ச பாடல் ரசனை கிடையாதா அந்த ஆளுக்கு