Urukkum Thariyathu Song

Sdílet
Vložit
  • čas přidán 8. 08. 2012
  • "To Watch This Video Uninterruptedly Visit rajtv.tv"
    TO BUY THIS MOVIE IN DVD
    CLICK ON THE LINK BELOW
    Follow Us - www.rajvideovision.net
    Contact Us - No.703,Anna Salai,Chennai-600002.
    Phone-044-28297564,044-28297175
    Movie :Madapura
    Director:S. A. Subburaman
    Producer:B. Vallinayakam
    Main Cast:M. G. R., B. Saroja Devi.
    Release:1962
    DirectorS. A. Subburaman
    ProducerB. Vallinayakam
    madappura is the 1962 old movie ,act as M.G.R this the best movie of the year. this movie songs is very beautiful and romantic movie,this movie is the best movie of the year this the best and super hit movie, maddappura is the newst and latest movie mgr is the lead role of the movie.TO BUY THIS MOVIE IN DVD
    CLICK ON THE LINK BELOW
    Follow Us - www.rajvideovision.net
    Contact Us - No.703,Anna Salai,Chennai-600002.
    Phone-044-28297564,044-28297175
    Movie :Madapura
    Director:S. A. Subburaman
    Producer:B. Vallinayakam
    Main Cast:M. G. R., B. Saroja Devi.
    Release:1962
    DirectorS. A. Subburaman
    ProducerB. Vallinayakam
    madappura is the 1962 old movie ,act as M.G.R this the best movie of the year. this movie songs is very beautiful and romantic movie,this movie is the best movie of the year this the best and super hit movie, maddappura is the newst and latest movie mgr is the lead role of the movie.
  • Hudba

Komentáře • 221

  • @manimaranM-js1xy
    @manimaranM-js1xy Před 2 lety +20

    தலைவரின் பேரழகும் நாயகியின் நாணம் கலந்த நளினத்துடன் கலந்த பாடல மிகவும் அருமை.

  • @ramsaravanan543
    @ramsaravanan543 Před 2 lety +17

    தலைவர் பாடல்கள் என்றும் இனிமை .இளமை. அழகு. துடிப்பு
    கோவிலுக்கு போனலும் மன
    நிம்மதி 🌷தலைவர் பாடல்கள் கேட்டாலும் பார்த்தாலும் நிம்மதி🙏

  • @muthupandian3528
    @muthupandian3528 Před rokem +4

    அழகான கதாநாயகன் பாடல் இசை இனி இப்படி பார்க்க முடியாது

  • @lakshmanraj6888
    @lakshmanraj6888 Před 2 lety +30

    காலத்தால் அழியாத பாடல் பாடலை எழுதியவர் இசை அமைத்தவர் காட்சிகளை படம்பிடித்தவர் டைரக்க்ஷன் காட்சியில் நடித்த நம் எல்லோருக்கும் பிடித்த திரு எம்ஜிஆர் அந்தக்காலத்திலேயே பிஏ பட்டம் படித்த நடிகை வசந்தி இருவரின் இயல்பானநடிப்பு எதை புகழ்வது ஆபாசமில்லாத அற்புதமான காதல் காட்சி நல்லபொன்னாள் இது போலே வருமா இனி மேலே வாழ்க

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 4 lety +31

    கண்களை உறக்கம் தழுவாது.அன்புள்ளம் தவித்திடும் போது என்ற வரிகள் இளம் வயதில் எல்லோரும் கடந்து வந்த கனாக்காலம்.

    • @doraiswamy8337
      @doraiswamy8337 Před 4 lety +1

      Silarukku..ilamaiyum..kanakalm.
      Idaipatta kalamum..kanakalamthan
      Ennaipol

  • @jestinkingsly4954
    @jestinkingsly4954 Před 3 lety +28

    கேட்க கேட்க சலிக்காத mgr பாடல்

  • @GanesanDEARVMVSWEETSLIKEHONEY

    உண்மையில் உள்ளத்தை
    ஊருக்கும் பாடல்!... காதலில்
    உள்ளத்தை
    பறிகொடுத்தவருக்கு
    உண்மை விளங்கும்!
    அருமையான பாடல்
    அழகான நடிப்பு
    அற்புத இசை...!
    Agri கணேசன்
    Sr. Mgr SBI.. Rtd Salem
    .

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 2 lety +8

    இந்த அழகான பாடல் வரிகள் இசை மற்றும் இரு அழகிய உள்ளங்கள் கொண்ட அழகான பாடல்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před rokem +9

    அற்புதமான பாடல் அழகான இசை சூப்பரான ஜோடி வாழ்த்துக்கள்

  • @bas3995
    @bas3995 Před 4 lety +29

    ஆஹா எத்தனை அழகான நடிகை இந்த வசந்தி. தொடர்ந்து தலைவருடன் சில படங்கள் நடித்து இருந்தால் புகழின் உச்சம் தொட்டு இருப்பார். அஞ்சன விழிகள் இரண்டும் எப்படி உருள்கின்றன , பார்ப்பவர் மனங்களை வலை வீசி பிடிப்பது இப்படித்தானா? மாமா அவர்களின் இசையில் சூலமங்கலம் ராஜலட்சுமி குரலில் என்ன ஒரு மயக்கம்?. இந்தப் படம் பார்த்த நினைவு இல்லை. ஆனாலும் பாடல் உள்ளத்தை வருடுகிறது

    • @baradwajputhran4260
      @baradwajputhran4260 Před 3 lety +1

      It is sad that rajalakshmi was not given her due recognition in film world!

    • @jeyakodim1979
      @jeyakodim1979 Před 3 lety

      ஆழ்ந்த ரசனைதான். தாங்கள் சொல்வது உண்மைதான்... திரைவானில் தோன்றி மின்னி ஜொலிக்காத நட்சத்திரம்..மலர்ந்தும் மலராத நட்சத்திர வரிசையில் இவரும் ஒருவரா??படம் பார்க்கும் பழக்கம் இல்லை.

    • @bas3995
      @bas3995 Před 3 lety +2

      @@jeyakodim1979 அம்மா, நாங்கள் கல்லூரியில் படிக்கும் காலத்தில் எங்களுக்கு இருந்த ஒரே கெட்ட பழக்கம் இந்த மாதிரி திரைப்படங்களை தேடி தேடி பார்த்து, பாடல்களை அலசி ஆராய்வது மட்டுமே. எல்லா நடிகர்களின் படமும் பிடிக்கும் என்றாலும் குறிப்பாக மக்கள் திலகம், நடிகர் திலகம், ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர் இவர்களின் படத்தின் மீது நாட்டம் அதிகமாக இருந்தது. அதனால் சற்று ஆழ்ந்து ரசித்து அதை அலசுவது பழக்கம் ஆகி விட்டது

    • @rajaramb6513
      @rajaramb6513 Před 2 lety +3

      மக்கள் திலகத்தின் பாடலை உன்னிப்பாக ரசித்து பதிவு எழுதிய தாங்கள் ஒரு ரசனைத் திலகம் தான்.

    • @bas3995
      @bas3995 Před 2 lety +1

      @@rajaramb6513 மிக்க நன்றி நண்பரே

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 Před rokem +4

    காண்பதெல்லாம் உன் உருவம்
    கேட்ப தெல்லாம் உனது குரல்
    உன்னுட னே நான் இருக்கும்
    என்னுடனே நீ இருக்கும்
    உண்மையை* உலகம் அறியாது.
    உண்மையான பந்தம் over. ..
    Super lines

  • @bestcoin5435
    @bestcoin5435 Před rokem +3

    மாடப்புறா படப் பாடல்கள் இனிமையிலும் இனிமை

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +19

    தலைவரின் அழகிய இளமை தோற்றம்.
    தன் துணையோடு தனிமையில்
    பாடும் பாடல்..
    ரசிக்க மனம் வேண்டும்.

  • @yasminshahul4643
    @yasminshahul4643 Před 3 lety +36

    அருமையான காதலர் பாடல் 💞
    அன்று தெறியாது!
    இன்று உலகுக்கே தெரியும்!
    நல்ல வரிகள் 👌

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 2 lety +16

    காண்பதெல்லாம் உனது முகம்
    கேட்ப்பதலெல்லாம் உனது குரல்
    புரட்சித்தலைவர் முகத்தையும் அவர் குரலும் என்றும் என் நினைவில்.
    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

  • @elangovanchellmal2484
    @elangovanchellmal2484 Před rokem +3

    வசந்தியின் மேனரிசம் படுசூப்பர்.....

  • @kaali000
    @kaali000 Před 4 lety +30

    பிணதிர்க்கும் உயிர் கொடுக்கும் பாடல்கள். இந்த generation மக்கள் இந்த வகையில் மிகவும் கொடுத்துவைத்தவர்கள்தான்.
    அதுவும் TMS .& சூலமங்கலம் ராஜலட்சுமி போன்றோரின் தெய்வீக குரல்களை கேட்கும் பேரு பெற்றவர்கள்

  • @saravananecc424
    @saravananecc424 Před 2 lety +8

    வாழ்க மக்கள் திலகம் புகழ்.

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 Před 3 lety +34

    மாடப்புறா படத்தில் வரும் இப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

  • @kumarakuru8638
    @kumarakuru8638 Před 3 lety +30

    சூலமங்கலம் சகோதரி பாடகி & நடிகை வசந்தி
    புதுமைப் பங்கேற்பு
    இதயத்தை வருடும் இன்ப ப் பாடல்

  • @subbulakshmitn
    @subbulakshmitn Před 3 lety +17

    மிக மிக அருமையான பாடல் என் மனம் கவர்ந்த பாடல்

  • @pugazhendhilotus7489
    @pugazhendhilotus7489 Před 5 lety +41

    My favourite song, sweet memories. இளமைக்காலத்தில் நாம் வைத்திருந்த அன்பு,பாசம், காதல் உண்மையிலேயே ஊருக்கும், உறவுக்கும் தெரியாது.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 2 lety +24

    ஊருக்கும் தெரியாமல்.. யாருக்கும் புரியாமல்.. உள்ளம் ஏங்கிய.. சூலமங்கலம் ராஜலட்சுமி .. அப்ப்பா .. அந்த குரலில் ஒலிக்கும் இனிமையும் அந்த உணர்வும் ஆஹா.. கனவு கண்டு ஏங்கிய சௌந்தரராஜன்.. பாடலை கேட்கும் போது உண்மையில் அந்த குரலில் கனவு கண்டு ஏங்கிய உணர்வு அப்படியே பிரதிபலிக்கிறது.. கண்ணால் பேசும் அந்த இரட்டை ஜடை பெண்ணழகு.. அன்புள்ளம் தவித்திட மனம் பொங்க காதல் பாடும் எம்ஜிஆர்...
    பார்க்கும் நமக்கே இப்படி என்றால் .. இதை பாடியவர்கள்.. பாடியது போல காட்சியில் நடித்தவர்கள் நிலை எப்படி?..
    அந்த உண்மை நிலையை காட்சியே நமக்கு காட்டுகிறது.. சூலமங்கலம் ராஜலட்சுமி பாடலின் இடையே .."ம்ம்'.."ம்'.. என்று மெலிதாக ரீங்காரமிடும் சௌந்தரராஜன்.. காட்சியின் முடிவில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவியாக பாடலில் இனிமையை அள்ளி தெளித்துள்ள மகாதேவன்..
    திரையில் வாழ்ந்து இன்னமும் நம் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் திரை கலைஞர்கள்... காணொளி முடிந்தவுடன் நம் மனம் எதையோ இழந்த விட்டது போல உணர்வு தோன்றவது ஏன்?...

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 Před 2 lety +3

      தில்லை சபாபதி சார்! இதே பாடலை உங்கள் இஷ்ட தேவதை சரோவுக்காக சூலமங்கலம் ராஜலட்சுமி. Solo வாகவும் பாடியிருப்பார்! (இப்பாடலும் இதற்கு அடுத்த பாடலாகப் படத்தில் இடம்பெறும் "சிரிக்கத் தெரிந்தால் போதும்!" என்ற எம்ஜிஆருடனான டூயட் பாடலும் சரோ கனவு காண்பதாக அமைந்த பாடல்)

    • @GanesanDEARVMVSWEETSLIKEHONEY
      @GanesanDEARVMVSWEETSLIKEHONEY Před rokem +2

      Thillai sabapathy
      மிக அருமையாக
      விமர்சித்து உள்ளார்
      . T. p. Ganesan

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 2 lety +4

    இரண்டு அழகிய சிற்பங்கள் பாட்டு

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +43

    காண்பதெல்லாம் உன் உருவம்!கேட்பதெல்லாம் உனது குரல்!உண்மையை உலகம் அறியாது!அன்புள்ளம் தவித்திடும்போது....எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்டாத பாடல்..

    • @karthinathan7787
      @karthinathan7787 Před 3 lety +3

      இந்த ஒரு பாட்டுக்கு நான்கு முறை
      தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளீர்கள்.
      ரசித்து ரசித்து கேட்டிருக்கிறேர்கள்.
      வாழ்க உங்கள் ரசனை

    • @duraiswamiac3723
      @duraiswamiac3723 Před 2 lety +1

      @@karthinathan7787நான் தலைவரின்தீவிரரசிகன்எத்தணைமுறைய்கேட்டாலும்தவரில்லைநமதுஆயிள்கூடும்எணக்குவயது73

  • @avittamsree4608
    @avittamsree4608 Před 2 lety +8

    MGR.what a handsome man.melodious song.thanks for uploading.

  • @user-hc7ii3tn3l
    @user-hc7ii3tn3l Před 6 lety +44

    மக்கள் திலகம் செம அழகு .

  • @thavasithangaraj4123
    @thavasithangaraj4123 Před 3 lety +26

    அருமையான வரிகளை கொண்ட இனிமையான பாடல்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 4 lety +25

    ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது என்று இப்படி உல்லாசமாக ஓடி யாடி பாட்டுப்பாடினால் ஊருக்கு மட்டும் அல்ல. இந்த உலகதுக்கே தெரியுமே.நெஞ்சம் நிறைந்த பாடல்.

  • @devendiranm7744
    @devendiranm7744 Před 8 lety +26

    Sweet Memories...!
    Cute Thalaivar and Vasanthi...!

  • @ramalingam1848
    @ramalingam1848 Před 2 lety +9

    காதலித்தால் அனுபவம் தெரியும் அந்த இன்பமேதனி மறக்கமுடியாது சாகும்வரை

  • @arunhs1924
    @arunhs1924 Před 3 lety +10

    M G R & Vasanthi Jodi Superrr Love Song Superrr

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 4 lety +33

    உன்னுடனே நான் இருக்கும். என்னுடனே நீ இருக்கும் உண்மையை உலகம் அறியாது.காதலர்களின் நெஞ்சில் நின்ற வரிகள்.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 3 lety +18

    புரட்சித்தலைவர்நாமம் வாழ்க

  • @bharathrajenvj6872
    @bharathrajenvj6872 Před 5 lety +13

    AFTER USING WIG MGR'S
    STYLE OF ACTING HAS
    CHANGED. MGR LOOKS
    HANDSOME. LOVE DUETS
    ARE VERY GRANDEOUR
    BY V.J.BHARATHRAJEN

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Před 3 lety +11

    பாடல் கவிஞர் மருதகாசி
    இசை கே வி மகாதேவன்

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 2 lety +6

    K. B. நாகபூஷணம் அவர்கள் இயக்கிய முதல் தமிழ் படம்.
    1962 ல் வெளிவந்த படம்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 2 lety +4

    அழகான பாடல்

  • @sankareswaranchinnannan9393

    அழகு அருமை யான பாடல்

  • @shanmugavelmuruganshanmiga2890

    மாடப்புறா பாடல்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 2 lety +3

    அழகான மெலடி சாங்

  • @mayilvagananv5234
    @mayilvagananv5234 Před 6 lety +14

    Melodious voice of young TMS n the lady pair.

  • @malarkodi2394
    @malarkodi2394 Před 5 lety +8

    The title of this movie is Madapura. Very nice movies with 2 heroines Sarojadevi and Vasanthi. Although in this movie MGR's lover is above heroine Vasanthi but his meeting scenes with Sarojadevi was really awesome. Circumstances he ended married Saro n Vasanthi will die blast injuries.
    I really love that Sarojadevi's mischievous acting and the way MGR admire it.

  • @jashvihaajithesh8417
    @jashvihaajithesh8417 Před 10 měsíci

    என்னவொரு tune. மியூசிக் bass, effeect super.

  • @bharathrajenvj6872
    @bharathrajenvj6872 Před 5 lety +12

    MADAPURA MGR WITH
    VASANTHI IS AWESOME
    IN LOVE DUETS

  • @bharathrajenvj6872
    @bharathrajenvj6872 Před 4 lety +16

    OORUKUM THERIYADHU
    YAARUKUM PURIYADHU
    VERY NICE SONG FROM
    THE FILM "MAADHA
    PURRAH " MGR PAIRED
    WITH VASANTHI BEAUTIFUL
    LOVE DUET.

    • @mallikaparasuraman9535
      @mallikaparasuraman9535 Před 2 lety +1

      இரண்டு பேரின் நடிப்பும் அருமை அருமையான கருத்து உள்ள பாடல்

  • @nammasagodhari5313
    @nammasagodhari5313 Před rokem +2

    Our favourite Thalaivar MGR Vazhga.

  • @bharathrajenvj6872
    @bharathrajenvj6872 Před 5 lety +15

    SWEET MEMORIES OF
    MGR YESTER YEAR ACTRESS
    WERE AWESOME EVEN
    TODAY NICE PAIR NEEDS
    1000 EYES TO WATCH
    EVEN TODAY. BY
    V.J.BHARATHRAJEN

  • @ponusamyperumal1556
    @ponusamyperumal1556 Před 6 dny

    அருமையான பாடல் இசை அருமை

  • @venkat1956247
    @venkat1956247 Před 6 lety +10

    i remember seeing this movie in newly built Central Theatre at Coimbatore when I was a student.

  • @evelynevelyn3359
    @evelynevelyn3359 Před 2 lety +4

    👍👍👍Nice Song

  • @jpeter8909
    @jpeter8909 Před 3 lety +5

    Super padal

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 2 lety +2

    அன்பு உள்ளங்களின் காதல் வாழ்க

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 2 lety +3

    கேட்கக் கேட்கத் திகட்டாத பாடல்

  • @andbry9984
    @andbry9984 Před 7 lety +8

    Azagana padal Kanbatellam Un Uruvam....ketpatelam Unatu Kural... nice

  • @dippychandran735
    @dippychandran735 Před rokem +1

    Super cute my favorite hero mgr thalivar songs super super cute smile my thalivar face

  • @amoudapajanissamy2864
    @amoudapajanissamy2864 Před 3 lety +6

    Super song💐💐💐💐💐💐

  • @venkatesan8515
    @venkatesan8515 Před měsícem

    Fabulous, scintillating Duet song by TMS

  • @moorthymoorthy6605
    @moorthymoorthy6605 Před 3 lety +5

    Super

  • @arockiyasamythemostmelodio2504

    Very nice songy

  • @savijayakumar3457
    @savijayakumar3457 Před 3 lety +4

    இனிய மெட்டு

  • @lalithajaya1766
    @lalithajaya1766 Před rokem +2

    Sooooo sweet admirable song which brings out our old memories admired on 07.08.2022 still more, generation to generation

  • @PanneerSelvam-ky8nm
    @PanneerSelvam-ky8nm Před rokem +1

    Superrrrrrrr sweet song

  • @lowerencephilip2627
    @lowerencephilip2627 Před 2 lety +3

    No one can act like Thalaivar specially in romantic and action scenes

  • @veedagomez4111
    @veedagomez4111 Před 2 lety +2

    Old is gold

  • @perumalpunnianathan195
    @perumalpunnianathan195 Před 3 lety +7

    Evergreen songs.

  • @udhayakumar3885
    @udhayakumar3885 Před 3 lety +3

    Cute m g r And vasanthi super song

  • @psubbulekshmi4327
    @psubbulekshmi4327 Před 2 lety +3

    Makkal Thilagam Semma Azhaku

  • @damayanthimallan9210
    @damayanthimallan9210 Před rokem +1

    Evergreen songs

  • @arumugam8109
    @arumugam8109 Před 9 měsíci

    சூப்பர் ஸ்டார்❤. நம்பர். ஒன்று. எம்ஜிஆர்

  • @chandramohanperiasamy6414

    Soolamangalam Rajalakshmi sang for heroine, Vasanthi

  • @killerwhale4515
    @killerwhale4515 Před 2 lety +2

    Thank you bro ❤

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 4 lety +7

    sweet song

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Před rokem +1

    Nice song.

  • @RajKumar-jw3jz
    @RajKumar-jw3jz Před 3 lety +4

    Exceptionally melodius devtaaon ka geet a walk in paradise great music great singers

  • @eraniyanso1703
    @eraniyanso1703 Před 3 lety +4

    What a great song.
    Favourite song for everyone.
    👌♥️🤗

  • @mnisha7865
    @mnisha7865 Před 9 měsíci

    Superb beautiful nice 😍 song and voice and 🎶 28.8.2023

  • @selvamgopal5237
    @selvamgopal5237 Před 2 lety +2

    I like this song beautiful song

  • @muhammedlenin5000
    @muhammedlenin5000 Před 8 lety +12

    Great songs by Kannadasan.These are songs that live forever.

  • @janekannan4196
    @janekannan4196 Před 3 lety +4

    Very beautiful song ❤️

  • @mariabeno2307
    @mariabeno2307 Před 5 lety +6

    My favorite music director KV Mahadevan mama
    Beno Fernando

  • @kalyangayathri1997
    @kalyangayathri1997 Před 5 lety +6

    Sweet song

  • @thankav8464
    @thankav8464 Před 6 lety +9

    one of the best melodies of K.V. Mahadevan

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 2 lety +1

    Beautiful song and super music

  • @manivannanmanivannan8296
    @manivannanmanivannan8296 Před 2 lety +2

    Nice 🎉 song s🎉 thankyou

  • @nandanasajiv9646
    @nandanasajiv9646 Před 6 lety +9

    How nice is this song MGR paired with Vasanthi

  • @vennilamounpatten7853
    @vennilamounpatten7853 Před 4 lety +4

    Very nice song

  • @jeyaramanthangavelu2989
    @jeyaramanthangavelu2989 Před 3 lety +2

    Natural love birds ❤️ nice songs mgr great hero 👍

  • @ramarm7131
    @ramarm7131 Před 8 měsíci

    What a joyful voice CUMBUM RAMAR

  • @ramasara848
    @ramasara848 Před 3 lety +3

    tabla player done a good job ennamathri vasikkirar great.

  • @devendiranm7744
    @devendiranm7744 Před 6 lety +25

    ஊருக்கும் தெரியாது!
    யாருக்கும் புரியாது!
    உன்னை எண்ணி கனவு கண்டு
    உள்ளம் ஏங்குவது!
    ஊருக்கும் தெரியாது!
    யாருக்கும் புரியாது!
    உன்னை எண்ணி கனவு கண்டு
    உள்ளம் ஏங்குவது!
    ஊருக்கும் தெரியாது...
    உன்னுடனே நானிருக்கும்
    என்னுடனே நீயிருக்கும்
    உண்மையை உலகம் அறியாது!
    உனையன்றி வாழ்க்கையும் ஏது?
    ஊருக்கும் தெரியாது...
    காண்பதெல்லாம் உன் உருவம்!
    கேட்பதெல்லாம் உனது குரல்!
    கண்களை உறக்கம் தழுவாது!
    அன்புள்ளம் தவித்திடும் போது!
    ஊருக்கும் தெரியாது...

  • @thanalak7847
    @thanalak7847 Před 2 lety +2

    Very sweet song.

  • @toyotarajasangaran9801
    @toyotarajasangaran9801 Před 3 lety +2

    Arimaiyaane paadal

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +38

    எம்ஜிஆர் செம க்யூட்! அவர் எப்பிடி இத்தனை அழகாய் இருக்கிறார்?! அவர் எண்ணங்களும் நினைவுகளும் சுத்தமானவைகள் !அதனால்!! டிஎம்எஸ் பாடுறார் அழகாய் கூடப் பாடுறது கஷ்டப்பட்டு இனிமையாய் பாட முயற்சிப் பண்றாங்க!ஆனா ?!?!ஆனா என்ன தோல்விதான்!! ஆனா அந்த நடிகை நல்ல அழகு!! அது என்னமோ எம்ஜிஆரோட நடிக்கும் நடிகைகள் எல்லாருமே அழகிகளாய் இருக்குறாங்க!! எம்ஜிஆரின் வெளிச்சமும் பிரகாசமும்அவுங்க மேல அடிக்குமில்லை!!அதனால்!!இந்த அரியப் பாடலைத் தந்த ரசனையாளருக்கென் நன்றீ!!

    • @sundarraj7594
      @sundarraj7594 Před 3 lety +1

      A1song

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před 3 lety +2

      TMS கூட பாடுவது சூலமங்கலம் ராஜலட்சுமி. அப்போ சுசீலா கிடைக்கவில்லை போல. MGR கூட பாடுவது தேன் நிலவு வசந்தி. MGR உடன் டூயட் பாட இவருக்கு அப்போ அடிச்சிருக்கு யோகம்.

    • @rajaramb6513
      @rajaramb6513 Před 3 lety +3

      @@SubramaniSR5612 எல்லாருடைய விமர்சனங்களையும் படிச்சி படிச்சி உங்கள் எண்ணங்களை வண்ணங்களாக்கி அழகான கருத்து பதிவுகளாக யூடியூபில் வரைவதற்கு. உங்களுக்கு அடிச்சிருக்கு யோகம்

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před 3 lety

      @@rajaramb6513 அருமையாக பதிலளிக்கிறீர்கள் ராஜாராம். சுசீலாவின் 'கோதாரி கட்டுந்தி' தெலுங்கு பாடலை கேட்டீர்களா. ரசித்தீர்களா

    • @rajaramb6513
      @rajaramb6513 Před 3 lety +1

      @@SubramaniSR5612 கோதாரி கட்டுந்தி பாடலை கேட்டு ரசித்தேன் சுசீலாவின் தேன் குரல். பருவம் பார்த்து அருகில் பாடலை ஆடியோ ரிக்கார்ட் செய்து அனுப்புவதாக சொன்னீர்கள் 9487044555

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 2 lety +1

    Rombabeatifulsong

  • @abdulhassim3336
    @abdulhassim3336 Před 2 lety +1

    This is my favourite and beautiful song.

  • @josephjeyaraj3680
    @josephjeyaraj3680 Před 6 lety +8

    An old tamil hit to be heard and enjoyed.

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 Před 3 lety +5

    PURACHITH TALAIVAR M G R SAROJA DEVI INAITHU NADITHA
    MAADAPPURA
    THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER
    03 09 2020

  • @ganesan3513
    @ganesan3513 Před 7 lety +10

    GREAT SONG

  • @seranarunachalam6744
    @seranarunachalam6744 Před rokem +1

    EVERGREEN SONG