துஞ்சலும் துஞ்சல் | நால்வர் அருளிய நமசிவாய பதிகங்கள் | Thunjalum | Solar Sai | Bakthi TV | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 14. 05. 2019
  • துஞ்சலும் துஞ்சல் | நால்வர் அருளிய நமசிவாய பதிகங்கள் | Thunjalum | Solar Sai | Bakthi TV | Tamil
    Thunjalum Thunjal - Naalvar Aruliya Namasivaya Pathigangal is a Tamil Devotional Song on Lord Shivan
    Singer : Solar Sai, Album : Naalvar Aruliya Namasivaya Pathigangal, Lyrics : Thirugyanasambandar ( Traditional Devaram ), Music Composer : Naam, Produced by Dharumamigu Chennai Sivaloga Thirumadam.
    பாடல் : துஞ்சலும் துஞ்சல் . . . , பாடகர் : சொற்ற்றமிழ்ச் செல்வர் சோலார் சாய், ஆல்பம் : நால்வர் அருளிய நமசிவாய பதிகங்கள் , பாடலாசிரியர் : திருஞானசம்பந்த பெருமான் , இசை : நாம்
    #துஞ்சலும்துஞ்சல்-நால்வர்அருளியநமசிவாயபதிகங்கள் #சோலார்சாய் #சிவலோகம் #பக்தி டிவி
  • Hudba

Komentáře • 483

  • @forbroucher8334
    @forbroucher8334 Před 4 dny

    கார்த்திக் உங்கள் குரல் இனிமையில் மயங்குகிறேன் உங்கள் குரலும் இசையும் தெய்வீகம் அந்த ஈசனின் அருள் கிடைக்க எனது அன்பான வாழ்த்துக்கள் சிவாய நம

  • @forbroucher8334
    @forbroucher8334 Před rokem +20

    என் கண்ணே சோலார் சாய் ராஜா நீ பாடும் ஒவ்வொரு பாடலும் என் நெஞ்சை உலுக்கி எடுக்கிறது நெஞ்சம் உருகி கண்ணீர் வருகிறது அந்த ஈசன் அருளால் நீ எல்லா செல்வங்களும் பெற்று நீடூழி வாழ்க வளமுடன்

  • @sathyasokkanathan5401
    @sathyasokkanathan5401 Před 24 dny

    சிவாய நம ஐயா 🙏🙏🙏

  • @pandiyarajankadambavanam3117

    தெய்வ குரலில் தேவாரப்பாடல் கேட்க நான் என்ன தவம் செய்தேனோ. நன்றி அய்யா

  • @senthilvinayagam2190
    @senthilvinayagam2190 Před 4 lety +16

    சொற்கோவும் தோனிபுரத் தோன்றலும் எஞ்சுந்தரனும்
    சிற்கோல வாதவூர்த் தேசிகரும்
    முற்கோலி வந்திலரேல்
    நீறெங்கே மாமறை நூலெங்கே
    எந்தைபிரான் அஞ்செழுத்தெங்கே!!
    ஓம் நமசிவாய !ஓம் நமசிவாய!!
    சிவாய நம ஓம் !சிவாய நம ஓம்!!

  • @umaraman6219
    @umaraman6219 Před 3 lety +21

    "உமையவள் நேசனே
    கைலாச வாசனே
    உடுக்கை ஒலி கேட்டு
    நடம் ஆடும் ஈசனே "
    நன்றி நன்றி நன்றி!!!

  • @navaneethakrishnankrishnan5586

    திருச்சிற்றம்பலம் 🙏

  • @lakshmananv4450
    @lakshmananv4450 Před měsícem

    சைவர்களின் பெருமை தேவாரப் பாடல்களும் திருவாசகமும் .
    அதை இந்த தலைமுறைக்கு இவரின் குரல் மற்றும் இசை மூலம் கொண்டு சேர்த்துள்ளார்,
    சிவபெருமானின் அருள் எப்போதும் இவருக்கு உண்டு இவருடைய பணி சிறக்க எல்லாம் வல்ல சிவபெருமானை வேண்டுகிறோம் 🙏

  • @lakshmananv4450
    @lakshmananv4450 Před 3 měsíci +1

    அருமையான குரல் வளம்,
    சிவபெருமானின் அருள் எப்போதும் இவருக்கு கிடைக்க வேண்டுகிறோம் அத்துடன் நமக்கும் சேர்த்து.
    ஓம் நமச்சிவாய 🙏

  • @Elavarasi-vw9kk
    @Elavarasi-vw9kk Před měsícem

    Om nama shivaya........yallam shivamayam

  • @surendervs7640
    @surendervs7640 Před 2 měsíci

    Melodiously sung and composed really very divine hearttouching rendered. I listen everyday in the morning.

  • @hariharan-wt6qk
    @hariharan-wt6qk Před 3 lety +10

    நற்றுணையாவது நமசிவய 🔱🔱🙏🔥❤️🔱🙏❤️🙏🔥🔥❤️

  • @asvinraj8311
    @asvinraj8311 Před 2 lety +23

    ஐயாவின் குரல்வளம் இறைவனின் அனுக்கிரகம் உணர்கிறேன் ஓம் நமசிவாய

  • @anithpackaging2239
    @anithpackaging2239 Před 3 měsíci

    ஓம் நமசிவாய வாழ்க.....

  • @msrajansundarrajan5177
    @msrajansundarrajan5177 Před 3 lety +17

    மன அமைதி தருகிறது

  • @VathiKala-qu5ti
    @VathiKala-qu5ti Před 8 měsíci

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை அடியேனுக்குபிடித்தபாடல்👌🙇🙇🙇🙇🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u Před 2 lety +3

    இடையிடையே வரும் விளம்பரங்கள் பதிகத்தை
    கேட்பதில் தடையை ஏற்படுத்துவதுடன் அதன் மகிமையையும் கெடுத்து விடுகிறது.

  • @s.k.annamalai313
    @s.k.annamalai313 Před rokem +1

    சிவ சிவ திருச்சிற்றம்பலம்

  • @Sivasubramaniyar_ebits
    @Sivasubramaniyar_ebits Před 9 měsíci +2

    இறைவன் அருள் பெற்ற அடியார் நீங்கள் அருமையான இனிமையான குரல் என் மனதை அமைதியாக்குகிறது அடியேன் செய்த பாக்கியம்

  • @vigneshwaran4957
    @vigneshwaran4957 Před 2 měsíci

    ❤❤❤❤

  • @vanmathi-hr9tw
    @vanmathi-hr9tw Před měsícem

    தமிழகத்திலும் லொள்ளா தமிழ் உங்க உபதேசம் நன்கு கோனார் நோட்ஸ் அளவு அருள்க 10:14

  • @peace1170
    @peace1170 Před 2 lety +23

    அருமை அழகா பாடியிருக்கார. உள்ளத்தை உருக்குது தினமும கேடகிறேன !🙏😊

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 Před 3 lety +5

    ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

  • @user-fb6bv1ko9w
    @user-fb6bv1ko9w Před 3 měsíci

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

  • @anantharamanp663
    @anantharamanp663 Před rokem

    Pramadham pramadham.

  • @marichamygurusamy1836

    Om namasivaya

  • @sivaravi7131
    @sivaravi7131 Před 2 lety +1

    ந ஜோ ஐக்
    தீ என் ஓம்

  • @ranimohan2826
    @ranimohan2826 Před rokem +1

    ஓம் நமசிவாய

  • @user-ig7xc2uo6q
    @user-ig7xc2uo6q Před měsícem

    🙏🙏🙏🙏🙏

  • @saravanand5748
    @saravanand5748 Před 3 lety +2

    கூட்ட நெரிசலின்றி அருமையான சிவதரிசனம்.சிவ சிவ ஹர ஹர

  • @Muruga-oj7lg
    @Muruga-oj7lg Před 11 měsíci

    Om namasivaya 😢

  • @NageshNagesh-dc3vi
    @NageshNagesh-dc3vi Před 4 lety +3

    அருமை குரல் வளம்

  • @user-uw4gc7kc5k
    @user-uw4gc7kc5k Před rokem +2

    மனம் உருகும் தேன் அமுதம் தெவிட்டாத நமச்சிவாயம்

  • @arulprakasamn54
    @arulprakasamn54 Před 2 lety +3

    பக்தி ரசம் ததும்பும் இனிமையான குரல். நன்றி.

  • @mahasathishmahasathish4566

    Sivam om sivam super song 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @gowthammuralidharan6608
    @gowthammuralidharan6608 Před rokem +1

    என்ன தவம் செய்தேன் இப் பாடலை கேட்பதற்கு ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @Shivan810
    @Shivan810 Před 2 měsíci

    Om nama shivaya

  • @vigneshwaran4957
    @vigneshwaran4957 Před 2 měsíci

  • @parthi07rx
    @parthi07rx Před 7 měsíci

    🙌🏻🌸

  • @user-tj2nt7yp5q
    @user-tj2nt7yp5q Před měsícem

    நமசிவாய நமசிவாய நமசிவாய

  • @sumathisri8760
    @sumathisri8760 Před 2 lety +1

    Arumai Arumai Auya

  • @satpurush2592
    @satpurush2592 Před 3 lety +2

    அடியேனும் மனம் குளிரப்பெற்றேன். சிவயநம.

  • @balasubramanian8484
    @balasubramanian8484 Před 4 měsíci

    Great singing

  • @SM-bb8zq
    @SM-bb8zq Před 3 lety +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஹர ஹர மகா தேவா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐🌹🌹🌹🌹❤❤❤❤❤❤❤❤❤❤மாக தேவா

  • @namasivayask9712
    @namasivayask9712 Před 3 lety +1

    தென் ணாடுகாக்கும்.என்அப்பேனேநமஸ்ஹாரம்

  • @ramnathan6283
    @ramnathan6283 Před 4 lety +2

    ஒம் சிவாய நமக.

  • @sarojininatarajan2930
    @sarojininatarajan2930 Před 3 měsíci

    சிவாயநம ஓம்நமசிவாய ❤❤❤சிவாயநம ❤சிவாயநம

  • @venkatesandsc6604
    @venkatesandsc6604 Před rokem +2

    Super song

  • @selvirajasekar1809
    @selvirajasekar1809 Před 3 lety +2

    நற்றுணையாவது நமச்சிவாயவே

  • @swamynathan3728
    @swamynathan3728 Před 4 lety +2

    நலம் தரும் கடவுள்.

  • @ezhil.c2526
    @ezhil.c2526 Před 2 lety +2

    Om Nama sivaya om

  • @anandhananandhan1124
    @anandhananandhan1124 Před 3 lety +10

    ஓம் நமசிவாய ஓம் சிவாய நம சிவ சிவ கடவுளே கருனைபுறிவாய்எம் கன்னீரை துடைத்திடுவாய் கருனை கடலே.

    • @bakthitvtamil
      @bakthitvtamil  Před 3 lety +2

      சிவாயநம

    • @akilavenkatesan8278
      @akilavenkatesan8278 Před 2 lety

      யரயயரயயரயமமயரரமயமமரரமரமமரமரயயமரரம

    • @gbal2948
      @gbal2948 Před 2 lety

      அன்பே சிவம் 🙏🏽🌹🔱🌷🌈🙏🏽

  • @yogansomasundaram8856

    🙏🙏🙏

  • @Hari.om.Hari.om.-lw7oc

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @omsivaelavarasan9073
    @omsivaelavarasan9073 Před 4 lety +2

    சிவாயநம

  • @worldkoviltv6224
    @worldkoviltv6224 Před 3 lety +3

    ஓம்நமசிவயா

  • @namasivayask9712
    @namasivayask9712 Před 3 lety +1

    சிவசிவ

  • @kecsrinivas50
    @kecsrinivas50 Před 2 lety +3

    அற்புதமான பாடல். நன்றி

  • @abi1702
    @abi1702 Před 4 lety +2

    Om namashivayaaa

  • @senthuranmohan8222
    @senthuranmohan8222 Před 4 lety +4

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanthim5338
    @jayanthim5338 Před 3 lety +1

    om namasivay

  • @thayukrishnan735
    @thayukrishnan735 Před rokem

    மிகவும் நன்று

  • @gunavathymaniam6290
    @gunavathymaniam6290 Před 2 lety +1

    Om namasivaya🙏🙏🙏

  • @besttech4208
    @besttech4208 Před 10 měsíci

    ஐயா இந்த பாடல் பாடிய உங்களுக்கு என் சிரம் உங்கள் பாதம் சரணம்

  • @senthivelneeravi8419
    @senthivelneeravi8419 Před 11 měsíci

    Ayyavin songs erivan arukil
    Gontoselkirathu.
    Om Namasivaya.

  • @vijayalakshmisantho4780
    @vijayalakshmisantho4780 Před 5 měsíci

    நமச்சிவாய வாழ்க நாதன்

  • @ramramesh6200
    @ramramesh6200 Před 2 lety +1

    பாடல் பாடல் பாடிய கோடான கோடி நன்றி நமச்சிவாய

  • @user-uw4gc7kc5k
    @user-uw4gc7kc5k Před rokem

    🙏

  • @vimalaramamirtham4615
    @vimalaramamirtham4615 Před 7 měsíci

    அற்புதமான குரல்......இசை தியானத்திற்கு உகந்தது. ஓம் நமசிவாய 🙏

  • @OppoA-sd5qt
    @OppoA-sd5qt Před 4 měsíci

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @velouk9492
    @velouk9492 Před 2 lety +1

    கனகல்ங வைத்தது மிகவும் இனிமையாக இருந்தது ஜய்யா சிவாயநமக

    • @bakthitvtamil
      @bakthitvtamil  Před 2 lety

      சிவாயநம

    • @velouk9492
      @velouk9492 Před 2 lety

      தினமும்இருமுரை துஞ்சலும்பதிகம் ஞளசம்பந்தர்
      பாடல் படிகாமல் இருபதில்லை

    • @velouk9492
      @velouk9492 Před 2 lety

      நன்றி

  • @sanjeevikumar6240
    @sanjeevikumar6240 Před rokem

    சிவ சிவ 🙏🙏

  • @SenthilKumar-wx9xq
    @SenthilKumar-wx9xq Před rokem

    ஐயா உங்கள் திருவாடி வணங்கிறோன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunadevi2575
    @arunadevi2575 Před 5 měsíci

    நன்றி நன்றி நன்றி

  • @dossv6227
    @dossv6227 Před rokem +1

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க என் உயிர் பாடல் வரிகள் மகிழ்ச்சி அய்யா ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க சிவ தொண்டு அடியார்கள் வாழ்க வாழ்க வாழ்க

    • @bakthitvtamil
      @bakthitvtamil  Před rokem +1

      சிவாயநம

    • @dossv6227
      @dossv6227 Před rokem

      மிக்க நன்றி பக்தி TVஅன்பே சிவம் மக்கள் தொண்டு மகேசன் தொண்டு ஓம் நமசிவாய வாழ்க வாழ்க

  • @thiruvino1727
    @thiruvino1727 Před 10 měsíci

    Om namasivaya namo Narayanan thiruvadikale saranam appane viraivil enaku maranam ventum mukthi tha appa om namasivaya namo Narayanan thiruvadikale saranam 🙏🙏❤️🙏❤️🙏❤️ 😭😭😭😭

  • @mnatesan6701
    @mnatesan6701 Před rokem +1

    பாடல் கேட்க்க, கேட்க்க கண்ணில் கண்ணீர் ஏன் வருகிறது என தெரியவில்லையே.

  • @SenthilKumar-wx9xq
    @SenthilKumar-wx9xq Před rokem

    ஐயா உங்கள் போற்ப் பதத்தை வணங்கிறேன்

  • @dthirumangai7592
    @dthirumangai7592 Před 3 lety +86

    என்ன தவம் செய்தேனோ இப்படி உருக்கமாக பாடும் ஐயாவின் பாடலை கேட்பதற்கு சிவாய நம

  • @subramaniyan6992
    @subramaniyan6992 Před 5 lety +41

    தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்,
    வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்,
    இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும்
    அம்மையினும் துணை அஞ்சு எழுத்துமே.
    தும்மல், இருமல் தொடர்ந்து வந்த பொழுதும், கொடிய நரகத் துன்பத்தை அனுபவிக்க நேரும் பொழுதும், முற்பிறப்புக்களில் செய்த வினை இப்பிறவியில் வந்து வருத்தும் பொழுதும், இப்பிறவியில் நாள்தோறும் ஓதிவந்ததன் பயனால் மறுபிறவியிலும் வந்து துணையாவது திருவைந்தெழுத்தேயாகும்.

  • @shanmugamsangarapillai1975
    @shanmugamsangarapillai1975 Před 4 lety +14

    melts anyone mind make you closer to lord siva, singer iyyas voice so divine too

  • @valliammaiannamallai2724
    @valliammaiannamallai2724 Před 3 lety +1

    OMNAMASIVAYAOM THIRUCHIRAMBALAM GURU VAZLLGA GURUVAA THUNAI SolarSAI VAZLLGA Valarga valamudan.

  • @Nalini_455
    @Nalini_455 Před rokem

    மெய் மறந்தேன் உங்கள் பாட்டுக்கும்,நமசிவயதுக்கும்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏

  • @rajaram3633
    @rajaram3633 Před 2 lety

    Rajaram

  • @sathiyasivamathi4448
    @sathiyasivamathi4448 Před rokem

    தேனினும் இனிமையான பாடல்

  • @rajaasaithambi4568
    @rajaasaithambi4568 Před 2 lety +1

    ஓம் நமசிவாய...

  • @rameshram854
    @rameshram854 Před 4 lety +3

    திருச்சிற்றம்பலம்

  • @RajKumar-gw6ge
    @RajKumar-gw6ge Před 2 lety +67

    துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்தினும்
    நெஞ்சகம் நைந்து நினைமின், நாள்தொறும்;
    வஞ்சகம் அற்று அடி வாழ்த்த, வந்த கூற்று
    அஞ்ச உதைத்தன, அஞ்சு எழுத்துமே.
    நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய
    நமச்சிவாய
    மந்திரம் நான்மறை ஆகி, வானவர்
    சிந்தையுள் நின்று, அவர்தம்மை ஆள்வன;
    செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
    அந்தியுள் மந்திரம் அஞ்சு எழுத்துமே.
    நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய
    நமச்சிவாய
    ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி, ஒண்சுடர்
    ஞான விளக்கினை ஏற்றி, நன்புலத்து
    ஏனை வழிதிறந்து ஏத்துவார்க்கு, இடர்
    ஆன கெடுப்பன, அஞ்சு எழுத்துமே.
    நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய
    நமச்சிவாய
    நல்லவர் தீயர் எனாது, நச்சினர்
    செல்லல் கெடச் சிவமுத்தி காட்டுவ;
    கொல்ல நமன்தமர் கொண்டு போம் இடத்து
    அல்லல் கெடுப்பன, அஞ்சு எழுத்துமே.
    நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய
    நமச்சிவாய
    கொங்குஅலர் வன்மதன் வாளிஐந்து; அகத்து
    அங்குள பூதமும் அஞ்ச; ஐம் பொழில்
    தங்கு அரவின் படம் அஞ்சும்; தம் உடை
    அங்கையில் ஐவிரல்; அஞ்சு எழுத்துமே.
    நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய
    நமச்சிவாய
    தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்,
    வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்,
    இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும்
    அம்மையினும் துணை அஞ்சு எழுத்துமே.
    நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய
    நமச்சிவாய
    வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்;
    பீடை கெடுப்பன; பின்னை நாள்தோறும்
    மாடு கொடுப்பன; மன்னு மாநடம்
    ஆடி உகப்பன, அஞ்சு எழுத்துமே.
    நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய
    நமச்சிவாய
    வண்டு அமர் ஓதி மடந்தை பேணிண,
    பண்டை இராவணன் பாடி உய்ந்தன;
    தொண்டர்கள் கொண்டு துதித்தபின், அவர்க்கு
    அண்டம் அளிப்பன அஞ்சு எழுத்துமே.
    நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய
    நமச்சிவாய
    கார்வணன், நான்முகன், காணுதற்கு ஓணாச்
    சீர்வணச் சேவடி செவ்வி, நாள்தோறும்
    பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு
    ஆர்வணம் ஆவன, அஞ்சு எழுத்துமே.
    நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய
    நமச்சிவாய
    புத்தர், சமண் கழுக்கையார், பொய்கொளாச்
    சித்தத் தவர்கள் தெளிந்து தேறின
    வித்தக நீறு அணிவார் வினைப் பகைக்கு
    அத்திரம் ஆவன அஞ்சு எழுத்துமே.
    நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய
    நமச்சிவாய
    நற்றமிழ் ஞானசம்பந்தன், நால்மறை
    கற்றவன் காழியார் மன்னன் உன்னிய
    அற்றம்இல் மாலை ஈர்ஐந்தும் அஞ்சு எழுத்து
    உற்றன் வல்லவர் உம்பர் ஆவரே
    நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய
    நமச்சிவாய

    • @bakthitvtamil
      @bakthitvtamil  Před 2 lety +2

      சிவாயநம

    • @manirajRamasamy
      @manirajRamasamy Před 2 lety +1

      ஓம் நமசிவாய🙏🙏🙏

    • @anjalantoniya4496
      @anjalantoniya4496 Před 2 lety

      🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🥀🌹

    • @sulochanarangan3618
      @sulochanarangan3618 Před 2 lety +3

      மிக்க நன்றி🙏🙏🙏🙏

    • @sangarapillaishanmugam1208
      @sangarapillaishanmugam1208 Před 2 lety

      nandri iyya for uploading full pathiham very useful sivapetuman bless you thiruchitrambalam

  • @santhinivasangovind5693
    @santhinivasangovind5693 Před 3 lety +8

    செந்தமிழ் அல்ல செந்தழல் ஓம்பிய செம்மை வேதியற்கு......... என்று பாடல் வரிகளை ஓதவேண்டும்.

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Před rokem

    Kutty help superb

  • @gowrigowri3324
    @gowrigowri3324 Před 10 měsíci

    மிக்க நன்றி ஐயா

  • @60govind
    @60govind Před 3 lety +2

    ஓம் நமசிவாயம்

  • @Armukam
    @Armukam Před 2 lety +4

    👍👍👍👍👍👍👍

  • @S.SABAREEYOGARTS6139
    @S.SABAREEYOGARTS6139 Před 4 lety +2

    urukamana padal namashivaya

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 2 lety

    🙏🌿 சிவ சிவ🍋திருச்சிற்றம்பலம்🌺🌼🙏

  • @gunavathymaniam6290
    @gunavathymaniam6290 Před 2 lety +7

    Om namasivaya🙏
    Deep concerned divine voice..🙏
    Thank you 🙏🙏🙏

  • @besttech4208
    @besttech4208 Před 10 měsíci

    ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய

  • @neelamoodley764
    @neelamoodley764 Před rokem +1

    Potri Om Namasivaya Namasiva Namasiva Namasiva Namasiva 🙏🙏🌻🌸💮🌺🙏🙏🙏🌻

  • @muruganjothi5952
    @muruganjothi5952 Před 3 lety +1

    Om namashivaya

  • @thiruvino1727
    @thiruvino1727 Před 10 měsíci

    Om namasivaya namo Narayanan thiruvadikale saranam appane un kovil kadum pakiyathai tha appa om namasivaya namo Narayanan thiruvadikale saranam 🙏🙏🙏🙏