KAVIGNAR POOVAI SENGUTTAVEN HONOURED IN KVM 100 BY MELLISAIMANNAR FANS ASSOCIATION MMFA

Sdílet
Vložit
  • čas přidán 19. 04. 2023
  • KVM 100 விழாவில்
    கவிஞர் பூவை செங்குட்டவன்
    அவர்களை கெளரவப் படுத்துவதில்
    MMFA
    பெருமை கொள்கிறது • KAVIGNAR POOVAI SENGUT...
    பூவையார் பாடல்களில் சில
    இணைக்கப்பட்டுள்ளது
  • Hudba

Komentáře • 11

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před rokem +2

    அருமையான பதிவு, கவிஞர்.பூவை. செங்குட்டுவன் ஐயாவின் பாடல்கள் அனைத்தும் அற்புதம்.நன்றி.

  • @natchander4488
    @natchander4488 Před rokem +3

    Poovai Senguttuvvan !
    A man of letters !
    A great lyric writer !
    A divine lyric writer !
    His lyrics are evergreen !
    In our memory !
    Friends !

  • @ravichandransubramanian831

    திரு பூவை செங்குட்டுவன் நல்ல கவிஞர் என்பதை அவரது பாடல்களே சொல்லும்.
    எம்ஜியாருக்கு தொடர்ந்து எழுத வேண்டியவர்..ப்ச்.
    அவருக்கு மரியாதை செய்தது போற்றற்குரியது❤🙏🙏🙏

  • @ravis4136
    @ravis4136 Před rokem +2

    திருப்பரங்குன்றத்திலே என்றும் இனிமை.

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Před rokem +3

    Nice Coverage. You have covered all the 3 Popular songs written by Kavignar Poovai Senguttuvan. Also, it's thoughtful on the part of MMFA to have honoured him appropriately on the occasion of KVM 100.

  • @ramamurthysabesan8823
    @ramamurthysabesan8823 Před rokem +2

    Excellent

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před rokem +2

    Mm.msv still young🎺💗❤💗🙂

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +1

      ஆமாம் நல்ல நண்பரே TMM 👸❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +4

    ஆஹா! அருமையானப்பாடல்கள்! நான் உங்கள் வீட்டுப்பிள்ளை ன்னு எம்ஜிஆர் அப்பா ஆட்டுக்குட்டியைத்தன் தோள்மேலப்போட்டுட்டுப்பாடறது அற்புதமாருக்கு எம்எஸ்வீ ஐயாவின் இசையில் டிஎம்எஸ் வாய்ஸ்சில் இனிக்கும் எம்ஜிஆர் அப்பாப்பாடல்! திருப்புகழைப்பாடப்பாட வாய் மணக்கும் இதுவும் எம்எஸ்வீ ஐயாதான் சுசீமா சூலமங்கலம்மா. ஜெய லலிதா ஷீலா ஜெய்சங்கர் ரவிச்சந்ரன் அருமை ! திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் இது கேவீஎம் ஜெய லலிதா கேஆர் விஜயா சிவக்குமார்! சாமீப்பாட்டு ! இதையெல்லாம் எழுதியவர் பூவை செங்குட்டுவன் என்பவரா?அவர் இவரா? இப்பதான் தெரியுது இவரை !!!! டீயர் பிரண்ட்ஸ் அருமையா செஞ்சிருக்கீங்க ! நல்லாருக்குது ! நன்றீ பிரண்ட்ஸ் 👸 🙏

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 Před rokem +2

      Super amma👍🙂

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +2

      ​@@tamilmannanmannan5802 அருமையானப்பாடல்கள் பாக்கவும் கேக்கவும் சலிக்காத தேனமுதங்கள் !இன்னிக்கு ரொம்ப நல்லாருக்குது நல்ல நண்பரே TMM 👸