இந்தியனில் வென்றது தாமரை | Indian 2 music review | Anirudh song | Oru Naal Podhuma Ep 127

Sdílet
Vložit
  • čas přidán 4. 06. 2024
  • After a gap of 28 years, Indian thatha is back. The audio launch of the Shankar-Kamalhassan blockbuster "Indian 2" happened on June 1 2024. This is a musical review of the Anirudh Ravichander musical, particularly of the song Neelorpam by Abby V and Shrutika Samudhrala.
    Abby V Interview on Tamil Nostalgia:
    1. • Interview with Abby V'...
    2. • I would like to act wi...
    #tamilnostalgia #ilayarajssongs #songs #tamilsongs #nostalgia #tamiloldsongs #indian2 #anirudhmusic #musicreview #songreaction
    For Advertisement Inquires - Message us at tamilfilmmusicquiz@gmail.com
    Visit our website at www.tamilnostalgia.com
    Listen to this episode of "Oru Naal Podhuma" to know more about this topic.
    This show is all about memories and stories around music, shared by the show hostess Priya Parthasarathy.
    The episodes will have - discussions on tamil film music - beauty of tamil movie songs - appreciation on tamil film music - general tamil music trivia and much more.
    The channel also has a regular Live show on Tamil Film Music Quiz on Saturdays at 4 pm every week. The episodes can be seen at:
    • Guess the Tamil Song G...
    Follow our videos about Ilaiyaraaja on a rainy day and other comparable subjects on
    Facebook: / tamilnostalgia
    Instagram: / tamilmusicquiz
  • Zábava

Komentáře • 95

  • @amigos786
    @amigos786 Před 29 dny +89

    Sila md fans per ARR meedu vanmam kondu comment poduranga. Thingalai naai kuraithathu pola.

  • @user-gt8nw8rc4w
    @user-gt8nw8rc4w Před měsícem +25

    இதுவரை அனிருத் பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை . இரைச்சல்கள் தான் அதிகம்.

    • @len3561
      @len3561 Před 29 dny +2

      Background sample music not creating

    • @haristalkhariprabhu
      @haristalkhariprabhu Před 29 dny

      Kadharalz, Paarra, Comeback Indian 🎉 moonum dailyum kettutu irukkom 🤟🏻💥

    • @Scorpion0902
      @Scorpion0902 Před 25 dny

      ​@@haristalkhariprabhu😂😂😂😂😂 Apram enna innum konja naal la ne sevuttu kuuddhy aayuruva😂😂😂

    • @haristalkhariprabhu
      @haristalkhariprabhu Před 25 dny

      @@Scorpion0902 Nee already sevuttu koothiya irukkanaala than unaku song pudikkala 😂

    • @krishanand1308
      @krishanand1308 Před 25 dny

      @@Scorpion0902 தம்பி இது ஒரு சகோதரியின் யூட்யூப் சேனல் இதில் ஆபாச வார்த்தைகளை கொண்டு யாரையும் திட்டவேண்டாமே என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

  • @1970sugan
    @1970sugan Před 9 dny +1

    Thamarai is one of a kind. Nobody writes songs like her…

  • @chichasasikala9860
    @chichasasikala9860 Před měsícem +6

    ஒவ்வொரு க்கும் ஒவ்வொரு கருத்து. கனா படத்தில் வந்த ஒத்தையடிப் பாதையிலே ஆரம்ப நாதஸ்வரமும் பாடல் வரிகளுக்குப் பொருத்தமான கிராமிய குரலும் எனக்கு மிகவும் பிடிக்கும்.அந்த ஒன்றைத் தவிர அனிருத் பாடல்களில் பெரிய ஸ்வாரஸ்யங்கள் இல்லை என்பது எனது கருத்து மட்டுமே.

    • @TamilNostalgia
      @TamilNostalgia  Před 29 dny +3

      நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன். ஆனால்... திறமைசாலிதான். இக்கால trend il சிக்கி இசை களை இழந்து விட்டது.

    • @Scorpion0902
      @Scorpion0902 Před 25 dny +1

      Kana padathuku anirudhu music illa bro, dhibu ninan thomas nu new music director, maththa music director anirudh a paada vekkarapo nallaa irukkum yaennaa, music director select panni paada veppaanga, rahman, imman, ivanga music la paadeerukkaan adhu ellaam hit thaan, aana ivan music podra songs ku ivan istathuku paadeetu irukkaan orae iraichal dj mix worst copystar

    • @krishanand1308
      @krishanand1308 Před 25 dny

      @@TamilNostalgia நன்றி சகோதரி. அந்த தம்பி வெறும் கீபோர்டையும், இன்ன பிற இசை மென்பொருட்களையும் வைத்து இசையமைத்து விடுகிறார், அதனால்தான் அவை இரைச்சலை தருகிறது, அதற்கு பதில் நிறைய வாத்திய கலைஞர்களை வைத்துக் கொண்டு இசைத்தால் அவரது திறமை மேம்படும் என்பது எனது மேலான கருத்து...

  • @hyderali4068
    @hyderali4068 Před 29 dny +3

    Super medam❤
    Waiting indian2❤

  • @vishalpshetty
    @vishalpshetty Před 16 dny +1

    This is how a review Should be🎉 Many beautiful references of other songs with similar pattern.Expecting many such reviews .Keep going mam

  • @chichasasikala9860
    @chichasasikala9860 Před 29 dny

    ஆம் ப்ரியாஜி.தனிப்பட்ட முறையில் ஒருவரை விமர்சிப்பதை தவிர்ப்பது நல்லது இதைப் புரிந்து கொண்டேன். மிலே சுர் பாடல் நினைவூட்டல் அருமை.தாமரையின் கவிதை சொற்கள் எப்போதும் போல தேடித் தேடி தேர்வு செய்யும் புதுமையான அழகுத் தமிழ்ச் சொற்கள் மிகச் சிறப்பு.பாடியவர்களும் உணர்ந்து இதமான மென்குரலில் பாடி மனம் கரைய வைக்கிறார்க ள்.ப்ரியாஜி யின் ஆதங்கமும் வேண்டுகோளும் எனக்கும் உண்டு. நல்ல பாடல்களை மனமார வரவேற்போம்.அப்படி அமையாதவற்றைப் புறந்தள்ளிக் கடந்து செல்வோம்.நமக்குப் பிடித்த நல் முத்துக்கள் சங்கீத ஸாகரத்தில் கோடி கோடியாக கொட்டிக் கிடக்கின்றன.அவற்றைத் தேடித் தேடி கண்டுபிடித்து இன்புற்று மகிழ்வோம். ந ன்றி.

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 Před měsícem +2

    😂... அது என்னவோ... அனிருத் என்றால்... கோபம் வருகிறது... எல்லோர்க்கும் 😅

  • @ArjunAchyutha-xyz
    @ArjunAchyutha-xyz Před měsícem +1

    Good review 👍🏽 Keep it up akka , do more reviews of the current songs

  • @dr.shyamsunderreddysongs1889

    Very nice video about desh raga songs 🙏 I think you are classical singer 🙏

  • @vivaldini564
    @vivaldini564 Před 11 dny

    அவரை புரோமோட் பண்ணி கொண்டே இருக்கிறது ஒரு கூட்டம். ரொம்ப நாள் ஓடாது

  • @navinr8160
    @navinr8160 Před 5 dny

    For me too, Neelorpam is the good song in this album!

  • @abubacker8494
    @abubacker8494 Před 25 dny +1

    A. R. Rahman ❤❤❤❤❤

  • @ksnmurthi
    @ksnmurthi Před 29 dny

    நல்ல பதிவு. தொடரட்டும் உங்கள் பணி.

  • @itsnavsub
    @itsnavsub Před 29 dny

    You mentioned no credit for Sarod. FYI there is credit for Sarod by Pratik Shrivastava in the song description. Thanks.

    • @TamilNostalgia
      @TamilNostalgia  Před 27 dny +1

      I think I mentioned no credit for Santoor but it sounded like Santoor and maybe it was Harp which has been credited too.

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 Před měsícem

    இந்தப் பாடல் பற்றி.. நீங்க பதிவு பொடுவீங்க nu தெரியும். I too liked this song. Beautiful 💗 Desh '...based.... தேஷ் ல MSV.. போட்டது விட்டு போச்சு... அது MGR... காக... இதுதான் முதல் ராத்திரி "...பாடல். KJ n VJ... சூப்பர் ஆ பாடி இருப்பாங்க 👌

  • @pkvenugopalan
    @pkvenugopalan Před měsícem +2

    கவிதை என்னமோ அருமைதான் ...... ஆனால் இசையும் குரலும் கொடூரம் ......

  • @ratnamala1978
    @ratnamala1978 Před měsícem

    Suoer thalaippu👍👌

  • @user-ly9nj5ft6z
    @user-ly9nj5ft6z Před měsícem

    Thank you

  • @VKRisai
    @VKRisai Před 24 dny

    beautiful song❤

  • @aungaungpyae-xd9yf
    @aungaungpyae-xd9yf Před 29 dny

    anirudh intha mathiri song pana thiriyumma vaa
    en maa nee anirudh song ethuvumae listen panala yar
    naa pizhai,nee yum naa num, enna solla, rathamarey,kadhala da, vilicha poovae, kaduvulae vidai, maegum karukadha, nee patha vizhigal,anbae num

  • @sathyainfotainment5848

    Indian 1 classic Indian 2 mass

  • @vivaldini564
    @vivaldini564 Před 11 dny

    சரக்கு இல்லாத அனிருத் 😅

  • @srvrajasrvraja6456
    @srvrajasrvraja6456 Před 29 dny

    👌👌👌🌹

  • @shivasundar9823
    @shivasundar9823 Před 25 dny

    🎉🎉🎉

  • @raj02april
    @raj02april Před 28 dny

    Neelorpam is the best song of the entire album

  • @subramanimani4616
    @subramanimani4616 Před 28 dny

    🇮🇳👍

  • @krishanand1308
    @krishanand1308 Před měsícem +7

    வணக்கம் தோழி ப்ரியா பார்த்தசாரதி அவர்களே இந்த வீடியோவை தற்போது காண நேர்ந்தது. தம்பி ஏ.ஆர்.ரஹ்மான் மீது எப்பவுமே நல்ல அபிப்ராயம் வந்ததில்லை, காரணம் காழ்ப்புணர்ச்சி அல்ல. சுமார் 3 அல்லது 4 வருடங்களுக்கு முன்பு புதியதலைமுறை சேனலில் தம்பி ஏ.ஆர்.ரஹ்மானின் பேட்டியில் நெறியாளர் கேட்ட ஒரு கேள்விக்கு இவர் தந்த பதில் என்னை தலை சுற்ற வைத்துவிட்டது. அதிலிருந்து இந்த தம்பியின் பெயரை கேட்டாலே எனக்கு பிபி எகிறிடும் அளவுக்கு ஆகிடும். அந்த அளவுக்கு நான் கோபப்பட காரணம் இதுதான்: நெறியாளர் கேட்கிறார் இப்படி " இப்ப எல்லாம் ஒரு பாட்டுக்கு இசையமைக்க நிறைய நேரம் எடுத்து கொள்வது எப்படி சாத்தியமாகும்? 80-களில் வந்த படங்களின் பாடல்கள் அனைத்தும் அரை நாள் அல்லது ஒரு நாளில் இசையமைத்த வரலாறெல்லாம் இருக்கிறதே இப்போதெல்லாம் ஏன் ஒரு பாட்டுக்கு கூட ஒரு மாதம் தாமதமாகிறது? என்ற கேள்விக்கு ரஹ்மானின் பதில் " 80-களில் எத்தனை பாடல்கள் ஹிட்டாகியிருக்கு"ன்னு நா கூசாம திருப்பி ஒரு கேள்வி கேட்டிருப்பார். அந்த பொறுப்பற்ற பதில்தான் புடிக்கல...காரணம் 80களில் இவர் யாருடன் கீபோர்ட் வாசிப்பவராக இருந்தார் என்பது ரஹ்மானுக்கு தெரியாதா? அவை அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் என்பது தெரியாதா? அந்த வருடங்கள் முழுவதும் கோமாவில் இருந்தாரா என்ற கேள்வியெல்லாம் எனக்கு தோன்றியது. அதேபோல் இந்த ஆஸ்கார் விருது வாங்கியதால் மட்டும் இவர் லெஜண்ட் என்று சொல்லிவிட முடியாது காரணம் ஸ்லம் டாக் மில்லினியர் எனும் படம் இந்தியாவை கேவலப்படுத்தி எடுத்த படம் அந்த படத்திற்கு இந்த பையன் எப்படி இசையமைக்கலாம்? நானும் அந்த ஜெய்ஹோ பாட்டை கேட்டேன் அப்படி ஒண்ணும் அந்த பாடலில் துளி கூட சிறப்பில்லை.... சரி இப்போ பத்துக்கு பத்துக்கு அறையில் ஸ்டுடியோவை வைத்து கொண்டு இன்றைய ட்ரெண்ட்டுக்கு மியூசிக் போடுறேன்னு சொல்லிட்டிருக்கிற அனிரூத் எனும் சிறுவனை இனிமேல் மியூசிக் கம்போசர் என்று சொல்லாதீர்கள்...இவனுங்களெல்லாம் இசையை அழிக்க வந்த கோடாரி காம்புகள். ஒரு 5 வருஷத்துக்கு கீபோர்டு கத்துக்கிட்டு பாக்கியெல்லாம் கணினி மூலம் லூப்பிங்க், ப்ரொக்ராம்மிங் எல்லாம் போட்டுட்டு அதுக்கு இசைன்னு சொன்னா எப்படி தோழி என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்... இவனுங்க போடுறது எல்லாமே இசை அல்ல இம்சை... காதுல ஈயத்தை காய்ச்சி ஊத்துன மாதிரிதான் இருக்கு. கிட்டத் தட்ட 13:23 நிமிடத்தை நீங்கள் வீணடித்து விட்டீர்கள்.தோழி... ஒரு இசைக்கலைஞனாக அதுவும் 7 வாத்தியக்கருவிகளை வாசிக்க தெரிந்தவனாக எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த கமெண்ட்டை பதிவு செய்கிறேன்...கடைசி எனது பஞ்ச் வசனத்தையும் சொல்லி விடுகிறேன்... மருத்துவர் பயன்படுத்தும் கத்திக்கும் கொடூர கொலைகாரன் பயன்படுத்தும் கத்திக்கும் உள்ள வித்தியாசம்தான் இவர்களின் இசை.... என்று முடிக்கிறேன் இந்த பதிவு உங்களை காயப்படுத்துமா? அல்லது சங்கீத மும்மூர்த்திகள் பிறந்த ஸ்தலமான திருவாரூரில் பிறந்த ஆனந்த் குமாரிடமிருந்து இப்படி ஒரு கமெண்ட்டா என்று கூட நினைக்கலாம் இந்த கமெண்ட்டை படித்தவர்கள் என்னை எவ்வளவு ஆபாசமாக கூட திட்டுவார்கள் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை....நன்றி வணக்கம்

    • @pramilajay7021
      @pramilajay7021 Před měsícem +2

      உண்மையைத் தானே சொல்லியிருக்கிறீர்கள்
      சகோதரரே.👍🙏

    • @anbalaganbalakrishnan80
      @anbalaganbalakrishnan80 Před měsícem

      👍

    • @mrgunasekaran8020
      @mrgunasekaran8020 Před měsícem

      அருமையாகச் சொன்னீகள் அதுவும் மிக நேர்த்தியாக ரஹ்மானும் சரி அனிரூத் சரி இவர்கள் இசையின் புதிதத்தைக் கெடுத்த குடிகெடடுத்த கோடாறிக்காம்புகள். இவர்களை இசையமைப்பாளர்கள் என்று கூறவே நா கூசுகின்றது.

    • @Subra237
      @Subra237 Před měsícem

      நீங்கள் சொன்ன து சரி

    • @ravichandransubramanian831
      @ravichandransubramanian831 Před měsícem

      இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் ராம் கோபால் வர்மா, ரஹ்மான் ஆஸ்கர் வென்ற பாடலான ‘ஜெய் ஹோ’ பாடல் அவர் இசையமைத்தது கிடையாது என கூறியுள்ளார். பிரபல இந்தி பாடகர் சுக்விந்தர் சிங் அந்த பாடலை அப்போது சல்மான்கான் நடித்து வெளியான ‘யுவராஜ்’ படத்திற்காக கம்போஸ் செய்து வைத்திருந்ததாகவும் அதை ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனரில் பயன்படுத்திக் கொண்டதாகவும் பேசியிருந்தார்.

  • @user-yy5is3uq8g
    @user-yy5is3uq8g Před 26 dny +1

    அனிருத் எல்லாம் மியூசிக் டைரக்டர் என்றால்?

  • @mohandasrms4905
    @mohandasrms4905 Před 16 dny

    அப்போ கமலயும் மத்தியிருக்கலாமே... அனி

  • @brmrao448
    @brmrao448 Před 17 dny

    Yenna solla varukiraar..?

  • @chichasasikala9860
    @chichasasikala9860 Před měsícem

    இந்த பாடலை இனிமேல் தான் கேட்க வேண்டும்

    • @TamilNostalgia
      @TamilNostalgia  Před 29 dny

      கேட்டு விட்டு கருத்தை பகிரவும்.

  • @rajukamal2468
    @rajukamal2468 Před 29 dny

    அருமை

  • @shanmugamkuppusamy8644

    அவன் தொண்டையில் முணகுறான் இதெல்லாம் ஒரு பாட்டு

  • @user-wh8ck9hj6v
    @user-wh8ck9hj6v Před 25 dny

    Without ar music not interested

  • @RobinSon-pl3zw
    @RobinSon-pl3zw Před 12 dny

    Aniooooth😂😂😂😂😂😂

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara Před měsícem

    Neelotpalam😊, ennoda per than payanpaduthinar!

    • @srinic6
      @srinic6 Před měsícem

      Neelorpam is my fav, on repeat mode….. lots of renditions… thanks for finding the raga name….. Anirudh already used this style in kaadhalada song in vivegam movie similar style composition.

  • @vijay-tt8np
    @vijay-tt8np Před měsícem

    இந்தியன் படம் படம் தான் அத எந்த part m அடிச்சிக்க முடியாது....
    you are looking always Beaut ful inga..

  • @haristalkhariprabhu
    @haristalkhariprabhu Před 29 dny

    1:17 aah Kilichurupaaru 😂 Ayalaan, 2.0, Raayan songs ellaam kelunga 🤦🏻

    • @noushadcmbekal8945
      @noushadcmbekal8945 Před 29 dny

      inda no1 copy king yaaru copy rud avanikk onnum illa ellame copy adich podarathu 😂😂😂😂

    • @haristalkhariprabhu
      @haristalkhariprabhu Před 28 dny

      @@noushadcmbekal8945 Copy oh Happy oh song nalla irukkaa illaya? Athan point'uu 💯 inaiku Anirudh ah kora solravan elaarmey oru kaalathula VIP, KATTHI, ETHIR NEECHAL songs ku vibe paneerpaan 🔥🤟🏻😊

    • @noushadcmbekal8945
      @noushadcmbekal8945 Před 28 dny +1

      @@haristalkhariprabhu bro my favorit anirud song Only 2 song naan pizhai rendu kaadhal song 1 bgm jersy movie 👌 vera song enikk pidikkale

    • @noushadcmbekal8945
      @noushadcmbekal8945 Před 28 dny

      Ar r song slow poison bro anirud song 3 month appuram out only trend

    • @noushadcmbekal8945
      @noushadcmbekal8945 Před 28 dny

      @@haristalkhariprabhu anirudh vera singarkku chance kodukkale ella album singer anirudh appo ella songume kekumboth same modeal devara song badass song same antamadari kore song irikku

  • @Thihariyas
    @Thihariyas Před 29 dny +1

    ஷங்கர் பெரிய தவறு செய்துவிட்டார்
    இந்தியன் 2 பாடல்கள் மொக்கையா இருக்கு

    • @AK-mf9ho
      @AK-mf9ho Před 24 dny +1

      2.0 songs were also mokkai. ARR of the 90s era is gone. Even he cannot recreate the old magic. That's the reality

  • @chichasasikala9860
    @chichasasikala9860 Před měsícem

    வழக்கம்போல ப்ரியா ஜியின் அருமையான அலசல்! நமது தமிழ் நாஸ்டால்ஜியாவில் தொன்மையான புகழ்பெற்ற பாடல்கள் வரிசையில் புத்தம்புதிய சுடச்சுட ஒரு பாடல் விளக்கம் மிகச் சிறப்பு. என் சிற்றறிவு க்கு எட்டிய வரையில் அந்தமலரின் பெயர் நீலோற்பலம் என்றுதான் நினைவு. இது தவறாகவும் இருக்கலாம். அன்றொரு நாள் இதே நிலவில் ..நீ ஒரு காதல் சங்கீதம் இவை கூட தேஷ் ராக சாயலில் இருக்கிறதோ?!

  • @vinolifestyle411
    @vinolifestyle411 Před 24 dny

    😂😂😂 இது மலையாள பாடல் 😂😂😂 ( enthe hridayathalam ) இதுதான் அந்த பாடல் தொடக்க வரி கேட்டுட்டு இந்தியன் 2 பாடல் கேளுங்க 😂😂😂😂😂

    • @TamilNostalgia
      @TamilNostalgia  Před 24 dny

      நன்றி. நீங்கள் சொன்ன பாடலைக் கேட்டேன். அழகான தேஷ் ராக பாடல். ஆனால் நீலொற்பம் பாடலுக்கான ஆதாரம் என்று சொல்வதிற்கில்லை. Soundscape is similar!

    • @m.mirdhula2nda748
      @m.mirdhula2nda748 Před 16 dny +1

      அடங்கப்பா கேட்டேன்
      அதே பாடலை லேட்டஸ்ட் வெர்சன் தான் நீளோற்ப்பம் அய்யய்யோ
      அனி ஏன்ப்பா
      ஷங்கர் சார் ஏன் இப்படி செய்தீர்கள் a.r.a.r.raghman இல்லாத இந்தியன் தாயை இழந்த பிள்ளையாக்கி விட்டீர்கள் ஷங்கர் சார்

  • @user-bc4zn3jy7e
    @user-bc4zn3jy7e Před 2 dny

    It does not sound musical.Full of noise.unbearable.

  • @ManiKandan-ye4hk
    @ManiKandan-ye4hk Před 29 dny

    இந்தியன் 2 படத்தின் பாடல்கள் அருமையாக இருக்கிறது

  • @sris3886
    @sris3886 Před 16 dny +1

    Copy cat