இளையராஜாவுக்கு கவிஞர்கள் மீது ஏன் வன்மம்? Rajakambeeran & Alangudi Vellaisamy | Ilaiyaraja | ARR

Sdílet
Vložit
  • čas přidán 15. 06. 2024
  • இளையராஜாவுக்கு கவிஞர்கள் மீது ஏன் வன்மம்? Rajakambeeran & Alangudi Vellaisamy | Ilaiyaraja | ARR
    #vaagaitamil #rajakambeeran #arrahman #ilayaraja #anirudh #vidyasagar #harisjayaraj #deva #vairamuthu #alangudivellaisamy #ilayarajahits #arrahmanvsilayaraj
    கலை, இலக்கியம், அரசியல்,திரைப்படம் குறித்து உரையாடும் புதிய வலைத்தளம்.
    #vaagaitamil

Komentáře • 150

  • @VaagaiTamil-yq6ri
    @VaagaiTamil-yq6ri  Před 14 dny +5

    வாகை தமிழ் Channel ஐ Subscribe செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்
    www.youtube.com/@VaagaiTamil-yq6ri/featured

    • @raa245
      @raa245 Před 13 dny +1

      இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை CZcams இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை.....ஆரிய கலப்பு இனம் ஆரியனின் காமத்துக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சம்.....

  • @ramachandran8630
    @ramachandran8630 Před 13 dny +43

    உண்மை. ரகுமான் இளையராஜா விற்க்கு இணையான ஒரு மாபெரும் இசையமைப்பாளர்.

    • @nagasundaram2395
      @nagasundaram2395 Před 13 dny +6

      நிச்சயமாக இல்லை. ரஹ்மான் அருமையான 600பாடல்களை தந்திருக்கிறார். அவ்வளவுதான். இளையராஜா Composer.
      ரஹ்மான் ஒலிப்பொறியாளர் அவ்வளவு தான்😂😂😂

    • @Royalstone23
      @Royalstone23 Před 13 dny +1

      AR R music composer.. Ilaiyaraja music director 😅😅😅😅

    • @Royalstone23
      @Royalstone23 Před 13 dny +1

      ​@@nagasundaram2395A R R musical teacher, Ilaiyaraja Musical head (weight) maser 😂😂😂😂😂

    • @Rabonykannan
      @Rabonykannan Před 13 dny

      ரகுமானும் ஒரு composer தான் ...அவரின் இந்தி பாடல்களை கேட்டு பாருங்கள்...அற்புதம் ​@@nagasundaram2395

    • @karuppaSamy-yx4uc
      @karuppaSamy-yx4uc Před 8 dny +1

      Raguman oru kutti payal.ilayaraja world superstar

  • @vinothlingam6774
    @vinothlingam6774 Před 10 dny +8

    இளையராஜா மற்றும் ரகுமான் இருவரும் இரண்டு மாபெரும் ஆளுமைகள் இருவரும் நம் தமிழ் நாட்டில் பிறந்தமைக்கு நாம் பெருமை கொள்ளவேண்டும் மாறாக அவர்களை நாம் ஒப்பீடு செய்ய முடியாது, அவர்களை போற்றுவோம் அவர்களின் நல்ல இசையை கேட்டு மகிழ்வோம்.....

  • @prakashg2075
    @prakashg2075 Před 11 dny +10

    ரகுமானுக்கு பிறகு இசையில் புதிய பரிமாணம் நிகழவில்லை

  •  Před 13 dny +15

    M S Visvanathan = MONO
    Ilaijaraja = stereo
    A R Rahman = Digital

  • @vimalmania244
    @vimalmania244 Před 10 dny +6

    இந்த உலகத்தில் பல்வேறு இசையமைப்பாளர் இருக்கலாம் அவர்களுக்கு இணையாக எங்க ராஜாவும், ரஹமான் இருகாங்க என்பதில் ஒரு தமிழனாய் பெருமிதம் கொள்கிறேன்.

  • @baskarjosephanthonisamy6487

    *பேட்டி அருமை... தொடரட்டும்..!*

  • @Kalanjiyam22
    @Kalanjiyam22 Před 14 dny +10

    Rajakambeeran & Alangudi Vellaisamy Combo super

  • @devarajprakash2268
    @devarajprakash2268 Před 10 dny +7

    Ilayaraja is the king of Music❤

  • @ramachandran8630
    @ramachandran8630 Před 13 dny +18

    நெஞ்சே நெஞ்சே நெகிந்துவிடு நிஜங்களை..
    வண்டி மாடு எட்டு வச்சி..
    பச்சைக் கிளிகள் தோளோடு..

  • @user-py8ds5bz5h
    @user-py8ds5bz5h Před 7 dny +1

    இளையராஜா இசையினை ஆழமா அறிந்த உணர்ந்த இசை ரசிகர்கள் யாரும் ரஹ்மானையோ வேறு யாருடைய இசைக்கோ மாறியது இல்லை இதுதான் எதார்த்தம் இளையராஜா உருவாக்காத புதிய ஒலிகள் இல்லை எப்போதுமே ராஜாதான்

  • @niranjanniranjan5675
    @niranjanniranjan5675 Před 10 dny +6

    இசைஞானி ஒன்னும் போக்குக்கு இசை அமைத்தவர் அல்ல தன் வாழ்நாளை இசைக்காகவே அர்ப்பணித்தவர், அவர் ஓர் இசை மையம், அவரோடு இங்கு ஒப்பிட எவரும் பிறக்கவும் இல்லை பிறக்க போவதும் இல்லை.
    தேவையில்லாமல் கேடுகெட்ட காணொளி போடாதிர்கள்.

  • @inglishtv6459
    @inglishtv6459 Před 13 dny +13

    ரஹ்மான் ஹிந்துஸ்தானி இசை பாணியில் சென்றார். மற்றவர்கள் போல் இளையராஜா பாணியை தேர்ந்தெடுக்கவில்லை.

    • @raa245
      @raa245 Před 13 dny +5

      இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை CZcams இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை.....ஆரிய கலப்பு இனம் ஆரியனின் காமத்துக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சம்.....

    • @ilyaspvt
      @ilyaspvt Před 13 dny

      czcams.com/video/yAE1uWgQq_g/video.htmlsi=KC3WRlfrnw7m73QV

    • @selvan-ii8ui
      @selvan-ii8ui Před 12 dny

      வாயி இருக்குதுனு எதையாவது உளறு....பன்னி நிறைய குட்டி போடும்..(இளையராஜா இசை) ஆனால் சிங்கம் குறைவாகத்தான் குட்டி போடும்(ஏ.ஆர்.ரகுமான்) இந்த இரண்டும்க்கும் வித்தியாசம் இல்லையா....​@@raa245

    • @inglishtv6459
      @inglishtv6459 Před 10 dny +1

      இளையராஜாவின் இசை படத்துக்கு படம் மாறுபட்டதாகவே புதியதாக இருக்கும்.

    • @kannan4688
      @kannan4688 Před 7 dny

      ரஹ்மான் இஸ்லாமியர் என்பதால் புறக்கணிக்கப்படுகிறார்

  • @shashikumar9562
    @shashikumar9562 Před 7 dny +1

    A. R. Sir music very different 🎼🎼🎼🎹🎹🎹 Bgm sounds

  • @mahendranselvaraj7627
    @mahendranselvaraj7627 Před 9 dny +3

    After AR Rahman its Harris Jayaraj 👑

  • @vimalmania244
    @vimalmania244 Před 10 dny +2

    இருவரும் தமிழனகு கிடைத்த பொக்கிஷம் நாம் மார்தட்டி சொல்லி கொள்ளலாம் இது போன்ற இசையாப்பாளர், Bollywood உண்டா? இல்லை tollywood உண்டா? இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லை..

  • @duraimurugan3764
    @duraimurugan3764 Před 12 dny +4

    கே.வி மகா தேவன் அதற்க்கு அடுத்துதா்ன் நிங்கள் சொல்லும் முன்று பேர்

  • @mohamedsulaiman1550
    @mohamedsulaiman1550 Před 9 dny +2

    கால்பந்தில் பீலே, மர்டோனா , மெஸ்ஸீ ,அதே போல தமிழ் சினிமாவில் MSV, இளையராஜா ,AR ரஹ்மான்.

  • @VV-ym2tf
    @VV-ym2tf Před 13 dny +18

    ராஜகம்பீரன் தலைப்பை மாத்து. இளையராஜா மீது வன்மத்தை கொட்டாதே

  • @kaali333
    @kaali333 Před 7 dny +1

    Yuvan, Harish, Santos Nrn they were all Trend setters. But Yuvan gave two trend settings 1. City style and 2 Rural sets. City. 1:. Billa, Deena, Nanda, Deebavali, 7G, Star etc.. Rural 2: Paruthiveeran, kungumapoovum konjupuravum, Garudan, Viruman etc

  • @mchandranchandran6401
    @mchandranchandran6401 Před 11 dny +14

    திரு.வெள்ள சாமி மற்றும் ராஜ்கெளதமன் தயவு செய்து AR.ரகுமான் இசைஞானிக்கு சமமாக பேச வேண்டாம் காரணம் உலகில் மிக சிறந்த இசை மேதை இளைய ராஜா அய்யா அவர ஒரு இசை கடவுளி வண்மம் கக்க வேண் டாம்

  • @abuthahir4958
    @abuthahir4958 Před 14 dny +3

    Super sir 👌

  • @srinithishlawrance1312
    @srinithishlawrance1312 Před 8 dny +1

    Harris jayaraj❤❤❤❤

  • @ramachandran8630
    @ramachandran8630 Před 13 dny +4

    வைரமுத்து🎉🎉🎉🎉

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 Před 12 dny +1

    இளையராஜா வந்த போது சினிமா ஒரு அபரிதமான வளர்ச்சி அடைந்தது , msv வந்த போது இந்த வளர்ச்சி சினிமா உலகம் இல்லை, இதற்கு உதாரணமாக msv இசை அமைத்த காலத்தில் வெளியான திரை படகணக்கை பார்த்தால் இந்த உண்மை விளங்கும், இளையராஜா காலம் அதி வேகமாக வளர்ந்ததால் மற்றும் திறமையாலும் நிறைய படங்கள் இசை அமைந்ததால் நீண்ட காலம் பயணித்தாலும் msv அவர்களை விட இளையராஜா முந்தினார், அதே இளையராஜா சின்னதம்பி போல பாடல் உருவாக்க முடிய வில்லையே எப்போதும் காலம் சில காலம் சிலரை தக்க வைத்துக்கொள்ளும் இது இளையராஜாவுக்கு கிடைத்தது.

  • @Mari__Mari__007
    @Mari__Mari__007 Před 13 dny +17

    ஆயிரம் இசை அமைப்பாளர் வந்தாலும் ராஜா ராஜா தான்

    • @indramickey8916
      @indramickey8916 Před 3 dny

      Semmaya sonninghe ayya...Raja ayya ai adhichke yaarume illai 🔥

  • @SenthilkumarSenthilkumar-ex3zd

    Raguman music enbathu machine mathri jeevan ellaththu

  • @kaali333
    @kaali333 Před 7 dny +1

    Deva sirum trend setterthaan

  • @nadarajarasasooriar5486

    கண்ணதாசனுக்கு, வந்த வாய்ப்பை பறித்து மற்றய கவிஞர்களுக்கு கொடுத்தவர் இளையராஜ.ஆதாரம் அண்ணாத்துரை கண்ணதாசன் தன்னுடைய வலைத்தளத்தில் கூறியுள்ளார். இசை மக்களுக்கு தெவிட்டநிலை வரும்.மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர். கருத்தாழம் உள்ள பாடல்கள் என்றும் நிலைத்திருக்கும் .கண்ணதாசன். நிரந்தரமானவன்.

  • @nasarnasarmohamednasar8579

    ரகுமான் ரகுமான் தான் அவர் வேண்டாம் என்று சொன்னால் தான் வேறு எவரும் வரமுடியும்.

  • @sridharvivek7240
    @sridharvivek7240 Před 8 dny

    After ARR ,Yuvan made it. It’s my opinion

  • @vpvenks1569
    @vpvenks1569 Před 9 dny

    Sir, if you like hindi song or any other song other than tamil, why u like that song... is it lyrics or music??

  • @mariyappan.k8172
    @mariyappan.k8172 Před 10 dny +3

    இசைஞானி ஓட யாரையும் ஒப்பு விடாதீர்கள்

  • @thilagarajan2117
    @thilagarajan2117 Před 12 dny

    எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு எதுவும் தெரியாததுபோல் கேள்வி கேட்பதற்கு ஒரு தனி ஆற்றல் வேண்டும்.. தம்பி ராஜ கம்பீரனுக்கு அது நிரம்பபபபப... இருக்கிறது..

  • @ashwininarayan3942
    @ashwininarayan3942 Před 13 dny +4

    Vilari daii manga madaya...... Raja always Rajja da 🔥 naye.......

    • @indramickey8916
      @indramickey8916 Před 3 dny

      Adhane..indhe manushan rombe too much ah pessurarr.... isaike arasan enghal Ilayaraja ayya

  • @thiyagarajanraji6719
    @thiyagarajanraji6719 Před 12 dny

    நீங்க சரியானதை கொடுத்தால் இன்றும் கேட்க தயாரகதான் இருக்கிறார்கள், கொடுப்பதெல்லாம் இனி வரும் தலைமுறையை கெடுப்பது போலவே இருந்தால் என்ன செய்ய? படமும் பாடல்களும்

  • @josephdias7382
    @josephdias7382 Před 10 dny +1

    @12.45 its utter nonsense to claim tht Isaignani ensured to keep trivial lyrics to veer & enhance attention to his music. Stalwarts like Kannadasan, Vaali, Pulamaipithan, Muthulingam, Mu Mehta, Na Kamarasan ... aren't pushovers bereft of self-esteem, so as to allow Isaignani to chop off or dilute & belittle their lyrics

  • @JASHWIN_TAMIL_GAMING_JTG
    @JASHWIN_TAMIL_GAMING_JTG Před 13 dny +2

    Rendu vaitherichal pidichavanga oppari veikuranunga

  • @vijayakumar503
    @vijayakumar503 Před 13 dny +4

    வெள்ளைச்சாமி சார் சிறந்த இசை ரசிகர் . இசை அறிவு ஜீவி.இசைஆர்வலர்.ஆனால் அவருடன் அமர்ந்து இருப்பவர்???.
    அதாவது ஒளரங்கசீப் பிடம் இசையைப் பற்றி விவாதம் செய்தால் எப்படி இருக்கும்....
    தயவு வெள்ளைச்சாமி சார் யோசிக்க வேண்டும்.

  • @thangavelmythra7433
    @thangavelmythra7433 Před 12 dny +6

    இளையராஜாவை தவிர இந்த தமிழ் திரையுலகில் யாரையும் கொண்டாடுவது இல்லை

  • @sampathb7414
    @sampathb7414 Před 7 dny

    அவைக்கு கூனழகு என்று சொன்னது உங்களுக்கு உயர்ந்ததாக தெரியலாம். ஆனால், விடியும்வரை பெண்ணழகு என்ற மட்டமான வரியை எழுதியதால் சின்மயி சொல்வது போல் வைரமுத்துவை கேவலமாக தான் நினைக்க தோன்றுகிறது. இது முழுக்க முழுக்க என் கருத்து. பெண் கவிஞர் தாமரையின் தமிழை குறை சொல்ல முடியாது என்பதையும் நினைவூட்டுகிறேன்.

  • @jamesgp2095
    @jamesgp2095 Před 13 dny +12

    நீங்கள் சொல்வது போல் இளையராஜா ரசிகர்கள், ரகுமான் இசைக்கு மாறி விட்டார்கள் நீங்களாக கற்பனை செய்ய வேண்டாம்.

    • @raa245
      @raa245 Před 13 dny +2

      இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை CZcams இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை.....ஆரிய கலப்பு இனம் ஆரியனின் காமத்துக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சம்.....

    • @sivasubramanian9313
      @sivasubramanian9313 Před 13 dny +4

      இசைஞானியின் ரசிகர்கள் ரகுமான் இசைக்கு மாறிவிட்டார்களா, முட்டாள் தனமான பேச்சு ,உன் சிந்தனைகளை உன்னோடு மட்டுமே வைத்துகொள்

    • @jovialboy2020
      @jovialboy2020 Před 13 dny +1

      அப்படி எப்படி சொல்ல முடியும்...
      மென்ட லின் ரசிகர்கள் மெண்டலாகி விட்டார்கள் என்று தான் சொல்லணும்

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 Před 13 dny +1

      Generation shift in early 90s catapulted ARR to top quickly that doesn't mean all raja fans migrated to Rahman. 60s and 70s born majority grow up with raja songs still are loyal fans

    • @hollywoodtubetamil9687
      @hollywoodtubetamil9687 Před 13 dny

      No sir

  • @jakirhussain8112
    @jakirhussain8112 Před 11 dny +1

    Meendum A.R.um Vairamuthum inaya vendum.

  • @josephdias7382
    @josephdias7382 Před 10 dny +1

    @9.56 disgusting editing. Vilari Vellaichami's elucidation abt Isaignani's ornate & elaborate orchestration hs bn abruptly & insensibly chopped off.

  • @len3561
    @len3561 Před 7 dny

    Ruman vanthu enna seithaar only nearly 100 movie but rajah sir 1500 movies and rhuman song not long life and not feel orchestration and music arrangements chords progression and bass line onrum illai but rajah sir ellavatrilun best

  • @kaali333
    @kaali333 Před 7 dny +1

    Yuvan 27 varushama new newa trend setters. But rehmanidam unarvu pooranamaana paralegal Isai Illai.

  • @saravanansanthi4547
    @saravanansanthi4547 Před 8 dny

    Pls illiyaraja kuda avaniyum compare panathiga...
    Summa vaiku vantha padi ulara kudathu....

  • @tvmalai8348
    @tvmalai8348 Před 13 dny +4

    வெள்ளைச்சாமி அய்யா அவர்கள் அனைத்தையும் 100% ஆராய்ந்து பேசுபவர் அனைத்தும் மிகச் சரியான தகவல்கள்... இளையராஜா ஐயா அவர்கள் தனது பாடலில் உயர்ந்த கருத்துக்கள் வராமல் பார்த்துக் கொள்ளவில்லை... வைரமுத்துவுக்குஐயா அவர்களுக்கு பிறகு.. இளையராஜா ஐயா அவருக்கு உயர்ந்த கருத்துக்கள் கொண்ட பாடல்கள் எழுத ஆளில்லை... இசையில் எவ்வாறு எம் எஸ் வி டி பிறகு இளையராஜாவுக்கு பிறகு ஏ ஆர் ரகுமான் என்ற ட்ரெண்ட் செட் இருக்கிறதோ.. அதேபோல் பாடல் எழுத கண்ணதாசனுக்கு பிறகு ஒரே கவிஞன் ஐயா வைரமுத்து அவர்கள் மட்டும்தான்.. அவரை மிஞ்சிய ட்ரான் செட்டர் இன்னும் பாடலை எழுத யாரும் பிறக்கவில்லை...

  • @indramickey8916
    @indramickey8916 Před 3 dny

    Isai naa adhu enghal Ilayaraja ayya mattum dhan... Rajathi Raja enghal isai arasan Ilayaraja ayya mattum dhan 🙏

  • @thilagarajan2117
    @thilagarajan2117 Před 12 dny

    ராஜ கம்பீரா நீங்களே பேசியிருக்கலாம்...

  • @giyasalikhan4782
    @giyasalikhan4782 Před 13 dny +5

    Rahman no1

  • @navaratnamrajamanoharan5458

    Ar Rahman sound engineer he is not music composer like Harish jeyaraj. Harish did most hit song.

  • @sivasubramanian9313
    @sivasubramanian9313 Před 13 dny +12

    இசைஞானியின் இசையோடு யாரையும் ஒப்பீடு செய்யவேண்டாம்

    • @mohamedkassim1656
      @mohamedkassim1656 Před 13 dny +1

      யாருடனும் ஒப்பிட முடியாத பெரிய இசை மேதை கிடையாது இசை மேதை என்றால் ரஹ்மான் தான் எந்த மொழியிலும் தன்னை நிரூபித்தவர்

    • @jovialboy2020
      @jovialboy2020 Před 13 dny

      மென்டலின் ரசிகர்கள் பூரா பயலும் மென்டல் தான் போல

    • @RAAJKUMARRAAJKUMAR-uv3yh
      @RAAJKUMARRAAJKUMAR-uv3yh Před 13 dny +1

      Apuram enda market pochu😂😂😂😂

    • @giyasalikhan4782
      @giyasalikhan4782 Před 13 dny +1

      Inaikkum no1ar rahman da 32years da

    • @karanthmech4525
      @karanthmech4525 Před 9 dny +1

      ​@@mohamedkassim1656தம்மாத்தூண்டு அனிருத் கிட்ட தோற்று போனவன் டா ar ரஹ்மான்...அவன போய் maestro கூட compare பண்ற...

  • @saravanansanthi4547
    @saravanansanthi4547 Před 8 dny

    Don't compare music God illiyaraja others copy director's

  • @kaali333
    @kaali333 Před 7 dny +1

    Dei anchor dmk kanga ilaiyatajavai kashtappaduthaathey

  • @rak2519
    @rak2519 Před 7 dny

    பேட்டியை கான்பதற்கு முன்பு ஒரு Comment பேட்டி எடுப்பவர் எப்படியும் இளையராஜாவிற்கு எதிராக இந்த பேட்டியை எடுப்பார் என்கிற நம்பிக்கை உள்ளது...

  • @sukumarank7595
    @sukumarank7595 Před 9 dny

    Raja kambeeranukku raja pudikkaadho

  • @sundeep-hr9bv
    @sundeep-hr9bv Před 13 dny +1

    Useless, Absurd, Irrelevant 😮😮😮😮😢😢😢😢😢😢

  • @suresh7362
    @suresh7362 Před 9 dny

    both supporters of that MeToo lyricist? so many beautiful songs with great lyrics have been done without that MeToo lyricist especially with Vaali. so much talk about somone who has worked only 5-6 years with him and earned name and fame under him. Raja Sir's music had harmony (more than 1 melody) while MSV & before was only Indian classical music based one melody. no such technical analysis or inputs. just trying a new controversy on Raja Sir and earn in his name. unwanted discussions.

  • @abusid4588
    @abusid4588 Před 12 dny +5

    காலம் மாறிக் கொண்டேதான் போகும் - தலைமுறையும் மாறும் தொழில் நுட்பங்கள் மாறும் ..
    சினிமாவும் சினிமா பாடல்களும் மட்டுமே தான் ஏழை நடுத்தர மக்களின் பெரும் பொழுதுபோக்கு என்கிற நிலை மாறி - இன்று பலவிதமான சீரியல்கள், இனையத்தளங்களில் தனியார்களின் வித விதமான பல துறை சார்ந்த யூடியூப் வீடியோக்கள், உலகளாவிய காணொளிகள், எத்தனையோ பொழுது போக்கு சாதனங்கள் என்று இடைவிடாது 24 மணி நேரமும் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் - சினிமா பாடல்களை அக்காலத்தவர் கேட்பது போல இக்காலத்து இளைஞர்கள் கேட்பதில்லை .. 1995 முதலே மல்டி மீடியா உலகை ஆட்கொண்டுவிட்டது .. அதையும் மீறி ARR போன்ற இசையமைப்பாளர்கள் வித்தியசமாக செய்தால் மட்டுமே நிலைக்க முடியும் என்கிற காரணத்தால் அதிகமதிகம் சிந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்பதே காலத்தின் கட்டாயம்.. ARR நவீன இசையமைப்பாளர்களின் பிதாமகன் - மாற்றங்களை முழுமனதோடு ஏற்று மாற்றங்களை உருவாக்கியவர் அவர் ..
    பாபநாசம் சிவன் பாகவதர் கூட்டனி கூட ஒரு காலத்தில் trend setters - ( TMS கூட பாகவதர் போலப் பாடித்தான் பிறகு தனக்கென்று ஒரு பானியை உண்டாக்கினார் .. )
    G Ramanathan ஒரு trend setter ..
    தொடர்ந்து KVM இருந்தாலும் - MSV மா பெரும் Trend Setter ..
    அவரைத் தொடர்ந்து இளையராஜா..
    அவரைத் தொடர்ந்து ARR ...
    தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் - இந்தி திரைப்படங்களிலும் Rangeela , Dilse, Taal, Guru, Rockstar என RD Burmanக்குப் பிறகு ஒரு மாற்றம் கொண்டு வந்தவர் ARR ...

  • @Mari__Mari__007
    @Mari__Mari__007 Před 13 dny +4

    மேஸ்ட்ரோ ‌தான்

  • @rameshkanthasamy8068
    @rameshkanthasamy8068 Před 8 dny

    நிங்க 2ரெண்டு பேரும் இசை அமைக்க வேண்டிய தானே ராஜா ராஜா தன்

  • @saravanansanthi4547
    @saravanansanthi4547 Před 8 dny +1

    Dai vellisamy oru music note ealutha mudiyuma summa kasuku kiruku thanama prlesatha mental 😂😂😂😂😂😂😂

  • @sharvashan8989
    @sharvashan8989 Před 13 dny +3

    Am யுவன் ஃபேன்,எனக்கு ரகுமானின் அபரித வளர்ச்சியை, பாத்தா போச்சு எரியுது,,,,

    • @RAAJKUMARRAAJKUMAR-uv3yh
      @RAAJKUMARRAAJKUMAR-uv3yh Před 13 dny +5

      Unaku mattum illa... Ilayaraja shoe nakura naai ellathukume kundi eriyum...😂😂😂 unaku erivadhil onnum aachariyam illai

  • @prabakar57
    @prabakar57 Před 12 dny +1

    தயவு செய்து இசையை பற்றி கொஞ்சமாவது தெரிந்தவர்கள் பேட்டி எடுங்கள்.
    ஆலங்குடி வெள்ளைச்சாமி அவர்கள் தெளிவாக அறிந்து பேசுகிறார். பேட்டி எடுப்பவர் ஞானசூனியமாக இருக்கிரார்

  • @sundeep-hr9bv
    @sundeep-hr9bv Před 13 dny

    Two Mentals

  • @muneeswaranshanmugam1794

    Vidyasagar Chinese songs thirudan.

    • @raa245
      @raa245 Před 13 dny +2

      இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை CZcams இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை.....ஆரிய கலப்பு இனம் ஆரியனின் காமத்துக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சம்.....

    • @ilyaspvt
      @ilyaspvt Před 13 dny

      czcams.com/video/yAE1uWgQq_g/video.htmlsi=KC3WRlfrnw7m73QV

  • @rganesan4305
    @rganesan4305 Před 13 dny

    You started journey (origin point) is different than present reflections not good than your origin point; I hat it.

    • @rganesan4305
      @rganesan4305 Před 13 dny

      இசைஞானியின் மீதான தனிப்பட்ட காழ்புணர்ச்சியின் வெளிப்பாடு

  • @generaltopic8312
    @generaltopic8312 Před 13 dny +2

    Ar Rehman isikum avar talent ku eedu kuduka india la orutan kuda porakkala da

    • @quasars_on
      @quasars_on Před 12 dny

      LKG payalam ipdi than pesuvan

  • @kathirvel3379
    @kathirvel3379 Před 13 dny +5

    ரஹ்மானின்இசையை சர்வதேச பொருளியளோடு பொருத்தி பார்க்கவேண்டும். 1991ல் போடப்பட்ட WTO ஒப்பந்தத்தோடு ஒப்பீட்டு பார்க்க வேண்டும். இந்தியா சர்வதேச சந்தைக்காக திறந்து விடப்பட்டது. சந்தைக்கேற்றவாறு உருவாக்கப்பட்ட இசை வடிவம்தான் AR ரஹ்மான். மேற்கத்திய இசையை தமிழ்நாட்டில் புகுத்தி தமிழிசையை அழித்ததற்காக கொடுக்கப்பட்ட விருது தான் ஆஸ்கார் விருது.

  • @sivasubramanian9313
    @sivasubramanian9313 Před 13 dny +7

    இசைஞானியின் மீதான தனிப்பட்ட காழ்புணர்ச்சியின் வெளிப்பாடு, சாப்பாடுக்கும், விஷத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் நாங்கள் இல்லை ராஜகம்பீரனே

  • @user-py8ds5bz5h
    @user-py8ds5bz5h Před 7 dny

    முதலில் ராஜாவையும் ரஹ்மானையும் சம அளவில் பேசுவதே அபத்தம்

  • @muneeswaranshanmugam1794
    @muneeswaranshanmugam1794 Před 13 dny +2

    ARR more to western songs.U need proof go to listen.

    • @raa245
      @raa245 Před 13 dny

      இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை CZcams இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை.....ஆரிய கலப்பு இனம் ஆரியனின் காமத்துக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சம்.....

    • @SuperRhythmic
      @SuperRhythmic Před 8 dny

      ​​@@raa245 Americans ku theriyatha visayam ungalukku therinchirukku parean.. Neengale poi mental hospital la senthirunga 😂😂😂

  • @manivasakamramasamy4162
    @manivasakamramasamy4162 Před 12 dny +5

    ராஜா ராஜாதி ராஜா இந்த ராஜா...தூக்காது வேறு எங்கும் கூஜா...
    ஏசினாலும் தூற்றினாலும் ராஜாதான்...இன்றும் உங்கள் வீட்டில் சாப்பாடு போடுகிறார் என்பதுதான் உண்மை...

  • @muneeswaranshanmugam1794
    @muneeswaranshanmugam1794 Před 13 dny +2

    Ask ARR to compose imideate situation in the stage.He not trend setter.He copied slot of western songs.I can proof this.

    • @shaun_raja
      @shaun_raja Před 13 dny +3

      Prove it, note by note, don’t just say two songs sound similar.

    • @d33nuk
      @d33nuk Před 13 dny +3

      List the songs copied by ARR!
      I will provide you with a list of songs copied by Ilayaraja!😂

    • @sharvashan8989
      @sharvashan8989 Před 13 dny +2

      ராஜா வே நெறய ஹிந்தி பாட்ட அட்டய பொற்றுகான்

    • @miztag3554
      @miztag3554 Před 13 dny +1

      Muddikettu kelambu daa comali naaiye 🤣

    • @sharvashan8989
      @sharvashan8989 Před 12 dny

      ராஜா வே நெறய ஹிந்தி பாட்ட அட்டய பொற்றுகான்

  • @balasundaravelsundaravel3639

    ஏ ஆர் ரகுமானின் ட்ரெண்ட் 1992 டு 2000 குள் முடிந்துவிட்டது. அதற்குப் பின்பு வந்த இசையமைப்பாளர்கள் எல்லோரும் அவர்களது சொந்த பாணியில் தான் இசையமைத்தார்கள் ரகுமானின் ட்ரெண்ட் என்பது இரண்டாயிரத்திற்குள் முடிந்து விட்டது அதற்குப் பிறகு ரகுமானே மாறிவிட்டார். ரகுமானின் இசை ட்ரெண்டு நிலைக்கவில்லை அவரது பாணி இசை இப்போது அவரிடமே இல்லை. அவர் 1992 ரோஜா படத்திற்கு பின்பு ஒரு பத்துக்கு பத்து கன்சோலரையில் மியூசிக் சாஃப்ட்வேர்களை பயன்படுத்தி எளிமையாக வந்தவன் போனவன் எல்லாம் இசையமைக்கும் முறை வந்தது அதுதான் இப்பொழுது நீடித்துக் கொண்டிருக்கிறதே தவிர ரகுமான் இன் ரெண்டு முடிந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இசை என்பது இளையராஜாவிடம் மட்டும்தான்.

    • @Naveen.A-up6me
      @Naveen.A-up6me Před 8 dny +1

      After 2000 Rahman Won 3 national award so many Flimfare awards and He won Oscar. Summa onnum thooki kudukkala ella awardsaium..Raja Sir music ah Marakka mudiyadhu adhu ellarukum theriyum Ana Rahman sir dominate pani pesa venam. Elarum soluvanga Verm 250 movies dha panirukaru...andha movies laye avaru yarunu prove pannitaru. Adhu ila Inum Avaru Ipa iruka current music directors ku competitor ah irukaru..Rajava pudkkum na adhoda irukanum innoru legend ah Thapa pesura vela vachika koodadhu

  • @ravindraan
    @ravindraan Před 7 dny

    டுயூன் போடத்தெறியாதவன் கவிதையை இசையமைப்பான்

  • @aruvaishaind
    @aruvaishaind Před 12 dny +1

    4.28 anirudh takkapatara

  • @kvlpandian
    @kvlpandian Před 7 dny +2

    யப்பா சாமிகளா, அப்படியே போற போக்குல இளையராஜாவும் ரகுமானும் சமம்னு உருட்டாதிங்க, ரகுமான் முதலில் 500 படத்துக்கு இசையமைக்கட்டும் அப்புறம் இளையராஜா கூட கம்பேர் பண்ணலாமான்னு யோசிக்கலாம்.....

  • @ravindraan
    @ravindraan Před 7 dny

    ரகுமமான் ரிகார்டிஸ்டு

  • @VV-ym2tf
    @VV-ym2tf Před 13 dny +4

    AR Rahman needs one year to compose music for one film. He has to do research of Chinese, Japanese, Korean, Iranian, Mexican, African etc songs and steal a little bit of everything to compose one film. Hence, he needs one year whereas you give a situation to Ilayaraja, he immediately gives 5 tunes and compose the entire film songs in half a day. Ilayaraja can’t be compared with anyone.

    • @shaun_raja
      @shaun_raja Před 13 dny +2

      Raja is the greatest. No comparison.
      But do you have any proof that Rahman “steals” others’ work? Can you show note by note comparison? Don’t simply say they “sound” the same?
      Re: prolificity, Rahman doesn’t take too much time to create a tune. He takes time add layers and engineer it. This is why it is near impossible for anyone, Rahman included, to recreate the same “magic” live. He does this to retain his exclusivity. Had he not done that, it is likely he wouldn’t have reached such dizzy heights. The heart of the song is still the melody. But since MSV is the master of melody and Raja is the king of orchestration, he had to do something different and that is why he had to create a “rich” sound to differentiate himself. It doesn’t make him a “poor” composer. If you don’t like his music, that is your choice. But if you are going to accuse him of plagiarism, you need to understand music, not just “feel” it.

    • @d33nuk
      @d33nuk Před 13 dny +2

      You can create your "URUTTU" as you wish! However, the reality is that Raja has lost his market, rarely giving hit songs like "Viduthalai" 🤣 and sitting in home 😂

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 Před 13 dny

      Though not prolific as Raja, Rahman had equally worked hard to compose as many as 14 movies
      in a single year (1999). He takes more time to polish his tune with more layers but maintain the core melody. People still don't understand this style and criticise him for taking time and without proof they allege him of plagiarism. Except one song that too the rythm pattern in the movie gentleman, there is no evidence for him copying others

    • @ilyaspvt
      @ilyaspvt Před 13 dny

      czcams.com/video/yAE1uWgQq_g/video.htmlsi=KC3WRlfrnw7m73QV

  • @nallathambiappavu4749
    @nallathambiappavu4749 Před 10 dny

    ரம்ப அறிவாளியாக பேசுறீங்க . ராஜா சார் ஒரு tune எப்படி பாடினாலும் ரசிக்கும்படி இருக்கணும் என்பதற்கு அ ஆ இ ஈ என படிகாட்டினார்..ராஜா சார் பாட்டுக்கு பின் வந்த எந்த எந்த பாடலாக இருந்தாலும் தாளம் இருக்கும்,மீண்டும் கேட்க தூண்டும் நயம் இருக்கா?.யார் பாட்டிலும் இல்லை.

  • @Dakshan353
    @Dakshan353 Před 8 dny

    ARR dubaccur