M M F A Mellisai Mannar Fans Association
M M F A Mellisai Mannar Fans Association
  • 683
  • 11 281 938
MSV's LILTING SONGS STIMULATING YOU ALL THE WAY மன்னரின் துள்ளல் இசை
மெல்லிசை மன்னரின் பிறந்த தினத்தை ஒட்டி, உங்கள் அனைவருக்கும் மிக அறிமுகமான திரு வாசுதேவன் ,மற்றுமொரு
நிகழ்ச்சியில் உங்களை மெல்லிசை மன்னரின் துள்ளல் பாடல் சிலவற்றோடு, இசைத்துணுக்குகளையும் தோரணமாக்கி உங்களுடன் இணைகிறார்.
பாடல்கள் மற்றும் இசைத்துணுக்குகள், வியாபார நோக்கத்துடன் பகிரப்படவில்லை. காப்புரிமை அந்தந்த உரிமையாளர்களையே சாரும்
இந்தப் பகிர்வு காப்புரிமை சட்டத்திற்கு உட்பட்டது.
czcams.com/video/MgOCaFjzOZ8/video.htmlsi=qAL5p4-C0loOuWUg
zhlédnutí: 2 700

Video

LEGENDARY MUSIC COMPOSER SRI VIDYASAGAR EXPRESSES HIS LOVE FOR MELLISAI MANNAR MS.VISWANATHAN
zhlédnutí 9KPřed 2 měsíci
நன்றி வசந்த் டிவி நன்றி திரு வித்யாசாகர் நன்றி திரு ராஜேஷ் வைத்யா உலகம் புகழும் இசைக் கலைஞர்களின் பெரு மதிப்பையும் பேரன்பையும் ஒருங்கே பெற்ற இசை அமைப்பாளர் திரு MSV என்பதை மீண்டும் உணர்த்தும் காணொளி இதோ போலித்தனம் இல்லாத .உள்ளத்திலிருந்து வரும் வார்த்தைகளின் சொந்தக் காரர் திரு வித்யா . மெல்லிசை மன்னரின் ரசிகர்கள் சார்பாக கோடி நன்றிகள் czcams.com/video/AeQxvn_aJjM/video.html
AADALUDAN PAADALAI RECREATED BY MELLISAI MANNAR MSV AND PADMASHREE KUNNAKUDI VAIDYANATHAN
zhlédnutí 2,9KPřed 3 měsíci
மெல்லிசை மன்னர் MSV யும் ,வில்லிசை மன்னர் பத்மஸ்ரீ குன்னக்குடியாரும் இணைந்து புரட்சி நடிகர் நடனமாடி நடித்து அனைவரையும் புரட்டிப்போட்ட பாடலை ஒரு ஜெர்மனிய இசை நிறுவனத்திற்காக திரு லேகா ரத்னகுமார் அவர்கள் மூலம் பதியப் பெற்றப் பாடல் முற்றிலும் புதிய உத்வேக இசைக்கட்டமைப்புடன் குடியிருந்த கோவில் படத்தில் இடம்பெற்ற ஆடலுடன் பாடலைக் கேட்க இதோ OUR SINCERE THANKS TO M/S SONOTON MUSIC GMBH AND MR LEKHA RAT...
MELLISAI MANNAR MSV'S APPROACH IN TUNE CREATION A DEMO BY BALA SHANKAR SINGAPORE PART 3
zhlédnutí 1,2KPřed 3 měsíci
வெல்லக் கட்டியை எப்படி சுவைத்தாலும் அது இனிப்புத் தான் . அதுபோலவே மெல்லிசை மன்னரின் இசை ஆக்கத்தின் எந்தப் பகுதியை எடுத்தாலும் அது சுவைதானே இதோ இசை ஆர்வலர் .இசை விமர்சகர் திரு பாலா ஷங்கர் மெல்லிசை மன்னர் இசை ஆக்கத்தின் மூலத்தினை உள்நோக்கி தனது கருத்தினை எளிய முறையில் அனைவரையும் சென்றடையும் வண்ணம் விளக்குகிறார் . திரு பாலா ஷங்கர் தேசிய நாளிதழ் தி ஹிந்துவில் கர்நாடக கச்சேரிகளைத் திறனாய்வு செய்பவர்...
MELLISAI MANNAR MSV'S APPROACH IN TUNE CREATION A DEMO BY BALA SHANKAR SINGAPORE PART 2
zhlédnutí 2,1KPřed 3 měsíci
வெல்லக் கட்டியை எப்படி சுவைத்தாலும் அது இனிப்புத் தான் . அதுபோலவே மெல்லிசை மன்னரின் இசை ஆக்கத்தின் எந்தப் பகுதியை எடுத்தாலும் அது சுவைதானே இதோ இசை ஆர்வலர் .இசை விமர்சகர் திரு பாலா ஷங்கர் மெல்லிசை மன்னர் இசை ஆக்கத்தின் மூலத்தினை உள்நோக்கி தனது கருத்தினை எளிய முறையில் அனைவரையும் சென்றடையும் வண்ணம் விளக்குகிறார் . திரு பாலா ஷங்கர் தேசிய நாளிதழ் தி ஹிந்துவில் கர்நாடக கச்சேரிகளைத் திறனாய்வு செய்பவர்...
REMEMBERING THE LEGEND PADMA BHUSHAN SMT VANI JAYRAM
zhlédnutí 956Před 4 měsíci
மெல்லிசை மன்னரை எந்நாளும் துதித்து அவரின் நூற்றுக்கணக்கானப் பாடல்களுக்குத் தன குரலின் மூலம் உயிர் அளித்த .மெல்லிசை மன்னரால் சங்கீத சரஸ்வதி என்று பாராட்டப் பெற்ற வாணியம்மா நம்மைவிட்டுப் பிரிந்து ஒருவருடம் நம்மைக் கடந்தது . இசைப் பிரியர்களுக்கு அதிலும் மெல்லிசை மன்னரின் ரசிகர்களுக்கு இது மாபெரும் இழப்பு . MMFA விற்கு பேரிழப்பு .எங்களது கூப்பிட்ட அனைத்து நிகழ்வுகளுக்கும் வந்து சிறப்பித்தவர் . உரிம...
MSV MUSIC "SEMMA GETHTHU " VEENAI PRODIGY KALAIMAMANI E GAYATHRI ON MELLISAIMANNAR MSV
zhlédnutí 1,9KPřed 4 měsíci
மெல்லிசை மன்னரைப் பற்றி பிறவி வீணை வித்துவானும் .இசைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தரராகப் பணிபுரிந்தவருமான வீணை காயத்ரி நம்முன் பகிர்ந்துகொள்கிறார் கலைமாமணி காயத்ரி தெலுங்கு மற்றும் தமிழ்ப் பட பிரபல இசையமைப்பாளர் திரு அசுவத்தாமா அவர் களின் மகள் என்பது கூடுதல் சிறப்பு அவருக்கு எம் நெஞ்சார்ந்த நன்றிகள் czcams.com/video/QL53WiAqVDs/video.htmlsi=f3ekvR0zBc4s0KwD
MOVING MOMENTS FOR Dr. MSV AND TRIBUTE BY DR P B S IN MSV TIME'S VAARTHAIGAL SOLLUM VAATHIYANGAL
zhlédnutí 7KPřed 4 měsíci
MSV TIMES COM 2009 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வெகு சிறப்பாக நடத்திய வார்த்தைகள் இல்லாமல் இசைக்கலைஞர்களை மெல்லிசை மன்னர் பியானோ வாசிக்க நடத்திய வார்த்தைகள் சொல்லும் வாத்தியங்கள் நிகழ்ச்சியில், திரு வித்யாசாகர் உட்பட்ட ரசிகர்களின் கரகோஷத்திற்கு மக்களின் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னரின் நெகிழ்ச்சியும் திரு PBS அவர்களின் புகழுரையும் * நெஞ்சார்ந்த நன்றிகள் msvtimes .com க்கு czcams.com/video/Za6KHvN...
MELLISAI MANNAR MSV'S APPROACH IN TUNE CREATION A DEMO BY BALA SHANKAR SINGAPORE PART 1
zhlédnutí 3,7KPřed 4 měsíci
வெல்லக் கட்டியை எப்படி சுவைத்தாலும் அது இனிப்புத் தான் . அதுபோலவே மெல்லிசை மன்னரின் இசை ஆக்கத்தின் எந்தப் பகுதியை எடுத்தாலும் அது சுவைதானே இதோ இசை ஆர்வலர் .இசை விமர்சகர் திரு பாலா ஷங்கர் மெல்லிசை மன்னர் இசை ஆக்கத்தின் மூலத்தினை உள்நோக்கி தனது கருத்தினை எளிய முறையில் அனைவரையும் சென்றடையும் வண்ணம் விளக்குகிறார் . திரு பாலா ஷங்கர் தேசிய நாளிதழ் தி ஹிந்துவில் கர்நாடக கச்சேரிகளைத் திறனாய்வு செய்பவர்...
MUSICAL TRIBUTE TO PONMANACHEMMAL MAKKAL THILAGAM MGR PART 1 BY MELLISAI MANNAR MSV & HIS TEAM
zhlédnutí 1,1KPřed 6 měsíci
மெல்லிசை மன்னர் இசையில் இந்த ஒலிப்பேழையை நல்கிய தூத்துக்குடி ரமேஷ்க்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள் 1, பாடல் உளுந்தூர்பேட்டை சண்முகம் பாடியவர் TMS 2. பாடல் மு மேத்தா பாடியவர் SPB 3. பாடல் உளுந்தூர்பேட்டை சண்முகம் பாடியவர் வித்யா 4. பாடல் வைரமுத்து பாடியவர் ; LR ஈஸ்வரி 5. பாடல் முத்துலிங்கம் பாடியவர் மெல்லிசை மன்னர்
TRIBUTES TO LEGENDARY RECORDIST & NATL AWARD WINNER SRI K.SAMPATH BY HIS NEPHEW RAVI RAMASWAMY
zhlédnutí 767Před 6 měsíci
TRIBUTES TO LEGENDARY RECORDIST & NATL AWARD WINNER SRI K.SAMPATH BY HIS NEPHEW RAVI RAMASWAMY
ANANTHU'S SPEECH FINAL PART .ALONG WITH HIS MOMENTS WITH MELLISAI MANNAR WHILE SONG COMPOSING
zhlédnutí 1,5KPřed 9 měsíci
ANANTHU'S SPEECH FINAL PART .ALONG WITH HIS MOMENTS WITH MELLISAI MANNAR WHILE SONG COMPOSING
MELLISAI MANNAR'S MUSIC IS SOULFUL & SCIENTIFIC SAYS ANANTHU.
zhlédnutí 6KPřed 9 měsíci
MELLISAI MANNAR'S MUSIC IS SOULFUL & SCIENTIFIC SAYS ANANTHU.
FLABBERGASTING TALENT THY NAME MELLISAI MANNAR M S V -ANANTHU 'S LEARNING WITH MELLISAI MANNAR PART1
zhlédnutí 7KPřed 10 měsíci
FLABBERGASTING TALENT THY NAME MELLISAI MANNAR M S V -ANANTHU 'S LEARNING WITH MELLISAI MANNAR PART1
MELLISAI MANNAR'S SONGS & ALSO PRESENTATION OF SUCH SONGS ARE EMOTIVE AS DEMONSTRATED BY RAMKUMAR
zhlédnutí 4,1KPřed 10 měsíci
MELLISAI MANNAR'S SONGS & ALSO PRESENTATION OF SUCH SONGS ARE EMOTIVE AS DEMONSTRATED BY RAMKUMAR
NO MUSIC DIRECTOR CAN COME CLOSE TO MELLISAI MANNAR MSV'S TALENTS -VEENAI R PARTHASARATHY
zhlédnutí 6KPřed 10 měsíci
NO MUSIC DIRECTOR CAN COME CLOSE TO MELLISAI MANNAR MSV'S TALENTS -VEENAI R PARTHASARATHY
SOON VEENAI PARTHASARATHY S SPEECH IN YOUR CHANNEL
zhlédnutí 546Před 10 měsíci
SOON VEENAI PARTHASARATHY S SPEECH IN YOUR CHANNEL
ARU PADAI VEEDU - -MELLISAI MANNAR MS VISWANATHAN KAVIGNAR MARUDHAKASI RAJKUMAR BHARATHI- DD PROGM
zhlédnutí 524Před 10 měsíci
ARU PADAI VEEDU - -MELLISAI MANNAR MS VISWANATHAN KAVIGNAR MARUDHAKASI RAJKUMAR BHARATHI- DD PROGM
MSV WAS SENT DOWN TO EARTH BY GOD FOR LIGHT MUSIC .HE TURNED TFM FROM HINDI TUNES MADURAI GS MANI
zhlédnutí 17KPřed 10 měsíci
MSV WAS SENT DOWN TO EARTH BY GOD FOR LIGHT MUSIC .HE TURNED TFM FROM HINDI TUNES MADURAI GS MANI
MELLISAI AARATHANAI TO MELLISAI MANNAR BY FANS AN ANNUAL FEATURE BY N Y MURALI & TEAM 9 PART 1 -
zhlédnutí 2,3KPřed 11 měsíci
MELLISAI AARATHANAI TO MELLISAI MANNAR BY FANS AN ANNUAL FEATURE BY N Y MURALI & TEAM 9 PART 1 -
GEETHANJALI - a Tribute to Creative Genius MSV. BY C V VASUDEVAN
zhlédnutí 3,2KPřed 11 měsíci
GEETHANJALI - a Tribute to Creative Genius MSV. BY C V VASUDEVAN
Madhura Geetham An Ode to the illustrious Pair of Thamizh Film Music Compiled by C V Vasudevan
zhlédnutí 1,5KPřed rokem
Madhura Geetham An Ode to the illustrious Pair of Thamizh Film Music Compiled by C V Vasudevan
ISAI GNANI ILAYARAJA ON KAANA VANTHA KAATCHI ENNA AND KAVIYARASU KANNADASAN IN MSV TIMES.PROGRAM
zhlédnutí 2,3KPřed rokem
ISAI GNANI ILAYARAJA ON KAANA VANTHA KAATCHI ENNA AND KAVIYARASU KANNADASAN IN MSV TIMES.PROGRAM
MUSIC QUIZ BRASS BASED -FROM MELLISAI MANNAR COMPOSED SONGS - PRESENTED BY DR ASHOK KUMAR VAIKUNTHAM
zhlédnutí 2,7KPřed rokem
MUSIC QUIZ BRASS BASED -FROM MELLISAI MANNAR COMPOSED SONGS - PRESENTED BY DR ASHOK KUMAR VAIKUNTHAM
MUTHUKULIKKA VARIGALAA PART 1 LIGHT MUSIC CONCERT WITH A DIFFERENCE
zhlédnutí 1,7KPřed rokem
MUTHUKULIKKA VARIGALAA PART 1 LIGHT MUSIC CONCERT WITH A DIFFERENCE
KAVIGNAR POOVAI SENGUTTAVEN HONOURED IN KVM 100 BY MELLISAIMANNAR FANS ASSOCIATION MMFA
zhlédnutí 1KPřed rokem
KAVIGNAR POOVAI SENGUTTAVEN HONOURED IN KVM 100 BY MELLISAIMANNAR FANS ASSOCIATION MMFA
MUSIC QUIZ FLUTE BITS IN FILMS COMPOSED BY MELLISAI MANNAR MSV AND RELEASED IN THE YEAR 1980
zhlédnutí 1,3KPřed rokem
MUSIC QUIZ FLUTE BITS IN FILMS COMPOSED BY MELLISAI MANNAR MSV AND RELEASED IN THE YEAR 1980
MELLISAI MANNAR'S CASUAL INTERACTION IN FAN'S HOME WITH MR NAGESH -THANKS TO MR MS.SEKAR
zhlédnutí 937Před rokem
MELLISAI MANNAR'S CASUAL INTERACTION IN FAN'S HOME WITH MR NAGESH -THANKS TO MR MS.SEKAR
MELLISAI MANNAR'S TITLE MUSIC FOR THE FILMS RELEASED IN THE YEAR 1960
zhlédnutí 1,3KPřed rokem
MELLISAI MANNAR'S TITLE MUSIC FOR THE FILMS RELEASED IN THE YEAR 1960

Komentáře

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 Před 3 hodinami

    அ௫மை வாழ்த்துக்கள் தோழர்❤ எவ்வளவு அழகான இசை அமைப்பு இன்றைக்கு,,,,,?

  • @rgopi5209
    @rgopi5209 Před 9 hodinami

    MSV the Legend

  • @mahalingamkuppusamy3672

    கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் ரொம்பவும் அருமை. டி.எம்.எஸ் சுசிலா ம்மா ப்ரீத் கன்ட்ரோல் யாரும் நினைத்தே பார்க்க முடியாத அற்புதம்.

  • @mahalingamkuppusamy3672

    மிக மிக அற்புதம் திரு வாசுதேவன் சார். MSV THE GREAT.

  • @rameshkn6483
    @rameshkn6483 Před dnem

    Msv sir always great king

  • @sekarshanmugam1569
    @sekarshanmugam1569 Před 2 dny

    what a touch artist he is incomparable!!

  • @jeyaramsrinivasan8923

    1957tp1977 kannadason vali Directors Msv kvm MGR sivaji Actress Kalaingar Producers Singers அனைவரும் கூட்டு பங்களிப்பு

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před dnem

      MSV was a great Composer and Pioneer in Thamizh Film Music. No knowledgeable person will deny it. As per your Logic, Even after 1977 also Credit goes to everyone for any good song. Any good material can come only out of a good team work.

  • @chandrasekarann4652

    Piano specialist msv. இதுவரை எந்த மியூசிக் டைரக்டர் ம் pianovil இவ்வளவு பாடல் போட்ட தில்லை. கிரேட் மியூசிக் டைரக்டர். Oru🤣 பேட்டியில் naushaad சொல்லிருருக்கிறார் R. D. Burman ரசிக்கும் msv songs

  • @muthuswamysanthanam2681

    Yarr entha nilavu onw of this greatest song by MSV Ayya

  • @muthuswamysanthanam2681

    Great Speech by Mahendran

  • @muthuswamysanthanam2681

    Engal Nageah AYYA o4ru nadippu Rakshasn

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Před 4 dny

    MSV working style amazing

  • @HealingHarmonica
    @HealingHarmonica Před 5 dny

    Beautiful words, RV, Sir!

  • @tamilmannanmannan5802

    Mm.msv💔💔💔

  • @narismanmannari829
    @narismanmannari829 Před 6 dny

  • @narismanmannari829
    @narismanmannari829 Před 6 dny

    ஒ❤

  • @user-ot8id7gg4j
    @user-ot8id7gg4j Před 6 dny

    GRamanathan first one to use PBS in Veerapandia Kattabomman...inbam pongum vennila..

  • @Vidhya5
    @Vidhya5 Před 6 dny

    czcams.com/video/Hb9HmAASyO8/video.html

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Před 6 dny

    1000 murai Kettaalum alukkavillai ! arpudhamaana, nenjai vittu neengaadha isai.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 6 dny

    பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும் !சூப்பர் !டிஎம்எஸ் அருமை! இசை அருமை! எல்லாமே அருமையாகத்தந்த வாசுதேவன் &ப்ரண்ட்ஸ்க்கு நன்றீ 👸❤❤❤❤❤❤

    நெஞ்சிருக்கும் எங்களூக்கு அருமை உற்சாகதான விசில் பாடல்! சூப்பர் இசை ! நன்றீ வாசுதேவன்&ப்ரண்ட்ஸ் 👸❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 6 dny

    வரவுஎட்டணா சூப்பர் ஜாலியானப்பாடல் !இப்பவுமே இது தித்திக்கும் தேன்பண்டமே! இத்தனைப்பாடல்களூம் ஒவ்வொன்றும்ஒவ்வொரு வகை அருமை !நன்றீ வாசுதேவன்&ப்ரண்ட்ஸ் 👸❤❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 6 dny

    ஆஹாஹா!டிஎம்எஸ் பீபீஸ்ரீ குரல்களீல் பாடினாள் ஒருபாட்டு என்னா பாடல்!அப்பப்பப்பா!கிடாரும் மூளதாளங்களூம் அப்பப்பபா!இப்படி இவர்ஒருவரால் மட்டுமே தரமுடியும் வேறேயாராலும்தரமுடியாது ! சூப்பர் பாடல் அருமை இசை !எம்ஜிஆர்அப்பாப்பாடல் தேன்பண்டம் ! நன்றீ வாசுதேவன் &ப்ரண்ட்ஸ் 👸❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 6 dny

    அலங்காரம் கலையாமல் அருமை ! இது படத்திலே இல்லை ! கிடாரின் இனிய இசை !ஐயாவீன் இசை ஞானத்தை வர்ணீக்க என்னால் முடியலியே ! அருமை அருமை! நன்றீ வாசுதேவன் &ப்ரண்ட்ஸ்! 👸❤❤❤❤

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Před dnem

      மிக மிக அற்புதமான பாடல். எனக்கும் மிகவும் பிடித்த பாடல்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 6 dny

    அருமை வாசுதேவன் அழகானப்பாடல்களை அருமையானவளக்கங்களூடன் தந்திருக்கிறார் அத்தனையும் இனீமை எம்எஸ்வீ ஐயாவின் இசைப்பாடல்களை மிஞ்சிட யாரால் முடியும்?கண்ணன் பிறந்தான் பாடல் என்னா அற்புதம் சலிக்காத தாச்சே ! நன்றீ ப்ரண்ட்ஸ் 👸❤❤❤❤

  • @varadacharirangarajan3111

    Kudos cvv for your wonderful presentation. God bless

  • @ananthakumarkandhiabalasin3749

    தமிழில் பேசலாமே ??

  • @m.kaliyaperumal.m.kaliyape2640

    எதிர் நீச்சல் படத்தில் "அடுத்தாத்து அம்புஜத்த பார்த்தேளா " பாடல் பட்டி தொட்டி எல்லாம் பாப்புலர்.

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db Před 7 dny

    ❤M.S..V❤❤❤

  • @muthuswamysanthanam2681

    Manmatha Leelai Songs engal Kvaiarsar is given gitft and always is Great Kaviarasar

  • @muthuswamysanthanam2681

    Engal Kaviarassar Rakshaan Ayya for his songs in Apoorva Ragangal

  • @muthuswamysanthanam2681

    Apoorva Ragaqngal sucess is because of Kaviarsar

  • @shankarnatarajan6230

    அருமையான தொகுப்பு! நன்றி திரு. வாசுதேவன் சார்.

  • @tpvramakrishnan9761

    All songs are fantastic selections. Of course a few drops of that ocean of music.My personal favourite is Paaduvor Paadinal because of the extraordinary subtleness in handling of percussion along with piano and guitar. Well Done Sir.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 7 dny

      ThanQ. S Sir. That unforgettable Song has been many people's favourite for decades for the Excellent combination of Piano & Percussion Combination. As MSV always stayed focused on the lyrical lines too, he has given that fantastic Music Score for that particular song "PaaduvOr Paadinaal AAda ThOndrum". Vaalee too Excelled with his Wordplay and TMS Capped it with his Energetic & Enthusiastic singing. It's a Great Team Work. Tks a lot for your deep appreciation.

  • @rravi1045
    @rravi1045 Před 7 dny

    Sri Vasu, rather than tread the beaten track, has showcased MSV's genius in bringing out "Thullal" in a variety of situations: celebration, romance, hope, satire etc.!! Well done!!!

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 7 dny

      Thanx a lot Mr Ravi. U nailed it. Glad, you enjoyed it. Tks.

    • @rravi1045
      @rravi1045 Před 7 dny

      @@vasudevancv8470 Just an observation: Looks like MSV has used the tune of one of the interludes in "Kannan Piranthan" in the charanam of "My name is Sundara murthy" from Sathya Sundaram!!! Check it out!!!

    • @rravi1045
      @rravi1045 Před 7 dny

      @@vasudevancv8470 Just an observation: Looks like MSV has used (most likely, inadvertently) the tune of one of the interludes in "Kannan Piranthan" in the charanam of "My name is Sundara murthy" from Sathya Sundaram!!! Check it out!!!

    • @rravi1045
      @rravi1045 Před 6 dny

  • @ShankarRamaswamy
    @ShankarRamaswamy Před 7 dny

    SMALL CAPSULE FROM THE TRESURE OF COUNTLESS FOOTTAPPING SONGS OF THIS GENRE...NEVERTHELESS ENJOYABLE AND AWE STRUCK AT MSV CALIBRE

  • @srikumarrangarajan3927

    Wonderful Mr. Vasudevan….enjoyed your soulful presentation 🙏

  • @MrShashiNair
    @MrShashiNair Před 7 dny

    In another how many years should we have to wait for another genius like MSV...?

  • @venkatasubramanianramachan4840

    M M F A குழுமத்திற்கும், மிகவும் அமர்க்களமான துள்ளலோடு, நம் மன்னரின் இசைத்துள்ளல்களை, வழங்கிய தொகுப்பாளருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். அருமையான தொகுப்பு‌.வாழ்க மெல்லிசை அன்பர்கள். Mannars music just rejuvenate us everyday in and day out. Do we need any healthy Nutrients more than this,dear friends.

  • @kambaichivanm3730
    @kambaichivanm3730 Před 7 dny

    Good morning I need Sangeedham sandhosham Album composed by MSV sir. Produced by Music today Year 2002(aprx)

  • @lotus5295
    @lotus5295 Před 7 dny

    எங்களை சந்தோஷபடுத்ததற்காக பிறவி எடுத்து சாதித்து முழுமையான வாழ்க்கை வாழ்ந்து காட்டின msv அவர்களுக்கு ,அவர்புகழ் நீடூழி நிலைத்து நிற்க வேண்டும் என பிரார்த்துக் கொள்கிறேன்.

  • @sugarwick
    @sugarwick Před 7 dny

    Nice collection and well explained. Thanks for the upload.

  • @tamilmannanmannan5802

    HAPPY BIRTHDAY TO MM.MSV❤KAVI❤

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Před 7 dny

    Thanks a Ton to Sri Vijayakrishnan Sir, the Torch bearer of MMFA, for the pains taken by him in converting my conception into a wonderful presentation with clinical precision. Songs chosen for this Presentation: 1. Kannan Pirandhaan EngaL Kannan Pirandhaan - Film: Petraal dhaan PiLLaiyaa (1966) 2. Alangaaram kalaiyaamal - Film: Namma Veettu Lakshmi 1966 3. PaadinaaL oru Paattu - Film: Oru Thaai makkaL 1971 4. Varavu EttaNaa - Film: Baama Vijayam 1967 5. Nenjirukkum EngaLukku - Film: Nenjirukkum varai 1967 6. PaaduvOr Paadinaal AAda ThOndrum - Film: Kannan En Kaadhalan - 1968

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Před 7 dny

    A Fitting Tribute by MMFA to Mellisai Mannar MSV for his Great Contribution to South Indian Film Music, who redefined the Grammar for "ThuLLal isai" with his midas touch of Melody and gave countless stimulating songs that energise us fully and make us bounce back with a positive energy and a "Feel Good spirit" even when we happen to be in a dormant mood. What a Dynamism in the Rhythm and what an amazing level of Consistency in conveying the feel of intense joy throughout a song from the word Go till the End with each & every note (not only in the song, but also in every bit of the background score thru every instrument) making the listeners jump in joy!

  • @gheethakrish2838
    @gheethakrish2838 Před 7 dny

    இசை உலகம் என்றும் வணங்க வேண்டிய இசைக்கடவுளுக்கு வணக்கங்கள்.

  • @srk8360
    @srk8360 Před 7 dny

    எங்கள் இசைக்கடவுளுக்கு.. ஆயிரம் ஆயிரம் நன்றி மலர்களுடன் வணக்கங்களும் 🙏💐💐💐💐💐💐💐🌺🌺🌺🌺🌺🌺🎇🎇🎆🎆🎆🎇😀😀👌👌👍👍👏👏👏👏👏👏🎶🎵🎶🎵🎶💞

  • @k.mahalingamiyer256

    Just Amazing.. nothing else . Legends , we are ao lucky to be in the same time they were ruling the cinema industry . Great creators