MELLISAI AARATHANAI TO MELLISAI MANNAR BY FANS AN ANNUAL FEATURE BY N Y MURALI & TEAM 9 PART 1 -

Sdílet
Vložit
  • čas přidán 24. 07. 2023
  • மெல்லிசை மன்னர் நினைவாக வருடம் தோறும் NY முரளி தலைமையில்
    மெல்லிசை மன்னர் ரசிகர்கள் நடத்தும் ஆராதனை நிகழ்வின் 9 வது அத்தியாயம்
    நாள் 9/07/2023
    இதன் சிறப்பு பாடக பாடகிகள் அனைவரும் தொழில் முறைக் கலைஞர்கள் இல்லை
    திருவையாறில் நடைபெறும் தியாகராஜ ஆராதனைப் போல்8 தங்களின் ஆதர்ஷ இசை நாயகன்
    மெல்லிசை மன்னருக்கும் ஆராதனை செய்ய வேண்டும் என்ற உந்துதலின் விளைவே
    இந்த மெல்லிசை ஆராதனை
    • MELLISAI AARATHANAI TO...
    இதில் பங்கு பெற விரும்புவர்கள் கமெண்ட்ஸில் பதியவும்
    இளைஞர்களுக்கு முன்னுரிமை
  • Hudba

Komentáře • 22

  • @natchander4488
    @natchander4488 Před 10 měsíci +4

    These singers !
    May not be the !
    Professional singers !
    But they did excellent singing ! Together with talented musicians !
    Friends !
    NATRAJ CHANDER !

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 Před 11 měsíci +3

    இளைய தலைமுறை தமிழ் உச்சரிப்பு அருமை.
    எல்லோரும் கொண்டாடுவோம்.

  • @jaganathanpalaniappan1742
    @jaganathanpalaniappan1742 Před 11 měsíci +1

    மன்னரின் 💐மயக்கும் நினைவுகள் மறக்க இயலாது🥰👍🤝🙏

  • @jeyrams8728
    @jeyrams8728 Před 11 měsíci +3

    பாராட்டுக்கள்.

  • @rameshkn6483
    @rameshkn6483 Před 11 měsíci +2

    Msv sir super

  • @gandeebansathya512
    @gandeebansathya512 Před 11 měsíci +1

    Thank you thank you
    Endrum nam ninavil

  • @srk8360
    @srk8360 Před 11 měsíci +3

    👏👏👏👏👏👍👍..
    எங்கள் இசைக்
    கடவுளுக்கு ஆயிரம் ஆயிரம் நன்றி மலர்களும் வணக்கங்களும் 🙏💐💐💐💐💐💐💐💐💞

  • @umamaheswari4615
    @umamaheswari4615 Před 11 měsíci +3

    Superb

  • @user-js3kh1ji1f
    @user-js3kh1ji1f Před 11 měsíci +1

    Wishing mellisai mannar aradanai.musical.9th.anniversary function is a fitting gala.

  • @ManiMani-ge7qd
    @ManiMani-ge7qd Před 11 měsíci +2

    எங்கள் மெல்லிசை மன்னருக்கு எங்கள் மெல்லிசை மன்னருக்கு இப்படி ஒரு மெல்லிசை ஆராதனை செய்வது குறித்து எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @ChandraRaghuraman
    @ChandraRaghuraman Před 11 měsíci +2

    All songs are beautifully rendered ❤

  • @ravichandransubramanian831
    @ravichandransubramanian831 Před 11 měsíci +2

    திரு முரளி சாரின் பணி போற்றற்குரியது.
    திருமதி பானுமதி அவர்களின் வரவேற்புரை நயமானது
    பாடல்கள் அழகு

  • @kjayaraj4377
    @kjayaraj4377 Před 11 měsíci +2

    👏👏👏🙏🙏🙏

  • @artjeevansakthivel9407
    @artjeevansakthivel9407 Před 11 měsíci +2

    காற்றுள்ள வரை எங்களின் MSV புகழ் வாழும்.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 11 měsíci +2

    MSV❤❤❤❤

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 11 měsíci +2

    அற்புதமான பதிவு 👌👌. மெல்லிசை ஆராதனை நிகழ்ச்சியில் தொடக்கவுரை ஆற்றிய திருமதி. பானுமதி அவர்களின் உரை அருமை. அனைத்து பாடல்களும் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த தேனிசை கானங்கள். N. Y. முரளி சார் மற்றும் MMFA விற்கு மனமார்ந்த நன்றி.🙏🙏

    • @ChandraRaghuraman
      @ChandraRaghuraman Před 11 měsíci +1

      பானுமாவின் தொடக்கவுரையிருந்து அனைத்தும் அருமை. 👏👏👏👏👏👏👏👏👏👏

  • @pichandirathinam1961
    @pichandirathinam1961 Před 11 měsíci

    Mellissai Long live

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Před 11 měsíci +1

    MSV INDRUM ENDRUM ULAGAM ULLAVARAI

  • @ramananrs3856
    @ramananrs3856 Před 11 měsíci

    ஒரு வருத்தம்... TKR அவர்களையும் சேர்த்து கொண்டாடினால் மிக சிறப்பு என்று நினைக்கிறேன். மேலும் MSV ஐயா அவர்களின் பண்புகளில் முக்கியமானது தன்னுடன் பணி செய்தவர்களை மறவாமல் நன்றி பாராட்டுவது தான்.

    • @mmfamellisaimannarfansasso231
      @mmfamellisaimannarfansasso231  Před 11 měsíci +1

      இது மெல்லிசை மன்னர் MSV யின் நினைவு தினத்தை ஒட்டி நடைபெறும் நிகழ்வு

  • @arumugammurugesan7958
    @arumugammurugesan7958 Před 11 měsíci +2

    ரசிகன் இல்லாத அழகும் கலையும் பெருமை கொள்ளாதய்யா,என்று மெல்லிசை மன்னரின் பாடல்களில் ஒரு வரி உள்ளது.அதுபோல ஒரு 500 பேர் அமரக்கூடிய அரங்கத்தில் வெறும் 50 பேர்களை மட்டுமே வைத்து,ஒரு நிகழ்ச்சியை நடத்த வேண்டுமா ? எம் எஸ் வி ன் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கும் பொழுது இந்த அரங்கத்தை நிரப்ப முடியாதா? ஒரு நிகழ்ச்சி நடத்தினால் அனைவரையும் ஒருங்கிணைத்து நடத்தலாமே ? காட்டில் வீசுகின்ற ஒளி நிலவைப் போல, கடலில் பெய்கின்ற மழையை போல, இவ்வாறு நிகழ்ச்சி நடத்தினால் யாருக்கு என்ன பலன் ? இது மெல்லிசை மன்னருக்கு செய்கின்ற ஆராதனை போல் இல்லை மெல்லிசை மன்னருக்கு ரசிகர்களே இல்லை என்பது போல் உள்ளது. இளம் தலைமுறைகள் பாடுகிறார்கள். ஆனால் கேட்பதற்கு ஒருவர் கூட இளம் தலைமுறையினர் இல்லாதது போல் உள்ளது.எனது மிகுந்த வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.