GEETHANJALI - a Tribute to Creative Genius MSV. BY C V VASUDEVAN

Sdílet
Vložit
  • čas přidán 12. 07. 2023
  • ஆண்டுகள் 8 மறைந்தோடின மெல்லிசை மன்னர் நம்மை விட்டு உடலால் பிரிந்து உள்ளத்தால் நம்முடன் கலந்து .
    நம்முள் என்றும் இருப்பவருக்கு தனியாக நினைவு நாள் ஏன்
    இன்றும் என்றும் அவர் நினைவே
    வாலி யின் வரிகளை கடன்வாங்கி சொல்வதானால்
    தாய் தந்தாள் பால் மயக்கம்
    தமிழ் தந்தாள் நூல் மயக்கம்
    நீ தந்தாய் தமிழுடன் இசை மயக்கம்
    என்றுமே உன் நினைவில்
    • GEETHANJALI - a Tribu...
    thanks to Vembar manivannan and
    Horn pipe record labels
    இன்றையப் பாடல் தொகுப்பு திரு வாசுதேவன் உங்களை ஆராதிக்க வருகிறது
    Copy Rights owned by the rspective Owners. This is for Listening Pleasure Only - commemorating the Legend's' remembrance Anniversary and Does Not involve any Commercial interests
  • Hudba

Komentáře • 85

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Před 11 měsíci +12

    Thanx a Lot to MMFA's Torch bearer Sri Vijayakrishnan Sir for bringing out this fitting Tribute to Creative Genius Mellisai Mannar MS Viswanathan commemorating the 8th Anniversary of his demise. His famous Quote "Mortal Men, immortal Melodies" only comes to our mind whenever we listen to his classic Melodies. I am Glad in rewinding some of his Sublime Melodies of Supreme Sweetness and bringing out this beautiful compilation which will stay in our fond memories for ever. The List of Songs chosen here are:
    Malare Kurinji Malare
    Dr Siva (1975)
    Nann unnai cherndha Selvam
    Kalai Kovil (1963)
    Kannan endhan Kaadhalan
    Oru Thaai makkaL (1971)
    Vizhiye kadhai yezhudhu
    Urimai Kural (1974)
    Odam kadal Odum
    Kanmani Raja (1974)
    Ponnenna Poovenna Kanne
    AlaigaL (1973)
    Thanx to MMFA, Thanx to Sri Vijayakrishnan Sir and Thanx to all the Music fans for watching this Presentation. 🙏

    • @swaminathan6429
      @swaminathan6429 Před 11 měsíci +1

      Thanks a lot sir.

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 Před 11 měsíci +1

      மெல்லிசை மன்னர் அவர்களின் இசையின் சிறப்பு எந்த காலகட்டத்திலும் நிலைத்து நிற்கும் என்பது குறிப்பிடத்தக்கது அது தான் உண்மை விஷயம் என்பதில் சந்தேகமில்லை.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 11 měsíci

      @@natarajansuresh6148 👍

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 11 měsíci +2

      @@swaminathan6429 🙏

  • @srivarshatextile9988
    @srivarshatextile9988 Před 11 měsíci +1

    என்றென்றும் நான் MSV அய்யாவின் இசைக்கு மட்டுமே ரசிகன். இந்த இசைக்கோவையில் எதை சிறப்பு என்று சொல்வது?

  • @s.krishnans8739
    @s.krishnans8739 Před 11 měsíci +3

    என்ன சொல்வது இறைவன் மனுஷருபமாக இருப்பவர் என்பதற்கு சான்று இந்த ஏழிசை வேந்தன் அய்யா அவர்களுக்கு என்அஞ்சலி மற்றும் வணக்கத்தையும் தெரிவிக்கிறேன் நன்றி

  • @CK-ee6rw
    @CK-ee6rw Před 11 měsíci +4

    🎉நம் நாடி நரம்புகள் யாவும் மன்னர் இசையே...தமிழ் கூறும் நல்லுலகம் உள்ள வரை மன்னர் புகழ் மங்காது இருக்கும்

  • @kvenkatasubramanian6553
    @kvenkatasubramanian6553 Před 11 měsíci +5

    என்றென்றும் எமதுயிரில் ஊடுருவி இருப்பது மன்னரின் இசையில் வந்த கவியரசரின் பாடல்களே. இவை போதும் எமக்கு.

  • @chandrasekarsrinivasiah2914
    @chandrasekarsrinivasiah2914 Před 2 měsíci +1

    இசைக் கருவிகளை பயன்படுத்துவதில் மெல்லிசை மன்னருக்கு இணையாக எவரும் இல்லை.

  • @muralidharan2944
    @muralidharan2944 Před 11 měsíci +8

    மெல்லிசை மன்னருக்கு அருமையான இசையஞ்சலி!

  • @natchander4488
    @natchander4488 Před 10 měsíci +2

    GREAT M S V IYYAH !

  • @narasimhantr1786
    @narasimhantr1786 Před 11 měsíci +2

    எந்த வித இசை பின்னணி இல்லாமல் சிறு வயதில் அந்த கால இசை அமைப்பாளர்கள் அவர்களிடம் இசையை கற்று கொண்டு தன் சொந்த முயற்சியில் காலத்திற்கு ஏற்வாறு இசையை மாற்றி அமைத்து ரசிகர் மனதில் இடம் பிடித்தவர் அவர் விருதுக்கு அப்பார் பட்டவர்
    இவருக்கு விருது கிடைக்காததால் அந்த விருதுக்கு தான் நஷ்டம்
    இவரை போல் varaity யான songs கொடுத்தவர் யாரும் இருக்க முடியாது. இன்றைய இசை அமைப்பாளர்கள் இவர்தான் இன்ஸ்பரேஷன்
    Musis is MSV
    MSV. Is Music

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 11 měsíci

      👍Great Sir. You have covered the greatness of our Colossus MSV in entirety through your wholesome comment. Superb!

  • @srikumarrangarajan3927
    @srikumarrangarajan3927 Před 8 měsíci +1

    A great compilation Sir🙏enjoyed it thoroughly 👍

  • @suseendranbalakrishnan6529
    @suseendranbalakrishnan6529 Před 11 měsíci +2

    அண்ணா இல்லையே என்கிற ஏக்கமும், துயரமும் இந்த பாடல்களை கேட்கும் பொழுது இன்னும் அதிகமாகி மனம் விம்முகிறது. 60 ஆண்டுகளாக அவரது படைப்புகளில் தோய்ந்து ஊறிய என் மனம், ஆறுதல் இன்றி தவிக்கிறது. காலமே! காலமே! இதைப்போல இன்னும் ஒரு நெடிய பந்தம் இன்னும் ஒரே ஒரு முறை அவரோடு அமைத்துகொடுப்பாயா? உன்னை இறைஞ்சுகிறேன். 🙏

  • @chandrasekarsrinivasiah2914
    @chandrasekarsrinivasiah2914 Před 5 měsíci +1

    இந்த தொகுப்பில் வந்த முதல் பாடலில் இரண்டு வகை இருக்கும்
    மிகக் குறைந்த இசைக் கருவிகளைக் கொண்டு ஒலிப்பதிவான இந்தப் பாடல் எவ்வளவு சிறப்பாக உள்ளது. பிண்ணனி இசையே இல்லை என்றாலும் பாடலை ரசித்து கேட்டு, அனுபவிக்கும் வகையில் இசையமைத்த மெல்லிசை மன்னரை எவ்வளவு போற்றினாலும் போதாது.

  • @jaganathanpalaniappan1742
    @jaganathanpalaniappan1742 Před 11 měsíci +2

    என் உடலில் உள்ளத்தில் மன்னரின் இசையே குருதியாக இயங்கிக்கொண்டு இருக்கிறது🧡🤍💚🎷🎺🎸🥁🎻🤝

  • @nagarajanrr5650
    @nagarajanrr5650 Před 11 měsíci +4

    Great MSV. Great human being.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 11 měsíci +4

    நான் எப்பவெமே பழைமை யானதையே ரசிக்கிறேன் !என்னைப்பொறுத்தவரை பழைய இசைஞர் ஜி.ராமனாதனிலேருந்து வீ்குமார் வரை மட்டுமே நல்லப்பாடல்கள் ரசிப்பேன்! ஜி ராமனாதன் சுப்பையா நாயுடு இருவல்லவர்கள் டிகே ராம்மூர்த்தி எம்எஸ்வீ ஐயா சுப்பாராவ் தட்க்ஷணாமூர்த்தி டிஆர் பாப்பா வேதா சலபதி ராவ் டி ஜி லிங்கப்பா கேவீ மகாதேவன் தேவராஜன் சுதர்சணம் கோவர்த்தன் மாஷ்டர் வேணு ஏ எம் ராஜா சங்கர் கணேஷ் குமார் இவுங்கள்தான் இசைஞர்கள்!இவுங்களோடப்பாடல்களைமட்டெமே கேப்பேன் அதுபோதும்எனக்கூ ! என் ரசனை இவுங்களோட மட்டுமே ! தாங்யூ பிரண்ட்ஸ் !❤❤❤❤❤❤❤❤❤😊

  • @rajukrishnasamy30657
    @rajukrishnasamy30657 Před 11 měsíci +4

    மன்னரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும். அவருக்குரிய அங்கீகாரம் கிடைக்காமல் போனது என் போன்ற ரசிகர்களுக்கு வருத்தமும் ஏமாற்றமே. எனினும் அவர் விருதுகளை கடந்த ஒரு மாபெரும் இசைமேதை என்பது மறுக்க முடியாத உண்மை.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 11 měsíci +1

      S Sir. Not only you, it's a hard feeling every MSVian has got. But, Let's forget about it. He always stays Special to the Music buffs. His eternal Melodies will keep on echoing his Glory transcending generations. That's it! 👍

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Před 11 měsíci +3

    MSV INDRUM ENDRUM ULAGAM ULLAVARAI

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 11 měsíci +4

    I LOVE❤💗M.S.V.❤💗

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 11 měsíci +1

      Me too Tamil Mannar Mannen 👸❤❤❤❤❤❤❤💃

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 Před 11 měsíci +2

      @@helenpoornima5126
      Amma how are u
      Fine👍🙂🎸

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 11 měsíci +2

      ​@@tamilmannanmannan5802நலமே நீங்களூம் நலமே வாழ்கவென வாழ்த்திடும் அன்புத் தோழி ஹெலன் பூர்ணிமா 👸❤❤❤❤❤💃

  • @krishdas4295
    @krishdas4295 Před 11 měsíci +4

    Our music God.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 11 měsíci +4

    திரு வாசுதேவன் சூஸ் பண்ணுனப்பாடல்கள் எல்லஆமே அருமை ! கலைக்கோவில் பாடல்கள் இப்பவும் அதிசயமே ! அற்புதமே! கண்ணன் எந்தன் காதலன் என்கிற எம்ஜிஆர் அப்பாப்பாடல் அற்புதமானது அதை எப்பிடி ப்போட்டார்ங்கறதே ஆச்சர்யம் !டிஎம்எஸ்சுன் குரல் ராதை ங்குறப்போ செய்றஜாலம் அட்டகாசம்! ஓடம் நதியோடும் பாடலும் அருமை ! பொன்னென்ன பூவென்ன கண்ணே !பாடலும் அருமையே ! எல்லாமே அற்புதம்! எம்எஸ்வீ ஐயாவின் பாடல்கள் எப்பவுமே உயிரோடிருக்கூம்! திரு வாசுதேவன் தான் என்னை இங்கே சேர்த்த து அதற்கு அவருக்கு என் நன்றீகள்! அருமையா ன பாடல்களைத்தந்து நம்ம ஐயாவைப்பெருமைப்படுத்திய வாசுதேவனுக்கும் பிரண்ட்ஸ்களூக்கூம் நன்றீ! ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 11 měsíci +1

      Thanx.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 11 měsíci +2

      ​@@vasudevancv8470Because of u only I am here ! So I say thank u Mr.Vasudevan 👸❤❤❤❤❤❤🙏

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 11 měsíci +1

      @@helenpoornima5126 🙏it's rather because of MSV ayya Madam.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 11 měsíci +2

      ​@@vasudevancv8470Oh ! Nice of u Mr Vasudaven ! U r really a smart and humble guy !I wish ur healthy life !Thank u friend 👸❤❤❤❤❤❤🙏

  • @eswaramurthic9133
    @eswaramurthic9133 Před 11 měsíci +2

    GREAT M.S.V.🙏🙏🙏🙏🙏

  • @ravichandransubramanian831
    @ravichandransubramanian831 Před 11 měsíci +4

    ஒண்ணைத் தொட்டா சந்தன வாசனை இன்னொண்ணு ஜவ்வாது வாடை என்கிற பிரபல வசனம்
    நினைவுக்கு வருகிறது பாடல்களின் தேர்வு குறித்து.
    நன்றி திரு வாசுதேவன் சார் மற்றும் MMFA
    🙏🙏🙏

  • @premjasrikanth5910
    @premjasrikanth5910 Před 11 měsíci +2

    Great MSV

  • @gvkumar4643
    @gvkumar4643 Před 11 měsíci +6

    Great Music Creator who never took credit for his music and always said it was team work.

    • @venkris5393
      @venkris5393 Před 11 měsíci +2

      Yes unlike some arrogant fellows. He is the best and yet sooo humble

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 11 měsíci +2

      ​@@venkris5393yes I know him !but here some of them are his fans also I know that they are disguising themselves as a fan of our MSV Iyya ! ❤❤❤❤👸

    • @venkris5393
      @venkris5393 Před 11 měsíci

      @@helenpoornima5126 👌

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 11 měsíci +1

      Absolutely. He's generous indeed.

  • @gheethakrish2838
    @gheethakrish2838 Před 11 měsíci +2

    ஒவ்வொரு பாட்டும் ஒரு முத்து.அருமையான தெரிவு. நன்றி.

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 Před 11 měsíci +2

    அருமையான அஞ்சலி மன்னருக்கு. நன்றி வாசுதேவன் சார்.

  • @venkris5393
    @venkris5393 Před 11 měsíci +1

    Definitely

  • @SampathKumar-cz4nb
    @SampathKumar-cz4nb Před 10 měsíci +2

    It would be more interesting if you had added the name of the ragas

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 9 měsíci +1

      Sir, Most of these sings are Light Melodies. Vizhiye kadhai Yezhudhu is based on Raagam Pagaadi. Pon yenna Poovenna Kanne seems to be a Derivative from Dharbaari Kaanada, though it's basically a light melody only. Tks for listening.

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 11 měsíci +3

    திரை இசை சக்ரவர்த்தி, மெல்லிசை மன்னர் MSV ஐயாவின் நினைவு நாளில் அற்புதமான பதிவு.
    மெல்லிசை மன்னரின் பாடல்கள் நம் ஆன்மாவை தொட்ட அற்புதமான கீதங்கள் அல்லவா..
    என்ன சொல்ல.. இந்த ஜென்மம் எடுத்ததன் பயன் அவர் பாடல்களை ரசிப்பது ஒன்று தான்.. நம் வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திற்கும், ஒவ்வொரு சூழலுக்கும் கூடவே பயணிக்கும் அவரது பாடல்களே போதும்.
    அற்புதமான பாடல்களை தொகுத்த திரு. வாசுதேவன் அவர்களுக்கும் அற்புதமாக (தகுந்த படங்களுடன் )பதிவேற்றிய MMFA விற்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 11 měsíci +1

      ஓ!அதுதான் தெரியுதே கிறித்தவனோட ஆடியோவிலே இ.ரா.வோடப்பாட்டுக்கு நீங்க ரசிக்குற ரசிப்பு மிஷ்டர் சுப பாரதி !அதை பீரண்ட்ஸ்கள் பாக்கணும் !அப்போதெரியும்ஒங்களோட ரசனை யார் மேலேன்னூ மிஸ்டர் பாரதி 👸

    • @gandeebansathya512
      @gandeebansathya512 Před 11 měsíci +1

      Aruumai arumai thodaratum
      Thiru vasuthevan sir. Endrum
      Nammudan msv thanks

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 11 měsíci +1

      ThanQ.

    • @subhabarathy4262
      @subhabarathy4262 Před 11 měsíci +1

      @@vasudevancv8470 Thanks sir 🙏

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 11 měsíci +2

      @subhabarathy4262 Thanx for yr appreciation. I troubled Mr Vijayakrishnan Sir a bit, as I was keen in bringing out the related still photos / videos I had chosen for each song in a particular way. But, he's kind enough in understanding my wish and ensuring that the compilations come out well. Tks

  • @hariharanganapathy2510
    @hariharanganapathy2510 Před 11 měsíci +2

    A true legend

  • @tpvramakrishnan9761
    @tpvramakrishnan9761 Před 11 měsíci +4

    There is a proverb in tamil "Podhum Endra Maname Pon Seiyum Marunthu". But as far as his creations are concerned these songs are only a teaser which create more appetite to listen to his songs more. Thanks to Cvv Sir and Vijayakrishnan Sir. Of course Salute to the Legend.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 11 měsíci

      Absolutely. 👍🙏

    • @venkris5393
      @venkris5393 Před 11 měsíci +1

      Very well said. His songs can melt my heart and his theme music especially in Sivaji's movies have brought tears in my eyes. People are talking about BGM now

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 11 měsíci

      @@venkris5393 S Sir. Your observation is absolutely right. I have also observed the Theme Music in films like Gnaana OLi, Gowravam, Thanga padhakkam and Theerpu. Excellent BGM Scores. In Keezh Vanam Sivakkum too his BGM Scores were very much noteworthy, especially in the penultimate scene to Climax where Sivaji is staggering, running here & there in search of Sarita and the Climax Scenes - from the moment Jaishankar's Eye bandages are removed till the Very End. When Sarita & Sivaji meet each other with their eyes and weeps in the terrace (before Sarita dies), Kann Kanda Deivame song would be played in Shehnai (without any rhythm) - what an amazing effect to that scene. Pls revisit Maro Charithra Climax, observe the astounding BGM Score. Too Brilliant.

    • @venkris5393
      @venkris5393 Před 11 měsíci

      @@vasudevancv8470 well said. No music director has done this. He is an avatar

    • @venkris5393
      @venkris5393 Před 11 měsíci +1

      @@vasudevancv8470 in puthya paravai the climax scene when sivaji will confess the truth get handcuffed. The background score is amazing. Piano drums and violin on partha nyabagam illayo. What has he not done

  • @gandeebansathya512
    @gandeebansathya512 Před 11 měsíci +2

    Thodaratum Thiru vasuthevan sir
    Thank you

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 Před 11 měsíci +3

    பொன்என்ன பூவென்ன கண்ணே பாடல் மூலம் உங்கள் ரசனை மெச்சதகுந்தது. வீணை பேசும் பாடல் இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மேலும் சில பாடல்களை எதிர்பார்கலாமா.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 11 měsíci +2

      ThanQ Sir. I cud understand your wish. This's Amudha Surabhi Sir. The more you dig, the more you keep on getting. Importantly, most of them give us undiminished Sweetness. Let's see Sir. There are certain constraints. Still, we shall try to make them keep coming as and when opportunities and occasions arise. ThanQ.

  • @gkkrishnan9271
    @gkkrishnan9271 Před 11 měsíci +2

    தேர்வு செய்யப்பட்ட பாடல்கள் அனைத்தும் மாணிக்கம் வைரம் பவழம் கோமேதகம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்

  • @SampathKumar-cz4nb
    @SampathKumar-cz4nb Před 10 měsíci +1

    😅

  • @SampathKumar-cz4nb
    @SampathKumar-cz4nb Před 10 měsíci

    Y

  • @SampathKumar-cz4nb
    @SampathKumar-cz4nb Před 10 měsíci

    S
    Send