Oru Raja Rani Eydam | ஒரு ராஜா ராணியிடம்

Sdílet
Vložit
  • čas přidán 15. 06. 2014
  • Movie | Sivantha Maan | Song By | T.M.Soundararajan, P.Susheela | Music | M.S.Viswanathan
  • Hudba

Komentáře • 550

  • @ramachandranchandrasekar4529

    தமிழ் சமுதாயத்தின் உச்சரிப்பு உலக தமிழர்களின் உயிர் மூச்சு எங்கள் சிங்கத்தமிழன் சிவாஜியின் 94வது பிறந்த தினத்தை 01.10.2022 முன்னிட்டு நாங்கள் வெறித்தனமாக பலமுறை பார்த்து ரசித்த பாடலை இன்று இனிதே பார்த்து ரசிப்பதில் பெருமை அடைகிறோம் --உலகம் உள்ளவரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்

  • @karuppasamysubramani2148
    @karuppasamysubramani2148 Před 2 lety +7

    என்ன ஒரு அருமையான பாடல்+இசை+இயற்கை காட்சிகள்+ஸ்டைலான சிவாஜி கணேசன் காஞ்சனா நடை

  • @subhanmohdali8542
    @subhanmohdali8542 Před 3 lety +72

    அயல்நாட்டு இசையும் பாடலோடு கலந்து கொடுத்த
    MSV என்ன அற்புதம்..

    • @Ramaiya-xc9tc
      @Ramaiya-xc9tc Před 8 měsíci +1

      😊😅😅😮😢😢🎉😂😂❤с
      0:45 0:45

  • @c.raghavan6702
    @c.raghavan6702 Před rokem +21

    மூன்று விதமான ட்ரேக்கில் இசையமைத்து நம்மை திக்குமுக்காட வைத்த பெருமை மறைந்தMSV அய்யாவையே சேரும்.

  • @parameswarannadar9598
    @parameswarannadar9598 Před 2 lety +66

    எங்கள் ஊரில்(சிவகாசியிலும்)50 நாட்களும் தினசரி 3 காட்சி, ஞாயிறு 4 காட்சி என ஓடி வசூலை அள்ளி தந்து புதிதாக தொடங்கப்பட்ட தியேட்டரை வாழ வைத்த படம் இது என எங்கள் ஊரை சார்ந்தவர்களும் பேச வைத்த படம்,.

  • @ramachandranchandrasekar4529

    இன்று 01.10.2021 எங்கள் உயிர் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் ஆதலால் எங்கள் மன்னவனின் நடிப்பு பிரளயத்தை நாங்கள் வெறித்தனமாக பல முறை பார்த்து ரசித்த உலக ஆணழகன் ஸ்டைல் சக்கரவர்த்தி சிவாஜியின் இப்பாடலை ரசித்தேன்--சிவாஜி முரட்டு பக்தர்கள்

    • @vanisri828
      @vanisri828 Před 2 lety +1

      Bi jjj jj jjjjj jj j j j j j. J jjj j. Jj j jj j jj. J j jj jj j jjj j. Jj j j j j j jj jjj jjj j. Jjj j jj jjj j j j. Jj. Jj. J. Jj j j. Jj. Jj j jjjj jj. Jj. Jj j j. Jj j jjj jj j j j j jj. J j jj. J jj. Jj j jj j j j jjjj j. Jj j j j. J j nj j j j jjjj jbj j jj. J j jj jjj j jj. Jj jj. Jj j. J j j jj jj j j jjj. Jj j j j. Jj jj jj. Jj j j j j j. Jj jjj. Jj jj. Jjjjj jj.

    • @velmurugana6262
      @velmurugana6262 Před 2 lety +1

      super

    • @venkateshmppu1376
      @venkateshmppu1376 Před 2 lety

      உண்மையான அழகிய தமிழ் மகன

  • @singarajraj9188
    @singarajraj9188 Před 3 lety +33

    இந்தப் பாடல் தினமும் இரு முறையாவது நிச்சயமாக கேட்டு விடுவேன். என்ன ஒரு அற்புதமான லொகேஷன். நடிகர்திலகத்தின் அற்புதமான நடிப்பு. சொக்க வைக்கும் அருமையான பாடல்.

  • @ponmanim1671
    @ponmanim1671 Před rokem +4

    அன்னிய இசையை நம் இசையோடு அன்றே கலந்த மாமேதை விஸ்வநாதன் சார்.....

  • @4seasons3m
    @4seasons3m Před 2 lety +55

    MSV TMS P.SUSEELA என்ன ஒரு இனிமை!
    இறைவன் படைப்பில் மேதைகள்.
    இனி என்று இது போன்ற பாடல்கள், காலத்தின் காவியங்கள் நமக்கு கிடைக்கப் போகின்றது?

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 Před 2 lety +5

      பழைய நினைவுகளில் வாழ்க்கை ஓடுகின்றது. மனைவி காலம் ஆகி விட்டாள். So daily watching this song.

    • @m.dilipkumar3490
      @m.dilipkumar3490 Před 2 lety

      @@sankaranmahadevan9985 ooooooo. OK... O.

    • @rajaganesh269
      @rajaganesh269 Před 2 lety

      முற்றிலும் உண்மை தான் நண்பரே.

    • @muruganr1648
      @muruganr1648 Před 2 lety

      @@sankaranmahadevan9985 எஎ

    • @marconichellappah48
      @marconichellappah48 Před rokem

      ​@@m.dilipkumar3490 😊😊😊😊😊

  • @ganesannatarajan2073
    @ganesannatarajan2073 Před 2 lety +11

    காலம் நம்மை தேடுகின்றன...
    வாழ்க சிவாஜி புகழ்
    ஸ்ரீதரின்
    அருமையான
    படம்...
    இசையால்
    இதயம் வென்ற பாடல்
    இன்றும் 2022

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 Před 2 lety +37

    எம் எஸ் வி யின் இசை யாரோடு ம் ஒப்பிட முடியாது தெய்வீகமான இசை மனதை மயக்கும் உருக்கும் இசை

  • @d.shanthi9410
    @d.shanthi9410 Před 2 lety +6

    சிவாஜிக்கு ஏற்ற ஜோடி அந்தகாலத்து அழகு தேவதை காஞ்சனா.

  • @ravicharles5192
    @ravicharles5192 Před 2 lety +13

    எம். எஸ். விசுவநாதன் அன்றைய இரண்டு கடும் போட்டி உள்ள இரண்டு பெரும் நட்சத்திரங்களுக்கும் பொதுவாக இருந்து மிக இனிய பாடல்கள் கொடுத்து உள்ளார்.

    • @rajaganesh269
      @rajaganesh269 Před 2 lety +1

      நிச்சயமான உண்மை.

    • @shahilabanum8676
      @shahilabanum8676 Před 2 lety

      Ikjmioooijkkkklkkkooo
      o jumma oiii i oooololppopo lo ll
      Mn mmmmklk கிகkkllk

  • @ordiyes5837
    @ordiyes5837 Před 2 lety +8

    ஸ்ரீதர் வெளிநாட்டில் எடுத்த படம். இந்த பாடல் காட்சிக்காக ஐரோப்பா சென்று வந்தார்கள். Beautiful picturization by Director Sridhar. மற்றவர்களைப் பற்றி அனைவரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். நான் இயக்குனர் ஸ்ரீதரைப் பற்றி சொல்லியிருக்கிறேன். Sridhar, the legend.

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 3 lety +49

    தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் எவருமே நெருங்க முடியாத கலையுலக பீஷ்மர்தலைவர் தமிழனின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சேர்த்தவர்

    • @parameswarannadar9598
      @parameswarannadar9598 Před 2 lety +2

      தமிழனின் பெயரை உலகத்தவரையும் காணச் செய்த கலையுலக பிரம்மா சிம்மக்குரல் சிவாஜிக்கோர் மைல்கல் கண்ட படம் இது.

    • @velmurugana6262
      @velmurugana6262 Před 2 lety +1

      super

  • @vijibala7221
    @vijibala7221 Před 3 lety +42

    Sivaji hair and face
    So natural
    Handsome
    Awesome
    2021

    • @saravanakumarm8447
      @saravanakumarm8447 Před 2 lety +2

      முதல்முறையாக வெளிநாட்டில் படப்பிடிப்புக்காக சென்றதால், செலவை கட்டுபடுத்தவேண்டி சிவாஜியின் மேக்கப்மேன் அழைத்துச்செல்லப்படவில்லை என்று படித்த ஞாபகம்.

    • @vijibala7221
      @vijibala7221 Před 2 lety +1

      @@saravanakumarm8447
      Thank you for the information 🙏

    • @shylaafrin6386
      @shylaafrin6386 Před 2 lety +3

      சிலருக்கு எல்லா படத்தில் விக்/ தொப்பி, குளிர் கண்ணாடி ( cooling glass) இருந்தால்தான் கதாநாயகனாக நடிக்க முடியும்.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 3 lety +17

    பாடலை கற்பனை வளம் சூழ புனைந்திருக்கும் கவிஞர் கண்ணதாசன்... "நாடு விட்டு நாடு சென்றால் பெண்மை நாணமின்றி போய்விடுமே".!?.. வரிகளுக்கும் காட்சிகளுக்கு ஏற்ப இசைக்கோர்வை தந்த மெல்லிசை மன்னர்..
    .. வண்ணம் தந்த பின்னணியில் ஐரோப்பிய கண்டத்தை சுற்றி திரியும் காதலர்களாக நடிகர் திலகம்.. எழில் அழகி காஞ்சனா.. ஐரோப்பிய கண்டத்தின் நகரங்களில் பாடித்திரியாமல் ஒலிப்பதிவு அரங்கில் மட்டும் பாடிய சுசீலா.. சௌந்தரராஜன்
    .. ஆல்ப்ஸ் மலையின் பனி சிகரத்தில் காதலர்கள் வலம் வரும் அழகிய எழிலை காட்சிப்படுத்திய இயக்குனர் ஸ்ரீதர்..
    அன்று "தீராமல் ஆசை கொண்டு..".. திரும்பிய திசையெல்லாம் கேட்ட பாடல்..
    தமிழ் திரை ரசிகர்களால் ஏமாற்றப்பட்ட இயக்குனர் தயாரிப்பாளர் ஸ்ரீதர்..

  • @masthanganishahjahan3647
    @masthanganishahjahan3647 Před 3 lety +13

    கண்ணதாசன்+எம்ஸ்வி+சுசிலா+டிம்ஸ்=இனிமை

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +17

    24.10.2021.
    எத்தனை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடல் கேட்கும் வாய்ப்பு கிடைக்கும் நேரம் இனிமை பதிவு அருமை பாராட்டும் நான். சிவந்த மண் படம் பார்த்தேன் ரசித்தேன் மகிழ்ந்து வாழ்த்தி பாராட்டுகிறேன் உம்மை வாழ்க வளமுடன்.

  • @subhanmohdali8542
    @subhanmohdali8542 Před 3 lety +14

    என்றைக்கும் கேட்கலாம். அருமையான பாடல் + இசை +காட்சிகள்.

  • @baskarandass8973
    @baskarandass8973 Před 3 lety +15

    இந்த பாடல் ஒரு பொக்கிஷம். வார்த்தை விளையாட்டு..கவிஞர் & Msv Great ....

  • @aaryansingam7151
    @aaryansingam7151 Před 3 lety +22

    அழகு அற்புதம் அருமை ஆனந்தம்

  • @dotecc9442
    @dotecc9442 Před 3 lety +42

    விருந்தும் மருந்தும் உன் கண் அல்லவா........ இது சிவாஜிக்கும் பொருந்தும்

    • @kamarajduraisamy5205
      @kamarajduraisamy5205 Před 3 lety +3

      உண்மை

    • @manoharankrishnan5162
      @manoharankrishnan5162 Před 3 lety +1

      @@kamarajduraisamy5205 hi Kamaraj I don't understand your comments. can you explain please?

    • @asokanashok8397
      @asokanashok8397 Před 2 lety +4

      @@manoharankrishnan5162 அவரை விட அவர் கண்கள் மிகவும்
      பிரமாதமக நடிக்கும்!!👏👏👏👏🙏🙏❤💙❣️

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 Před 3 lety +40

    இந்த படம்... என் சிறு வயதில் பார்த்த படம்... மிகவும் பிடிக்கும்... காஞ்சனா... சிவாஜி கணேசன்..கையை பிடித்து நடக்கும் போது அதிசயம் ஆகவும் ஆச்சரியம் ஆகவும் இருந்தது...1969 ...களில்..🎉🎉👍

    • @rasurajes8257
      @rasurajes8257 Před 2 lety +3

      Suisse brenz

    • @parameswarannadar9598
      @parameswarannadar9598 Před 2 lety +2

      அந்த காலத்தில் அவ்வளவு தொட்டு நடிப்பது மட்டுமே அனுமதிக்கப்பட்டன சென்சாரால்(பி தணிக்கை குழுவினர்)

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 Před 2 lety +3

      நான் வேலைக்கு சேர்ந்து பார்த்த முதல் படம் at Salem Sep 1969.

    • @hxhxdjdhhdhdhdhh1040
      @hxhxdjdhhdhdhdhh1040 Před 2 lety +2

      Sivaji sooo natural handsome🥰

  • @kurinjinaadan
    @kurinjinaadan Před 3 lety +36

    இந்த படம் வந்து ஒரு ஐம்பது வருடங்கள் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன். வருத்தமாக இருக்கிறது. இன்றைய (2021) தமிழ் பாடல்களில் தமிழ் எவ்வளவு குறைந்து போய்விட்டது. அதனால் இனிமையும் குறைந்து விட்டது. ஹ்ம்ம் பழைய பாடல்களை கேட்டு திருப்தி அடைந்து கொள்ள வேண்டியதுதான்.🙏🙏🙏

    • @jayakumark4385
      @jayakumark4385 Před 2 lety +4

      முற்றிலும் உண்மை

    • @ravicharles5192
      @ravicharles5192 Před 2 lety +3

      தமிழ் குறையவில்லை. தரம் கெட்டு போய் தகர டப்பா சத்தம் இசையாக இசைக்கப்படுகிறது. கலைஞர்களின் படைப்பாற்றல் படிபடியாக குறைந்து பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது.

    • @keronaarrorakeronaarrora7592
    • @kannanchidambaram2701
      @kannanchidambaram2701 Před 2 lety +1

      காலம் கடந்த பாடலின் தொடக்க இசை ஏதோ ஒரு உலகத்திற்கு இழுத்துச்செல்லும் இசை . இதமான இசை இதற்கு ஈடாக எதுவும் இல்லை என்று சொல்கிறேன் . குரல்கள் சொல்லவே வேண்டாம் டி எம் எஸ் பி சுசிலா --+++ நடிகர் திலகம் சிவாஜி காஞ்சனா அவர்கள் நடிக்க வேறு என்ன வேண்டும்

    • @pachaiyappankariyan729
      @pachaiyappankariyan729 Před 2 lety +1

      இப்போதும் தமிழ் படங்கள் பாடல்கள் வருகின்றனவா?????!!!!!

  • @thirugnanam6108
    @thirugnanam6108 Před 3 lety +82

    மெல்லிசை மன்னரை மத்திய அரசு விருது வழங்கி கவுரவப்படுத்தாவிட்டாலும் மக்கள் மனதில் அவர் நீங்காத இடம் பெற்றிருக்கிறார்.அதுதான் அவருக்கு பெருமை.

    • @punniakoti3388
      @punniakoti3388 Před 3 lety +10

      மத்திய அரசு எப்போதும் ஒரு குருடு

    • @nadarajanmohany6792
      @nadarajanmohany6792 Před 2 lety +2

      @@punniakoti3388 q as we 1qq1aqqqaa as qaqq

    • @yaqoobfathima1032
      @yaqoobfathima1032 Před 2 lety +1

      @@punniakoti3388 zZZZzzZZl

    • @tamilselvi3034
      @tamilselvi3034 Před 2 lety +1

      Andha award no need.

    • @sivapragashamv6897
      @sivapragashamv6897 Před 2 lety +3

      அற்புதமான.பாடல்இதுவரைஆயிரம்
      முறைக்குமேலகேட்டுவிட்டேன்சலிக்கவில்லை

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Před 2 lety +12

    இப்பாடலில் காஞ்சனா
    பரவசப்படுத்தும் பாவை !!

  • @user-rajan-007
    @user-rajan-007 Před 2 lety +11

    வாழ்க தலைவர் புகழ் 🔥🔥🔥

  • @nausathali8806
    @nausathali8806 Před 2 lety +8

    எங்களது ஊரான உடன்குடியில்
    நடைபெரும் தெரு விழாக்களில்
    "கிரேட்டா சவுண்ட் சர்வீஸ்" இப்பாடலின் இசைத்தட்டை கொண்டு வருவார்கள்.
    பெரிய பாடல்...ஒரு பக்கம் பாடல் ஓடி முடிந்தவுடன்...மறுபக்கம் திருப்பி போட்டு கேட்ட காலம்...
    ஆஹா நினைத்தாலே இனிக்கிறது.
    புதுமை இயக்குனரின் படமென்றாலே பாடலுக்கு பஞ்சமிருக்காது...அதுவும் மன்னரின் இசையில்... இப்பாடல் மிகவும் தனித்துவமிக்கது....
    இசையரசர் T.M.சௌந்தரராஜன் அவர்களும்... சுசீலா அம்மா அவர்களும்... தேனும் பாலும் போன்ற ஒரு அருமையை நமக்கு தந்திருக்கிறார்கள்...!
    உறங்காத நினைவுகள் உடன்குடியை நோக்கி...

    • @sramajayam
      @sramajayam Před 2 lety

      Mara,kkamudiyathasongfromsridharalwaysfirstdayfirstshowatagatya,madrasenjoyed

    • @newsupdate3879
      @newsupdate3879 Před rokem

      டேய் துலுக்க பயலே தெரு விழா அல்லடா
      திருவிழாடா பன்றி பயலே.
      ரம்சானை ரம்பை சான்
      பக்ரீத்தை பன்றி ஈத் என்று சொல்வாயடா.

    • @elangovan8980
      @elangovan8980 Před 10 měsíci +1

      ஆமாம்

    • @sokkalingammitha4400
      @sokkalingammitha4400 Před 3 měsíci

    • @jothiranisingana2056
      @jothiranisingana2056 Před 2 měsíci

      Very nice 👍

  • @eswaramurthic9133
    @eswaramurthic9133 Před 3 lety +35

    நான் விரும்புகிற பாடல்களில் இதுவும் ஒன்று.

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by Před 2 lety +10

    தமிழ்த்திரையில் முதன் முதலாக Novelty.
    என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொன்ன பாடல். மாறி மாறி வரும் சரணங்கள் அதற்கேற்ப Interlude.MSV யின் Top most masterpiece.

  • @vijayakumargovindaraj1817

    வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் படம் என்று கூறலாம் . சூப்பர் ஹிட் பாடல் அனைவரின் இதயத்தை தொட்டு நிற்கிறது
    .1969 தீபாவளி ரிலீஸ் படம் .

  • @ktk4857
    @ktk4857 Před 2 měsíci +1

    2024 லும் தினமும் கேட்டு க்கொன்டு இருக்கிறேன்

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 Před 3 lety +2

    வணக்கம் இதுதான் சூப்பர் ஹிட் இது ஒரு ஜ லெட் நமக்கு ஒரு வெல்வெட் இந்த பாடலை ஒரு பூ மொட்டு இது ஒரு புதுமையான இசை மெட்டு அதற்கெட்ப காதல் மொட்டு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி

  • @anbalaganmalarvizhi4658
    @anbalaganmalarvizhi4658 Před 2 lety +7

    இனிமை Msv அவர்களுக்கு நன்றி

  • @lakshmananr9619
    @lakshmananr9619 Před 3 lety +35

    காதல் பாடலுக்கு இலக்கணம் வகுத்தவர் கண்ணதாசன்.

  • @senthurvelanvivek5404
    @senthurvelanvivek5404 Před 2 lety +7

    நடிகர் திலகம் ஐயாவின்‌ சூரக்கோட்டை இல்லத்தை அடிக்கடி கடக்கும் நாங்கள் இன்றும் வணங்கி‌வியந்து‌
    செல்கின்றோம்.

  • @ganeshvenkatraman5115
    @ganeshvenkatraman5115 Před 2 lety +4

    நடிகர் திலகமே.... என் உயிரே... அன்பு தலைவா 🙏

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Před 4 lety +101

    A fullfledged Musical Grandeur! This illustrious song was created way back in 1969. 51 years rolled by. What a Splendid Composition with so many tunes constructed within the same song with excellent variation in the Rhythms and an ultra modern orchestration using multiple instruments brilliantly matching exotic locations! Luxurious orchestration with a lovely use of Violins, Xylophone, Sax, Accordion, Piano, Flute, Sticks / Brushes & Bangos. Smooth Transition from one tune to another tune without any jerk is truly brilliant. We could call it an Exemplary Raaga Maalika of a Light Music Genre. Is there any further proof needed to testify the Greatest Composer MSV's unparalleled composing repertoire? Just this one composition is enough to shower MSV with a Padma Vibhushan Or a Phalke Or a Bharat Ratna award or the much trumpetted Grammy. Magnificently sung by the Real & the Most Versatile singer the Thamizh film industry has ever seen - the Legendary TMS along with the One & Only Nightingale P Susheela. Kannadasan's youthful Lyrics with his beautiful coining of words Add more colour to this ever unfading colourful song. Of course, a wonderful picturization by Director Sridhar in multiple overseas locations and a stylish performance by Sivaji along with Kanchana. An Unparalleled Song indeed in the Thamizh Film arena.

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 Před 2 lety +16

    பழைய பாடல் என்றால் மனிதனுக்கு, அறிவையும், சிந்திக்கும் திறயுடன் கவிதையால் தொடுத்த மல்லிகை மாலை போலாம் மனம் தானும் நாடும் மணக்கும் மல்லிகையாய்

  • @senniyanhema2024
    @senniyanhema2024 Před 2 lety +5

    அருமைமிக‌அருமைதமிழ்க்கலாச்சாரம்🤗😁🤣🙋

  • @rajakumariraghavan4241
    @rajakumariraghavan4241 Před 3 lety +8

    அனைத்து பாடல் பதிவு ம் அருமை நன்றி நன்றி அய்யா

  • @selavamanijasvika4836
    @selavamanijasvika4836 Před 2 lety +11

    அற்புதம் அழகு அறுமை என்றும் மறக்க முடியாத நினைவுகள். 👌👌

  • @shanthakumar4598
    @shanthakumar4598 Před 3 lety +18

    Great music by greatest MSV legend and song by MDM p Susheela and marvelous by TMS unmatchable

  • @rangamannarsrinivasan7170
    @rangamannarsrinivasan7170 Před 4 lety +21

    அருமையான பாடல்கள். வெளியான வருஷம் அறிவித்தால் உபயோகமாக இருக்கும்.

  • @murugesanv9029
    @murugesanv9029 Před 3 lety +11

    என்றுமே சூப்பர் பாடல்...

  • @hemanthakumar5822
    @hemanthakumar5822 Před 2 lety +21

    From the time this movie was released in Agstya Theatre in North Madras till date I am hearing this song and it gives me that same pleasant happiness...i was 12 years old then...now i am 64 years old...Annan Sivaji songs are always evergreen...that too this was the first Tamil movie to be shot abroad.

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 Před 2 lety +1

      கிவிபழம்வங்காஅபிழ்எஸ்பழம்

    • @positive120
      @positive120 Před rokem

      Me too. Now 64. Was a great fan of shivaji during school days.👍

  • @raziawahab3048
    @raziawahab3048 Před 2 lety +13

    வசந்தகாலம் இது மீண்டும் வரவே வராது ❤️❤️❤️❤️❤️

  • @palanisamysenniappan3357

    எம்எஸ்வி...தமிழர்கள் மனதில் என்றும் வாழ்வீர்கள் ஐயா

  • @ravinadasen1156
    @ravinadasen1156 Před 11 měsíci

    ஒரு புதன்கிழமை இரவில் 10-11. நேயர் விருப்பத்தில் தோழியுடன் ரகசியமாக கேட்டு ரசித்தது நினைவுக்கு வருகிறது

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 Před 2 lety +2

    அற்புதமான ஒப்பற்ற நடிகன் சிவாஜி

  • @srk8360
    @srk8360 Před 2 lety +1

    காலத்தை வென்ற தேவகானங்கள்
    அரசர் மன்னர் 👍👍 தந்த சங்கீத சாம்ராஜ்யம்.மனதில்என்றும்ஒலித்துக்கொண்டேஇருக்கும். 🙏💐💐..
    நன்றி

  • @duraivelupunniyakotti5694
    @duraivelupunniyakotti5694 Před 3 lety +13

    My favorite song.
    Thanks to Msv and KANNADASAN

  • @subbukrish
    @subbukrish Před 4 lety +45

    Great MSV. Incomparable orchestration

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 4 lety +8

      51 Years rolled by. NO other Composer has given such a fantastic composition to come any where near this illustrious song. How many tunes within the same song! What a Splendid orchestration & Rhythm matching the exotic locations!

  • @lotus5295
    @lotus5295 Před 2 lety +6

    இப்பாடலில் விதவிதமான ராகங்கள்.

  • @marunachalam3422
    @marunachalam3422 Před rokem +2

    கேக்ட்கே கேக்ட்கதிகட்டாதபாடல்

  • @parthasarathiloganathan3694

    Song which I remember had the longest duration during the 60s and that was composed with grand orchestration to be shot in Italy for the first time for any Tamil film. Still my favourite

  • @user-pe9bx5ms3e
    @user-pe9bx5ms3e Před 3 lety +223

    2021யார் எல்லாம் கேக்கிருங்க 👌👌👌👍👍

  • @Arunkumar-lw9pd
    @Arunkumar-lw9pd Před 3 lety +5

    nadu vittu nadu vanthaal penmai naanam inte poivedomo....wonderfull

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h Před 3 lety +9

    டி.எம்.ஸ்..பி.சுசீலா குரலில் 👌👌

  • @sivapragashamv6897
    @sivapragashamv6897 Před 2 lety +1

    எம்.எஸ்.வி.இசையில்.பாசிக்கட்டை.சத்தம்.தெளிவாக.பதிவாகியுள்ளது.ஸுரிதரின்.இயக்கம்.சிவாஜிகணேசன்.காஞ்சனா.முத்துராமன்.நடிப்பு.நம்பியாரின்.திவான்.நடிப்பு..சூப்பர்..

  • @jagadeesant3905
    @jagadeesant3905 Před 3 lety +3

    பாட்டு ஒரு வித்தியாசமான இசையுடன் சூப்பர்

  • @baskaranviji1246
    @baskaranviji1246 Před rokem

    My school days remembering sir how beautiful song never forget those Golden days never comes hereafter

  • @ravichandran2607
    @ravichandran2607 Před 2 lety +6

    Nadigar thilagam always super star

  • @asokanm8828
    @asokanm8828 Před 3 lety +13

    அற்புதம்

  • @ettiyappanmunusamy511
    @ettiyappanmunusamy511 Před 3 lety +14

    மலரும் நினைவுகள்

  • @rajar1651
    @rajar1651 Před 2 lety +5

    TMS Psushella voice Super Hit Song 👌👌👌👌👌👌👌👌

  • @ravichandran6018
    @ravichandran6018 Před 11 měsíci

    super song. sivaji, kanchana looks very cute.

  • @girijothi2206
    @girijothi2206 Před 3 lety +30

    நாடுவிட்டு நடுவந்தால் பெண்மை நாணமின்றி போய்விடுமோ

    • @waterfalls8363
      @waterfalls8363 Před 3 lety +2

      Yes super varigal great kannadhasan 👌👌👌👏👏👏👏

  • @muthukalimuthu8291
    @muthukalimuthu8291 Před 3 lety +7

    மிகவும் பிரபலமான பாடல்

  • @rameshsrinivasanramesh5094

    A milestone to msv,TMs and p.susila

  • @devadoss187
    @devadoss187 Před 3 lety +5

    நான் ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று

  • @SelvaKumar-nt1co
    @SelvaKumar-nt1co Před 3 lety +14

    மிக அருமையான பாடல்

  • @panduranganm6370
    @panduranganm6370 Před 3 lety +20

    லவ் பன்னாதவர்கள் கூட இதை கேட்டால் பழைய (முதல்) காதல் ஞபகம் வரும்

    • @mbs3107
      @mbs3107 Před rokem

      🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 lety +2

    பிரபலமானப் பாடல் 👸

  • @thedecaki3280
    @thedecaki3280 Před 2 lety +7

    வார்த்தையே இல்லே சொல்ல... Just loves and feeling தாங்க

  • @shivarajd2698
    @shivarajd2698 Před 3 lety +6

    Lovely Kanchana, today there is no one like those days heroines ....savithri, saroja devi, Devika, padmini , Kanchana, they are all "apsaras", today's heroines are quite opposites.

  • @user-nv3gy7tl7h
    @user-nv3gy7tl7h Před 3 lety +22

    பாடல் :- ஒரு ராஜா ராணியிடம்
    படம் :- சிவந்த மண்
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன்
    பாடகி :- பி.சுசீலா
    நடிகர் :- சிவாஜி கணேசன்
    நடிகை :- காஞ்சனா
    இசை :- எம்.எஸ். விஸ்வநாதன்
    இயக்கம் :- சி.வி. ஶ்ரீதர்
    ஆண்டு :- 09.11.1969

  • @kboologam4279
    @kboologam4279 Před 3 lety +15

    ராஜா ராணி
    ராஜபொருத்தம்

  • @smurugan7297
    @smurugan7297 Před 2 lety +1

    படம் சிவந்த மண் ரீலிஸ்தூத்துக்குடிஸ்ரீபாலகிருஷ்னாடாக்கிஸ்நன்றி

  • @johnstephen4742
    @johnstephen4742 Před 2 lety +3

    Padamum..paatum arumai.

  • @nalasamymarappen8576
    @nalasamymarappen8576 Před 2 lety +7

    Perfect team great job

  • @ravikumarpaa.3090
    @ravikumarpaa.3090 Před 4 lety +29

    lovely voice from suseela.

    • @karthikeyankandappa3380
      @karthikeyankandappa3380 Před rokem

      Great 👌 song in 69 created big hit nice movie great by Sivaji sridhar msv kannadasan tms suceela

  • @punniakoti3388
    @punniakoti3388 Před 3 lety +6

    இது வரை இதை beat பண்ண எந்த padulum இல்லை

  • @asokanm8828
    @asokanm8828 Před 4 lety +33

    Shivaji the legend.

  • @vkk518
    @vkk518 Před 3 lety +4

    கேட்டு கொண்டே இருக்க தோன்றுது

  • @sankaranmahadevan9985
    @sankaranmahadevan9985 Před 2 lety +3

    சிவாஜியை படகில் பார்க்கும் போது ஸ்ரீதர் போல் உள்ளது.

  • @parvathinathankandhaiah2240

    Great orchestration from MSV sir . Nice picturesation from sridhar sir in abroad.

  • @user-qn7vq8ti8p
    @user-qn7vq8ti8p Před rokem

    பாட்டு அருமையாக உள்ளது❤❤

  • @l.arumugam.nadar.arumugam7281

    T.m.s
    .kural.enna.arumai.sivaji.

  • @vanithakrishnakumar790
    @vanithakrishnakumar790 Před 4 lety +10

    Arumai Arumai Attagasam Super

  • @rajendranr2859
    @rajendranr2859 Před 2 lety +5

    Air hostess MamKanchana acted very well in this film

  • @venkateshadvocate869
    @venkateshadvocate869 Před 2 lety +7

    What a song how beautiful is both

  • @sinders4200
    @sinders4200 Před 3 lety +58

    கண்ணதாசன் 54 வயதில் இறப்பதற்கு பதிலாக,84 வயதில் இறந்திருக்கலரம்.

    • @manoharankrishnan5162
      @manoharankrishnan5162 Před 3 lety +2

      Hi Sinder are u very sure Kannadasan died at a very young age of 58? He didn't suffer from any serious decease.

    • @meenapriya5035
      @meenapriya5035 Před 3 lety +2

      @@manoharankrishnan5162 pppppp

    • @lakshmananr9619
      @lakshmananr9619 Před 3 lety +3

      @@manoharankrishnan5162 கண்ணதாசனுக்கு அபரிமிதமான குடிபழக்கம் இருந்தது.அந்த குடிபழக்கம் அவர் உயிரை குடித்து விட்டது.

    • @ragavan.pragavan.p6074
      @ragavan.pragavan.p6074 Před 3 lety +2

      அவர் இருந்திருந்தால் வேறு பாடகர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய் இருக்கும்.

    • @lakshmananr9619
      @lakshmananr9619 Před 2 lety +3

      @@ragavan.pragavan.p6074 தற்போது உள்ள கவிஞர்கள் கண்னதாசன் போன்று பாடல் எழுதுவதில்லை.

  • @dsn605
    @dsn605 Před 3 lety +4

    Enjoying the suseelas singing mo, no, yo with tms, poocharamo, sugamo,kattalaittano,please hear again and again, you will be In heaven

  • @trueindian887
    @trueindian887 Před 4 lety +20

    Nice music, beautiful picturisation,Nice acting and Amazing play back singing

    • @peaceofgod1809
      @peaceofgod1809 Před 2 lety +1

      M.S.V அவர்கள்
      பாடல் தொடங்கும்
      போது இசைஎன்னை
      மயக்குது | இந்த பாடலில்

  • @sakthivelramanathan4405
    @sakthivelramanathan4405 Před 2 lety +2

    This song has been shot among the great Italian Heritage Buildings. 👌👌👌

  • @venkateshadvocate1779
    @venkateshadvocate1779 Před 2 lety +3

    My favourite song Both of them handsome 💗

  • @geethaganapathy7954
    @geethaganapathy7954 Před měsícem

    2024 also I am listening, I like this song

  • @mohamedsafayathulla6437
    @mohamedsafayathulla6437 Před 3 lety +16

    the song is the product of the inner cry of mind and the impulse of body