எத்தனை முறை கேட்டாலும் எப்பொழுது கேட்டாலும் சலிக்காத TMS Melody Hits | TMS songs

Sdílet
Vložit
  • čas přidán 22. 07. 2018
  • கேள்வி பிறந்தது அன்று ....
    பாவாடை தாவணியில் ...
    உலகம் பிறந்தது ... போன்றுள்ள இனிய பாடல்கள் அனைத்தும் கேளுங்கள்
  • Krátké a kreslené filmy

Komentáře • 236

  • @k.p.ganesan8150
    @k.p.ganesan8150 Před 7 měsíci +10

    Iraivan namkku thantha pokkisam T.M.S.

  • @viviyanlouis2895
    @viviyanlouis2895 Před 4 měsíci +7

    60 வருடங்களுக்கு முன்பான காலத்திற்கு என்னைக் கொண்டுசென்றன எல்லாப்பாடல்களும்.இனி இப்படி ஒரு சகாப்தம் வருமா?

  • @savinayagam5188
    @savinayagam5188 Před 2 lety +11

    குலமகள் வாழும் இனிய குடும்பம் கோவிலுக்கு இணையாகும் முறை தெரியாமல் உறவு கொண்டால் வாழ்வும் சுமையாகும் என்ன ஒரு அற்புதமான வரிகள் கண்ணதாசன் அவர்களே உங்கள் புகழ் வாழ்க

    • @mythiliv155
      @mythiliv155 Před rokem +1

      I thought "kurai theriyaamal uravu kondaale vaazhvum sugamaagum"

  • @Ramakumar.59
    @Ramakumar.59 Před 6 měsíci +10

    படத்தின் கதை சூழ்நிலைக்
    கேற்ப உடனடியாக வைர வரிகளால் அழகுதமிழில் பாடல்கள் புனையக்கூடிய அற்புத கவிஞர் கண்ணதாசன் அவர்கள்.. அதற்கேற்ப தேனிசை படைத்த விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்கள்..பாட்டுக்கேற்ப நடிகர் திலகம்..புரட்சி திலகம்.இவர்களின் நடிப்புக்கேற்ப குரல் கொடுத்து பாடிய டிஎம்எஸ் அவர்கள்.. இவர்கள் இணைந்து தந்த படங்கள் பாடல்கள் தமிழ்உள்ளவரை தமிழர்தம் நெஞ்சங்களில் என்றும் வாழும்..பழைய பாடல்களில் வாழும் மாமேதைகள்.காலத்தால்
    அழியாதபாடல்களை
    பதிவிட்ட‌நண்பருக்கு வாழ்த்துகள்..அருமை‌பதிவு.❤❤❤

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před rokem +5

    இதை ஆர்த்த இசையமைப்பாளரும், பாடிய பாடகரும் ஒன்றுமே இல்லையாம் , நேத்து ராத்திரிக்கு விளக்கேற்றிய நாதாரி இசைக்கடவுள் >> என்கின்றன ஒரு கூட்டம்

  • @mkarthikeyan114
    @mkarthikeyan114 Před rokem +7

    திரு.T.M.சௌந்திராசன் அவர்களின் கம்பீர குரலுக்கு ஈடு இணை ஏதும் இல்லை.

  • @sathishkumar-xv6qy
    @sathishkumar-xv6qy Před 4 měsíci +6

    T M S legend 🙏

  • @sampathkumarmuthusamy9756
    @sampathkumarmuthusamy9756 Před 9 měsíci +14

    பாடும் குரலால் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் ஈடினையற்ற பாடகர் உலகளவில் TMS ஒருவரே--

  • @kathirvelsrly7396
    @kathirvelsrly7396 Před 3 lety +10

    எப்
    சிவாஜி கணேசன் பாடுன அதே இடத்தில் தான் நான் பணி செய்த இடம் அதனால் அதனுடைய பாட்டு கேட்கும் போதெல்லாம் எனக்கு ஒரு தனிப்பட்ட மகிழ்ச்சி.தா.கதிர்வேலு. railway retailed. TMS அவர்கள் இந்த பாடலை பாடிய பாடல் மிகவும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @MUKUNDAN1956
    @MUKUNDAN1956 Před 2 lety +37

    சாகா வரம்பெற்ற பாடல்கள்! இவ்வுலகம் உள்ளவரை இவர்களும் வாழ்வார்கள்!ஓங்குக TMS புகழ்!

  • @user-jv2lx1qj7n
    @user-jv2lx1qj7n Před 2 měsíci +2

    அந்த காலத்துல சினிமாவுக்கெல்லாம் அழைத்து போகமாட்டார்கள் எங்க வீட்ல. சென்னை வாணொலி விவித பாரதி மற்றும் இலங்கை வாணொலியில் இந்த அமுதினும் இனிய பாடல்களை க் கேட்டு மகிழ்வாக இருந்தோம்.

  • @lotus5295
    @lotus5295 Před 2 lety +19

    Tms, ஆண்மை,கம்பீரம் கலந்த ஒரே தமிழ் பட பாடகர் இவர் மட்டுமே.

  • @arivuselvam647
    @arivuselvam647 Před 2 lety +12

    உயிரோட்டமான குரல் அய்யா "பத்மஸ்ரீ "டி. எம். சௌந்தரராஜன் குரலிசைக்கு இணையுமில்லை மாற்றுமில்லை வாழ்க அவர்தம் குரலிசை வாழ்க அவர்தம் புகழ்

  • @dadaspetshopshop4263
    @dadaspetshopshop4263 Před 2 lety +10

    இனிமையான குரல்

  • @nmahadevan3441
    @nmahadevan3441 Před 3 lety +7

    நல்ல அருமையான பாடல் இனிமையாக உள்ளது

  • @Vijayakumar-jn9dp
    @Vijayakumar-jn9dp Před rokem +6

    டிஎம்எஸ் ஒரு சகாப்தம்

  • @narasimhantr1786
    @narasimhantr1786 Před 2 lety +11

    அந்த கால முன்னணி நடிகர்களுக்கு குரலை மாற்றி பாடுவது இவர்க்கு சாதாரணம்
    மற்ற பாடகர்களுக்கு இது மிகவும்
    கடினம் (கற்பனை)

  • @sampathkumarmuthusamy9756

    ஈடு இனையற்ற கவிஞர் கண்ணதாசன்& குரல் இசைக் கடவுள் சௌந்தரராஜன் கூட்டணி அற்புதமான பாடல்களை தமிழக மக்களுக்கு அளித்துவிட்டு மறைந்துவிட்டார்கள்- அவர்களின் நினைவும்,புகழும் கார் உள்ளலவும் கடல் நீருள்ளலவும் நின்று நிலைத்திருக்கும்- அந்த மகத்தான மனிதர்களை எந்நாளும் வணங்கிப்போற்றுவோம்,,,,

  • @krishnakumarkuttuva3548
    @krishnakumarkuttuva3548 Před 5 lety +25

    நான் டி.எம்.எஸ்.ரசிகன் அவருடைய பாடல்கள் மிகவும் ரசித்து கேட்டு கொண்டு இருப்பேன் அதுவும் இரவில் கேட்டால் அருமையாக இருக்கும்.

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 Před 2 lety +7

    Verynice song. Enna voice TMS

  • @akilasridhar2144
    @akilasridhar2144 Před 2 lety +6

    Tms fantastic collections ...

  • @mayooraninthiranathan3469
    @mayooraninthiranathan3469 Před 5 měsíci +7

    அய்யா குரள்நான்அடிமைதான்

  • @rajshekhar8202
    @rajshekhar8202 Před 2 lety +6

    There are no words to praise The Great TMS. He was "God Sent " Gift to tamil people.

  • @chinnamani6769
    @chinnamani6769 Před 2 měsíci +1

    பாடல்கள் அனைத்தும் முத்துக்கள் 👌

  • @Vijayakumar-jn9dp
    @Vijayakumar-jn9dp Před rokem +2

    ஆறு மனமே ஆறு .... இதைவிட ஒரு பாட்டா....

  • @user-jv2lx1qj7n
    @user-jv2lx1qj7n Před 2 měsíci +4

    ஏட்டில் எழுதி வைத்தேன் பாட்டை கேட்கும்போது என் பெரிய அண்ணன் திரு.மோகன் அவர்களின் ஞாபகம் வருகிறது.என் அண்ணனுக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும்.பாடல் இருக்கிறது ஆனால் அண்ணன்இப்போது இல்லை.

  • @sampathkumarmuthusamy9756
    @sampathkumarmuthusamy9756 Před 2 měsíci +3

    எனது கல்லூரி நாட்களில்1965ல் சேலம் நேரு கலையரங்கம் வந்த போது அந்த கூட்ட நெரிசலிலும் சிவாஜியிடம் கை குலுக்கியவன் நான்-

  • @murralias694
    @murralias694 Před 6 měsíci +3

    Tms aiya is great

  • @shyamsundar-uk2gj
    @shyamsundar-uk2gj Před 2 lety +3

    SUPER SONGS. THANX TO TAMIL CINEMA FOR UPLODING THIS VDO....

  • @neelakantang.kneelakantan8081

    இனிமை இனிமையோ இனிமை

  • @abdulkuddusm4682
    @abdulkuddusm4682 Před 6 měsíci +6

    TMS fame will live until earth live.

  • @user-mv7tf1hl4l
    @user-mv7tf1hl4l Před 4 měsíci +4

    T.M. S Voice is Very Best.

  • @manjulatikiri9237
    @manjulatikiri9237 Před 3 lety +6

    wow.. very nice songs.. i amsri lanka.. sinhales...but i love this songs....i am in israel manjula

  • @fasranmohamed716
    @fasranmohamed716 Před 2 lety +8

    Tms voice super

  • @dEy195
    @dEy195 Před 2 lety +3

    ஓஹோ ஓஹோ மனிதர்களே ஓடுவதெங்கே சொல்லுங்கள் - சேர்க்கவும்

  • @k.p.ganesan8150
    @k.p.ganesan8150 Před 7 měsíci +2

    T.m.s.vaalndha kaalathilil namum vaalndhadhu andavan kodutha varam

  • @karuppasamykaruppasamy2690
    @karuppasamykaruppasamy2690 Před 3 lety +11

    மெல்லிசையில் TM S பாடல்கள் மனதை வருடும் துள்ளி சை

  • @saminathanr4355
    @saminathanr4355 Před 2 lety +5

    காதல் ரசம் சொட்டும் இனிமையாயான பாடல்!!

  • @jayaraman8939
    @jayaraman8939 Před 2 lety +4

    Thanks 👍👍👍

  • @TheRoqued
    @TheRoqued Před 2 lety +14

    TMS is voice of Gold

  • @user-sf5ot1zs1t
    @user-sf5ot1zs1t Před 5 lety +16

    Tms ayya ku kandipaga oru kovil katta ventum intha thamilam

  • @subramanianramamurthyvenka6430

    What a beautiful relaxation exercise. Unforgettable songs for any situation.

  • @user-wn2tg8tm8b
    @user-wn2tg8tm8b Před 7 měsíci +1

    This songs. Are very beautiful. Nice

  • @amigo4558
    @amigo4558 Před 3 lety +5

    உண்மையான புகை வண்டி இரயில். உள்ளம் கவரும் பாடல். ஒப்புவமை இல்லாத நடிப்பு.

  • @sampathkumarmuthusamy9756

    தமிழ்த்திரையுலகின் வசந்தகாலம் சிவாஜிகனேசனோடு முடிந்தது விட்டது"""""

  • @veeraveera8899
    @veeraveera8899 Před 4 lety +11

    Tms iyya great...

  • @venkataramanps8974
    @venkataramanps8974 Před 2 lety +11

    TMS is excellent

    • @s.solomonalosiushenry2294
      @s.solomonalosiushenry2294 Před 2 lety +2

      What a beautiful voice and beautiful song by tms the legend

    • @ravivenki
      @ravivenki Před 2 lety

      உண்மை. Tms போல் ஒருவர் இனி பிறக்கப்போவதில்லை.

    • @sampathkumarmuthusamy9756
      @sampathkumarmuthusamy9756 Před rokem

      தமிழ்த்திரையுலகின் கடந்த நூறு ஆண்டுகளின் மிகச்சிறந்த நடிகர்,சிவாஜி-மிகச்சிறந்த பாடகர்TMS-,மிகச்சிறந்த கவிஞர் கண்ணதாசன்,,,கடந்த நூறு ஆண்டுகள் மட்டுமல்ல இனிவரும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் இவர்களின் இடத்தை நிரப்ப யாராளும் முடியாது-----இது சத்தியவார்த்தை,,,,

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před rokem +4

    Great style voice by the great TMS sir

  • @user-tl5fx8jf3d
    @user-tl5fx8jf3d Před 3 lety +19

    காலத்தால் அழியாத பாடல் கள் 👍👌🙏

  • @gunasekaranyoutupe1573
    @gunasekaranyoutupe1573 Před 5 měsíci +9

    இனி ஒருவரும் இவர்கள் போல் பிறக்க முடியாது

  • @Tamil.comedy....
    @Tamil.comedy.... Před 8 měsíci +4

    Tms paadalkalin kadhavul

  • @vijeevijee6189
    @vijeevijee6189 Před rokem +1

    Arumay .

  • @sornaiarjagadeeshwaran5973
    @sornaiarjagadeeshwaran5973 Před 3 lety +40

    இன்னும் எத்தனை வருடங்கள் கழித்து கேட்டாலும் இந்த குரலினிமைக்கு ஈடாக வேறு ஒன்று இருக்கப்போவதில்லை

  • @sampathkumarmuthusamy9756
    @sampathkumarmuthusamy9756 Před 2 měsíci +1

    திரைக்கலைஞர்கள் யாரும் மரணிப்பதேயில்லை ஆம் அவர்கள் நீர் உள்ளவரை நிலம் உள்ளவரை அவர்கள் நம்மோடு வாழ்வார்கள் திரைகளில்---

  • @jeyashritk4006
    @jeyashritk4006 Před 2 lety +7

    Nice voice 👌👌🙏

  • @mannan1985
    @mannan1985 Před 3 lety +10

    வானொலி காலத்தில் கிடைத்த ஆன்ம திருப்தி விட இது குறைவே!

  • @geethaseshadri9549
    @geethaseshadri9549 Před 3 měsíci +1

    Ulagil Ulla ore kural tms iyya Dan Vera yarukkum avarbkural kidayadhu

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 Před 3 měsíci +1

    சிம்மகுரல், நடிப்பில்இமயம் இனிவரும் காலத்திலும் சரி, பல ஆண்டுகள் ஆனாலும் சரி, நடிகர்திலகத்தை போன்று நடிக்க முடியாது இதுஉறுதி, யார் முயன்றாலும் நடிகர்திலகத்தைபோல் நடிக்க முடியாது, நடிப்பில் நடிகர் திலகம் "கடல்"ஆலமரம் போன்று. வாழ்க தமிழ்! வளர்க தமிழ்நாடு!

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 Před 3 lety +11

    TMS vaazhga🙏

  • @Usharani-xe7rn
    @Usharani-xe7rn Před 2 lety +3

    Super voice

  • @jaganathanv3835
    @jaganathanv3835 Před 5 lety +21

    சிவாஜியின் கம்பீரமும், நாகேஷின் குறும்பு நடையும் அருமை.

  • @kasilingamperumal3393
    @kasilingamperumal3393 Před rokem +2

    Fantastic

  • @vijeevijee6189
    @vijeevijee6189 Před rokem

    Vedio super.

  • @jegadeesans2921
    @jegadeesans2921 Před 3 lety +4

    Super hit songs

  • @sridhard985
    @sridhard985 Před 9 měsíci

    Super Good song

  • @nadarajalecthumanan684
    @nadarajalecthumanan684 Před 2 lety +28

    TMS தமிழுக்கு கிடைத்த வரம்

  • @sankarasubbu1377
    @sankarasubbu1377 Před 2 lety +19

    TMS WAS BLESSED WITH VOICE

  • @cmteacher5982
    @cmteacher5982 Před 2 lety +2

    மனிதனுக்குசாந்திஒனறேஅரியமருந்து

  • @manjulas432
    @manjulas432 Před 3 lety +11

    Thiru. Mgr ,Thiru. Sivaji both of them songs voice matching only our Thiru.TMS

  • @techinfotechinfo2034
    @techinfotechinfo2034 Před 4 lety +17

    Tms the legend nice songs for hearing and nice lyrics

  • @kidsworld4984
    @kidsworld4984 Před 2 lety +3

    Wow this will never get old

  • @user-gy5ox9zb5r
    @user-gy5ox9zb5r Před 9 měsíci

    Superb song's

  • @sethuraman6373
    @sethuraman6373 Před 3 lety +7

    Old is gold

  • @managementaccountingmadeea5236

    Super

  • @jawahark9474
    @jawahark9474 Před 2 lety +8

    இது போன்ற பல பாடல்கள் எழுதி இனி ருசிக்க வாய்ப்பு ஏது.

  • @kasilingamperumal3393
    @kasilingamperumal3393 Před 2 lety +1

    Nice one

  • @jothinathd2817
    @jothinathd2817 Před 2 lety +10

    TMS AVARGAaL MGR, SIVAJI, JAISHANKAR MUTHURAMAN, R. S. MANOHAR POANDRA NADIGARGALUKKU THAKKAVAARU VOICE MODULATE PANNI PAADUVADIL AVARUKKU NIGAR AVAREY

    • @prasykrish
      @prasykrish Před rokem

      😊😊😊

    • @kamaldeen5339
      @kamaldeen5339 Před 8 měsíci

      T1😮😮😮😮😮😮😮😮😮😮q😮😮q😮😮q😮😮😮😮😮1😮😮😮😮😮😮😮q

  • @subramaniann9661
    @subramaniann9661 Před 3 lety +6

    Very remarkable singing.God gift

  • @kumarjackson5005
    @kumarjackson5005 Před 4 lety +15

    Very nice songs from voice legend tms

  • @Kumar-qo9np
    @Kumar-qo9np Před 3 lety +5

    ஸ்ரீ

  • @indiaisgreat442
    @indiaisgreat442 Před 3 lety +9

    Our handsome hero💞💞💞💞💕 love you sir

  • @esanesan1203
    @esanesan1203 Před 9 měsíci

    Meaning ful and memorable,very much pleasent.

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 Před 3 měsíci

    REMINDS MY SWEET OLD MEMORY

  • @poonguzhalidhakshinamoorth7804

    Old is all is good

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 Před 2 lety +8

    All songs are awesome. கறுப்பு வெள்ளையில் நல்ல தமிழிசை. GOOD COMBINATION of TMS, KANNADASAN & SIVAJI (1)கேள்வி பிறந்தது அன்று (20)ஒளிமயமான(கவியரசு கண்ணதாசன்) - பச்சை விளக்கு(1964) MSV & TKR (2)பாவாடை தாவணியில்(கவியரசு கண்ணதாசன) - நிச்சய தாம்பூலம்(1962) MSV & TKR (3)உலகம் பிறந்தது(கவியரசு கண்ணதாசன) - பாசம்(1962) MSV & TKR (4) ஒ Little Flower(கவிஞர் கண்ணதாசன்) - நீல வானம்(1965) MSV (5)மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்(கவிஞர் கண்ணதாசன்) - அனுபவி ராஜா அனுபவி(1967) MSV (6) பொன்னை விரும்பும்(18) சட்டி சுட்டதடா (21)கல்லெல்லாம்(கவிஞர் கண்ணதாசன்) - ஆலயமணி(1962) MSV & TKR (7)கட்டித்தங்கம்(கவிஞர் கண்ணதாசன்) - தாயைக்காத்த தனயன்(1962)KVM (8)ஏட்டில்(கவிஞர் கண்ணதாசன்) - வானம்பாடி(1963) KVM (9)என்னருமை காதலிக்கு(கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்)- எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்(1960) டி ஜி லிங்கப்பா (10)(11)காசே தான் கடவுளப்பா(கவிஞர் வாலி) - சக்கரம்(1968) S M SUBBAIAH NAIDU (12)பரமசிவன் கழுத்திலிருந்து(கவியரசு கண்ணதாசன்) - சூரியகாந்தி(1973) MSV (13)அண்ணன் என்னடா(கவிஞர் கண்ணதாசன்) - பழநி(1965)MSV & TKR (14)ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு(கவிஞர் கண்ணதாசன்) - ஆண்டவன் கட்டளை(1964) MSV & TKR (15) (16) பூவினினும் மெல்லிய(கவிஞர் கண்ணதாசன்) - கண்ணன் வருவான்(1970) சங்கர் - கணேஷ் (17)கேட்டவரெல்லாம்(கவிஞர் கண்ணதாசன்) - தங்கை(1967) MSV (19)நான் என்ன(கவிஞர் கண்ணதாசன்) - பலே பாண்டியா(1962) MSV & TKR

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 Před 2 měsíci

      thanks a bunch for the hardwork, efforts and accuaracy of information sir, Cheers.

  • @PGPFANCYSTORECONGRATULATIONS

    Old is gold song 🎧

  • @thranav_5390
    @thranav_5390 Před 3 lety +10

    It's true..... everyone has to ask once again songs

  • @rthiruchelvan4690
    @rthiruchelvan4690 Před 3 lety +9

    I am gifted to be born in this era...Kanadasan TMS..P S...MSV KV Vali Illaiyaraja SPB thank you God 🙏

    • @sureshs.sureshs.8378
      @sureshs.sureshs.8378 Před 2 lety +1

      ஆம் 🙏🤔ஆனாலொன்று!🤔_💯சதவிகிதம் நிறைகொண்ட பாடலாசானை,_மறந்திட்டது,மடமையின் உச்சம்!🙄😤🇮🇳_பட்டுக்கோட்டை வளர்த்தெடுத்த,_இளமையிலே{ஏது தீதுமறியா நல்லொழுக்கம் மிகுந்து நம்முடனே!_வாழ்ந்து,இளம் ருவத்திலே_உயிர்நீத்த_பட்டுக்கோட்டை திருவாளர் கல்யாணசுந்தரம் 💯🤔🙄🙏_மறந்து இருந்து விட்டீரே!._யாமறியேன்,பராபரமே!🙏🇮🇳

    • @viswanathansrinivasamurthy655
      @viswanathansrinivasamurthy655 Před 2 lety +1

      And the great ARR

    • @rthiruchelvan4690
      @rthiruchelvan4690 Před 2 lety

      @@viswanathansrinivasamurthy655 sorry...i don't respect a person who don't respect his mother religion n convert to other religion

  • @anandhisakthivel4532
    @anandhisakthivel4532 Před 5 lety +7

    அருமையான பாடல்கள்

  • @arivarasanm6708
    @arivarasanm6708 Před 3 lety +5

    இந்த உற்சாகத்திற்கு காரணம் தங்கைக்கு Medical collegeஇல் இடம் கிடைத்து விட்டது.

  • @krishnansathanoorsivaraman2341

    Old is gold.

  • @m.m.safeer2169
    @m.m.safeer2169 Před rokem

    Nice ❤️ songs

  • @rajasekaranrajasekaran8946

    Tms kural enimai

  • @thanigaivelthanigaivel5438
    @thanigaivelthanigaivel5438 Před 4 lety +14

    Living legend 💪

    • @lazara5583
      @lazara5583 Před 3 lety +3

      சாக வரம் பெற்று உயிரோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் இதமான இனிமையான பாடல்கள் .இந்த பாடல்கள் மூலம் டி .எம்.எஸ்.உலகம் உள்ள வரை வாழ்ந்து கொண்டே இருப்பார் வாழ்வார்.

  • @jeganp4926
    @jeganp4926 Před 3 lety +17

    God voice

  • @user-xx3ho2dz9e
    @user-xx3ho2dz9e Před 7 měsíci

    Thank you very much my lovely face book and you tube each song gold old song long live the life of the house and I will be there at wishes to you and your family

  • @vijeevijee6189
    @vijeevijee6189 Před rokem

    Parvai orey pothumey pallayram

  • @vemiv5658
    @vemiv5658 Před 2 lety +1

    His voice is really Male voice

  • @jayaraman8939
    @jayaraman8939 Před 2 lety

    Old songs wery happy 👍👍👍👍👍👍🙏

  • @muthusamymuthusamy4753
    @muthusamymuthusamy4753 Před 2 lety +1

    AMUTHA KANAM ANAITHTHUM