Journalist Mani Interview about ED's Letter to TN DGP and How DMK is going to face it | MK Stalin
Vložit
- čas přidán 26. 06. 2024
- #tamilmint #tamilmint #journalistmaniinterview #edraid #ED #EDLetter #DGP #pudukottai #sandquarries #ramachandran #manalquarrie #duraimurugan #hemantsoren #arvindkejriwal #pmlacourt #pmlacourt #cbi #narendramodi #bjp #senthilbalaji #Karikalan #sandmined #illigelsandmined #enforcementdirectorate #sandmafia #Jouralistmanilatest #Panneerselvam #SandRobbery #manalkollai #collectors #districtcollector #sandsmuggling #collectororder #sandrobberycase #kobelco #jcb #shankarjiwal #tamilmintnanda #tmnanda
Journalist Mani Interview about ED's Letter to TN DGP and How DMK is going to face it | MK Stalin
Tamilmint,Tamilmint Interview,journalist mani interview,journalist mani latest interview,mk stalin,udhayanidhi stalin,dmk,sand mafia,ED Letter to dgp,S Ramachandran,Sand quarry,Pudukottai karikalan,madras high Court,Tn Police,Panneerselvam,ED Raid on Sand Mafia,Sand Robbery,collectors,sand Smuggling,Senthilbalaji,Duraimurugan,journalist mani interview about Sand Mafia,journalist mani interview on ED Letter to DGP,dgp shankar jiwal,dmk gvt,tm nanda
தமிழ் மின்ட் யூடியூப் பக்கத்தில் அரசியல், சினிமா, விளையாட்டு, தேர்தல் நிலவரம் உள்ளிட்ட பல செய்திகளை ஆழமாக தெரிந்து கொள்ளலாம். எந்த கட்சிக்கும் சார்பு இல்லாமல், உள்ளதை உள்ளபடி உங்கள் பார்வைக்கு கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம்.
TamilMint Is A Online CZcams Channel That Brings Political And Current Affairs News. Latest Updates On Crimes, Social Awareness, Crime Against Women, Cinema And Etc. Our Focus Is To Bring The Truth Behind The Mistakes. Please Support Us And Subscribe To Our Channel.
Facebook : / tamilmintexclusive
Twitter : / tamilmintnews
/ tamilmintnews
CZcams : / @tamilmintdigital
Telegram : t.me/tamilmintnews
தான் ஒரு பக்கா திமுக ஆதரவாளர் என்பதை திறமையாக மறைத்து
நடுநிலையாளர் போலவே
பேசுவதில் இவருக்கு நிகர்
இவர் தான்.
அவர் தான் பல தடவை இந்த ஆட்சி வர நாடு பட்டவன் ஓப்பனாக சோல்றாரே
Maniku money vanduvittathu
Pallu padamq 🍌 vala palam 😮
@@murali9481❤❤❤❤❤❤❤❤❤
சரியாக சொன்னீங்க
நேக்கா எலும்பு கவ்வுறதுல கைதேர்தவன் இந்த கிறிஸ்தவ திருடன் மணி
அமலாக்க துறையை பற்றி பேசும்போது அவன் இவன் என்று பேசுவது இவர் திராவிட மாடல் என்பது தெளிவு
உச்சபட்ச அதிகார அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் தலைமைகளை இழிவாக தரம் தாழ்த்தி தெரிந்தே அவன்,இவன் என்று பேசும் இவன் மரியாதைக்குரியவன் இல்லவே இல்லை.
எடுபுடி வேலை செய் உனக்கு எதற்கு மரியாதை
தேர்தலுக்கு முன் நடவடிக்கை எடுத்தா தேர்தல் நேரம் என்று சொல்வீங்க.. அப்புறம் எடுத்தா முன்னாடி ஏன் எடுக்கல என்று கேப்பீங்க..அதிகாரிகளை பதில் சொல்லாதே என்று சொல்வீங்க… போங்கடா
நீலகண்டா மணி பேச்சு எப்படி இருக்குன்னா ஆங்கில நீலப்படம் பார்க்குறா மாறி இருக்கு. அதுல ஆண் பட் பட் ன்னு பட்ல்ல அடிப்பான் பெண் கத்தும் ஆனா ஆனந்தமா இருப்பானுங்க. அதேமாறி மணி அடிக்கவும் அடிப்பார் ஆனந்தத்தையும் கொடுப்பார்
👍👍👍
நீலகண்டா மணி பேச்சு நீலப்படம் பாரத்தா மாறி இருக்கும். அந்த படத்துல அடிக்கிறா மாறி பட்ல்ல அடி அடின்னு அடிப்பாங்க ஆனந்தமா கத்திகிட்டே இருப்பாங்க. In the same way . மணி அடித்து அரவணைப்பான். Mick Blue / Manuel Ferrera/ Mark wood/ Mani all are same.
திராவிட சொம்பு மணி
@@Hijklm 🤣😂😅😆😄😃😀
போன வாரம் தான் மோடியலா இஷ்டத்துக்கு ஆட முடியாது சந்திரபாபு நாயுடு வச்சு குடைச்சல் கொடுப்பேன்னு சொன்னீங்க ஆனா இப்ப வேற மாதிரி சொல்றீங்க
Ippo sollurathuthan unmai
அடுத்த வாரம் ??
பச்சோந்தி
Athu vera vai. Ithu nara vai
APPU irruku
நடவடிக்கை எடுக்கனுமனு எத்தனை பேட்டில பேசீனீங்க சார் ஆனால் நடவடிக்கை எடுத்தால் குடைச்சல் கொடுக்கிறதா என்ன மாத்தி மாத்தி பேசீறீங்க என்னனு புரியலையே
Avan nilai thadu maariyavan..
Where does he change his speech.
He is not a blind fan of any particular party.
He is speaking truth as he understands with out fear or favour .
Loosu
அது அந்த சேனல்; இது இந்த சேனல்..
அது அந்த வாய்; இது இந்த வாய்..
😅😂
திருடவன கண்டுக்காம இருக்கணும். கேட்டா கொடைச்சல் குடுக்கரான் பிஜேபி 😂😂😂. நல்லா இருக்கு மணி சர் உங்க நியாயம்😂
ஈயம் பூசனும் ஆனா பூசாதமாதிரி.....
திருடனை பிடித்தால் இது பழிவாங்கும் செய்யல் என்று எப்படி சொல்லுகிறீர்கள் மணி அவர்களே.
மணி திமுக கொத்தடிமை
Ennaku thevai money
இவன் திமுகவின் அடிமை நல்லா நடிக்கிறன
Vuthamargalaa thyaagigalaa engiraar மணி sir!
Let us wait for the actions from ED... they have evidences of satellite picture.
இதற்கு பெயர் கொடைசலா? மகா ஊழலுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தமிழக மக்கள் எதிர் பார்ப்பு. ஒரு நேர்மையான நெறியாளராக பேசுங்கள். ஊழலுக்கு துணை போகாதீர்கள்.
mr . சொட்டை gst கட்டலென்ன சென்ட்ரல் கவர்ன்மெண்ட் உள்ள வரும். இது கூட உனக்கு தெரியாதா
Unmai
What. How come you expect unbiased from this upis guy.
சுவீட் பாக்ஸ் மணி இப்போது எதற்காக குரைக்கிறார்? பொறை தீந்துருச்சா?
@Ilanthamilan1959 yes.
பழிவாங்கும் நடவடிக்கை கருணாநிதி காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது - தெரியுமா மணி அவர்களுக்கு - ஆக வண்மம்
மணல் கொல்லையர்கள் இல்லை - ஆட்சி அதிகார வர்க்கத்தினர்
அண்ணாமலை யின் ஆட்டம் ஆரம்பம்
😂😂😂😂😂
2021 தேர்தலில் செந்தில் பாலாஜி சொல்லியது யார் வேண்டுமானாலும் மணல் எடுக்கலாம். கேள்வி கேட்டால் நான் பார்த்து கொள்கிறேன்.
அப்போது மணி அவர்கள் இந்தியாவில் இல்லை அதனால் அவர் அதைப்பற்றி பேசவில்லை
மணி 4500கோடி என்று சாதாரணமாக பேசுகிறாயே அது எவ்வளவு பெரிய தொகை தெரியுமா
திமுகவுக்கு அது ஜுஜுபி. 2010லேயே 2g-ல் 50 k c அடித்த கூட்டம்.
உப்பு தின்றால் தண்ணீர் குடிப்பது நல்லது தான் வாழ்த்துகள்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
திராவிடம் செத்தொழியட்டும் நாளை நமதே
தமிழக அரசியலில் ஓர் ஆண்மகன் அண்ணாமலை ஜி மாஸ்
Real Singham !
Not reel Singham !
Kongu nattu thangam !
Jai Bharat !
தாங்கள் ஏன் புலம்புகிறீர்கள்
திரு - மணி அவர்களே காவிரி ஆற்றில் எனது வீட்டுக்கு அருகாமையில் OPS குருப் மணல் அள்ளனார்கள். அப்போ சசிகலாவிற்காக இந்த காரியத்தை செய்தவர் OPS.ஜெயலலிதா மறைவிற்கு பிறகு EPS பொறுப்பேற்றபிறகு எனது வீட்டருகில் மற்றும் காவிரி ஆற்றில் மணல் எடுப்பது 4 ஆண்டுகளுக்கு நிறுத்தப்பட்டது. திமுக ஆட்சி வந்தபிறகு ஓராண்டு கழித்து மணல் அன்றப்பட்டது. திரு.மணி அவர்களே நீங்கள் விரிவாக ஆராய்ந்து பேசுங்கள்.
அப்டிங்களா…….அப்போ ஓ.பி.எஸ்….மகா திருடனா?…
மணி அவர்களுக்கு திரு ஸ்டாலினை குறை சொல்ல வேண்டுமானால் அதை நேரடியாக சொல்லமாட்டார், அதற்கு முன் மறைந்த ஜெயலலிதா மற்றும் கருணாநிதியை சேர்த்துக் கொள்வர். 4750 கோடி நஷ்டத்தில் எப்பொழுது அதிக நட்டம், எப்பொழுது ஜிஎஸ்டி ஏமாற்றம் அதிகம் ஏற்பட்டது. இதையெல்லாம் தெரிந்து பேசுங்கள் மணி அவர்களே.
மணி மணி ஆட்டாதே
mr . சொட்டை gst கட்டலென்ன சென்ட்ரல் கவர்ன்மெண்ட் உள்ள வரும். இது கூட உனக்கு தெரியாதா
அவன் இவன் என்று பேசுபவர் பத்திரிகையாளரா ?
Jonuliest inkur thmir
மணல் குவாரி கூடியதால் எம்.சே ண்ட் விலை தாருமாராக ஏறிவிட்டது.மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்.
🙏🪷 *"2026-"Tamilaga CM-BJP- Tamilan-Annamalai-IPS"🪷🙏"BJP will win Above 140 seats🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 "தமிழகம்-வளரும்"🪷🙏"Our Vote-BJP-"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க- "தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"* 🙏
எல்லாரையும் அவன், இவன் என்று பேசும் இவர் தான் தமிழக மூத்த பத்திரிகையாளர். மரியாதை கொடுக்கத் தெரியாதவர்.
இவனே ஒரு பொரம்போக்கு
பழிவாங்கும் நடவடிக்கை னா என்ன சார்?இவங்க ஏதாவது அவங்களை கொலை செஞ்சாங்களா?அதுக்கு தான் பழிவாங்கறாங்களா?எதுக்குடா பழி பழி னு கதறுறீங்க?
மூத்த பத்திரிகையாளர் அல்ல; மூத்த(ர) பத்திரிகையாளர்+ திராவிடியா சொம்பு! 😝😝😝
அரசியலில் பழிவாங்கல் என்று எளிதாக சொல்கிறீர்கள். தவறு செய்யாதவனை தவறு செய்தான் என்று சொன்னால் தான் பழிவாங்கல். இங்கே பூறாப்பயலுகளும் தவறு செய்தவன்ங்க. இவர்களை விடவே கூடாது.
பெரிய அறிவாளி கண்டுபிடித்து விட்டான்.அரசுஇழப்பு மட்டும் சொல்லாதே.விற்பனை விலைக்கு கணக்கு சொல்
இந்த சொட்ட தலையன் யோசுச்சே பேச மாட்டான் போல
If Ed came went election time you complain came after election you complain,
If corrupt politicians let them take action ,
That’s is way a pm should be mani 👍
பிச்சைக்கார குள்ள மணிக்கு பணம் கொடுத்தால் எந்த வசனமும் பேசுவான்
இவருக்கு இன்னொரு பெயர் உண்டு ஸ்வீட் பாக்ஸ் மணி.
ஒரு ஸ்வீட் பாக்ஸ் (3 லட்சம்) மாடல் குடும்பம் கொடுத்து இது போன்ற விஷயத்தை பேசுவது போல் திசை திருப்பும் முயற்சி
பீ நக்கி பொறுக்கி பயல் மணி
அய்யா அவர்கள் திராவிட மண்ணை விற்றார்கள் இந்த தமிழமே அவர்கள் குடும்பம் அப்படி இருக்க குடும்ப சொத்தை விற்றால் இந்த ஈடி ஏன் குடைச்சல் கொடுக்க வேண்டும்
சுதந்திரம் கொடுக்காதீர்கள் என்று போராடிய தியாகி ஈ.வெ.ரா., தியாகி அண்ணாதுரை, தியாகி கருணாநிதியின் புகழ் வாழ்க.
வெள்ளையனே வெளியேறு என்று போராடிய தியாகிகள் வ.உ.சிதம்பரம் பிள்ளை, பாரதியார் ஐயர், வாஞ்சிநாதன் ஐயர், நேத்தாஜி, முத்துராமலிங்கத் தேவர், காமராஜ் நாடாரின் புகழ் ஒழிக. (இவர்களுடைய பெயர்கள் சட்டமன்றத்திலோ பாராளுமன்றத்திலோ ஒலிக்கவில்லை.)
இதுதான் திராவிட மாடல்.
32 mp அதிகமானாலும்
32mp குறைந்தாலும்
எப்பவுமே மோடி மோடி தாண்டா
Mani money mani money
மணி இவனுகா என்ன செய்ய தாலும் e.d கண்டுகொள்ளகூடதா?
Mr.Mani therudar munnetrea kazagam jalara mani😢😢😢😢
Duraimurugan is main culprit
இதை இப்படியும் சொல்லலாமே. "தவறு செய்திருந்தால் நடவடிக்கை"
பறவை,விலங்குகளில் சைவ,அசைவ,அணைத்துண்ணி என மூன்றுவகை இருப்பதை போல, மணி அவர்கள் அரசியல் விமர்ச்சிப்பதில் ஒரே நேரத்தில், நல்லவர்களாக இருந்தாலும் எதிர்ப்பதிலும் தனக்கு வேண்டியவர்கள் தீயவர்களாக இருந்தாலும் புகழ்ந்து அரவணைத்து அதரிப்பதில் இவர்(அணைத்துண்ணி வகை) திறமையானவர். வஞ்ச புகழ்ச்சி புலவர்.
இப்போதைய தேவை மோடி தலைமையில் ஒரு எமெர்ஜென்சி இல்ல RSS தலைமையில் சர்வதிராக ஆட்சி
அதை செய்துதான் கேடி மாட்டிகிட்டான்...இனி செய்யமாட்டான்(நம்புவோம்)
ஆக மக்கள் பாதிக்கபடுவது பற்றி உங்களுக்கு கவலை இல்லை ஆட்சியாளர்கள் பாதிக்ககூடது நல்ல இருக்கு நியாயம்.
மணி அப்ப தப்பு பண்ணினா உன்னமாதிரியே ஜால்ரா அடுச்சுட்டு விட்றனுமா....ஞாயமா கொஞ்சநாளைக்கு வாழ முயற்சி பண்ணுமணி
Dear sir 👍 LET'S BELIEVE 👍 the NATURAL JUSTICE should be with Respect 🙏 All the POLITICAL PROFESIONALS will be Handled by the SUPREME POWER ✋️ for the PEACEFUL TAMIL NADU INDIA 🇮🇳 AT THE EARLIEST MIGHT BE SHORTLY CAN'T BE CHALLENGED BY ANYONE ELSE HOPE our Prayers alone 🙏 powerful weapons 🙏 Sri Rama Jayam Sri Ram Jai Ram Jai Jai Ram 🎉🎉🎉🎉🎉
Good message news 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
பழிவாங்குதல் என்ற வார்த்தை சரியானது ஆகாது
ஈடீ...செய்றத செய்யட்டும்....
நீங்கள் யோக்கியன் போல் பேசாதே...
Dai mariyathaiaka pesu mani thambi
Why you include ADMK....???? What DMK did for last 3 years?
Well said
தப்பிக்க ஒரே வழி ஒன்றியத்தை கேச் பை கேச் கொள்கை முடிவில் ஆதரவு மற்றும் கூட்டணி ஐ சேதாரம் செய்ய வேண்டும்
Now only Mr.Mani is speaking truth out side.its people money
ஐய்யா மணி அவர்கள் தனது கடைசி காலத்தில் நேர்மையாக இருக்க வேண்டும் என்று மாறியிருப்பது சந்தோஷம்.
💐💐💐👑💪🇮🇳💯👌👏👍super super super sir
Super sir
He should expose everything well. People may forget all but law won't forget. Itll come out and dance anytime.
மணி ,மனசாட்சிப்படி நியாயமாக நடக்க முயற்சி செய்வதுதான் நாட்டுக்கு நாம் செய்யும் நல்ல செயல், அரசியலை விட்டு விட்டு தமிழ்நாட்டுக்கு நடந்த துரோகம் மட்டுமல்ல, தமிழகத்தை பாதுகாக்க உறுதியான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம், இதில் மாறுபட்ட கருத்துக்கே இடம் இருக்காது என தெளிவாக உணர முடிகிறது
திமுக govt இப்போதானா குடச்சல் கொடுக்கிறான்
Proud of u Mani Sir… other journalists should be like u… taking a neutral stand always
This Mani will tell only half-facts, just to show his loyalty to his boss. Sensationalist.
Mani sir has come to the interview with out any preparation . The anchor has to give all points to him.. nowadays it is the same with all so called political analysts
இவர் எவ்வளவு தீவிரமாகப் பேசினாலும் திமுகவை குறை சொன்னாலும் ஓட்டு மட்டும் திமுகவிற்க்குத்தான்
திருடனுக்கே ஓட்டு
வேண்டும் மோடி மோடி எப்பொழுதும் மோடி மோடி மோடி மோடி
Your great answer
தேர்தலுக்கு முன்பு தீம்க BJP யை வச்சி செய்தது தேர்தலுக்கு பின் ........ என்ன என்று பார்க்கலாம்
Nice to see action against corrupted politicians and officers
Sir
Your answers are awesome and highly impartial!
How about our Mumbai recently settled “Jo” madam with regard to election reply ( online voting )
மணி அண்ணா எப்படி பார்த்தாலும் திமுக ஆதரவு × விசுவாசம்
Great 💯💯💯
புடிங்கி மணி நீயே பிராடுதாண்டா
சொட்டைக்கு 200 ரூ கிடைக்கல
Super thalaiva
நீங்கள் பிஜேபி என்று சொல்லாதீர்கள் மத்திய அரசு என்று சொல்லுங்க. அவர்கள் மக்களுக்கு நன்மை செய்ய பார்க்கிறார்கள் மக்கள் உதவி இன்றி தமிழகத்தில் 🙏
நல்ல கருத்து வாழ்க. நாம் தமிழர்
இவர் பேட்டி ஆச்சர்யம் ஆக உள்ளது இவர் திமுக வுக்கு விலை போனVAR ஒரு வேளை விலை போத வில்லையா தமிழ் மக்களே உஷார் உஷார் உஷார்.
❤❤❤❤
Mani sir is giving absolutely right details.♥️💐🙏
விஞ்ஞான திருடர்களை பிடிக்க வந்த மோடி வாழ்க.
தொடர்புடைய அதிகாரிகள் (மாஆத வர்கள்) மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Good journalist and journalism
Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir. He is not a politician but seasoned and experienced polical analyser.always talk only truth. If possible please and kindly bring him in your u tube channel for interview. Lit of information people will be getting. Gentleman to the core
Jai Hind jai Bharat jai modij
கல்லக்குடி கள்ளச்சாராய கள்வனே ஸ்டாலினே
60 குடும்பங்களின் தாலி அறுத்த அன்பு தலைவனே ஸ்டாலினே
கஞ்சா தெருவெங்கும் கொண்டு வந்த திருடனின் மைந்தனே ஸ்டாலினே
நீ வந்தால் விடியும் என்று சொன்னாய்
சுடுகாட்டில் விடியல் தான் உன்னால் ஸ்டாலினே
கோபாலபுர கொள்ளை காரா தலைவனே ஸ்டாலினே
எங்களின் கட்டு மர கயவனின் புதல்வனே ஸ்டாலினே
நீயும் உன் குடும்பமு தொழு நோயில் அழிந்து போகும் ஸ்டாலினே
Well written
Thanks for accepting d
Good
நடவடிக்கை தாமதமாவது ஏன் ? சந்தேகம் வருகிறது
Absolutely very correctly said by mani sir.
அவர் தம்பி இன்று வரையில் பேச்சே காணுமே?
ED,officers'i,Avan,Even,ena,pesuhiranFraud,Mani
What about politicians Mr.Mani
திரும்பி வந்துவிட்டேனல்லா. இப்ப தெரியுதா மீ்ண்டும் மோடி.
Mani Sir Speech Superb 🎉
தமிழ் நாட்டின் இயற்கை வளம் மாநில கட்சிகளால் மட்டுமே அல்ல,மந்திய அரசும் சேர்ந்து சூரை ஆடுகிறது.
Super speach sir
Super modi g sir 💪💪💪👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏🙏
உண்மை தான் சார் சரியான கடும் நடவடிக்கை எடுக்கனும்🙏🙏🙏🙏
Giving INTERVIEW is MANI'S "POZHAPPU" 😢
DON'T EXPECT him to be TRUTHFUL, CONSISTENT and a person with SELF-RESPECT 😅
நியாயமான பேச்சு
Mani va vida Interviewer nalla information collect panniirrukaru
Really mani.. what a change..box not received
மணி சார் .......... தயவு செய்து நாயத்தை பெறவும் ...
செந்ததில் பாலாஜி உள்ளே போனது தேர்தலுக்கு பின்பா ,முன்பா?
DMK in total will be put under bars..Tihar will have a separate block built in for DMK alone
Government kalachu vidunga
Of late Mr Mani is reporting very differently and quite surprising.