விஸ்வரூபம் எடுக்கும் மணல் குவாரி முறைகேடு | Dinamalar Sidelights | Stalin | Udaynidhi | Kallakurichi

Sdílet
Vložit
  • čas přidán 26. 06. 2024
  • #dinamalar #sidelights #kallakurichi #stalin #udhayanidhi #president
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Komentáře • 59

  • @vadivelushanmugam6216
    @vadivelushanmugam6216 Před 2 dny +10

    உதயநிதி தான் கூடிய விரைவில் முதலமைச்சராக ஆசைப்படுகிறார்.

  • @ravichandransivasamy7363
    @ravichandransivasamy7363 Před 2 dny +11

    தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களே புது விமான நிலையம் அமைக்க ஆரம்பிக்கும் முன்பு தமிழ் நாட்டில் உள்ள சென்னை, தூத்துக்குடி போன்ற பெரிய நகரங்களில் மழைநீர் வடிகால்களை இந்த மழைக்காலம் ஆரம்பிக்கும் முன்பே கட்டுங்கள். இல்லை என்றால் சென்ற வருடம் போல் மழை பெய்த பின்பு சென்னை தூத்துக்குடி போன்ற பெரிய நகரங்களில் மழைநீர் தேங்கி பல நாட்களாக நாறிப் போனது போன்று ஆக விடக்கூடாது 😂😂😂

  • @vadivelushanmugam6216
    @vadivelushanmugam6216 Před 2 dny +13

    சுதந்திரம் கொடுக்காதீர்கள் என்று போராடிய தியாகி ஈ.வெ.ரா., தியாகி அண்ணாதுரை, தியாகி கருணாநிதியின் புகழ் வாழ்க.
    வெள்ளையனே வெளியேறு என்று போராடிய தியாகிகள் வ.உ.சிதம்பரம் பிள்ளை, பாரதியார் ஐயர், வாஞ்சிநாதன் ஐயர், நேத்தாஜி, முத்துராமலிங்கத் தேவர், காமராஜ் நாடாரின் புகழ் ஒழிக. (இவர்களுடைய பெயர்கள் சட்டமன்றத்திலோ பாராளுமன்றத்திலோ ஒலிக்கவில்லை.)
    இதுதான் திராவிட மாடல்.😊

    • @balasubramaniannatarajan9299
      @balasubramaniannatarajan9299 Před 3 hodinami

      @@vadivelushanmugam6216
      தியாகிகள் தங்கள் சொத்து , சொந்தம் மற்றும் தங்களையே இழந்து இந்த நாட்டிற்கு சுதந்திரம் பெற போராடினார்கள் . தற்போதோ தலைமுறை தலைமுறையாக பதவியை பட்டா போட்டுக்கொண்டு நாட்டை கொள்ளையடிக்கிறார்கள் . சுதந்திர தியாகிகளையோ அவர்தம் குடும்பத்தை பற்றியோ தெரியாமல் இருக்கும் நம் தலைமுறை. வாழ்க பாரதம் . வளர்க

  • @sradhaib
    @sradhaib Před 2 dny +3

    உங்கள் கானொலியின் மூலம் நாம் தெரிந்து கொண்டது - ரூ.100 உயர்த்தி தற்போதைய உபி யின் சம்பளம் ரூ.300/-

  • @parthibanperumal8716
    @parthibanperumal8716 Před 2 dny +5

    நடவடிக்கைகள் எடுத்து அப்பில்போயி விசாரனை நடக்கும் நடக்கும் நடந்துகொண்டே இறுக்கும் அடுத்ததலைமுறையில் தீர்ப்புவறும் சம்மந்தப்பட்டவர்கள் ஆயுள்முடிந்து 2வது தலைமுறையாகும்

  • @hariharanseetharaman7400

    வாழ்த்துக்கள்

  • @sivayanamaom
    @sivayanamaom Před 2 dny +14

    கரடியே காரிதுப்பினாலும் மீண்டும் இவர்கள் தான் ஆட்சிக்கு வருகிறார்கள், நாம் எவ்வளவு கூறினாலும் மக்களின் நிலை (கேக்கலை) அவ்வளவுதான்

    • @balasubramaniannatarajan9299
      @balasubramaniannatarajan9299 Před 3 hodinami

      @@sivayanamaom
      கேட்கமாட்டார்கள் ஐயா . அந்த அளவிற்கு மூளை சலவை செய்யப்பட்டுள்ளது

  • @gana091
    @gana091 Před 2 dny +4

    நூலகத்தில் போலீஸ்காரர் மகள் ,வாலிப விருந்து .,சுந்தர் கோஷ் போன்ற சிறப்பு மிக்க வரலாறு நூல்கள் இடம்பெறுமா ????

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 Před 2 dny +1

      மணிமேகலையின் கவிதைகள் முக்கியம்.ஏங்க நூலகம் கட்டுவதே கருப்புச் சட்டைகளின் விலை போகாத குப்பைகளை அடுக்குவதற்குத்தானே.

  • @rajendrana6087
    @rajendrana6087 Před 2 dny

    Neengal Iruvarum Thinamalar Tvkku kidaitha Pokkisham Thanks

  • @sugumaranduraiswamy3481
    @sugumaranduraiswamy3481 Před 2 dny +2

    ஐயா இறந்தவர்களுக்காக சங்கம் இருக்கிறதே தெரியாதா

  • @ramanigopal
    @ramanigopal Před 2 dny

    அதிக அளவில் மணல் அள்ளியதற்கு குறைந்த அளவாக மதிப்பிட்டு தகவல்கேட்ட EDமீது வழக்கு கொடுக்கலாமே?

  • @seshadrijanakiraman1344
    @seshadrijanakiraman1344 Před 2 dny +3

    11 manikki Thalapathi padhavi yerpaar... 1105 ku neenga poi Manal allunga.. yendha Adhikari stop pannigiraan yendru paarpom.... Senthil Balaji said during election campaign... now Dravida model is implementing the same

  • @thiyagarajahyogeswaranyoge3517

    மண்ணின் மைந்தர்கள் மண்ணை களவெடுப்பார்களா? திரவியம் தேடும் முதலைகள்

  • @arvindgraphic
    @arvindgraphic Před 5 hodinami

    Thalaivan ni inga irukiya but good you reached to some formal media and unga tamizh inga use agum.

  • @kgopalakrishnaniyer9349

    The Govt may give additiinal ammount for illucit liquor cases.

  • @solakumarvelusamy2545
    @solakumarvelusamy2545 Před 22 hodinami +1

    கடைசியில்🦴உங்கள்நாற்காலி பத்திரம். தகர ஊண்டியல்செயலாய் இருக்கும்மோ😂😂😂😂😂😂😂😂

  • @poongavanamr7537
    @poongavanamr7537 Před 2 dny +4

    செம கலாய்

  • @SulangVilla
    @SulangVilla Před 2 dny +1

    Please remove the advertisement. This is difficult the dosai advertisement more than once per day

  • @kgopalakrishnaniyer9349

    Seeman is Nehotiation is for ADMK vote sending three teotesentative.
    ADMK can allow three peoole to vote

  • @rudolfdiezel1614
    @rudolfdiezel1614 Před 2 dny

    மணல் கொள்ளை புகழ் திராவிட மாடல்.

  • @rdesikan4898
    @rdesikan4898 Před 2 dny

    Noolagam also sounds like a place where people change their sacred threads !

  • @venkatrao808
    @venkatrao808 Před 2 dny +1

    Reading habit among public has reduced after the advent of mobilephones.Under the changing circumstances is it worth spending crores of rupees for establishing Libraries.

    • @geethac8910
      @geethac8910 Před 2 dny

      People read or not is not important they want everything in Tamilnadu to be named under Karunanidhi

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 Před 2 dny

      Where else to sell books on our ideology ..?Consider the cost of construction and the resultant benefits.

  • @sridhark510
    @sridhark510 Před dnem

    திறந்தவெளி நூலகமாக இருந்தால் மழை வந்தாலும் கவலையில்லை....
    குடைபிடித்தே புத்தகங்கள் படிக்கலாம்...புதுமை...நூலகம் உள்ளே கட்டுமரம் விடலாம்...கலைஞர் ஆத்மா சந்தோஷபடும்..

  • @user-fq2qr1ox8r
    @user-fq2qr1ox8r Před 2 dny

    Pala karuppayya. Payana. Karu palaniyappan..paadeela poha. Vaaya. Ippa engada. Vachirukka. Gommala..sivaji krisnamoorthi

  • @venkatrao808
    @venkatrao808 Před 2 dny

    Between Bangalore and Hosur the distance is less than 30 km.There is no necessity.DMK govt is an advertisement one.Forgetfulness of people is exploited.

  • @KannanKannan-qn4cb
    @KannanKannan-qn4cb Před 2 dny

    செய்திகள் சோல்லும்போது சீரியசா சொல்லுங்க நீங்க சொல்றதை பார்த்தா காமெடி சீன் போலருக்குது ஸ்டைலமாத்துங்க

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf Před 2 dny

    Adithu viratta patta, palani ka appanengira oru nai eppo kathuvathu ellai ?

  • @rdesikan4898
    @rdesikan4898 Před 2 dny

    Methanol Etanol kalandadhu ?

  • @vadivelushanmugam6216

    ஒண்ணும் ஆகாது.

  • @rajasekarmarimuthu1229

    எதுவும் நடக்க போவதில்லை.ஏன் நீங்க நேரத்தை வீணாக்கி காமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க.

  • @vijayarahavans5472
    @vijayarahavans5472 Před 2 dny

    இதயம் விளம்பரம் ! ஸ்பேக்கன் இங்லீஸ் கிளாஸை எடுத்து வச்சுஇருக்குறானுக..

  • @gunasekaran9840
    @gunasekaran9840 Před dnem

    😅

  • @thirunavukkarasukannivel5427

    Waste of time

  • @UmaKrishnan-uz9fy
    @UmaKrishnan-uz9fy Před 2 dny

    Rendu paapan nakki

  • @rajankvjcooltiles3423

    ஸ்டாலின் பிரதமர் ஆவதை தடுக்க எந்த கொம்பனாலும் முடியாது

  • @manimekalai1599
    @manimekalai1599 Před 2 dny +1

    ராமகிருஷ்ணன் - சரவண சோழன் மாஸ் கலாட்டா. அதிலும் குறிப்பாக ராமகிருஷ்ணன் நக்கல் நையாண்டி அடடா.. ப்ரோ பட்டை கிளப்புறீங்க.
    தொடர்ந்து பாலிடிக்ஸ் பஞ்சாயத்து பண்ணுங்க. தூக்கத்துக்கு முன்னாடி நாட்டு நடப்பு கலகலப்பு என்று சந்தோஷம் பொங்க வைக்கும் தினமலர் சைடு லைட்ஸ் ப்ரோகிராம் மாஸ் லைட்ஸ்.. ம்.. தொடர்ந்து கிளப்புங்கள்...

  • @sridharane2890
    @sridharane2890 Před 2 dny

    Thiruttu Dmk

  • @ShreesabarathinamP
    @ShreesabarathinamP Před 2 dny

    Drugs dmk .?

  • @renukadevisoundararajan9373

    Vayathu aan aahivittathu budhi malugivittathu

  • @RameshKumar-hd3mn
    @RameshKumar-hd3mn Před 2 dny

    பாவம்.பழனி.உதயநிதி.காலை.நக்கி.பிழைக்கும்.நிலை

  • @mohankumark8537
    @mohankumark8537 Před 21 hodinou

    ரெண்டுபசங்களும் கலக்குறியளேடா!

  • @AKASHM-wt9gr
    @AKASHM-wt9gr Před 20 hodinami

    படிக்காத பயபுல்லக நூலகமா தெறக்கிறாங்களே எவ்வளவு பணத்தை ஆட்டைய போடபோறாங்களோ

  • @santhanamkazhiyurmannar9697

    பேனா புடுங்கி ண்டு போச்சா 😂😂😂மூர்மார்க்கெட் புக் எல்லாம் கமிஷன் மேல நல்லா விலை போகும் 😂😂

  • @mohankumark8537
    @mohankumark8537 Před dnem +1

    இந்தக் குண்டாஞ் " செட்டி" பழனி பெருந்திரு டன்!