மரணம் அடைந்த வீரர் குடும்பத்துக்கு ₹1 கோடி இழப்பீடு | Agni Vir Scheme| Deceased | Military youth

Sdílet
Vložit
  • čas přidán 1. 07. 2024
  • 2022ம் ஆண்டு அக்னிவீர் என்ற புதிய திட்டத்தை ராணுவத்தில் மத்தியஅரசு அறிமுகப்படுத்தியது.

    இத்த்திட்டத்தின் கீழ், ராணுவத்தில் 4 ஆண்டு வரை இளைஞர்கள் பணியாற்ற முடியும்.
    இதனால் அதிகம் பேருக்கு
    ராணுவ வேலைவாய்ப்பு கிடைக்கும்.
    வீரர்கள் இறந்தால் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை இழப்பீடு தரப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

    நாட்டின் பல பகுதிகளில் இளைஞர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து ராணுவத்தில்
    பணியாற்றி வருகின்றனர்.
    அதே சமயம் தொடக்கத்தில் இருந்தே இந்த திட்டத்துக்கு எதிர்ப்புகளும் இருந்து வருகிறது.
    காங்கிரஸ் கட்சி அக்னிவீர்
    திட்டத்தை கடுமையாக எதிர்க்கிறது.
    இண்டி கூட்டணி ஆட்சிக்கு வந்தால்
    இத்திட்டம் ரத்து செய்யப்படும் என
    காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது.#Agni Vir Scheme| Deceased | Military youth

Komentáře • 53

  • @chandrasekark2244
    @chandrasekark2244 Před 13 dny +59

    மாபெரும் உன்னத சேவைக்கு மத்திய அரசின் மாபெரும் வெகுமதி🙏

  • @user-dh6kv1ny5d
    @user-dh6kv1ny5d Před 12 dny +34

    ஐரோப்பிய நாடுகள் சிறிய நாடுகள் 18 வயது முடிந்த பெண்கள் நான்கு வருடம் ராணுவத்தில் பணி செய்ய வேண்டும் கண்டிப்பாக ஆபத்தான நிலையில் ராணுவ பயிற்சி எல்லோருக்கும் தேவைதான் நாட்டுக்கு முக்கியம்தான்

    • @Logesh24821
      @Logesh24821 Před 12 dny +2

      😂yenda adhe rule Inga kondu vanga da ithuvum adhuvum onnu illa apdi mattum rule konduvandha Indian labour market, marriage....etc ellame collapse agidum antha nadu yellam population kammi,aged population athigam also developed nation vera adhanala yellarukum military training kudukuranga okva da thathi 😂Inga yellarukum training kudutha government dhiwal dhan government intention not to train citizens there intention is to reduce burden on military expense okva da

  • @rakeslinga1446
    @rakeslinga1446 Před 13 dny +16

    Good scheme

  • @ganeshkamal4954
    @ganeshkamal4954 Před 12 dny +10

    🔥🇮🇳 ஜெய்ஹிந்த் 🇮🇳🔥

  • @lakshmimurugan96
    @lakshmimurugan96 Před 6 dny +1

    நீங்க எல்லாம் ஒரு நல்ல அப்பன் மகன் இறந்து ஒரு கோடி 8 லட்சம் கிடைக்குது உங்களுக்கு சந்தோஷம் வாழ வேண்டிய வயசில் உங்கள் மகன் இறந்து விட்டீர்கள் தில் ஒரு பெருமை வேற இவ்வளவு ரூபாய் கிடைத்தது என்று பாவம் அந்த பையன் ஆழ்ந்த இரங்கல்

  • @shanmugaraja7402
    @shanmugaraja7402 Před 12 dny +9

    Sabash !

  • @naatiyamayilhemasri
    @naatiyamayilhemasri Před 11 dny +2

    மிகவும் நன்றி
    செய்தியிலேயே நல்ல செய்தி❤

  • @princeprakash1122
    @princeprakash1122 Před 13 dny +6

    Good🎉🎉

  • @manickarasu8513
    @manickarasu8513 Před 9 dny +3

    பணம் வந்தா வருது வராட்டி போகுது நாட்டுக்கு சேவை செய்யட்டுமே இதுல இந்தி கூட்டணிக்கு ஏன் வலிக்குது

  • @dossselladurai5031
    @dossselladurai5031 Před 11 dny +4

    எந்த தேதியில் கொடுத்தார்கள்.கொடுத்திருந்தால் ஏன் அந்த வீரரின் தகப்பன் கொடுக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்?

    • @ruthiramoorthybalasunthara2544
      @ruthiramoorthybalasunthara2544 Před 10 dny

      Anti indian. Converted m f

    • @karthickp9210
      @karthickp9210 Před 9 dny

      டேய் தோசைகல் துரைசாமி இராணுவப்பணி தன் விருப்பத்துடன் சேர்வது.அவர் நாட்டுக்காக எல்லையில பணியின் போது உயிர் விட்டார்.தேசதுரோகி தோசைகல்துரை நீ நாட்டுக்குள்ள இருந்துகிட்டு நம்ம நாட்டை தப்பா பேசுறீயா.

  • @saimouli7202
    @saimouli7202 Před 9 dny

    It's really good all students are getting a military trainning at young age whom will come up in a cultured way

  • @MaheshKumar-fx6dy
    @MaheshKumar-fx6dy Před 8 dny +1

    Cancel angnibath 💯

  • @user-lt4jg8to2g
    @user-lt4jg8to2g Před 10 dny

    JAI HIND. JAI HIND. JAI HIND.

  • @BaraniBarani-j8q
    @BaraniBarani-j8q Před 9 dny

    ஜெய் ஹிந்த்

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 Před 12 dny +2

    2244&V=VIJAYA RAJAN JAIHIND

  • @santhoshhelcy9357
    @santhoshhelcy9357 Před 12 dny +3

    He is not trained.1 year training is best

  • @vijieswari2161
    @vijieswari2161 Před dnem

    Yen thambi yum agniveer ah poii tha death aanan physical casualty...

  • @Sabari143BCOM_DBS
    @Sabari143BCOM_DBS Před 9 dny

    Please advertisement Stop 🛑

  • @Commondo-r7r
    @Commondo-r7r Před 10 dny +1

    Jai hind Thambi❤

  • @BalaBala-cf9ro
    @BalaBala-cf9ro Před 10 dny

    Oru khodi Koduthaalum..Avan Ooeer Naadiyai..Khodukka Mudeiyuma...Raanuva Veeranukku ...Eanathu Veera Vanakkam

  • @user-im8dh6gg6p
    @user-im8dh6gg6p Před 11 dny +3

    En Anna June 16 2024 pona month army la accident la eranthutan ana idhu vara enda naayum vanthu ena ethunu kekala enga veetula idhuku ya da en Anna militry ku pokanum 😭😭😭army la irukum pothu thana da ipd aachi

    • @user-ic3lt7yk8w
      @user-ic3lt7yk8w Před 10 dny

      En da ipdi poi solringa army la irandha ranuva mariyadhai oda Ella irudhi sadangum panni kandippa full settlement panniduvanga yaraium road la Vida mattanga I m also army man

    • @user-im8dh6gg6p
      @user-im8dh6gg6p Před 10 dny

      @@user-ic3lt7yk8w oru ____panala

    • @ruthiramoorthybalasunthara2544
      @ruthiramoorthybalasunthara2544 Před 10 dny

      Poi sollalaam.aanaal ithu rompa athigam

  • @umapathythanji6939
    @umapathythanji6939 Před 12 dny +1

    Semma boring.

  • @harrish7099
    @harrish7099 Před 10 dny

    ஊர்ல கொடுத்தவன் பணத்தை எல்லாம் சேர்ந்து சொல்லக்கூடாது காப்பீடு நிறுவனம் கொடுத்தது அந்த அக்னி வீரரின் சம்பளத்தில் காப்பீட்டுத் தொகை பிடித்தம் செய்து வழங்கப்பட்டதாக இருக்கும் மத்திய அரசு ஒரு கோடி வழங்கியதா

  • @lightning18726
    @lightning18726 Před 13 dny +14

    குடும்பம் மட்டும் பணத்தை நல்லா அனுபவிப்பாங்க
    செத்தவங்க செத்தவங்க தான்😢அப்படி தான?
    10 லட்சம் கொடுத்தா போதும்

    • @IndianCitizen-zb1eh
      @IndianCitizen-zb1eh Před 13 dny +1

      Very very low level comment. You live only for yourself not for your family welfare how selfishness

    • @Raja02975
      @Raja02975 Před 13 dny

      கள்ளக்குறிச்சி மக்களைப் போல் சாராயம் குடித்துச் சாகிறார்களா....???அவர்கள் நமக்காக உயிர் தியாகம் செய்தார்கள்💔💔....நான் உனக்கு 10 இலட்சம் ரூபாய் கொடுக்கிறேன் சாவுரியா....??

    • @kanakaraj9108
      @kanakaraj9108 Před 12 dny

      அக்னி வீரர்கள் கட்டாயம் கிடையாது ராணுவத்தில் கடுமையான பயிற்சிகள் இருக்கத்தான் செய்யும் துரதிஷ்டவசமாக சில நடக்கிறது தமிழகம் போல் இளைஞர்களை குடிக்க வைத்து போதைக்கு அடிமை ஆக்காமல் கெட்ட செயலை செய்ய அனுமதிக்காமல் இது போல் ராணுவத்துக்கு அனுப்புவது மிக சிறந்தது பல நாட்டில் ராணுவத்தில் சேர்வது கட்டாயம் ஆனால் நமது நாட்டில் அக்னி வீரர்களால் நாட்டுக்கு என்ன லாபம் ராணுவ வீரர்கள் கேட்டுப்பாருங்கள் ராகுல் காந்தி போல முட்டாள்கள் நாட்டுக்கு எதிரான செயலை தான் செய்வார்கள் நாட்டுக்கு எதிராக இருப்பதற்கு தான் ஆதரவு கொடுப்பார்கள்

    • @PtrPalanivelM
      @PtrPalanivelM Před 12 dny +15

      கள்ளச்சாராயம் குடித்துவிட்டு செத்துப் போ 10 லட்சம் கிடைக்கும்😅😅😅

    • @ganeshkamal4954
      @ganeshkamal4954 Před 12 dny

      நாட்டிற்காக வீரமரணம் அடைவது பற்றி கொழைகளுகு எதுவும் தெரியாது😮

  • @ChennaiVibes-ef9vg
    @ChennaiVibes-ef9vg Před 12 dny +3

    JAI HIND JAI MODI JI JAI BJP JAI HIND MY DEAR INDIAN ARMY BROTHER AND SISTER

  • @shankarrao3030
    @shankarrao3030 Před 10 dny +2

    இவன் தேசத்தை கெடுக்க வந்தான்.