இறைச்சி விற்பனைக்கு தடை விதித்த பாலிதானா! | Palitana | Ban non-vegetarian | First city in the world

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • உலகின் முதல் சைவ நகரம்
    எங்கு உள்ளது தெரியுமா?
    குஜராத் மாநிலம் பாவ் நகர் மாவட்டத்தில் சத்ருஞ்சய மலையை சுற்றி அமைந்துள்ளது பாலிதானா நகரம். ஜெயின் மக்களின் முக்கிய புனித யாத்திரை தலமாக விளங்குகிறது.
    இந்த ஊரில் 800க்கும் மேற்பட்ட ஜெயின் கோயில்கள் உள்ளன. அதில் ஆதிநாத் கோயில் மிகவும் புகழ்பெற்றது.
    ஜெயின் மக்கள் அசைவ உணவுகளை உண்பதில்லை. நிலத்துக்கு அடியில் விளையும் கிழங்குகளை கூட அவர்கள் தவிர்க்கிறார்கள். இதனால் தங்களது புனித நகரில் உள்ள 250க்கும் மேற்பட்ட இறைச்சிகடைகளை மூடக்கோரி ஜெயின் துறவிகள் தொடர்ச்சியான போராட்டம் நடத்தி வந்தனர்.
    இதன் பலனாக தற்போது இறைச்சி கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. முட்டை கூட அங்கு விற்கப்பட மாட்டாது.
    இதையடுத்து அசைவ உணவை தடை செய்த உலகின் முதல் நகரம் என்ற பெருமை பாலிதானாவுக்கு கிடைத்துள்ளது.#Palitana #Banned #nonvegetarian #Jain

Komentáře • 6

  • @satishsatish6120
    @satishsatish6120 Před měsícem +2

    இந்த நகரத்தில் மனிதநேயம் உயிர்நேயம் இருக்கிறது🙏🙏உலகம் முலுக்க அசைவம் தடை செய்ய வேண்டும்,அப்போலுதுதான் எல்லாம் உயிர்களும் வாலும்,இல்லை என்றால் மனிதன் மட்டும் தான் வாழ்வான்..மனிதன் பச்ச சுயநலவாதி தன்னை பற்றி மட்டும் தான் சிந்திபான்,பிற உயிர்களை பற்றி மனிதனுக்கு கவலை இல்லை..இந்த உலகம் அனைத்து உயிர்கள்கும் சொந்தம் மனிதன் அதை உணர வேண்டும்...

  • @partheebant8174
    @partheebant8174 Před měsícem +1

    Nice👏👏👏👏👏

  • @PraveenPraveenKumar-n6g
    @PraveenPraveenKumar-n6g Před měsícem

    Nooool channel.

  • @rajamoorthys9945
    @rajamoorthys9945 Před měsícem +1

    தூஊஊஊ