கீழடி சினிமா ஷூட்டிங் பற்றி தெரியும்: சீனிவாசன்| Bjp Seenivasan | State Gen Secreatary | Mdu

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • வெங்கடேசனுக்கு
    செங்கோல் பற்றி
    என்ன தெரியும்?
    கீழடி சினிமா ஷூட்டிங்
    பற்றி தெரியும்: சீனிவாசன்|
    Bjp Seenivasan | State Gen Secreatary | Mdu
    லோக்சபாவில் மதுரை எம்பி வெங்கடேசன் செங்கோல் குறித்து பேசியதற்கு பதில் அளித்து தமிழக பா.ஜ பொது செயலாளர் ராம.சீனிவாசன் பேசினார்.#Bjp #Seenivasan #State #Gen #Secreatary #Mdu

Komentáře • 512

  • @ramalingampadmanabhan6689
    @ramalingampadmanabhan6689 Před měsícem +100

    மதுரை மக்கள் வெட்கி தலை குனிய வேண்டும்.

  • @rajarajansetharaman5867
    @rajarajansetharaman5867 Před měsícem +135

    மதுரை வாக்காளர்கள் வெட்கி தலை குனிய வேண்டும்.

  • @user-yu1dg5wr7d
    @user-yu1dg5wr7d Před měsícem +173

    இது போன்ற ஆட்களை தேர்ந்தெடுத்ததற்கு மதுரை மக்கள் வெட்கி தலை குனிய வேண்டும்.

    • @user-tb3lq4ts8m
      @user-tb3lq4ts8m Před měsícem +1

      மதுரை மக்கள் தலை நிமிர்ந்து நடப்பார்கள் உன்னை போல எச்சகலைகள் தான் வெட்கப்படும்

    • @aruna5824
      @aruna5824 Před měsícem +1

      Ena nai

    • @suppiahmarithamuthu6783
      @suppiahmarithamuthu6783 Před měsícem +1

      பொய்யன கதைகளை😊

    • @parambariyavaithiyasala1813
      @parambariyavaithiyasala1813 Před měsícem +1

      மக்களுக்காவது வெட்கமாவது, வெட்கங்கெட்ட மாடுகள்.

    • @parambariyavaithiyasala1813
      @parambariyavaithiyasala1813 Před měsícem +3

      @@user-tb3lq4ts8m எான்டா மதுரை மக்கள் பெற்ற தாயின் தாளியை அருப்பவர்கள் என்று சொல்ல வருகிறாயா?

  • @vaidhynathan5883
    @vaidhynathan5883 Před měsícem +89

    ஒரு தமிழக எம்பி தமிழ் மன்னர்கள் மெருமைக்கும், மாண்புக்கும் இழுக்கு ஏற்படுத்தியுள்ளார். சரியான பதிலடி தந்துள்ளார் பேராசிரியர். நன்றி

    • @parambariyavaithiyasala1813
      @parambariyavaithiyasala1813 Před měsícem +1

      சு. வெங்கடேசன் சீனாகாரன் குண்டியை நக்குரவன், அவனுக்கு தமிழனைப்பற்றி என்னடா தெரியும்.

  • @jayaraj2356
    @jayaraj2356 Před měsícem +36

    இவரைப் போன்ற ஆட்களை தேர்வு செய்தது மதுரை மக்கள் செய்த பாவம்

  • @selvaraje9869
    @selvaraje9869 Před měsícem +40

    இதைவிட சிறப்பான விளக்கம் யாராலும் தரமுடியாது!அருமை தமிழ் மன்னர்களின் செங்கோல் பெருமை எடுத்துரைத்ததற்கு.நன்றி பல.

  • @rsubbiramanyanrathakrishna9126
    @rsubbiramanyanrathakrishna9126 Před měsícem +100

    வாழ்க பேராசிரியர்
    வருத்தப்பட வேண்டியவர்கள் தகுதி இல்லாதவரை தேர்ந்தெடுத்த மதுரை பாராளுமன்ற தொகுதி மக்கள்
    KVK புதுக்கோட்டை

    • @Kovai.S.Surendran
      @Kovai.S.Surendran Před měsícem +2

      சம்பந்தம் இல்லாம பேசறான்

    • @Kovai.S.Surendran
      @Kovai.S.Surendran Před měsícem +3

      அரத்தை பத்தி அவனுக்கு என்ன தெரியும்

    • @Kovai.S.Surendran
      @Kovai.S.Surendran Před měsícem +2

      முகலாயர் பத்தி சொல்லுடா

    • @winstailors2165
      @winstailors2165 Před měsícem

      ஜனாதிபதி உரைக்கு நன்றி சொல்லுங்கடாண்ணா எலாலா எம்பியும் கைகொடுக்கறது செங்கோல் சாராயம்இப்படி வயத்து எரிச்சல் பேசுறானுங்க நாடு எங்கே போகிறது

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 Před měsícem

      ​@@Kovai.S.Surendranஅவ்வளவு தைரியம் ஏது.

  • @kannapiran1932
    @kannapiran1932 Před měsícem +54

    மகா கேவலம் மதுரை மக்கள் இந்த மனுஷனை MP ஆக்கியது..!

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před měsícem +26

    மத்திய அமைச்சர் நீங்கள் தான் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் விரைவில் 🎉🎉❤❤❤🎉🎉

    • @venkateswaranm2640
      @venkateswaranm2640 Před měsícem +2

      கனவிலும் நடக்காது. காலம் எல்லாம் காத்திருக்க வேண்டியது தான் இலவு காத்த கிளியைப் போல.

  • @akilesh2810
    @akilesh2810 Před měsícem +17

    சூப்பர் சார் அருமையான பதிவு வெங்கடேசன் மன்னிப்பு கேட்க வேண்டும்

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 Před měsícem +97

    இவருக்கு ஓட்டு போட்ட
    இந்துக்கள் சூடு சொரணை இல்லை
    காசுக்கு ஓட்டு
    பிரியாணிக்கு ஓட்டு
    சாராயத்துக்கு ஓட்டு.

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před měsícem +15

    மத்திய அமைச்சர் நீங்கள் தான் ❤❤❤ மதுரை நாயக்க மன்னர்கள் காலத்தில் இருந்து தமிழர்கள் வாழும் வாழ்க்கை உளவியல் ❤❤❤

  • @csramamoorrhy4124
    @csramamoorrhy4124 Před měsícem +24

    மதுரை மக்கள் இவரை தேர்ந்தெடுக்க தவறி விட்டனர்

  • @arunachokkampatti
    @arunachokkampatti Před měsícem +29

    இந்த எம்பி மீது ஊர் ஊருக்கு கண்டனம் தெரிவித்து மக்கள் அமைப்பு போராட்டம் நடத்த வேண்டும்

  • @phsvision3792
    @phsvision3792 Před měsícem +65

    வெங்கடேசனுக்கு அவன் கோலைப் பற்றி தான் தெரியும். அதனால் தான் அந்தப்புரம் பற்றியே பேசுகிறான்.

    • @maniaphobia4719
      @maniaphobia4719 Před měsícem

      😂

    • @RADHAKRISHNAN-nw9jc
      @RADHAKRISHNAN-nw9jc Před měsícem +1

      அவன் கோல்னா? அவனுடைய கோல்தானே

    • @chandrasekaranv4070
      @chandrasekaranv4070 Před měsícem

      R S S காரனுக்கு பூஜை அறையில் கோல் பிடிக்க தெரியும்

    • @phsvision3792
      @phsvision3792 Před měsícem +1

      @@chandrasekaranv4070 உங்களைப் போலவே பிறரையும் நினைக்கிறாய்.

  • @ravindrans7287
    @ravindrans7287 Před měsícem +12

    சினிமா நட்சத்திரங்களின் அழகு சோப்...லக்ஸ்....
    சினிமா நட்சத்திரங்களின் கெய்டு....
    வெங்கடேசன்......

  • @user-wi5cf1rv5q
    @user-wi5cf1rv5q Před měsícem +6

    உண்டியல்கட்சிக்கு என்ன தெரியும்
    வாழ்க செங்கோல்
    வளர்க செங்கோல்
    உலகம்போற்றும்
    செங்கோல் அதைக்கொண்டு
    சேர்ந்த
    மோடிஜிவாழ்க

  • @balamuruganbalamurugan4630
    @balamuruganbalamurugan4630 Před měsícem +23

    நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தால் புத்தி அப்படிதான்! விடுங்க சார் நாம் பச்சை தமிழன்!

  • @guptharajan1875
    @guptharajan1875 Před měsícem +32

    அருமையான பதிலடி,

  • @shunmughomsivagnanam9274
    @shunmughomsivagnanam9274 Před měsícem +11

    வெங்கடேசனின் நாக்குஜோதிகா வின் கீழடி அருமை தெரியும்.

  • @SVPON-sv5pn
    @SVPON-sv5pn Před měsícem +23

    MP ஒருவர் நடிகனுக்கு tour guide வேலை பார்த்த மிகவும் கேவலமான பிறவி. இவருக்கெல்லாம் பேச என்ன தகுதி இருக்கு.

  • @duraisamyc463
    @duraisamyc463 Před měsícem +5

    மதுரை மக்கள் மட்டுமல்ல தமிழக மக்கள் அனைவருமே தவறு செய்து விட்டார்கள்.சாராயத்திற்காகவும் குவாட்டருக்காகவும் ஓட்டு போட்டதால் செய்த பாவம்.

  • @Mani-xf7yi
    @Mani-xf7yi Před měsícem +19

    கருனாநிதி அவர்கள் எத்தனை மனைவியோடு வாழ்தார் வெங்டேஸ் அவர்களே

    • @RADHAKRISHNAN-nw9jc
      @RADHAKRISHNAN-nw9jc Před měsícem

      கருனாநிதி கோல் நன்றாக வைத்துருந்ததால் நிறைய மனைவிகள் வைத்திருந்தாரா?

  • @nageshkumark9577
    @nageshkumark9577 Před měsícem +18

    அருமை🎉

  • @a.ariyagoundan5615
    @a.ariyagoundan5615 Před měsícem +4

    அண்ணன் சீனிவாசன் சொல்வது அனைத்து உண்மை

  • @g.panneerselvamselvam1110
    @g.panneerselvamselvam1110 Před měsícem +3

    VERY VERY GOOD EXPLAIN TO ALL KAICOOLIES OF DIRAVIDAMODEL POLITICIANS. AYYAA Prof. SRINIVASAN KEEP IT UP.JAI HIND.TQ.

  • @GSumathi
    @GSumathi Před měsícem +4

    அருமை பேராசிரிய சகோதரரே. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @RajanThevar-ll5gf
    @RajanThevar-ll5gf Před měsícem +2

    அருமையான பதிலடி சார் வாழ்த்துக்கள்
    மதுரை மக்கள் இனியாவது விழித்துக்கொல்ல வேண்டும்

  • @shankarrao3030
    @shankarrao3030 Před měsícem +22

    பாராளுமன்றத்தில் பல கயவர்கள் , கொள்ளையர்கள்,பிரிவினைவாதிகள் நுழைந்து விட்டார்கள்.

  • @purushothamansambandan5956
    @purushothamansambandan5956 Před měsícem +3

    முடிந்தால் இவனுக்கு ஒட்டு போட்ட மக்கள் இவனை பாராளுமன்றத்தில் இருந்து திரும்ப பெறுவதற்கு பெரிய அளவில் போராட்டம் நடத்தி பாராளுமன்றத்தில் உள்ள மற்ற உறுப்பினர்கள் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்

  • @kumarn4714
    @kumarn4714 Před měsícem +38

    சீனர்கள், அப்படி,தான்,,பேசுவார்கள்

  • @sundrammm2663
    @sundrammm2663 Před měsícem +3

    ஸ்ரீ.ராம ஸ்ரீநிவாசன்ஐயா.மிக அற்புதமான பேச்சு.வாழ்க

  • @vijayavijaya5542
    @vijayavijaya5542 Před měsícem +10

    அந்த. ஆளு. பேசியதை. அவை. குறிப்பில். இருந்து. நீக்கவும்

  • @user-pi9oy8by5v
    @user-pi9oy8by5v Před měsícem +4

    🙏🏼🙏🏼🙏🏼 நன்றி ஆசிரியரே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sakthiannamalai5455
    @sakthiannamalai5455 Před měsícem +8

    அவரவர் நிலைக்கண்ணாடி. இக்கருத்து... மதுரை வெங்கடேசனின் நிலைகண்ணாடி. இம்மண்ணை... மன்னர்களை... கலாச்சாரத்தை பண்பாட்டை கேலி செய்து இவர்கள் எல்லாம் பேச ... அதற்கு விளக்கம் கொடுப்பதற்குள்!!! ஓர் யுகமே முடிந்து மடிந்துவிடும் !!! ஆக... மதுரை மக்கள் துரை ! என்கிற அந்தஸ்தை இழந்து கொஞ்ச கொஞ்சமாக ....

  • @user-ub8zf6tz7r
    @user-ub8zf6tz7r Před měsícem +7

    மன்னிப்பு கேட்க வேண்டும்

  • @nammalvart5543
    @nammalvart5543 Před měsícem +3

    அவன் மன்னிப்பு யாருக்கு வேண்டும். அவனை தண்டிக்க வேண்டும்.

  • @palanichamyv8140
    @palanichamyv8140 Před měsícem +14

    Best answer

  • @ravindranthangappan9931
    @ravindranthangappan9931 Před měsícem +5

    பேச்சுஅறியாமையின்
    உச்சம்

  • @govindaswamy.mmunirathnam9201
    @govindaswamy.mmunirathnam9201 Před měsícem +2

    I Salute you Sir
    wonderful statement🙏

  • @tamilselvan729
    @tamilselvan729 Před měsícem +10

    Seenivasan is absolutely right

  • @malathimohanramachandran7388
    @malathimohanramachandran7388 Před měsícem +1

    மிகவும் அருமையான ஆழமான விளக்கம்
    வாழ்த்துக்கள் ஜி!

  • @mahephysics2011
    @mahephysics2011 Před měsícem +5

    Prof you are awesome always..give more interviews then only youngsters will understand our cultre

  • @ramesha32
    @ramesha32 Před měsícem +3

    விருது கொடுத்தவர்கள் வெட்கி தலைகுனிய வேண்டும்...

  • @manoharanp2527
    @manoharanp2527 Před měsícem +2

    பேராசிரியர் சீனிவாசன் அவர்கள் செங்கோல் பற்றிய உரை அருமை

  • @gokulthenmozhi9423
    @gokulthenmozhi9423 Před měsícem +1

    Super sir. How indecently senselessly s Venkatesan spoke. How brilliantly you answered!

  • @mrdrnaveenrov
    @mrdrnaveenrov Před měsícem +6

    இப்படியே vote போட்டு அனுப்புனா இப்படித்தானே பேசுவார்கள்.

  • @venkatesapalanithangavelu
    @venkatesapalanithangavelu Před měsícem +1

    Excellent , Hammering the mischievous tongued Mr.Su.Venkatesan by Our Prof Shri Rama srinivasan Ji - Much Appreciation to Our Shri RamaSrinivasan Ji 👌👍
    Our Madurai & Entire Tamilnadu People must demand apology from Mr.Su.Venkatesan for his vulgar tongued inappropriate comment on Sengol .
    Our BJP leaders already exposed Mr.Su.Venkatesan lunacy and demanded apology from him , right from Our TNBJP President Shri K.Annamalai Ji.

  • @SureshkumarSuresh-ts5ki
    @SureshkumarSuresh-ts5ki Před měsícem +1

    வாழ்த்துக்கள் ராமா ஸ்ரீனிவாசன் ஐயா. நல்ல விளக்கம்..

  • @gbnirmala2204
    @gbnirmala2204 Před měsícem +2

    இந்த வெங்கடேசனை தமிழ் வளர்த்த மதுரையில் இருந்து தேர்ந்தெடுத்தா மக்கள் எல்லோரும் செருப்ப காயட்டி அடிக்கனம்

  • @user-dq6lz6ez4e
    @user-dq6lz6ez4e Před měsícem +10

    அனுபவிப்பான்

  • @rameshg8539
    @rameshg8539 Před měsícem +7

    இந்த ..... மகனை எம்பி யாக தேர்ந்தெடுத்த மதுரை மக்கள் வெட்கப்படுங்கடா😅😅

  • @INA-ue5xy
    @INA-ue5xy Před měsícem +13

    அவனுக்கு அரசியல் பற்றி மட்டும் என்ன தெரியும்? அவன் ஒரு காமெடி பீசு.

  • @kalyank840
    @kalyank840 Před měsícem +2

    இந்த மாதிரியான நபரை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்தமைக்கு இவருக்கு வாக்களித்த மதுரை மக்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.பெருமைமிகு மதுரையின் மாண்பை சீர்குழைத்த அரசியல்வாதி.

  • @user-fx3po4ur6p
    @user-fx3po4ur6p Před měsícem +3

    தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாடல் - புறநானூறு செங்கோலுக்கு வலுவூட்டும் பாட்டு அது.

  • @user-ko9dn2kn4j
    @user-ko9dn2kn4j Před měsícem +2

    💐💐💐👍👏👌💯🇮🇳💪👑super super super sir

  • @annamalait8012
    @annamalait8012 Před měsícem +17

    Venkatesan not Tamil he is mother tongue Telugu

  • @orca7084
    @orca7084 Před měsícem

    பல வாக்கு சாவடிகளிள் மதியம் 6 மணிக்கு மேல் வராத வாக்காளர் வாக்கை தாங்களே போட்டு கொள்கிறார்கள். இதை தடுக்க வேண்டும்

  • @user-xb6ox6wt6g
    @user-xb6ox6wt6g Před měsícem +2

    இவனுக்கு ஓட்டு போட்ட மதுரை மக்கள் உணர வேண்டும்

  • @user-tb8sx3iv9v
    @user-tb8sx3iv9v Před měsícem +2

    ஐயா நீங்கள் இந்தியா தேசத்திற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம்

  • @Sekar545
    @Sekar545 Před měsícem +2

    மதுரைக்கே தலைகுனிவு ஏற்படுத்திவிட்டான் வெங்கடேசன்.

  • @arockiaraj3697
    @arockiaraj3697 Před měsícem +2

    இது அந்த நபரின் கலாச்சாரம் இதற்கு மதுரை மக்கள் வெட்கப்பட வேண்டும்

  • @shankarchandrasekar2081
    @shankarchandrasekar2081 Před měsícem +8

    Excellant

  • @Nithi777
    @Nithi777 Před měsícem +2

    மதுரை மக்கள் வெட்க்கப்பட வேண்டும் 😡

  • @user-xi1do9cm8n
    @user-xi1do9cm8n Před měsícem +8

    V சீனா கம்யூனிஸ்ட் கட்சி - வெளிநாட்டு கை கூலி - கூட்டணி கட்சி தலைவர்கள் - அந்தபுரத்தில் எத்தனை கணவர்-உள்ளனர் தெரியுமா.வெங்கடேஸ்சன் -🎉

    • @user-xi1do9cm8n
      @user-xi1do9cm8n Před měsícem +1

      கனிமொழிக்கு அந்தபுர கணவர் எத்தனை பேர் வெங்கடேன். கூறுங்கள்.😢

  • @user-tf8ue5yy7m
    @user-tf8ue5yy7m Před měsícem +2

    எதையாச்சும் பேசி பெயர் வாங்கலாம் என்ற நினைப்பு

  • @smohansmohan4447
    @smohansmohan4447 Před měsícem +2

    பேராசிரியர் பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது.

  • @Uraccjsef177
    @Uraccjsef177 Před měsícem +2

    சரியான செருப்படி பதில்கள்
    🎉🎉🎉

  • @user-lf3jl6db1m
    @user-lf3jl6db1m Před měsícem +2

    பேராசிரியர் சீனிவாசன் அவர்களுக்கு. எல்லாம் தெரியும் ஆனால் வெங்கடேசன் அவர்களுக்கு என்ன தெரியும் எல்லாம் தெரிந்தவர் பேராசிரியர்

  • @thanabalakrishnan9927
    @thanabalakrishnan9927 Před měsícem +2

    மாட்டிக்கொண்டார் வெங்கடேசன்

  • @vijayavijaya5542
    @vijayavijaya5542 Před měsícem +4

    வருத்தம். தெரிவிக்க. வில்லை. என்றாங. பிடித்து. சிறையில். போடவும். இனி. எவனுக்கும். இப்படி. பேச. துணிவு. வர. கூடாது

  • @vemiv5658
    @vemiv5658 Před měsícem +2

    மதுரை மக்கள் அவருக்கு ஓட்டு போட்டு மாபெரும் தவறு செய்துவிட்டார்கள்.

  • @rajarajan9782
    @rajarajan9782 Před měsícem +7

    Dark period of Tamil Nadu, repeats 2nd time.😢😢😢😢😢.

  • @radha30mpr
    @radha30mpr Před měsícem +1

    இவர்களுக்கு நெற்றிப்பொட்டில் அடித்தார் போல் பதில் சொல்ல வேண்டும்.எதை திசை திருப்புவதற்காக இப்படி பேசுகிறார்கள் என்பதையும் வரிகொன்றாக பேசவேண்டும்.அப்பொழுதுதான் இப்படி பேசுவதை நிறுத்தவார்கள்.

  • @goodmorning1968
    @goodmorning1968 Před měsícem +2

    பேராசியரின் ஒவ்வொரு வார்த்தையும் தமிழ் தாய் மனமுவந்து கேட்பாள்!

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 Před měsícem +2

    அவனுக்கு எந்த வரலாறும் தெறியாது தெறிந்தால் பேசமாட்டானா.அவனின் அறிவு அவ்வளவுதான்.

  • @SundarajanG-qn5jk
    @SundarajanG-qn5jk Před měsícem +2

    மதுரை மக்கள் மிகப்பெரிய பகுத்தறிவு உள்ளவர்கள் அடமான கெட்ட வர்கள்

  • @rajasekar9710
    @rajasekar9710 Před měsícem +5

    சுன்னத்து வெங்கடேசன் அப்படித்தான் பேசுவார்.

  • @velmurugan3956
    @velmurugan3956 Před měsícem +15

    இத்தனைக்கும்இவர்மதுரையிலபிறந்தவருஇவரேஒருஅறிவுஇல்லதட்டிக்கேக்கிறகம்னியூஸ்ட்டுதிமுகபின்வால்ஆட்டிக்கொண்டுபின்னாடிதிரியிரவருக்குஎன்னதெரியூம்இவர்எல்லாம்எம்பிவெக்கம்ங்க

  • @veeramaninatarajan7554
    @veeramaninatarajan7554 Před měsícem +6

    வெங்கடேசனை எதனால் அடிக்கலாம்? பேராசிரியர் 😡

  • @thanikachalama4039
    @thanikachalama4039 Před měsícem +5

    Venkatesan no 1 காரியவாதி.
    I have been noticing Venkatesan.
    If Venkatesan thrives, the sin will go to those who voted for him.

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 Před měsícem +2

    என்ன செய்வது! மீனாட்சியின் குழந்தைகள் ரோசம் சூடு சுரணை இல்லாமல் இருக்கிறார்களே?

  • @radhakrishnan7025
    @radhakrishnan7025 Před měsícem +2

    வீடு வெள்ளையாக இருந்தாலும் அடுப்பு கருப்பாதான் இருக்கும் என்று யோனி பற்றியே சிந்தித்த சூனா வேறு எதைச் சிந்திப்பான்?

  • @kathireshgkumargkumar7528
    @kathireshgkumargkumar7528 Před měsícem +1

    மதுரை மக்களிடமிருந்து சிறு எதிர்ப்பும் இல்லையே

  • @mathesavk9798
    @mathesavk9798 Před měsícem +2

    மதுரைக்காரங்களுக்கு எவ்வளவு பட்டாலும் புத்தி வராது.

  • @swetharanyamgopalakrishnan6596

    Madurai மக்களே ஓட் போட்ட ஜந்துக்களே மீனாக்ஷி கோவில் உள்ளே மன்னிப்பு கேளுங்கள். உங்களை உங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டாமா.

  • @MuthulakshmiPitchaipandi
    @MuthulakshmiPitchaipandi Před měsícem +5

    Great sir

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann3431 Před měsícem +5

    பேராசியருக்கு.
    சு.வெ ஹைதராபாத் நிஜாமை சொல்கிறார் போலும்.

  • @goodmorning1968
    @goodmorning1968 Před měsícem +2

    பேராசியர் நீடுழி வாழ்க!

  • @rajamanickamrajamanickam6384
    @rajamanickamrajamanickam6384 Před měsícem +3

    Madurai Meenakshi will clear all the Debris is 💯🔥 voice of the srinivasan can't be challenged by any one Else 🙏 let's wait and watch Sri Ram JaiRam Jai Jai Ram

  • @baburamabadhran1437
    @baburamabadhran1437 Před měsícem +1

    ஸார் மதுரையில் அந்த சு.வேக்கு againstaaa ஒரு போராட்டம் நடத்துங்க pl.

  • @user-os7hf8mt6x
    @user-os7hf8mt6x Před měsícem +2

    இப்பிடி ..பட்ட..மனிதனுக்கு..வாக்கு..போட்டு..இருக்கிறார் கள்..மதுரை..மக்கள்..கேவலம்

  • @Muthu-yv9zq
    @Muthu-yv9zq Před měsícem

    ராஜ ராஜ சோழன் சு வெங்கடேசன் பாட்டீயை அந்தப் புரத்தில் வைத்திருந்தார்❤❤❤❤🎉🎉🎉

  • @RajeswariSairam-tq3qj
    @RajeswariSairam-tq3qj Před měsícem +1

    இது மாதிரி ஆள் எல்லாம் புடிச்சு ரெண்டு வருஷம் உள்ளே போகணும்

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or Před měsícem

    🎉😢 சு. வெங்கடேசன் அரசியல் செய்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் 🎉😢

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv Před měsícem

    Super super information sir 🙏🙏🙏

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 Před měsícem

    பேராசிரியர் அவர்களே
    தமிழ் மன்னர்கள் எல்லோரும் அந்தப் புரத்தில் நிறைய பெண்களை வைத்து கொண்டு சல்சா செய்தார்கள் என்ற பொய் யைப் நாடா ளு
    மென்றத்தில் தமிழர்கள் குறிப்பாக தமிழ் பெண்களை கேவல படுத்திய வெங்கடேசன் வாழ்க வாழ்க
    மதுரை வாக்காளர்கள்

  • @chandini.p.s
    @chandini.p.s Před měsícem +2

    Excellent Srinivasan brother

  • @balakrishnankrishnan3703
    @balakrishnankrishnan3703 Před měsícem +1

    இவனுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது எந்த அடிப்படையில் என்று புரியவில்லை.

  • @karuppiahkaruppiah3895
    @karuppiahkaruppiah3895 Před měsícem

    உண்மை ஐயாவெங்கடேசனை மற்ற முகலாய மன்னர்கள் மற்றும் ஆங்கிலேய மன்னர்களின் அந்தப்புரத்தை பற்றி பேசசொல்லுங்கள்