ஈ.வெ.ரா வழிவந்த திருமாவளவன் வார்த்தைகள் இப்படித்தான் இருக்கும்! | Srinivasan | BJP

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • ஈ.வெ.ரா வழிவந்த திருமாவளவன் வார்த்தைகள் இப்படித்தான் இருக்கும்! | Srinivasan | BJP
    #Srinivasan #Bjp #ParliamentNewBuilding #MyParliamentMyPride #Thirumavalavan #Sengoal #Modi #Dinamalar
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Komentáře • 601

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 Před rokem +32

    சீனிவாசன் சார்.... நீங்கள் ஒரு மெகா மாஸ் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள் ...
    ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

  • @palayakandhaigal734
    @palayakandhaigal734 Před rokem +28

    ஐயா. உண்மையில். உங்கள். பாதம். வீழ்ந்து. வணங்களாம் எனது மனமார்ந்த. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். பாரத. பாரம்பரிய மண்ணின். அசல். வித்தே. வாழ்க. நீடூழி ஐயா

  • @srinivasand4985
    @srinivasand4985 Před rokem +40

    Great sir. உங்களுடைய இந்த பதில் விளக்கம் பலரால் இதுமாதிரி சிறந்த முறையில் சொல்ல இயலாது.
    அதனால் அருமையான பதில்கள்.

  • @muthusaravanan2259
    @muthusaravanan2259 Před rokem +41

    மதிப்பிற்குரிய பேராசிரியர் திரு. இராம ஸ்ரீனிவாசன் அவர்களின் பதிவு மிகவும் அருமை... அருமை... மிகவும் அருமை.

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před rokem +153

    ஓங்கோலை ஆதரித்தோம்!🇮🇳
    தமிழகம் தா ழ்ந்தது!
    செங்கோலை ஆதரிப்போம்!
    தமிழகம் உயரும்!
    வாழ்க செங்கோல் தலைவர் மோடி!

    • @lv8520
      @lv8520 Před rokem +4

      👌 🇮🇳

    • @muthusaravanan2259
      @muthusaravanan2259 Před rokem +4

      அருமை... அருமை.... மிகவும் அருமை Sir.

    • @veerarghavanan2101
      @veerarghavanan2101 Před rokem +2

      Super

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 Před rokem

      போதை மக்களுக்கு தெரிய வில்லையே.

    • @murugesantmgl9464
      @murugesantmgl9464 Před rokem +2

      வாழ்க்கை என்பது.ஆன்மீகவழிதான்.சிரந்தது

  • @vetrivelvaradarassou996
    @vetrivelvaradarassou996 Před rokem +18

    அமைதியாக அருமையான தெளிவான பதில்,‌

  • @ramarajpm3037
    @ramarajpm3037 Před rokem +46

    பேராசிரியர் திரு இராம.சீனிவாசனின் கண்ணியமான, தெளிவான, நியாயமான பதில்கள்.மனம் குளிர்ந்து பாராட்டுகிறேன்.💐

  • @vendhanjeyanandhan1215
    @vendhanjeyanandhan1215 Před rokem +21

    மணமக்களுக்கு மாலை, தலைவர்களுக்கு பொன்னாடை, வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் இறந்தவர்களுக்கு மலர் சென்று , என்பது போன்று நீதி தவறாமல் வாழும் அரசர்களுக்கு, அல்லது மக்களை ஆளும் தலைவர்களுக்கு தன்னலமற்ற சுயநலமற்ற குடும்ப நலன் அற்று , கொடுப்பது செங்கொல்.

  • @vasivasi-dq1ze
    @vasivasi-dq1ze Před rokem +33

    As a Tamilian, I am so happy and feel so reassured to see intellectuals like
    Shri. Srinivasan being in politics. It is my prayer that more people like you come into our political space and take our political discourse to a higher level. I believe it will happen and our state and our great nation will stand tall before the world.

  • @shyamalivenkat6883
    @shyamalivenkat6883 Před rokem +99

    சரியான பதில் ஸ்ரீநிவாசன் சார் 👌👏👏👍👍

  • @rjnathan1765
    @rjnathan1765 Před rokem +27

    Smiling expression of Mr.Srinivasan is in reflection of peace, highly praiseworthy.
    Jai Hind.

    • @vikneshpaulsteven8518
      @vikneshpaulsteven8518 Před rokem +2

      Well Said Sir. whole world Tamilian are proud of King of King Raja Raja Cholan. 🇸🇬🇸🇬🇸🇬

  • @thanthamizh-5644
    @thanthamizh-5644 Před rokem +45

    அருமையான பதில்கள்.இப்படிப்பட்ட அறிஞர்கள் வாழுகின்ற தமிழகத்தி்ல் இவர்கள் ஆட்சி அமைக்க ஒவ்வொரு தமிழனதும் பாடுபட வேண்டும்.

  • @venkadasubramanian4484
    @venkadasubramanian4484 Před rokem +54

    முருகக் கடவுளிடம் இரு சக்திகள் உள்ளன. அவையே அறிவை தெய்வானையாகவும் வீரத்தினை வள்ளியம்மையாகவும் வணங்குகிறோம். நதிகள் போன்ற உயர்ந்த சக்திகளை பெண் வடிவிலே வணங்குகிறோம். நன்றி பேராசிரியர் சார். வாழ்க வளமுடன்.

  • @sampathiyengar4581
    @sampathiyengar4581 Před rokem +17

    Srinivasan Sir though I am of near 90 years old, I appreciate every word you utter are very true. Long live
    Srinivasan.

  • @arumugamperiyasamy5166
    @arumugamperiyasamy5166 Před rokem +136

    என்ன இருந்தாலும் அவர் தன்னை ஒரு சிறந்த பேராசிரியர் என்பதை எல்லாப் பேட்டிகளிலுமே நிரூபித்துக் கொண்டிருக்கிறார்

    • @manip8130
      @manip8130 Před rokem +1

      எது கேட்டாலும் பதில் சொல்லாமல் தவிர்ப்பதே அதைச் சொல்கிறீர்களா

    • @jesurajgeorgestephenraj2319
      @jesurajgeorgestephenraj2319 Před rokem

      தமிழ் விக்கியில் இருந்து மொழி பெயர்க்கும் போது ஒரு கோலி சோடா உப்பு மற்றும் தண்ணீர் ஆன்லைன் இருத்தல் வேண்டும் என்று அவர் கூறினார்

    • @subbiah5685
      @subbiah5685 Před rokem

      ​@@manip8130 6to bj

  • @MuthuKumar-nn4zo
    @MuthuKumar-nn4zo Před rokem +64

    இதை எல்லாம் சரிசெய்ய ஒரு ஸ்வயம்சேவக் வர 75 ஆண்டுகள் ஆகிவிட்டதே!

    • @geethasundararajan2263
      @geethasundararajan2263 Před rokem +4

      நாட்டில் நிறைய நல்லவர்கள் இருப்பதால்

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 Před rokem

      இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்தவர்கள் தேச துரோகிகள்.

  • @ramakrishnank1076
    @ramakrishnank1076 Před rokem +29

    இந்து தர்மமே தத்துவார்த்தம்தான்.என்று உணர்த்தியதற்கு நன்றி.

  • @nramesh9957
    @nramesh9957 Před rokem +22

    பேராசிரியர் ராமஸ்ரீனிவாசனின் கருத்துக்கள் ஆழமானவை, அற்புதமானவை.மெல்லிய புன்னகையோடு பேசும் அவரின் சொல்லான்மை போற்றுதற்குறியது 💐👏👏👏👏👏👏

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP Před rokem +19

    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.. சுந்தர காண்டம் குறித்த உபன்யாசம், நமது தமிழ்நாட்டில் பிரபலமான ஒரு வைஷ்ணவ ஆச்சாரியார் பேசியதை கேட்டு பிராமிப்பாக இருந்தது. 🙏

  • @RajuRaju-iz7gd
    @RajuRaju-iz7gd Před rokem +118

    அடுத்த தேர்தலிலும் மோடி அவர்கள் அமோக வெற்றிபெற்று அரியனை ஏறுவார்!!!

    • @jayarajc5020
      @jayarajc5020 Před rokem +7

      அருமை சா ர் 🙏🙏🙏🙏

    • @parvathivisweswaran5119
      @parvathivisweswaran5119 Před rokem +3

      Anna, our prayer should come true. Modi carry the country and culture on his shoulder. He comes from RSS . The teaching of RSS is nation first and no compromise.

    • @yhoppaiedwin3345
      @yhoppaiedwin3345 Před rokem

      ஏறு..........வாறு

    • @sundarrajan846
      @sundarrajan846 Před rokem +2

      No doubt about it

  • @mahendrachandchordia4575
    @mahendrachandchordia4575 Před rokem +19

    அருமை அருமை சீனிவாசன் சார் உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤

  • @chinnakaruppan7415
    @chinnakaruppan7415 Před rokem +4

    பழம்பெரும் இந்தியாவின் பெருமை மீட்டெடுக்கப்படுகிறது.
    பழம்பெரும் இந்தியா -இனி
    பலம் பெறும் இந்தியா!.

  • @sankarasusheela8742
    @sankarasusheela8742 Před rokem +14

    இவர் தமிழ் நாட்டின் பொக்கிஷம்
    பாதுகாக்கப்பட வேண்டியவர்
    விரைவில் தமிழ் நாட்டில் பல அற்புதங்கள் நடக்கும்
    இவரது பங்கு அதில் மிகவும் முக்கியமானது

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 Před rokem +1

      இதற்கு தமிழக மக்கள் கையில் தான் உள்ளது.

    • @radharajappa2699
      @radharajappa2699 Před rokem

      Everybody should cast their vote that too for educated and non corrupt candidates

  • @seshadrijanakiraman1344
    @seshadrijanakiraman1344 Před rokem +21

    Professor sir.....missing you for some time.....your eloquent speech is inspiring......request you to give atleast 2 interviews sir....please don't disappoint us

  • @rjnathan1765
    @rjnathan1765 Před rokem +13

    Mr.Srinivasan is a knowledgeable encyclopaedia of the Tamizagam civilization.
    Jai Hind.

    • @sampathvenkatachalam8567
      @sampathvenkatachalam8567 Před rokem

      அநாகரித்தின் உச்சம் காவாலிப்பயன் சீனிவாசன்

  • @krishnanbalasubramani67
    @krishnanbalasubramani67 Před rokem +5

    ஐயா நீங்கள் பிஜேபிக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்றால் அது மிகையல்ல. தாங்களும் அண்ணாமலை தம்பியும் தமிழக மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளீர்கள். உங்களின் சிறப்பான விளக்கம் மிக அருமை.

  • @vijivasudevan
    @vijivasudevan Před rokem +11

    Excellent explanation.

  • @saenchai5071
    @saenchai5071 Před rokem +17

    *நமது பாராளுமன்றம் நமது பெருமை*
    இந்த சரித்திர பொன் எழுத்துக் களால் பொறிக்க பட உள்ள நிகழ்வை புறக்கணித்து பங்கேற்காத அரசியல் தலைவர்கள் முக்கியம் ஆக தமிழக அரசியல் கட்சி தலைவர் மொத்த தமிழ் சமூகத்திற்கு துரோகம் இழைப்பது உறுதி ஆகும். வரலாற்று மகா பிழையை செய்ய போகிறது.
    தமிழ் மண் மன்னிக்காது.
    வாழ்க பாரதம் 🙏

    • @sivakumarv8888
      @sivakumarv8888 Před rokem

      Ennappa perumai. Is caste system a shame on Indian society?

  • @nandagopalb5938
    @nandagopalb5938 Před rokem +30

    ஒரு வீடோ அல்லது ஒரு வண்டியோ மற்றவர்களுக்கு கொடுக்கும் பொழுது சாவியை தான் கொடுப்பார்கள் அதுபோலதான் செங்கோல் கைமாறுவது

    • @barathibarathi9252
      @barathibarathi9252 Před rokem +8

      உண்மையாகவும் நேர்மையாகவும் ஆட்சி செய்பவர்கள் இதை எதிர்க்க மாட்டார்கள்

    • @kandhasamy1002
      @kandhasamy1002 Před rokem +3

      👏👏👏👏

  • @barathibarathi9252
    @barathibarathi9252 Před rokem +113

    முருக கடவுளுக்கு இரண்டு மனைவிகள் எல்லாருக்கும் தெரியும் கலைஞருக்கு எத்தனை மனைவிகள் என்று எம் ஆர் கே பன்னீர்செல்வம் சொல்லட்டுமே

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 Před rokem +11

      Basic qualification for a DMK is to adopt polygamy.

    • @srinivasanchellapillais418
      @srinivasanchellapillais418 Před rokem +5

      Puthusa thunaivi Ena kandupidithu solvargal

    • @devi9202
      @devi9202 Před rokem +8

      Murugan doesn't have two wives,it is a metaphor,to denote itcha sakthi and kuriya sakthi.

    • @paramesusubramani8437
      @paramesusubramani8437 Před rokem +14

      அப்படியே எம்ஆர்கே கலைஞருக்கு எத்தனை மனைவிகள்
      வைப்பாட்டிகள் கூத்தியா எத்தனை
      என்று சொன்னால்
      நல்லாயிருக்கும்

    • @manavtiru9452
      @manavtiru9452 Před rokem +3

      udaranam murugan swamy than kidatthaara
      pokiri

  • @MSBharani007
    @MSBharani007 Před rokem +8

    இந்த செங்கோலை யாராவது
    திருடி வித்து காசு பார்ப்பதற்கு முன்பு
    சேர வேண்டிய இடத்தில் சேர்த்ததற்கு நன்றி 😂❤😅

  • @user-rs2hi7kx6s
    @user-rs2hi7kx6s Před rokem +151

    பேராசிரியர் சீனிவாசன் சார் தமிழக உயர் கல்வி அமைச்சர் ஆகும் நாள் தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னாள் .

    • @parvathivisweswaran5119
      @parvathivisweswaran5119 Před rokem +7

      Anna, i have same dream like you. He is going to be a minister of education and law.

    • @paranthamanselvi9781
      @paranthamanselvi9781 Před rokem +10

      உண்மை சீனுவாசன் சார் தமிழக கல்வி அமைச்சரானால் கல்வி சிறக்கும் இதுமிக விரைவில் நடக்கும் என்று நம்புவோம்....

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 Před rokem +4

      எங்களுக்கு லியோனி போன்றவர்கள் தான் தேவை.

    • @rajalakshmiradhakrishnan5343
      @rajalakshmiradhakrishnan5343 Před rokem +4

      கும் சுப் உங்கள் விருப்பமும்
      பார்வதி ,செல்வி ,ஆகியோர்
      விருப்பமும் ஈடேற இறைஒனை வேண்டுகிறேன்
      என். வயது 80. எங்கள். காலத்து கல்வியின் தரம் எங்கள் பேரக்குழந்தைகளுக்கு
      ம் கிடைக்க வேண்டுமென்றா
      ல் ,இவர்கல்விஅமைச்சராக வந்தால்தான் சாத்தியம்

    • @sushiranganag
      @sushiranganag Před rokem

      @@gopalramadoss5684 😂😂😂😂😂😂

  • @GSumathi
    @GSumathi Před rokem +9

    அருமை அய்யா. வாழ்த்துக்கள்.

  • @sridharankrishnaswami2177

    19 கட்சிகள் கலந்து கொள்ளவில்லை என்றால் 19 சனியன்கள் கலந்து கொள்ளவில்லை என்று அர்த்தம். நாடாளுமன்றம் புனிதமாக இருக்கும்.

    • @DATESDRYFRUITSTRADERS-fx3fg
      @DATESDRYFRUITSTRADERS-fx3fg Před rokem

      TODAY SHOES 👅DAY

    • @snagesrao
      @snagesrao Před rokem

      இந்த 19 நாதாரிகளும் இனி வாழ்நாள் முழுவதும் நாடாளுமன்றத்துக்கு செல்ல மாட்டோம் என்று சபதம் எடுத்துக் கொண்டால் அது மிக நன்றாக இருக்கும்.

    • @user-qi8wv6th2u
      @user-qi8wv6th2u Před rokem +13

      ​@@DATESDRYFRUITSTRADERS-fx3fg வெந்து நொந்து சாவு
      அதுதான் உன் தலையெழுத்து

    • @anjan503
      @anjan503 Před rokem +10

      ​@@DATESDRYFRUITSTRADERS-fx3fg கோபாலபுரம் கக்கூஸ் நக்கி பிழைக்கும் நீ எல்லாம் பேசலாமா 😅

    • @DATESDRYFRUITSTRADERS-fx3fg
      @DATESDRYFRUITSTRADERS-fx3fg Před rokem +1

      @@anjan503 I AM NOT DMK ONLY COMMON MAN 2024 BIGGEST HOSPATAL DELHI

  • @poongavoorraghupathhy4399

    Exemplory . Very logical good reasoning answers to all questions by our Professor.

  • @gopalakrishnancs5362
    @gopalakrishnancs5362 Před rokem +13

    உண்மை எத்தனை முறை யார் சொன்னாலும் ஒன்றாகதான் இருக்கும். உண்மை ஒரு காலத்திலும் மறைக்க முடியாது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். வாழ்க பாரதம்

  • @சிவதமிழ்
    @சிவதமிழ் Před rokem +13

    மாமன்னர் நரேந்ர மோடி ஜி வாழ்க, வாழ்க சிவபாரதம்

  • @ghanganarayanan7215
    @ghanganarayanan7215 Před rokem +6

    Very civilized conversation .not offending anyone. 😊

  • @sunduararajanGRaju
    @sunduararajanGRaju Před rokem +56

    மான ரோஷமுள்ள அந்த 19 நபர்களும், அவர்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு, ஆயுட்காலம் வரை புதிய பாராளுமன்ற வாயிலை மிதிக்க கூடாது.

    • @subburayanramesh3136
      @subburayanramesh3136 Před rokem +2

      அது எப்படி சொகுசு இருக்க வரஉவஆனஉங்க.

    • @reelskingbro3120
      @reelskingbro3120 Před rokem +5

      மானம் ரோஷம் அது எந்த கடையில் இருக்குது? அப்படினு கேட்பானுங்க

    • @msubramaniam8
      @msubramaniam8 Před rokem

      Yes, all those morons should go back to ONGOLE, AP and sell illicit liquor.....good for nothing DMK stooges

  • @barathibarathi9252
    @barathibarathi9252 Před rokem +45

    நல்ல விடயத்தை நாடறிய செய்யும் நல்லவர்கள் மத்தியில் சில நாதாரிகள் தான் இருக்கிறார்கள்

    • @reelskingbro3120
      @reelskingbro3120 Před rokem

      தேவர்கள் வசிக்கும் இடத்தில் அசுரர்கள் இருக்கதான் செய்வார்கள்

  • @g.ravindhirang.ravindhiran4441

    அருமை இதில் பல கேள்விகள் என்னுள்ளும்‌ இருக்கிறது

  • @sukisaparisukisapari5959
    @sukisaparisukisapari5959 Před rokem +16

    திமுக தமிழகத்தின் சாபக்கேடு

  • @sundaramsundaram2890
    @sundaramsundaram2890 Před rokem +13

    உயர்திரு பேராசியர் அண்ணார் அவர்களின் பொற்பாதங்களுக்கு எனது பனிவான வணக்கம் 🙏🏻 வாழ்க மோடிஜி இங்கனம் சேலம் தொண்டன் பிஜேபி வாழ்க 🇮🇳🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @swaminathanp.v7094
    @swaminathanp.v7094 Před rokem +4

    அருமையான விளக்கம் ❤பேராசியர் அவர்களுக்கு நன்றி
    ❤❤❤

  • @ramanujamsocial4248
    @ramanujamsocial4248 Před rokem +3

    Excellent information given by Honorable Sri Ramasrinivasan

  • @kaliappannagarajan467
    @kaliappannagarajan467 Před rokem +7

    எங்களுக்கு கடவுள் போன்றவர் சாவர்க்கர்.

  • @kesarihariharandhoraikannu8446

    Super 👍 Srinivasan SIR 😂

  • @thangamanickavasakam5659

    பேராசிரியர் இராம.ஸ்ரீனிவாசன் அவர்கள் விளக்கங்கள் மிகவும் தெளிவு..he isthe pride of Tamilnadu.

  • @arivanandamg7604
    @arivanandamg7604 Před rokem +10

    சோழர் காலத்தில்தான் குடஒலை முறை அறிமுகம் செங்கோல் வைப்பதில் தவறில்லை

  • @strajan3403
    @strajan3403 Před rokem +12

    பேராசிரியரின் அருமையான உண்மைப் பதிவு.

  • @thozhudur
    @thozhudur Před rokem +2

    அருமை வாழ்த்துக்கள் வாழ்க இந்திய

  • @Jags_1008
    @Jags_1008 Před rokem +4

    அம்பேத்கர் வந்தும் பிரயோஜனம் இல்லையே.. முதல் மனைவி... இறந்தபின் இரண்டாம் மனைவி...இரண்டாம் மனைவி உயிருடன் இருக்கும்போது..... இன்னொரு துணைவி குழந்தை பிறந்த பிறகு துணைவி மனைவி....
    முதல் கணவர்.... விவகரத்தானபின் இரண்டாம் கணவர்... இரண்டாம் கணவர் அருகில் இல்லாததால் மூன்றாம் துணைவர்.....
    இவர்களெல்லாம் இரண்டு மனைவிகள் மூன்று கணவர்களை பற்றி பேசக் கூடாது.....

  • @subbarayalunambinarayanan5164

    No one can get wrong answer from the professor Mr.Rama . Srinivasan . He is great man in Tamilnadu B.J.P.

  • @jeganr5409
    @jeganr5409 Před rokem +4

    First time seeing Mr. Sreenivasan sir interview, he having data for all the questions, nice to watch it.

  • @murugappanmurugappan6241

    அற்புத நிகழ்வு 🙏

  • @Rajkumar-wf4qy
    @Rajkumar-wf4qy Před rokem +7

    அம்பேத்கர் சட்டம் எழுதி சட்ட வரைமுறைகளை நடந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் மூன்று மனைவிகளும் ஒன்று துணையுடன் வாழ்ந்தவன் கலைஞர் கர்ணன் ஒரு மனைவி ஆமா நான் வேற தவறாக கூறி விட்டேன் ஒரு மாணவி பல துணைவியாருடன் வாழ்ந்தவன் கலைஞர் கருணாநிதி ஏன் என் மார்க்கை அறிவு கெட்ட முண்டம் துக்கு தெரியவில்லையா முருகனை இரண்டு மனைவியா 3 மனைவியை என்று கேட்கும் அறிவு உள்ளவன் தன் தலைவனுக்கு எத்தனை மனைவி எத்தனை துணைவி என்ற வர்தை உணர மறந்து விட்டானா எம் ஆர் கே பகுதியிலிருந்தே கேள்வி கேட்கிறேன் நானும் கடலூர் காரணம்தான் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் உள்ளவன் தான் மார்க்க அறிவு இல்லை முருகனை கேட்பதைவிட கலைஞர் கருணாநிதி கேட்கலாம் முதல்வர் யாருக்கு பிறந்தார் என்பதை கேட்கலாம்

    • @shankarkeyboard8889
      @shankarkeyboard8889 Před rokem +1

      தமிழை தெளிவாக எழுத பழகிக்கொள்ளுங்கள்.

  • @allinallazhagurani1048
    @allinallazhagurani1048 Před rokem +4

    Always you are the king🔥🔥

  • @shanthimshanthi4718
    @shanthimshanthi4718 Před rokem +2

    Super sir 🎉

  • @prakashv5204
    @prakashv5204 Před rokem +6

    Great speech

  • @vasu6628
    @vasu6628 Před rokem +3

    Very decent interview by prof. Srinivasanji. Thanks to the host.

  • @Spk2296
    @Spk2296 Před rokem +3

    பாராளுமன்றத்தை புறக்கணித்தவர்கள் அங்கு நுழைந்து சுகம் தேடினால் என்னவென்று அர்த்தம் ...

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 Před rokem +7

    மற்ற பரிசுப் பொருட்கள் எங்கே ஏன்பதை ஜெய்ராம் ரமேஷ் சொல்ல வேண்டும்.

  • @thirupathipandiyan1856
    @thirupathipandiyan1856 Před rokem +4

    அருமையான தகவல்

  • @MuthuKumar-gx1tu
    @MuthuKumar-gx1tu Před rokem +4

    தென் இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் திருநெல்வேலி மாவட்டம் தலைவர் முத்துக்குமார் தேவர் அவர்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா பிஜேபியின் மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @srinivasanthirupathi9364

    Good 👍👍👍❤❤❤ super

  • @sulochanagopalsami286
    @sulochanagopalsami286 Před rokem +24

    பன்னீர் செல்வம் முருகக்கடவுளுக்கு இரண்டு
    மனைவியை.....ஆனால் அவர்
    சார்ந்த கட்சியின் தலைவருக்கு .....?

    • @ravisankar9669
      @ravisankar9669 Před rokem +2

      All opposing parties are "Thuppu kettavanga,".Donkeys do not enjoy Camphor odour.None could be successful straightening Dog's Tail.More than that even if one keep the Dog in the Sanctum,it will go for some thing awkward.Such an "INCORRIGIBLE STUPIDITY" inherited by them from Unknown DNA.Professor ,"THE GREAT".What an Outstanding knowledgeable Personality.KUDOs.

    • @theman6096
      @theman6096 Před rokem +2

      கூல்லறும் கூத்தியாவும்.......😂😂😂

  • @sukumars2384
    @sukumars2384 Před rokem +11

    எல்லா கேள்விகளுக்கும் நறுக்குதெரித்தாற்போல் அதே சமயம் யாரையும் புண்படுத்தாமல்‌ பல சந்தேகங்களை தீர்த்து வைத்து மாற்றுக்கட்சியினரும் பாராட்டும் மாமேதை எங்கள் பேராசிரியர்.

    • @dhavamurali1040
      @dhavamurali1040 Před rokem +1

      என்ன இருந்தாலும் படிச்சவன்‌ ‌படிச்சவன்தாய்யா....

  • @gokulj7299
    @gokulj7299 Před rokem +40

    நல்லதை‌ துக்கமாக. கொண்டாடுவதில் அவர்களுக்கு துக்கமே‌ சேரும்.

  • @arashokkumar8816
    @arashokkumar8816 Před rokem +3

    💯✅ clearly communicated !
    thanks Professor 🌷🙏

  • @sankaramanikulathu6384
    @sankaramanikulathu6384 Před rokem +1

    Professor is professional. Very reasonable explanation. 👍

  • @sundharamp5442
    @sundharamp5442 Před rokem +8

    வடிவமைப்பு டிசைன் திருவாவடுதுறை ஆதீனம் செய்தது அதை மூன்று முறை ஆதீனம் சரி பார்த்து பின்பு தான் செய்துமுடித்தார்கள் அதை உம்முடி பங்காருவே சொல்லுருக்காரே

  • @s.krishnan5039
    @s.krishnan5039 Před rokem +1

    Srinivasan Sir... your replies are impressive and crossing all boundaries... proud of you

  • @muruganathans2291
    @muruganathans2291 Před rokem +24

    செங்கோல் கொட்டுத்தால் தமிழ் நட்டுக்கு தான் பெருமை

  • @sureshbabug8857
    @sureshbabug8857 Před rokem +2

    கேள்வி கேட்பது எளிது. அதற்கு
    அழகிய பதில் சொல்வது கடினம்.

  • @srinivasanar7655
    @srinivasanar7655 Před rokem +10

    தினமலர் நாளேடு தேசியத்தை உயிர் மூச்சு என போற்றி மதிக்கும் பிரதம ரோடு சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும். இது தினமலரின் தேசிய கடமையக்யாகும்

  • @kaliappannagarajan467
    @kaliappannagarajan467 Před rokem +5

    துக்க நாள் என்று சொன்னால் செருப்படி தான்.

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Před rokem +12

    கந்த புராணத்தை எழுதிய வியாசர் சமஸ்க்கிருதத்தில் எழுதினார்.குமரன் இந்தியா முழுமைக்கும் உரிமையானவர்.

  • @msdkmk6353
    @msdkmk6353 Před rokem +4

    தமிழ்நாட்டுக்கு பெருமை. வாழ்த்துக்கள்

  • @kannansundaram7713
    @kannansundaram7713 Před rokem +40

    பாதிரி + மௌலவி மகன் திருமாவை மனிதனாக மதிக்காதீர்கள்

  • @kannanananthan1961
    @kannanananthan1961 Před rokem +7

    ஆன்மீக தமிழ் மக்கள் 2024 தேர்தலில் பாஜகவிற்கு வாக்கு அளித்து நமது பண்பாட்டை காப்பாற்ற வேண்டும்.

  • @SwamiRaji
    @SwamiRaji Před rokem +1

    Sri Rama Srinivasan Sir- You are a wonderful balanced speaker
    God bless you
    You are a GREAT asset to BJP 🙏

  • @nellaisomu4005
    @nellaisomu4005 Před rokem +6

    தெளிவான விளக்கம்

  • @thodakari
    @thodakari Před rokem +4

    Bjp ❤❤❤

  • @ramakrishnanr2734
    @ramakrishnanr2734 Před rokem +2

    Good speech from prof. 🌹

  • @malarvannan4098
    @malarvannan4098 Před rokem +3

    Jai Hind ji ❤

  • @Spk2296
    @Spk2296 Před rokem +7

    தமிழர் பெருமை காத்த தலைமகன் மோடிஜி அவர்களை வணங்குகிறேன்.

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 Před rokem

      அப்படின்னா சுடலை இல்லையா.

  • @manandrajagurulaxmi7560
    @manandrajagurulaxmi7560 Před rokem +6

    PRIDE TO BE INDIAN AND TAMIZAN

  • @sunmvs1582
    @sunmvs1582 Před rokem +2

    Arumai

  • @prabakaranswaminathan3261

    குருமாவிற்கு சந்தோஷமான நாள் ஏது. எல்லாம் துக்க நாள்தான். எண்ணம் போல் வாழ்கை

  • @sulochanagopalsami286
    @sulochanagopalsami286 Před rokem +11

    பரிசு பொருள் என்றால் அங்கே மதிப்புக்குரிய ஆதீனம் மடாதிபதி இருந்த காரணம்?விளக்கம் திரு.ஜெய்ராம் ரமேஷ் கொடுக்க முடியுமா?

  • @rajendranhady.1726
    @rajendranhady.1726 Před rokem +1

    All the answers were fine and good.Very very good and satisfied.Thankyou for the same.jai hind.

  • @MuthuKumar-we9jt
    @MuthuKumar-we9jt Před rokem +3

    வழக்கமாக ஸ்ரீனிவாசன் சிறந்த விளக்கம் அளித்துள்ளார். 🙏

  • @janakiramanbharatraj1112

  • @jprani7903
    @jprani7903 Před rokem +2

    திருமாவளவன் is ஈ. வே. ராமசாமி யின் பேரன். 👌👌👌👌👌

  • @sureshkannan6613
    @sureshkannan6613 Před rokem +2

    super....................👍🏻👍🏻

  • @purushothamanradhakrishnan7308

    Respectable interview. I enjoyed. Thank you.

  • @srinivasanethirajulu1653

    மிகவும் அற்புதமான பயனுள்ள பதிவு நன்றி

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz Před rokem +6

    His speeches shows who he is

  • @vaidyanathanvijayakumar1897

    Super profesior

  • @ganesankarupia9273
    @ganesankarupia9273 Před rokem +6

    19கட்சி க்கு எப்ப வேணும்னாலும் மண்ணை ஆள்ளிபோடவும் மக்கள் தாயாரகிவிட்டார்கள்