ராகுல் பேச்சுக்கு ராஜ்நாத் பதிலடி | Breaking | Rajnath Singh | Rahul Gandhi

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • சண்டையில் உயிர் துறக்கும்
    ராணுவ வீரருக்கு கிடைக்கும்
    இழப்பீடும், கவுரவமும்
    அக்னிவீர் திட்டத்தில் இல்லை
    அக்னிவீர் திட்டத்தின் கீழ்
    சேரும் ராணுவ வீரர் இறந்தால்
    அதை வீரமரணமாக
    அரசு ஏற்பதில்லை என
    எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேச்சு
    அப்போது குறுக்கிட்ட
    ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்
    இது தவறான தகவல் என்றார்
    அக்னிவீர் திட்டத்தின் கீழ் பணியாற்றி
    வீர மரணம் அடையும் வீரர் குடும்பத்துக்கு
    ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படுகிறது என்றார்
    ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்
    சரியான தகவலை கூறுகிறார்
    எதிர்கட்சி தலைவர்
    ராகுல் பொய் பேசுகிறார்
    இந்த சபை பொய் பேசுவதற்கானதல்ல என
    உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு
    ராகுல் பேச்சால்
    லோக்சபாவில் கடும் அமளி#Breaking #RajnathSingh #RahulGandhi

Komentáře • 16

  • @user-sg8cq4zm1n
    @user-sg8cq4zm1n Před měsícem +6

    யார் பொய் பேசுகிறார்கள் என்று மக்களுக்கு தெரியும்

  • @anupamakarthikeyane2727
    @anupamakarthikeyane2727 Před měsícem +10

    Rahul only comedy peas 🫛

    • @MK-qj9ne
      @MK-qj9ne Před měsícem

      Ok ok 2 rupees added

  • @vasanthakumar6220
    @vasanthakumar6220 Před měsícem +4

    பொய்யான வாக்குறுதி கொடுத்து ஜெயித்து வந்தவனுக்கு என்ன தெரியும்?

  • @chandrasekarangnanaskandha1491

    அர்ப்பணுக்கு வாழ்வு வந்தால் என்ற ஒரு பழ மொழி தான் ஞாபகத்திற்கு வருகிறது ராகுலை பார்த்ததும்.

  • @user-uo9dy3sp1h
    @user-uo9dy3sp1h Před měsícem

    ராஜா சிங் அவர்களே, ராகுல் காந்தி, நேருக்கு நேர் பேசி ,பழகுங்கள், உங்களை நீங்கள் நன்றாக அறிந்து கொள்வீர்கள்

  • @murugesanr5285
    @murugesanr5285 Před měsícem

    ராகுல் கிராஸ்

  • @harishmunishharanmunish8188

    Rahul said always lie,he only thinking about him party get good name for the people

  • @sankaranarayananc7357
    @sankaranarayananc7357 Před měsícem

    Once Dr.Subramaniasamy remarked "Rahul Gandhi is a Makku ie an illiterate".In today's Parliament session, Rahul Gandhi proved himself as illiterate. His remarks on Hindus and Hinduism are intolerable, unprecedented and unwarranted. He becomes a MP by deceiving the people with False promises. His whole speech is an empty rhetoric with Jingoism. His speech is loud but hollow and empty.

  • @renukadevisoundararajan9373

    Eppaparthalum ivarhaluku poi pesuvathae velayaha poivittathu

  • @AKASHM-wt9gr
    @AKASHM-wt9gr Před měsícem +4

    ராகுல் தாண்ட பொய் சொல்றான் அவன் பிறப்பு அப்படி