கோவை பெண்கள் அச்சம்: பாதுகாப்பு கேள்விக்குறி | Kovai collector office | women lawyers | harassment

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • பெண் வக்கீல்களிடம் சில்மிஷம்
    கோவையில் மீண்டும் ஒரு சம்பவம்
    போலீசுடன் வாக்குவாதம்
    கோவை கலெக்டர் அலுவலகத்தில்
    உள்ள நுகர்வோர் கோர்ட்டுக்கு
    2 பெண் வழக்கறிஞர்கள்
    ஸ்டேட் பேங்க் சாலை வழியாக
    நடந்து சென்று கொண்டிருந்தனர்.
    அப்போது அவர்களை பின் தொடர்ந்த மதுபோதை ஆசாமி பெண் வழக்கறிஞர்களிடம் அத்துமீற முயன்றான். ஆபாச வார்த்தைகளை பேசியுள்ளான். பெண் வழக்கறிஞர்களை தொட்டு சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.
    வேகமாக நடந்த சென்ற வழக்கறிஞர்கள், கலெக்டர் அலுவலகம் முன்
    பணியில் இருந்த போலீசாரிடம்
    புகார் கூறினர்.
    பின் தொடர்ந்து வந்த ஆசாமியை
    போலீசார் மடக்கி பிடித்தனர்.

    இதை வீடியோ எடுத்த
    வீடியோ கேமராமேன்களை
    போலீசார் தடுத்தனர்.
    கையை பிடிச்சி இழுக்கும்போது
    எங்க போனீங்க என போலீசார் கேட்க;
    கையை பிடிச்சி இழுத்தபோது
    நீங்க என்ன செஞ்சீங்க? என
    பத்திரிகையாளர் பதிலுக்கு சொல்ல பரபரப்பு நிலவியது.#Kovaicollectoroffice #womenlawyers #harassment #kovaipolice #crime

Komentáře • 18

  • @premasivaram8226
    @premasivaram8226 Před 22 dny +6

    சர்வம் போதைமயமாகிக் கொண்டிருக்கிறது!போதைக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கபட வேண்டும்!

  • @saenchai5071
    @saenchai5071 Před 22 dny +5

    திராவிட போதை மாடலில் இது போன்ற பாலியல் மிருகங்கள் உருவாக்க படுகிறார்கள் ! போதையை அழிக்காமல் இது போன்ற குற்றங்களை ஒழிக்க முடியாது.

  • @user-hn9li1ty3t
    @user-hn9li1ty3t Před 21 dnem +1

    தமிழகத்தில் வாழவே முடியாதா...........
    வேடிக்கை பார்க்கும் நீதி தேவதை.......

  • @palaniappanthandavarayan3649

    This is the achievement of vidiyal achievement.

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 Před 22 dny +2

    Oh what a shame

  • @ManiKandan-tr5st
    @ManiKandan-tr5st Před 4 dny

    😂😂athalam irukkatum...jaamin vankituom..athukkum advocate iruppanka medam 😂

  • @user-jx4fm2xu5t
    @user-jx4fm2xu5t Před 21 dnem

    😢

  • @Arimakarnan
    @Arimakarnan Před 14 dny

    Jaamin mela jaamin vaangi tharathu yaru

  • @jackmicroway4023
    @jackmicroway4023 Před 21 dnem

    All. Currently. Indian. People are. No. JOB by. Indian. Government ???