நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்திய ராகுல் காந்தி ரிலீஸ் செய்த வீடியோ.

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • #rahulgandhi | #rajnathsingh | #indianarmy
    நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்திய ராகுல் காந்தி ரிலீஸ் செய்த வீடியோ..திடீரென சீனுக்குள் என்ட்ரியான ராணுவம் - அரசியல் களத்தில் திடீர் திருப்பம்
    மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டு மக்களிடமும், ராணுவ வீரர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். மக்களவையில் பேசிய ராகுல் காந்தி அக்னிவீர் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் பணியின்போது உயிரிழந்தால் அவர்களுக்கு இழப்பீடு கூட வழங்கப்படுவதில்லை என குற்றம் சாட்டினார். அப்போது குறிக்கிட்டு பேசிய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராகுல் காந்தி கூறுவது பொய் என்றும் அக்னிவீர் திட்ட ராணுவ வீரர்கள் பணியின் போது உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் வரை இழப்பீடாக வழங்கப்படுவதாக தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக காணொலி ஒன்றை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார். அதில், உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருடன் தான் உரையாடிய காட்சிகளை ராகுல் காந்தி இணைத்துள்ளார். ஷஹீத் அஜய் சிங் என்ற உயிரிழந்த ராணுவ வீரரின் தந்தை, தங்களுக்கு எந்த பணமும் வரவில்லை என தெரிவித்துள்ளார். இதனால் மக்களவையில் ராஜ்நாத் சிங் பொய் கூறி இருப்பதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
    Uploaded On 04.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 173

  • @samuelwilliam781
    @samuelwilliam781 Před měsícem +39

    பொய் பேசுவது அவர்களோடே தொழில்.. அதை மிகச்சரியாக செய்கிறார்கள்...

  • @mohammedali-dg9td
    @mohammedali-dg9td Před 22 dny +40

    நிழலில் தான் மோடி பிரதமராக இருக்கிறார்.
    நிஜத்தில் ராகுல்தான் பிரதமர் ...❤

    • @maheshbarathmaheshbarath5516
      @maheshbarathmaheshbarath5516 Před 22 dny +7

      Enga Pakistan ka😂😂😂

    • @str6342
      @str6342 Před 20 dny

      கேள்வி கேட்டா எரியாத எடம்லா எரியுது??. எரியுதடி மாலா..... ​@@maheshbarathmaheshbarath5516

    • @kalaiisaiahkalaiisaiah
      @kalaiisaiahkalaiisaiah Před 20 dny +1

      @@maheshbarathmaheshbarath5516 ஓ நீங்கள் பாகிஸ்தானியரா மன்னித்துக்கொள்ளவும் கூடிய விரைவில் ராகுல் ராகுல் கேள்வி கேட்க திராணியில்லதவர்களாகவும் தலையில் கைவைக்க ஆரம்பித்தாயிற்றா இன்னும் இதுக்கும் மேல

    • @ManD2802
      @ManD2802 Před 20 dny +1

      8500 ruba Khatakhat ah😂

    • @kalishmurugesh5892
      @kalishmurugesh5892 Před 18 dny +2

      Rajiv always pappu my dear friend...

  • @sivasubramanian1983
    @sivasubramanian1983 Před 20 dny +3

    தந்தி டிவி பப்புவுக்கு மட்டுமே சப்போட்

  • @stanleyrajkumar5937
    @stanleyrajkumar5937 Před měsícem +26

    Rahul is people's Prime Minister.

  • @uniqueuncle7764
    @uniqueuncle7764 Před 21 dnem +3

    ராகுல் ஒரு கத்து குட்டி போதிய அரசியல் அனுபவம் இஸ்லாதவர் என்பது இவரி சமிபத்திய செயல்பாடுகளின் மூலம் நாம் புரிந்து கொள்ள முடிகிறது😢😢😢

  • @kannanr7128
    @kannanr7128 Před měsícem +4

    ராணுவ தரப்பில் அவுங்க குடும்பத்துக்கு 1கொடியே 20லட்சம் கொடுத்துள்ளது, உறுதி செய்துள்ளது

  • @brunovin8857
    @brunovin8857 Před měsícem +32

    Good strat Rahul

  • @OFFICIALAFRIDI3
    @OFFICIALAFRIDI3 Před 23 dny +6

    Super Rahul G

  • @varshareal8768
    @varshareal8768 Před 19 dny +1

    ராகுல் பதவியில் அமர்வை விட எதிர் கட்சி தலைவராகவே இருந்து ஊழல்களை எடுத்து உரைத்தாலே மக்களுக்கும் உரைக்கும்....

  • @gk123-f5k
    @gk123-f5k Před 21 dnem +3

    5 வருடம் பார்லிமென்ட்டில் பப்பு ஷோதான் 😂

  • @prabharane4280
    @prabharane4280 Před měsícem +3

    பொய் ராகுல் அல்ல ராஜ் நத் சிங் தான் பொய் 😊

  • @revathimurugan8046
    @revathimurugan8046 Před měsícem +30

    Rahul sir kelunga kelunga,🔥🔥

  • @bharathithasana5021
    @bharathithasana5021 Před měsícem +6

    Rahul great leader🎉🎉🎉❤❤

  • @jacobsouza8002
    @jacobsouza8002 Před měsícem +3

    தலைப்புக்கும் செய்திக்கும் தொடர்பு எங்கே???? ராணுவம் எங்கே தலையிட்டது???.

  • @sriram-ox1vf
    @sriram-ox1vf Před 19 dny +2

    தேசத் துரோகி ராகுல் காந்தி சுட்ட நல்லா இருக்கும், சனி இதெல்லாம் சாக மாட்டேங்குது இன்னும்

    • @tamilarasan-ru1zg
      @tamilarasan-ru1zg Před 5 dny

      RSS தீவிரவாதி கோட்சே வழி.

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah Před měsícem +10

    ராகுல் ஆட்டம் ஆரம்பம்

  • @RaviKumar-zd4ck
    @RaviKumar-zd4ck Před měsícem +73

    சங்கிகள் கதறல் அதிகமாகவே வரட்டும் எவனும் நிம்மதியாக தூங்க கூடாது மோடி மோடி சாவனும்

    • @OmPrakash-nk2ez
      @OmPrakash-nk2ez Před měsícem +3

      You are telling correct sir..

    • @navarajanchetty5373
      @navarajanchetty5373 Před měsícem

      லூசு பயலே ஏன்டபோய் பாவாடை கூட்டத்துக்கு நக்க வேண்டியதுதான்
      மவனே சங்கியை பற்றி பேசினால் சங்கு அறுந்து விடும்

    • @indarmurali140
      @indarmurali140 Před měsícem

      missinary pigs and anti indian statement always like this

    • @veluchinnathambi5205
      @veluchinnathambi5205 Před měsícem

      மோடி மட்டும் இல்லை அமித்ஷா வும்

    • @sathishkumar-be3fv
      @sathishkumar-be3fv Před měsícem +1

      Nee thanda sava pora salli kuthi

  • @ravichandran6018
    @ravichandran6018 Před měsícem +23

    Rahulji rocks

  • @thankabai3992
    @thankabai3992 Před 15 dny

    Mr Rahul ji is leader of people❤❤❤❤

  • @shynis2538
    @shynis2538 Před 22 dny

    Super Rahul jii,,,,u have to bring out everything

  • @manickkalms2909
    @manickkalms2909 Před měsícem +12

    Good mr
    Raghul makkalin manathil nirkirai magane raghul...

    • @vijayanramalakshmi444
      @vijayanramalakshmi444 Před měsícem +1

      Poi solluvathu oru LOP. Yin velaya porukki poiye thavira ethum pesamattan pappu

  • @user-uo9dy3sp1h
    @user-uo9dy3sp1h Před měsícem +7

    நீங்க பொய் சொல்லி வேலை நடக்காது ,,ஏன்டா அவர் எல்லா இடத்திலும் புகுந்துஅவருடைய வேலையா,,அவர் செய்றாரு மக்களுக்காக

  • @BlissfulSoul007
    @BlissfulSoul007 Před měsícem +9

    Oortu BJP ... 😂

  • @Antony-nc5ll
    @Antony-nc5ll Před měsícem +3

    அந்த ராணுவத்தை மணிப்பூர் சொல்ல சொல்லுங்க

    • @user-kq1ro4wm8r
      @user-kq1ro4wm8r Před 28 dny +1

      முதல்ல முதல்வரை வேங்கை வயலுக்கு போக சொல்லு. திராவிட ஆட்சி சமூகநீதியை நிலைநாட்டிய லட்சணம் வேங்கை வயலில் பிரதிபலிக்கிறது.

    • @avinashviews345
      @avinashviews345 Před 20 dny

      ​@@user-kq1ro4wm8r sangi kadaral😂😂😂

  • @thanabalakrishnan9927
    @thanabalakrishnan9927 Před měsícem +5

    ராணுவ வீரரின் தந்தை கூட பொய் சொல்லலாம் அல்லவா? எனவே தீவிர விசாரணை நடத்தி தான் முடிவு செய்ய முடியும்.

    • @kumaravelvel88
      @kumaravelvel88 Před měsícem +3

      அவர் இராணுவ வீரரின் தந்தை. பாஜக அரசியல்வாதி இல்லை.

    • @thanabalakrishnan9927
      @thanabalakrishnan9927 Před měsícem +3

      @@kumaravelvel88 அதனால்தான் விசாரணை தேவை என்கிறேன்.
      விசாரித்தால் தானே யார் பொய் சொல்கிறார்கள் என்று தெரிய வரும்.

    • @muraliganesan8904
      @muraliganesan8904 Před měsícem

      ​@@kumaravelvel88தல சூப்பர்😅

    • @hemavathi5982
      @hemavathi5982 Před 21 dnem

      Porambokku avar ..Veera ..ranuva veerarin thandhai ....bjp ..nayi Ella ...ranuva veerar ....makkalai kappavar ...thavaraga pesa vendam

  • @user-wt9yx4yw3f
    @user-wt9yx4yw3f Před měsícem +3

    Rahul great leader rajnath is has big body no brain

  • @anbunathan8347
    @anbunathan8347 Před měsícem

    Weldon

  • @krishnakumar-hl9wp
    @krishnakumar-hl9wp Před 20 dny

    Rahul is a 😅comedy piece

  • @JustinDhas-ly8lh
    @JustinDhas-ly8lh Před měsícem

    Great

  • @jayalakshmijaya7240
    @jayalakshmijaya7240 Před měsícem +1

    Rajmnath Singh should resign his position.

  • @anandtobra
    @anandtobra Před měsícem +1

    ஆமாம்..

  • @ganesanp3557
    @ganesanp3557 Před měsícem +3

    Minister told lie

  • @guruguru5653
    @guruguru5653 Před měsícem +3

    India 99 Pm

  • @poojasrija1231
    @poojasrija1231 Před měsícem

    👍👍👍👍

  • @ArulArul-wj7gn
    @ArulArul-wj7gn Před měsícem +1

    நாத் சிங்கு எல்லைல மிளகாய் கட்டித் தொங்க விடுவதில வல்லவரு 😂😢😮😅😊

  • @rajapandianraja-by1zf
    @rajapandianraja-by1zf Před měsícem +2

    Udanee mannippu keel poy sollathee Rajnath Singh sanki ootu daa

  • @muthulingam-xw7cd
    @muthulingam-xw7cd Před měsícem +12

    புள்ளி வச்ச கூட்டணி கடைசி வரை கதறிக் கொண்டே இருக்க வேண்டும்

  • @ramachandrannatarajan47
    @ramachandrannatarajan47 Před měsícem

    There is a possibility of Rajnath telling lie. Parents of a martyre may not lie.

  • @habibullahu7460
    @habibullahu7460 Před měsícem +5

    Ranuvam kaavi sangi mayam.

  • @jayakumarpadmanaban6718
    @jayakumarpadmanaban6718 Před měsícem

    Raghul promised 1 lak to people from July as monthly 8500 where is that money Raghul ??????

    • @RoyalJ-nk7jw
      @RoyalJ-nk7jw Před 22 dny

      Poda loosu.. avar pm aana than seirenu sonnar.. modi madri pm ana 15l podrenu solli yemathla...😂😂

  • @robertmathew55
    @robertmathew55 Před měsícem

    Congress has elected a leader to peddle lies. Well done congress's politics.

  • @raghavkrishna6255
    @raghavkrishna6255 Před měsícem +6

    Rahul Gandhi 😂😂😂😂😂 pappu 😂😂😂

  • @noorjahansalih3854
    @noorjahansalih3854 Před 21 dnem

    Ellom bjp mla mp pm state pm bjp all lier government always.all time

  • @chandramohank.v899
    @chandramohank.v899 Před měsícem

    பொய்யை மட்டும் பேசுபவன், அறிவிலி 😡

  • @jayakumarpadmanaban6718
    @jayakumarpadmanaban6718 Před měsícem

    Same Raghul opposite when gove started agnipath . Raghul

  • @user-sk6xz2hj5m
    @user-sk6xz2hj5m Před měsícem

    Kaazpalkatil oru idam vazangavendumR jiku

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 Před měsícem

    Raghul pool size yenna

    • @sundararajanr3497
      @sundararajanr3497 Před 27 dny

      K P modi sucker.Sangi's bharathiya jalsa party-bjp,cutting pool complete.mottei pool pasanga.

  • @zubairahmed6270
    @zubairahmed6270 Před měsícem

    Amith Sha also

  • @user-su2tu5ry9n
    @user-su2tu5ry9n Před měsícem

    Ragul Gandhi is a cheap publicity seeker, what does he knows about indian armed forces, he is trying mislead our hero so they will praise him

  • @niyazsubi294
    @niyazsubi294 Před měsícem

    Maanam kettavanuka

  • @noorjahansalih3854
    @noorjahansalih3854 Před 21 dnem

    Bjp atchi vanthathil iruntu ore poi poi poi poi poi poi all time poi

  • @jesuraj5450
    @jesuraj5450 Před měsícem +2

    Bjpkumpalsolvadhellampoidhaan.

  • @touchstone1314
    @touchstone1314 Před měsícem

    98 லடசம் கொடுக்கப்பட்டுள்ளது. மீதம் 60 லட்சம் processing ல் இருப்பதாகவும் இராணுவம் கூறியிருக்கிறது.😮

    • @balasubramanianbalu2851
      @balasubramanianbalu2851 Před měsícem +1

      ராணுவம் சொல்வது உன்மையா ராணுவ வீரரின் தந்தை சொல்வது உன்மையா

    • @touchstone1314
      @touchstone1314 Před měsícem

      @@balasubramanianbalu2851
      Enquiry seyyavendum

    • @ramachandrannatarajan47
      @ramachandrannatarajan47 Před měsícem

      What is the processing? If it has to be given it must have been given then and there. Processing is word used by all useless govt depts to drag things. Looking into it , being worked out are all euphemism for not doing it.

    • @touchstone1314
      @touchstone1314 Před měsícem

      @@ramachandrannatarajan47
      There is no job where processing is not involved.😊 Even to get a death certificate, we need to follow steps.😝

  • @manavtiru9452
    @manavtiru9452 Před měsícem +1

    Doopu

  • @mahendrapandiyathevar2091
    @mahendrapandiyathevar2091 Před měsícem +1

    Why muslims are suuport rahul khan

  • @user-qy9or4ok1o
    @user-qy9or4ok1o Před měsícem +1

    😂❤ jai Rajnath Singh

  • @manimegalaip490
    @manimegalaip490 Před měsícem

    Poi bjb

  • @balaparam2949
    @balaparam2949 Před měsícem

    In tamilnadu if u drink liquor DMK give 10Lac..Power of TN

    • @saikalasaikala2711
      @saikalasaikala2711 Před měsícem

      Matterukku vaa... Tamil naatla kozhuthu poi kallasaarayathai kudichitu sethu ponaanga.. Ivanga naatukkaga poraadi sethu poi irukkiraanga.. Edhukkuedhai compare seiradhunu arivu illai?

    • @priyaammu2434
      @priyaammu2434 Před měsícem

      ​@@saikalasaikala2711Ivungalukku la evlo sonnalum puriyadhu..Enna nadandhalum summa kallakuruchi kallasarayam nu kadhareetu irukanga..ennavo avnga naatukaga fight panni edho aana maari um Government cheat paneeta maari um🙆‍♀️

    • @priyaammu2434
      @priyaammu2434 Před měsícem

      ​​@@saikalasaikala2711Ivungalukellam evlo sonnalum puriyadhu😡..Summa enna nadandhalum kallakuruchi kallasarayam soleetu vandharanga..avnga ennavo naatukaga fight panni edho aana maari um Government avungala cheat paneeta maari um🙆‍♀️

  • @Mohammad_saleem642
    @Mohammad_saleem642 Před měsícem

    Paralu manditel ராகுல் gandhi sonatu Madri poi poi poi

  • @auwa827
    @auwa827 Před měsícem

    Political actor, sreen play ,story directed by ragu..cine chance is searching.... Voice, noice only.... Nothing. Do it. .
    Be cool,the great guniness record third time PM Modi🎉 🎉🎉congratulations🎉🎉🎉

  • @ganesan.gopasini6933
    @ganesan.gopasini6933 Před měsícem

    Rahul oru liar

    • @mohamedameerali1554
      @mohamedameerali1554 Před měsícem

      Rahul is not a liar; you think he is very mad.
      The BJP is doing a lot of corruption; what do you know about the BJP and RSS?
      1. GST is affected by middle-class people.
      2. Religions issue
      3. Manipur issue
      4. The PM fund is full of corruption.
      5. The cylinder rate is high.
      6. The toll gate price is high.
      7. No commendation of farmer crops
      8. The Ambani Group loan of 4 lakh crore is cancelled by Modi; the BJP does not give the farmer but BJP allowance to Ambani.
      9. In Uttar Pradesh, some areas have seen Muslim people killed, land occupied, masjid demolitions, and prayer announcements banned. I am very ashamed to say this.

  • @nr776
    @nr776 Před měsícem

    Loose comedy piece Pappu.

  • @seyedabbas625
    @seyedabbas625 Před měsícem +1

    GREAT RAHULJI

  • @user-bc9vu3bt1q
    @user-bc9vu3bt1q Před měsícem +1

    ராகுல் எடுத்த படத்திற்கு கதை வசனம் டைரக்சன் மு க ஸ்டாலின் அவர்கள் அப்பனும் மயனும்

  • @veerakavin2115
    @veerakavin2115 Před měsícem +1

    Duff BJB party

  • @puruveena
    @puruveena Před 21 dnem

    Joker Rahul😂

  • @ramans3860
    @ramans3860 Před měsícem

    Ragul con. All ways bluff

  • @vijayasekarperumalnaidu876

    Comment pottavan ellorum kaasu vaangittu poduranuka. Sinthikiravanuka kidaiyathu. Ithukku vunga veettu pombalangailai ....

  • @karikalacholan1406
    @karikalacholan1406 Před 18 dny

    Pappu Rahul paying lot for IT wing it seems .. 😂😂

  • @kavishvloger
    @kavishvloger Před měsícem

    Nalla uruttuda pappu uruttu uruttu

  • @murugesanthangavel684
    @murugesanthangavel684 Před měsícem

    இவன் சொல்வது பொய்

  • @kongurajendran2692
    @kongurajendran2692 Před 21 dnem +1

    இது ஒரு சேனல் தூ எச்சை கலா

  • @MyilereSuberamanian-js6zn
    @MyilereSuberamanian-js6zn Před měsícem +1

    இந்த சின்ன பயலுக்கு என்ன தெரியும்

  • @keyankarthik9067
    @keyankarthik9067 Před měsícem

    ராகுல் ஜோக்கர், கமடியன்.

    • @mohamedameerali1554
      @mohamedameerali1554 Před měsícem

      Rahul is not a joker; you think he is very mad.
      The BJP is doing a lot of corruption; what do you know about the BJP and RSS?
      1. GST is affected by middle-class people.
      2. Religions issue
      3. Manipur issue
      4. The PM fund is full of corruption.
      5. The cylinder rate is high.
      6. The toll gate price is high.
      7. No commendation of farmer crops
      8. The Ambani Group loan of 4 lakh crore is cancelled by Modi; the BJP does not give the farmer but BJP allowance to Ambani.
      9. In Uttar Pradesh, some areas have seen Muslim people killed, land occupied, masjid demolitions, and prayer announcements banned. I am very ashamed to say this.

  • @gk123-f5k
    @gk123-f5k Před 21 dnem

    5 வருடம் பார்லிமென்ட்டில் பப்பு ஷோதான் 😂