Neer Mathram | Reegan Gomez | Alwyn | Latest Worship Song | Official Lyric Video | 4K

Sdílet
Vložit
  • čas přidán 9. 05. 2024
  • Song : Neer Mathram
    Album : Single
    Lyrics,Tune :Pr..Reegan Gomez
    Sung :Pr..Reegan Gomez
    Music : Alwyn . M
    Label : Music Mindss
    Channel : Rejoice Gospel Communications.
    #Neer Mathram | #Reegan Gomez | #Aiwyn | #Rejoicegospelcommunications |
    Realeased by Rejoice Gospel Communication
    Conceptualized by Vincent Robin
    Digital promotion by Vincent Sahayaraj
    Project Owned by Vincent George
    Listen to "Neer Mathram" Song on your favorite Streaming Platforms.
    Gaana -
    Apple Music -
    iTunes -
    Spotify -
    Resso -
    Amazon Music -
    JioSaavn -
    Wynk -
    Raaga -
    📱To set "Neer Mathram" songs for caller tunes pls follow the below
    👉AIRTEL Subscribers -
    👉VODAFONE Subscribers -
    👉IDEA Subscribers -
    👉BSNL(S/E) Subscribers -
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Stay happily connected with us!!!
    ↪︎ Subscribe to Rejoice Gospel communications : bit.ly/RejoiceGospelGCSubscribe
    ↪︎ Like and Follow us on Facebook : / rejoicegospelcommunica...
    ↪︎ Follow us on Twitter : / rejoicechannel
    ↪︎ Follow us on Instagram : / rejoicegospelmusic
  • Hudba

Komentáře • 59

  • @DanielKishore
    @DanielKishore Před 22 dny +32

    நீர் மாத்திரம் போதுமையா
    எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம்
    அளவில்லா உந்தன் அன்பால்
    என்னையும் நேசித்தீரே-2
    அளவில்லா உந்தன் அன்பால்
    என்னையும் நேசித்தீரே..
    1.என்ன நன்மை நீர்
    என்னில் கண்டீரோ?
    என்னையும் நீர் நேசித்திட-2
    ஜீவன் தந்து மீட்டிரையா-2
    ஆராதிப்பேன் ஆயுளெல்லாம்
    வாழ்த்திடுவேன் என் வாழ்நாளெல்லாம்-2
    இயேசுவே நேசரே
    என் ஆத்தும மீட்பரே-2-நீர் மாத்திரம்
    2.உம்மையன்றி யாரிடம் செல்வேன் ?
    உம்மையன்றி தஞ்சம் இல்லையே-2
    உந்தன் நேசம் போதுமையா-2
    ஆராதிப்பேன் ஆயுளெல்லாம்
    வாழ்த்திடுவேன் என் வாழ்நாளெல்லாம்-2
    இயேசுவே நேசரே
    என் ஆத்தும மீட்பரே-2-நீர் மாத்திரம்

  • @SIMONTIRUTTANI
    @SIMONTIRUTTANI Před 22 dny +13

    கர்த்தருடைய கிருபையினால் ரீகன் அப்பாவின் குரல் வளத்தில் கர்த்தர் ஆசீர்வதித்து இந்த பாடலை வெளியிட்டதற்காக கர்த்தருக்கு நன்றி. அருமையான வரிகள். அருமையான தேவ வார்த்தைகள் இந்த பாடல் அபிஷேகமாய் இருப்பதற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @josephjoseph2100
    @josephjoseph2100 Před dnem +1

    Amén hallaluya appa 🙏❤️

  • @sheela3960
    @sheela3960 Před 18 dny +2

    Jesus.yes.iwant.you.oenli

  • @SujanRekshi
    @SujanRekshi Před 17 dny +4

    Jepa thotta jeya keetham Aduththa appa neegkathan karththar ugkalai asir vathipparaka amen

  • @praisetowertirunelveli2763

    இயேசு நல்லவர்....
    பிரதான பாவியாகிய என்னையும் கூட நேசித்து, ஜீவன் தந்து மீட்டிட்ட அன்பிற்கு என்ன செய்வேன்... பாஸ்டர் அவர்களைக் கர்ததர் இன்னும் அளவில்லாமல் ஆசீர்வதித்து உயர்த்துவாராக...

  • @jalittonthomas8308
    @jalittonthomas8308 Před 21 dnem +3

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த அருமையான பாடலுக்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன், அநேகரை இந்தப் பாடல் தேற்றுவதாக. ஆமென்

  • @ramanik6225
    @ramanik6225 Před 18 dny +4

    கர்த்தர் இந்த பாடல் மூலம் அநோகர் கிருபையால் ரட்சிக்கும் அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @LightoftheWord
    @LightoftheWord Před 21 dnem +4

    Glory to God

  • @antonyfranco7790
    @antonyfranco7790 Před 21 dnem +4

    ஆமென்

  • @seprindeva1044
    @seprindeva1044 Před 21 dnem +3

    இயேசுவின் அன்பை வசனத்துடன் விளக்கும் அருமையான ஆராதனை பாடல் அல்லேலூயா ❤❤

  • @rabhiministries5886
    @rabhiministries5886 Před 22 dny +3

    Glory to God dear Annan

  • @krishnankrish2015
    @krishnankrish2015 Před 15 dny +2

    Praise the lord 🙏

  • @ezraruby
    @ezraruby Před 22 dny +3

    Wonderful Song

  • @chennaipastorsham7691
    @chennaipastorsham7691 Před 10 dny +3

    Hallelujah

  • @ramanik6225
    @ramanik6225 Před 10 dny +2

    இந்த பாடல் மூலம் அநோக ஜனங்களை ராட்சியும் அப்பா..பாடிய சகோதரயை இன்னும் ஆசிர்வாதம் .

  • @bro.danielmanij7664
    @bro.danielmanij7664 Před 22 dny +3

    ❤Glory To God
    wonderful song❤ God bless you ❤Dear Brother ❤

  • @LovedGospelMinistry
    @LovedGospelMinistry Před 16 dny +3

    Praise the lord

  • @julimolantony3535
    @julimolantony3535 Před 22 dny +3

    ❤❤🎉

  • @kavithaselvam-lg3vr
    @kavithaselvam-lg3vr Před 7 dny +2

    Prise the Lord Thank you Jesus

  • @jeyamfrancis7144
    @jeyamfrancis7144 Před 9 dny +2

    Praise God ❤

  • @sreenivasasrini4618
    @sreenivasasrini4618 Před 21 dnem +3

    God bless you💐

  • @bernarga
    @bernarga Před 21 dnem +2

    Praise God

  • @jobinjebaraj2366
    @jobinjebaraj2366 Před 21 dnem +3

    ஆண்டவரை நேசிக்க வைத்த வரிகள்

  • @johnujohnraj8431
    @johnujohnraj8431 Před 18 dny +4

    அளவில்லாத அன்பால் என்னை நேசித்தீரே ✝️🥰🥰✝️

  • @desingurajan737
    @desingurajan737 Před 21 dnem +2

    Hi praise the lord pastor thanks full Jesus name Amen 🙌🙏

  • @jeswinjoyjeswinjoy1616
    @jeswinjoyjeswinjoy1616 Před 21 dnem +3

    Glory to God amen isthotharam appa amen blessings for ministry and song amen thank you jesus amen ❤❤❤❤🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @dominicrajar6070
    @dominicrajar6070 Před 21 dnem +2

    Great Mass song.god bless you brother

  • @msyesukrishthunewteluguson4476

    Jesus thank you 🙏

  • @karthikeyan-hq1nr
    @karthikeyan-hq1nr Před 21 dnem +2

    Amen God bless you ❤️

  • @user-ft6gq2oi2s
    @user-ft6gq2oi2s Před 21 dnem +2

    Praise the lord thank jesus for giving this hymn many more to come Br jesus is leading U hallelujah

  • @amala3871
    @amala3871 Před 17 dny +2

    Thank God🙏🙏🙏Nice song

  • @nickydani2053
    @nickydani2053 Před 20 dny +3

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤❤❤❤

  • @sunithajoies1566
    @sunithajoies1566 Před 17 dny +2

    Amen

  • @ramuramu-mq5wh
    @ramuramu-mq5wh Před 22 dny +2

    Glory to God Amen, Awesome song, God bless you

  • @perumazhaimission6786
    @perumazhaimission6786 Před 22 dny +2

    ❤ அருமை

  • @tamilmani5286
    @tamilmani5286 Před 8 dny +3

    என்ன நன்மை நீர் என்னில் கண்டிரோ 😢..என்னையும் நீர் நேசித்திட ♥️

  • @sivaranjinihenry6145
    @sivaranjinihenry6145 Před 11 dny +2

    praise god

  • @jebasubarajesh2252
    @jebasubarajesh2252 Před 8 dny +2

    Amen tq Jesus

  • @user-lx7ko3js5n
    @user-lx7ko3js5n Před 21 dnem +2

    ❤️❤️🙏🙏👍 karththar ungkalaj aservatheppar amen

  • @jesinthajohnbritto
    @jesinthajohnbritto Před 22 dny +2

    Amen nice song ❤

  • @benedictcharlin6801
    @benedictcharlin6801 Před 22 dny +2

    Hallelujah
    Glory to lord God

  • @karthivincent915
    @karthivincent915 Před 19 dny +2

    Glory Glory to Jesus Christ 💗🙏

  • @malathiraj8278
    @malathiraj8278 Před 22 dny +2

    Glory to God 🙏. amazing song ❤

  • @ranid900
    @ranid900 Před 14 dny +2

    Very nice song Bro ❤ Glory to God 🙏

  • @AntonyFranco-vb1yq
    @AntonyFranco-vb1yq Před 15 dny +3

    PRAISE THE LORD 🙏🙏

  • @sheela3960
    @sheela3960 Před 18 dny +2

    Pls.my.health.prayp

  • @counaradjoutarsise4216
    @counaradjoutarsise4216 Před 21 dnem +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @antonjano
    @antonjano Před 22 dny +2

    💖💗💖💗

  • @benitamerlin3554
    @benitamerlin3554 Před 22 dny +2

    Thanks Jesus Jesus thanks

  • @arulj.d2279
    @arulj.d2279 Před 21 dnem +3

    கர்த்தர் அன்பு மாறாதது, பரிசுத்தமானது , ஆதாய நோக்கம் இல்லாதது, அல்லேலூயா

  • @jaijesus4747
    @jaijesus4747 Před 22 dny +2

    🙏🙏🙏🙏🙏

  • @premacallwyn7844
    @premacallwyn7844 Před 22 dny +2

    Amen 🙏

  • @jasmistephen427
    @jasmistephen427 Před 18 dny +2

    🖐️🖐️🖐️Amen

  • @abisekraj1414
    @abisekraj1414 Před 21 dnem +2

    Glory to God

  • @samuelmraj2700
    @samuelmraj2700 Před 14 dny +2

    Amen

  • @rajuabraham187
    @rajuabraham187 Před 19 dny +2

    Glory to god

  • @migavel8133
    @migavel8133 Před 22 dny +2

    Amen