உமதுமுகம் நோக்கி - Pr.Reegan Gomez - Tamil Christian Song HD

Sdílet
Vložit
  • čas přidán 22. 05. 2017
  • Song : Umathu Mugam
    Album:Aarathanai Aaruthal Geethangal Vol .11
    Song & Sung by :Pr..Reegan Gomez
    Music : Stephen J Renswick
    Drum &Percussion Programming :Stephen J Renswick,Arjun
    Keys Programming: Antony George,Stephen Jebakumar
    Guitars : Keba Jeremiah
    Flute & Sax : Jotham
    Violin:Balaji
    Tabla&Dolak:Venkat
    Mandolin:Venkat
    Backing Vocals:U,ME & HIM
    Female Voice:Jano Anton
    Recorded,mixed&Mastered:Anish@step 1 digitals
    Produced By : Jesus With Us Prayer House
    Released By : REJOICE
    Music On: MUSICMINDSS
    Conceptualized By : Vincent Robin
    Digital Promtion: Vincent Sahayaraj
    Project Owened By : Vincent George ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    🤝Enjoy And Stay Connected With Us🤝
    👉Join Facebook : / rejoicegospelcommunica...
    👉Join Instagram : / rejoicegospelmusic
    👉Join Twitter : / rejoicechannel
  • Hudba

Komentáře • 1,3K

  • @jebajoshua3727
    @jebajoshua3727 Před 3 měsíci +32

    நான் ஏழையாக இருந்த பொழுது, கர்த்தர் எனக்கு பெலனாக இருந்து, இன்று உயர்த்தி வைத்திருக்கிறார்.

  • @PaulrajPaulraj-nc4oi
    @PaulrajPaulraj-nc4oi Před 3 měsíci +26

    நான் கடன்பிறசனையில் இருந்த போது இந்த பாடலை church il பாடவைத்தார் அடுத்த ஒரேநாள் கடனை அடைக்க செய்தார்

  • @reegangomezr
    @reegangomezr Před 5 lety +964

    Thank You So Much Dear Friends....

  • @gjemila7265
    @gjemila7265 Před rokem +376

    நான் கர்பமாக இருந்த சமயத்தில் நல்லா வந்தியாக அவதி பட்டேன் அப்போது prayer metting atten பண்ணினபோது இந்த song என் ஆறுதலாக இருந்தது jesus எனக்கு அழகான அறிவான ஆண் குழந்தை கொடுத்தார் Amen thank you Jesus

  • @robinsamuel1423
    @robinsamuel1423 Před 2 lety +300

    Super song ...உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்
    வெட்கப்பட்டு போவதில்லை
    உமது திரு நாமம் அறிந்தவர்கள்
    கைவிடப்படுவதில்லை
    நம்பினோரை நீர் மறப்பதில்லை
    உம்மை தேடி வந்தோரை வெறுப்பதில்லை
    உடைந்த பாத்திரம் என்று
    நீர் எவரையும் தள்ளுவதில்லை
    ஒன்றுக்கும் உதவாதோர் என்று
    நீர் எவரையும் சொல்லுவதில்லை
    இயேசு மகா ராஜா எங்கள் நேசா
    இரக்கத்தின் சிகரம் நீரே
    ஏழைகளின் பெலன் நீரே
    எளியோரின் நம்பிக்கை நீரே
    திக்கற்றோர் வேதனை அறிந்து
    உதவுடும் தகப்பன் நீரே

  • @Monishaft
    @Monishaft Před 5 lety +32

    உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்
    வெட்கப்பட்டு போவதில்லை
    உமது திரு நாமம் அறிந்தவர்கள்
    கைவிடப்படுவதில்லை (2)
    நம்பினோரை நீர் மறப்பதில்லை
    உம்மை தேடி வந்தோரை வெறுப்பதில்லை (2)
    1.உடைந்த பாத்திரம் என்று
    நீர் எவரையும் தள்ளுவதில்லை (2)
    ஒன்றுக்கும் உதவாதோர் என்று
    நீர் எவரையும் சொல்லுவதில்லை (2)
    இயேசு மகா ராஜா எங்கள் நேசா
    இரக்கத்தின் சிகரம் நீரே (2) - உமது முகம்
    2.ஏழைகளின் பெலன் நீரே
    எளியோரின் நம்பிக்கை நீரே (2)
    திக்கற்றோர் வேதனை அறிந்து
    உதவுடும் தகப்பன் நீரே (2)
    இயேசு மகா ராஜா எங்கள் நேசா
    இரக்கத்தின் சிகரம் நீரே (2) - உமது முகம்

  • @josephdharmaraj.
    @josephdharmaraj. Před rokem +12

    Any "umathu mugam nokki paarthavargal" song lovers🥰

  • @arogyamemahabhagyam1160
    @arogyamemahabhagyam1160 Před 3 lety +50

    அட வெட்கப்படபோறவங்களே இந்த பாட்டையாடா Dislike பண்ணுவீங்க
    உடைந்த பாத்திரம் என்று யாரையும் இயேசு மகாராஜா சொல்வதில்லை என்ன அருமையான வைர வரிகள்

  • @sivastephen258
    @sivastephen258 Před 16 dny +3

    மெய்யாகவே அவரை நோக்கி பார்த்தவர்கள் வெட்கப் படுவதில்லை

  • @annalakshmi117
    @annalakshmi117 Před 2 lety +7

    உமது முகம் நோக்கி பார்த்த பிறகு என் வாழ்வே மாறி விட்டது.....நல்ல அப்பா❤️❤️❤️அவரை தேடி வந்தேன் என்னை தேற்றிக் கொண்டிருக்கிறார்🙏🙏🙏🙏என்‌ வாழ்க்கையில் தீடீரென ஒரு அமைதி😭என்னவேன்று தெரியவில்லை...என்ன செய்வது என்றும் தெரியவில்லை...அழுகை...அன்பு அப்பா 🙏 பதில் தந்தார் ❤️ இன்னும் பதில் தருகிறார் ❤️நல்லவர்❤️அவரை ருசிக்க ருசிக்க இன்னும் வாழ்க்கை அழகாக மாறுகிறது ❤️அவர் இல்லை என்றால் நான் இல்லை 😭 நன்மை செய்த நல்ல தகப்பன் 🙏🙏🙏🙏🙏

  • @user-jj4mh1sj4h
    @user-jj4mh1sj4h Před měsícem +3

    என் தம்பி தவறை மாற்றிஅவனைஇரச்சித்துகொள்ளூங்கள்

  • @andrewse4229
    @andrewse4229 Před 2 lety +13

    அவரை நோக்கிப் பார்த்தவர்கள் பிரகாசமடைந்தார்கள்,வெட்கப்பட்டுப் போவதில்லை.பாடலை கேட்டப் பின்பு உள்ளத்தில் தொடர்ந்து முனுமுனுக்கப்படுகிறது "இயேசு மகராஜா எங்கள் நேசா இரக்கத்தின் சிகரம் நீரே".
    Thank you pastor gave this wonderful song for us.

  • @glorygloryglory4837
    @glorygloryglory4837 Před 9 měsíci +17

    கேட்க கேட்க சலிக்காத ஆதரவான பாடல்.. எனக்கு மிகவும் பிடித்த பாடல்
    Pastor உங்களை கர்த்தர் ஆசீர்வாதிப்பர்

  • @johnbabu5505
    @johnbabu5505 Před 11 měsíci +14

    திக்கற்றோர் வேதனை அரிந்து உதவிடும் தகப்பன் நீரே. ஆமேன்

  • @clementandrew89
    @clementandrew89 Před 2 měsíci +2

    Amen hallelujah ❤️🔥🙏🏼✋🙌🤚👏 Awesome Song

  • @rajeswarig4849
    @rajeswarig4849 Před 2 lety +12

    இயேசு மகாராஜா எங்கள் நேசா இரக்கத்தின் சீக்கிரம் நீரே அமென் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @arogyamemahabhagyam1160
    @arogyamemahabhagyam1160 Před 3 lety +9

    அவரை( இயேசுவை) குறித்து வெட்கப்படாதவர்கள்
    என்றும் வெட்கப்படுவதில்லை

  • @martiraj146
    @martiraj146 Před 2 lety +51

    அய்யா நீங்க உங்கள் குடும்பம் எப்போதும் ஆசிர்வாதம் பெற்று வருகையில் எடுத்துகொள்ள படுவீர்கள் ‌‌

  • @vijimadhan9893
    @vijimadhan9893 Před 2 lety +21

    உங்களால் மீண்டும் புதிதாய் கர்த்தரை அறிந்தேன்

  • @jebabadma7528
    @jebabadma7528 Před 3 lety +47

    சோர்ந்துபோன நேரங்களில் இந்த பாடல்களை கேட்கும்பொழுது மிகவும் ஆறுதலை கொடுக்கிறது. போதகருக்கும். தேவனுக்கும் நன்றிகள்

  • @gnanambalbaboo1510
    @gnanambalbaboo1510 Před 2 měsíci +4

    நன்றி ஐயா.உற்சாகப்படுத்தும் இப்பாடலுக்கு தேவனுக்கு மகிமை.

  • @kumar3982
    @kumar3982 Před 2 lety +23

    நீங்கள் மகிமைக்குள் பிரவேசிக்கும் முன் எழும்பி நடக்க வேண்டும்.... இதுவே என் ஜெபம்....... கர்த்தர் செய்வார் 🙏🙏🙏

  • @mohanavelanmona4183
    @mohanavelanmona4183 Před rokem +18

    கர்த்தருடைய அன்பான சகோதர் அவர்களுக்கு வாழ்த்துகள் உங்கள் ஊழியம் ஆசீர்வாதமாக இருக்க வேண்டுமென ஜெபிக்கிறோம்

  • @praveenmartin9611
    @praveenmartin9611 Před měsícem +3

    ஆண்டவரே என்னைநோக்கி பாரும்....

  • @annappaangel
    @annappaangel Před 2 lety +51

    இயேசு மகாராஜா எங்கள் நேசர் இரக்கத்தின் சிகரம் நீர் இந்த வரிகள் மிக அருமையாக உள்ளது.. Praise God

  • @mahamaha-zc1sb
    @mahamaha-zc1sb Před 4 lety +18

    அப்பா உம்முடைய பிள்ளைகளுக்கும் மற்ற பிள்ளைகளுக்கும் வித்தியாசத்தை காட்டுங்க பா

  • @m.nagarajm.nagaraj7244
    @m.nagarajm.nagaraj7244 Před 3 dny +1

    Parish ⛪ the Lord Jesus Christ
    All brother. Sister all the best of luck

  • @P.RATHABAN-zt6ib
    @P.RATHABAN-zt6ib Před 2 měsíci +1

    ஆமென் அல்லேலூயா😊

  • @alphaxerox3751
    @alphaxerox3751 Před rokem +31

    இந்தப் பாடலைக் கேட்க கேட்க உள்ளத்துக்கு சந்தோசமும் தேவன் பேரில் விசுவாசத்தையும் கூட்டும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்

  • @bakkiyaraju5022
    @bakkiyaraju5022 Před 3 lety +6

    ஆமென் கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசிர்வதிக்கட்டும்

  • @samuelsiranjeevi1033
    @samuelsiranjeevi1033 Před 5 lety +147

    ஒன்றுக்கும் உதவாதவன் என்று அவர் எவரையும் தள்ளுவதில்லை நல்ல வரிகள் உடைய பாடல்

  • @a.princy1823
    @a.princy1823 Před rokem +20

    தினமும் ஒரு முறையாவது இப்பாடலை கேட்கிறேன் thanks to Jesus thank god amen hallelujah

  • @PaulrajPaulraj-nc4oi
    @PaulrajPaulraj-nc4oi Před 3 měsíci +3

    தினமும் இந்த பாடலை பாடி விட்டுதான் வேலைக்கு போவேன்

  • @sandeepmathewj
    @sandeepmathewj Před 4 lety +89

    ஆமென் அல்லேலூயா...... அருமையான விசுவாச அறிக்கை பாடல்.. தேவனுக்கே மகிமை உண்டாவதாக.... தகப்பனே உமது முகம் நோக்கி பார்த்தவர்கள் வெட்கப்பட்டு போவதில்லை... ஆமென்

  • @pas.samindia2623
    @pas.samindia2623 Před rokem +1

    அமென் அப்பா

  • @Stemaya7592
    @Stemaya7592 Před 7 měsíci +3

    மிகவும் பயனுள்ள அருமையான பாடல் இந்த பாடலை கொடுத்த ஆண்டவருக்கு நன்றி இந்த பாடலை கேட்டால் மிகவும் ஆறுதலாக இருக்கும் ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏👑👑👑👑👑🙏🙏✝️✝️✝️✝️✝️✝️✝️✝️

  • @nishiairsoft4782
    @nishiairsoft4782 Před 3 lety +4

    இயேசுவே நீர் எவ்வளவு நல்லவர். உம்முடைய வார்த்தையை இன்னும் தந்து அனேக பாடல்களை எழுத வைப்பிராக.ஆமென்

  • @vrukkuvrukku8506
    @vrukkuvrukku8506 Před 10 měsíci +15

    எவ்வளவு உண்மையான பாடல். நன்றி இயேசுவே

  • @Thangamani-mk5yu
    @Thangamani-mk5yu Před 26 dny +1

    ஆமென் 🎉🎉🎉

  • @jeniferjeniferkowsi3473
    @jeniferjeniferkowsi3473 Před 3 lety +23

    உம்மை மட்டுமே நம்பி இருக்கேன் ...... அற்புதம் செய்யுங்க 🙏 Daddy 😃

  • @lionofjudah293
    @lionofjudah293 Před 2 lety +3

    Amen azagana padal nandry yesappa

  • @johnpatrick5656
    @johnpatrick5656 Před 2 lety +10

    அண்ணா நீங்க பாடுகிற கர்த்தருடைய வார்த்தை எனக்கு மிகவும் ஆறுதலாயிருக்கிறது.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.🙏🙏🙏🙏🙏.

  • @lakshmimuthukrishnan3745
    @lakshmimuthukrishnan3745 Před 2 lety +1

    Amen Amen

  • @danielkiruba4029
    @danielkiruba4029 Před 3 lety +13

    இந்த பாடல் வழியா தேவன் எங்களைத் பெலப்படுத்தினார் .✝️✝️

  • @saralnesamani9103
    @saralnesamani9103 Před 3 měsíci +3

    ஆமென் அருமையான பாடல் நன்றி அப்பா நன்றி பிரதர்❤❤❤

  • @johnraja614
    @johnraja614 Před měsícem +1

    ஆமென்

  • @rajendranm5878
    @rajendranm5878 Před 4 lety +1

    Super. Song

  • @samuelsiranjeevi1033
    @samuelsiranjeevi1033 Před 5 lety +95

    உடைந்த பாத்திரம் என்று நீர் எவரையும் தள்ளுவதில்லை அவர் யாரையும் தள்ளுவதில்லை

  • @anudhinadheiveegamanna1413
    @anudhinadheiveegamanna1413 Před 5 lety +37

    amen உம்மை நோக்கி பார்த்தவர்கள் வெட்கப்பட்டு போவதில்லை

  • @johnraja614
    @johnraja614 Před 19 dny +1

    ஆமென்😊

  • @leviphotography4495
    @leviphotography4495 Před rokem +2

    karther ungalukku kodutha padal ellam super gbu

  • @voiceofheavenministry4653
    @voiceofheavenministry4653 Před 6 lety +166

    நன்றி அப்பா உம்மை நோக்கிப்பார்த்தவர்கள் வெட்க்கப்பட்டுபோவதில்லை பாடல் அருமை

  • @jayarajjayaraj2626
    @jayarajjayaraj2626 Před rokem +3

    Amen Yesappa sosthiram Hallelujah yes உமது முகம் நோக்கி பார்த்தவர்கள் வெட்கப்பட்டு போவது இல்லை.

  • @pradeepanponkumar9006
    @pradeepanponkumar9006 Před 5 měsíci +2

    கர்த்தர் நம்மை இரட்சிப்பார்

  • @AbiChellakutty
    @AbiChellakutty Před měsícem +1

    Nan veitkapaduvathillai en thevan ennodu irrukirar

  • @contentelaa287
    @contentelaa287 Před 2 lety +4

    Oru pothum ennai verukkathavar en appa jesus

  • @jelanyjedwin1496
    @jelanyjedwin1496 Před 4 lety +25

    என் நேசர் யாரையும் தள்ளி விடுகிறவர் இல்லை

  • @The.Blackthunter
    @The.Blackthunter Před dnem +1

    I love this song 🎵 ❤️ 😊

  • @sivatharsini9942
    @sivatharsini9942 Před 11 měsíci +2

    Eallarum wastnu sonapo Rompa kastapadan intha song keadathukaprm jesuskku Nan besta iruntha pothumnu thonuthu

  • @krishnaveni-lx5zq
    @krishnaveni-lx5zq Před 3 lety +8

    நான் மிகவும் நொறுக்கப்பட்டு இருக்கும் போது இந்த பாடலை கேட்டு பெலன் அடைந்தேன்

  • @sekaranmarimuthu694
    @sekaranmarimuthu694 Před 2 lety +3

    En janagal oru pothum vetakappatupovathiilai amen appa

  • @dinakarsaritha9145
    @dinakarsaritha9145 Před 5 měsíci

    ஆமென் அல்லேலூயா 👏🙇‍♂️🙌

  • @paulpaul1362
    @paulpaul1362 Před 6 lety +125

    உங்க SONG எங்கள் ஊழியத்திற்க்கு மிகவும் பயன்னுள்ளதாகஉள்ளது

  • @joyjoyshy6003
    @joyjoyshy6003 Před 2 lety +10

    மன ஆறுதலான விசுவாச பாடல்..
    அய்யா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @anandan-starmusic5213
    @anandan-starmusic5213 Před 2 měsíci +1

    Amen Jesus hallelujah 🌹🙏🌹

  • @venkvenk1946
    @venkvenk1946 Před 6 měsíci

    Naan oru pothum vetka pattu poga koodathu appa.. Nega ennoda kooda erunga

  • @Renjith_Thomas
    @Renjith_Thomas Před 2 lety +18

    சோர்ந்து போன நேரத்தில் இந்த பாடல் கேக்கும் போது என்ன ஒரு இனிமை ❤❤💗நம்பிக்கை ஊட்டும் பாடல்

  • @megavarnadur1120
    @megavarnadur1120 Před 3 lety +4

    ஏழைகளின் தேவன் நிரே ஐயா. ஆமென்

  • @sasikalaraj8093
    @sasikalaraj8093 Před 4 lety +1

    Amen Amen Amen

  • @arumugamarumugam5957
    @arumugamarumugam5957 Před 2 lety +2

    ஆறுமுகம் பெட்டிங் வேலை கிடைக்க ஜெபிக்கவும் கடன் பிரச்சினை தீரா வேண்டும்

  • @thirumalaipraisethelord8931

    தேவனுக்கே மகிமை.அல்லேலூயா.ஆமென்

  • @lakisajalu-on8xh
    @lakisajalu-on8xh Před rokem +3

    Super song karthar unkalai menmelum asirvathipparaga

  • @sarinysimon9064
    @sarinysimon9064 Před 4 lety +20

    Ummadhu tirunammam arindavargal
    Kaai vida paduvathillai 💙💚❤💜🖤🧡💓👑💪🥰😍💯💯

  • @preethiss-bu9km
    @preethiss-bu9km Před 2 lety +5

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்🎤..... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக🙌

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Před rokem +1

    Bro praise the lord unkal songs ennay athyha thyitukirathu en manak kasddathil aruthal padduthum bro nan oru stroke patient en left kay kal paykap paddu 5 years akirathu plz pray my name lakshmi

  • @gopaljameez9665
    @gopaljameez9665 Před rokem +1

    கிரேட் சோங், லவ் it

  • @sureshsundarroyal7784
    @sureshsundarroyal7784 Před 2 lety +6

    மிகவும் ஆழமான, அற்புதமான பாடல் வரிகள், கர்த்தர் உங்களையும், ஊழியங்களையும் ஆசீர்வதிப்பாராக
    GOD IS GOOD

  • @regularssinniah6220
    @regularssinniah6220 Před 4 lety +15

    Hi.. Paster. Very. Nice. Your. Songs and. Great. Voice. Wonderful. Praise the Lord. God. Bless.you..amen

  • @rushana9912
    @rushana9912 Před rokem +2

    Amen umadhu mugam nokki paarthavargal vetkapattu povadhillai Amen Amen Jesus 🙏 🙏🙏🙏

  • @tamilselvik5919
    @tamilselvik5919 Před 4 lety +1

    Super

  • @vigneshvikey2041
    @vigneshvikey2041 Před 3 lety +45

    உங்கள் பாடல் மிகவும் மனதுக்குச்சந்தோஷமாக உள்ளது ஆமென்.

  • @rameshnakomi2906
    @rameshnakomi2906 Před 2 lety +3

    சோர்ந்து போன நேரங்களில் இந்த பாடல் கேட்க்கும்போது நம்பிக்கை தருகிற பாடல் 🙏🙏அருமையான பாடல் ❤

  • @vanajabobby8353
    @vanajabobby8353 Před 2 lety +2

    Nan vekkapaddu povathilai

  • @elisastr4037
    @elisastr4037 Před 6 měsíci

    Amen Thank you jesus 🙏✝️ entha life enaku kuduthathuku evalo kastathula ninga ena vetkapadama pathukathiga 🙏✝️

  • @reegangomezr
    @reegangomezr Před 6 lety +181

    Thank You So Much Friends

  • @ramkishoban5318
    @ramkishoban5318 Před rokem +5

    ஐயா அருமையான பாடல் ஒவ்வொரு வரியும் இதயத்தை தொடுகின்ற வார்த்தை.God bless you

  • @amuthalakshmi760
    @amuthalakshmi760 Před rokem +1

    Aandavareee umadhu mugam nokki pardhavarkal orupodhum vekkapattu pogadha padi neer engalodu kooda irukireer andavaree.

  • @amuthalakshmi760
    @amuthalakshmi760 Před rokem +1

    Yeazhmaiyaana engalai neer eppodhum purammee thallatha devan

  • @sathiyathiya1966
    @sathiyathiya1966 Před 3 lety +6

    innum neenga neraiya song pada jesus ta pray pandren and intha song ah kudutha jesus ku thank u dady

  • @arockiadossardrin7310
    @arockiadossardrin7310 Před rokem +3

    Iam very like this song, because every words saying in my life, thanks pas Regan,god bless you

  • @sarjifdo9941
    @sarjifdo9941 Před 8 měsíci +1

    Nice song

  • @newtonsuja8454
    @newtonsuja8454 Před 2 lety +1

    ௮ருமையானபாடல்.சகோதரே

  • @josephjoseph4108
    @josephjoseph4108 Před 2 lety +3

    நன்றி அன்னா இந்த்த பாடல் மிகவும் புரோஜனமாக இருந்தது

  • @shakinarita3703
    @shakinarita3703 Před 5 lety +16

    Ondrukum uthavathorendru neer evaraiyum solluvathil yesu Maha Raja Engel Naesa

  • @tamilarasan7910
    @tamilarasan7910 Před 4 lety +1

    ஆபென்

  • @stalinbritto6290
    @stalinbritto6290 Před 3 lety +1

    Amen yesapa

  • @bennyhinnjohn-officialchan294

    இந்த பாடல் ஊழியத்து ஆசீர்வாதம் இருக்கிறது பாஸ்டர்

  • @arogyamemahabhagyam1160
    @arogyamemahabhagyam1160 Před 3 lety +5

    இயேசு மகாராஜா whatttt A lyric style awesommmmmme

  • @user-qj9bx3kb3h
    @user-qj9bx3kb3h Před 9 měsíci

    Nambinorai Neer marapathilai ummai Thedi vanthorai verupathilai🙏👏👏 Amen appa🛐✝️

  • @mosesmoses760
    @mosesmoses760 Před 2 lety +3

    நன்றி கர்த்தருக்கே மகிமை