Pr. R. Reegan Gomez || சோர்ந்திடும் நேரத்தில் || SORNTHIDUM NERATHIL || LYRIC VIDEO

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • Song, Lyrics, Tune: Pr. R. Reegan Gomez
    Sung by Pr. R. Reegan Gomez
    Music: Pr. Joel Thomasraj
    Album: Aarathanai Aaruthal Geethangal 14th Vol
    Video Animation: Joshua Twills@Design.Truckz
    சோர்ந்திடும் நேரத்தில் உம்மையல்லாமல்
    சார்ந்திட யாருமில்லை
    கண்ணீரின் பாதையில் உம்மையல்லாமல்
    தேற்றிட யாருமில்லை
    1. அழுதிட பெலனின்றி தவித்திடும் நேரத்தில்
    எங்கு நான் சென்றிடுவேன்
    அப்பா உம் பாதத்தில் என் முகம் பதித்து - 2
    இதயத்தை ஊற்றிடுவேன் - 2
    2. மெதுவான தென்றல் பெரும் புயலாகி
    என்மேல் மோதுகையில்
    பயந்திட மாட்டேன் (நான்) பதறிட மாட்டேன் (நான்) - 2
    இயேசுவே உம்மை நம்புவேன் - 2
    3. சோதனை சகிப்போர் பாக்கியவான்கள்
    பொன்னாக விளங்குவார்கள்
    காத்திருப்பேன் நான் புது பெலன் அடைவேன்- 2
    கழுகைப்போல் எழும்பிடுவேன் - 2
    #ReeganGomez #AarathanaiAaruthalGeethangal

Komentáře • 170