கோடி கோடி நன்றி | Kodi Kodi Nandri | 4K | John Wesley Muthu | Vinny Allegro | Church Sword Mission 🔥

Sdílet
Vložit
  • čas přidán 12. 04. 2024
  • #churchswordmission #johnwesleymuthu #csm #johnwesley #kodikodi
    Give thanks to the LORD, for he is good; his love endures forever. Psalm 107:1
    கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 107:1
    SONG NAME : KODI KODI NANDRI | கோடி கோடி நன்றி
    LYRICS TUNE & SUNG : JOHN WESLEY MUTHU
    MUSIC BY : VINNY ALLEGRO
    RHYTHM : DAVIDSON RAJA
    TABALA : VENKET
    FLUTE : JOTHAM
    SITAR : KISHORE
    RECORDED AT: VINCEY STUDIOS
    MIX AND MASTERED BY : VINCENT RAJ @ VINCEY PRODUCTION
    VIDEO BY : EBENEZAR LUCAS @ JONATHAN PRODUCTION
    HELICAM : JESTIN MATHI ( STUDIO - J )
    DI STUDIO : ZSHADES
    COLOURIST : SIYAYOUDEEN
    EDIT : JOHN WESLEY MUTHU
    For more videos subscribe to our CZcams Channel.
    Please uphold our ministry in your prayers it really means a lot to us and if you're willing to support this ministry please do it let God be Glorified.
    FOR PRAYER SUPPORT
    Whatsapp : 9791079641
    Email : churchswordmission@gmail.com
    TO SUPPORT OUR MINISTRY
    G Pay / Paytm : 9791079641
    Our account details:
    Account No: 606317921
    Name: John Wesley Muthu
    IFSC Code : IDIB000P046
    Branch: Poonamallee (108)
    Bank : Indian Bank
    Our Contact Details
    Mobile Number : 9791079641 ( WhatsApp )
    Email Id : churchswordmission@gmail.com
    Follow us on :
    Facebook : / john.wesley.. .
    Instagram : / john_wesleymuth. .
    SONG LYRICS:
    எண்ணிமுடியாத அதிசயங்கள்
    என் வாழ்வில் செய்பவரே
    எண்ணிமுடியாத அற்புதங்கள்
    என் வாழ்வில் செய்பவரே -(2)
    கோடி கோடி நன்றி சொன்னாலும்
    உமக்கது ஈடாகுமோ
    கோடி கோடி நன்றி சொன்னாலும்
    என் வாழ்நாள் ஈடாகுமோ -(2).
    1. ஏற்ற வேளையிலும் உம் வாக்குகள் தந்து
    என்னை சோர்ந்திடாமல் காத்ததை எண்ணி பாடுவேன்.
    சோர்ந்திட்ட வேளையிலும் கிருபைகள் உம் தந்து
    என்னை விழுந்திடாமல் சுமந்ததைப் போற்றிப் பாடுவேன். (2)
    இடைவிடாமல் காத்தீரையா
    உந்தன் வார்த்தைகளால் நடத்தினீரையா-
    (2) -
    (கோடி கோடி)
    2.தனிமையிலே நான் அழுதபோதெ‌ல்லாம் -
    ஒரு தாயைப்போல தேற்றியதை எண்ணி பாடுவேன்.
    தேவைகளால் நான் திகைத்தப் போதெல்லாம் -
    ஒரு தகப்பனைப்போல் தாங்கியதை
    போற்றிப் பாடுவேன்.-(2)
    குறைகளிலெல்லாம் கிருபைகள் தந்து
    என்னையும் வெறுக்காமல் நேசித்தீரையா-(2)
    ‌‌(கோடி கோடி)
    3.சிறுமையும் எளிமையுமான என்னையும் -
    கொண்டு சிங்காரத்தில் வைத்திரே உம்மைப் பாடுவேன்.
    அலங்கோலமாக இருந்த என் வாழ்க்கையை
    அலங்காரமாக மாற்றியதை போற்றிப் பாடுவேன் -(2)
    புழுதியிலிருந்து எடுத்தீரையா -
    எந்தன் தலையை நீர் உயர்த்தினீரையா -(2)
    (கோடி கோடி)

Komentáře • 486

  • @robertsofie8664

    மறைந்து இருக்கிற உங்களை நிச்சயம் இந்த உலகத்திற்கு வெளிப்படுத்தி, உங்களை போல உண்மையாய் கர்த்தருக்கு ஊழியம் செய்ய அநேகர் எழுப்புவார்கள் நம் இயேசுவின் நாமத்தினால் அண்ணா. 🎉

  • @Sushmitha28Sushmitha28

    Paster full song lyrics podunga

  • @vijayadavid9119
    @vijayadavid9119 Před 7 hodinami +5

    அலங்கோலமான வாழ்க்கையை அலங்காரமாக மாற்ற இயேசுவைத் தவிர யாரால் கூடும்

  • @karpagamkarpu8630
    @karpagamkarpu8630 Před 12 hodinami +3

    Super song brother

  • @preethichitru8686
    @preethichitru8686 Před 14 hodinami +3

    Amen Praise The lord 🙏

  • @ashoksuseelaashoksuseela5543
    @ashoksuseelaashoksuseela5543 Před 7 hodinami +3

    அருமையான வரிகள் மனதிற்கு ஆறுதலா இருக்கு பிரதர் 🤝🤝

  • @user-vd6rz7mr4u
    @user-vd6rz7mr4u Před 21 hodinou +2

    Amazing lyrics and songs

  • @Estherkavitha4890
    @Estherkavitha4890 Před 21 dnem +14

    கேட்கும் போது கண்கலங்க வைக்கிறது அபிஷேகம் நிறைந்த பாடல் எனக்கு ஆசீர்வாதம் தரும் வகையில் அமைந்துள்ளது God bless you brother

  • @user-pr7lo4ml2g
    @user-pr7lo4ml2g Před 14 hodinami +2

    Glory to JESUS❤❤❤

  • @jasminerajapriya
    @jasminerajapriya Před 7 hodinami +3

    அற்புதமான வரிகள்... இருதயத்திற்கு ஆறுதல் தரக்கூடியாது.👌👌👌.... கர்த்தர் நல்லவர்..... தேவனுக்கே மகிமை...✨🔥.. கர்த்தர் உங்களை ஆசீர்வாதிப்பார் ✝️

  • @jeniferashok1998
    @jeniferashok1998 Před 2 hodinami +1

    சிறுமையும் எளிமையுமான என்னையும் -

  • @praveenav3886
    @praveenav3886 Před 7 hodinami +2

    இந்த பாடலை பாடிய பொழுது இந்த பாடல் வரிகள் இருதயத்தை தொட்டபாடல் அருமையாக உள்ளது ❤❤❤

  • @sheelakuttyma
    @sheelakuttyma Před 2 hodinami +2

    இனிமையான பாடல் வரிகள் கர்த்தர் நிச்சயமாக ஆசிர்வதிப்பார் உங்கள் வீட்டை❤

  • @user-hz4ql4lk9y
    @user-hz4ql4lk9y Před 2 hodinami +1

    மிகவும் அருமையான பாடல் வரிகள் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல இருக்கு brother god bless you

  • @kirubaibala3622
    @kirubaibala3622 Před 28 dny +10

    தேவனுடைய ஆவியினால் அருளப்பட்ட பாடல்கள் கர்த்தர் இன்னும் ஆசீர்வதிப்பாராக ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா....

  • @Kamalesh_Frank

    எண்ணிமுடியாத அதிசயங்கள்

  • @RamS-uo3zr
    @RamS-uo3zr Před 21 dnem +7

    கர்த்தருக்கு சோத்திரம் அண்னன் என் உரு மயிலாடுதுறை இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் கேட்டு கொன்டே இருக்கலாம் அப்படி தேவ பிரசன்னம் இருக்கு அண்னன் கர்த்தர் உங்களை மேன்மையாக வைப்பார்

  • @keerthyjesus
    @keerthyjesus Před dnem +6

    அண்ணா இந்த பாடலை நான் ஒவ்வொருநாளும் கேட்பன் அண்ணா அவ்வளவு பிடிச்சிருக்கு இந்த பாடல் நான் இதை கானிக்கை பாடலாக படிக்க போறேன் இதே போல பாடல்களை எதிர் பார்க்கிறேன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்

  • @Manjula-qe7nu
    @Manjula-qe7nu Před 12 hodinami +2

    Rambo Arabic God bless you brother kartharuke. Mahi mein Mahi mein

  • @tamilmani5286
    @tamilmani5286 Před 14 dny +7

    கோடி கோடி நன்றி சொன்னாலும் உமக்கது ஈடாகுமோ 🙇‍♀️...கோடி கோடி நன்றி சொன்னாலும் என் வாழ்நாள் ஈடாகுமோ ♥️