வையத்து வான்மகன் தென்படுவான்.

Sdílet
Vložit
  • čas přidán 29. 07. 2023
  • இந்த காணொளியில் சொல்லப்படும் இராமானுஜர் பற்றி மேலும் அறிய
    • “நீர் கேட்கும்படி கேட்...
    • பெருமாளே சீடனாக ராமானு...
    எழுமலை எழில் மேவும் எம்பிரான் அருள்பொழி தென்மாயோன் நறுமலை நம்பிராயர் நாடும் நல்கூத்தன் மலையுறை திருப்பரப்பினருகே மாலனாய் அறிதுயிலும் ஆதிராயனுக்கு அருவித்தறியில் ஆர்ப்பரித்து ஆடை வெள்ளியாய் அழகுற நெய்யும் நெடுவழி நெறியர் நன்னிலங்கீழ் திரிபுணரி வாலைக்குமரியை எட்டிடும் முன்னம் வையத்து வான்மகன் தென்படுவான்.
    கருமம் முடிக்க வேண்டி காரிருள் இல்லறத்துள் தருமியாய் இயங்குதலுக்காளான ஈசனருள் கல்கி அண்ணல் தருமம் தலைகாக்க தரணி ஆளும் கருமம் அவனைச்சேரும். அதன் உரிமம் வழங்கியதோ ஒப்பரிய பரம்பொருளென்பதனை உணர்ந்து கொள்வாய் பூவுலகே. பக்தர்கள் புடைசூழ பல்லுயிர்கள் கைகூப்ப சித்தர்கள் பங்குகொள்ளும் சீரிய ஆட்சியொன்று சீக்கிரம் மண்ணில் வரும்.
    #tamil #immortalruler #kalki #politics #cinema
    #jallikattu #prabhakaran #dravidam #memes #banbjp #politics #banhydrocarbon #periyarist #wayroad #communism #bandmk #pollachi #whereismugilan #paranjith #savefarmers #namtamilar #mokka #ambedkarism #kerala #tamilar #tamilnadupolitics #dmkyouthwing #vivasayam #kanchipuram #seemann #hydrocarbon #seemanspeech #mugilan #cpim #admk
    #ntk #seeman #seemanism #tamil #tamilnadu #dmk #admk #thalapathy #tamilmemes #periyar #suriya #mersal #sivakarthikeyan #rashmikamandanna #tiktok #instagram #actorvijay #sarkar #tollywood #yuvan #vijayfans #uyir #tamilcomedy #ilayathalapathy #tamilmovie #tamillyrics #vadivelumemes #anirudh #tamilmusic #thalapathyfans #bollywood #tamilan #arrahman #beast #vijayanna #rajinikanth #keerthysuresh #kollywoodcinema #mokkaengineer #tamil #kollywood #thala #ajith #tamilmemes #love #dhanush #tamilcinema #thalapathyvijay #samantha #tamilactress #vijaydevarakonda #nayanthara #vijaysethupathi #trending #vijaytv #memes #kerala #tamilbgm #bigil #master #mokkapostu #tamilsong #vadivelu #chennai #surya #tamilnadu #tamilstatus
    #tamilpolitics #tamil #tamilmemes #politics #tamilnadu #dmk #tamilpoliticsmeme #tamilnadupolitics #indianpolitics #periyar #bjp #memes #politicalmemes #tamilpolitician #kalaignar #tamilpolitical #thirumurugan #tnpolitics #mkstalin #chennai #tamilanda #tamilstatus #mokkapostu #tamilpoliticalmemes #politicsmemes #tamilpoliticaltroll #jeyalalitha #aiadmk #periyarism #arasiyal
    #tamilpolitics #tamil #tamilmemes #politics #tamilnadu #dmk #tamilpoliticsmeme #tamilnadupolitics #indianpolitics #periyar #bjp #memes #politicalmemes #tamilpolitician #kalaignar #tamilpolitical #thirumurugan #tnpolitics #mkstalin #chennai #tamilanda #tamilstatus #mokkapostu #tamilpoliticalmemes #politicsmemes #tamilpoliticaltroll #jeyalalitha #aiadmk #periyarism #arasiyal
    #vasudev #krishna #dwarkadhish #radhakrishna #kanha #temple #murlidhar #harekrishna #radheradhe #radhekrishna #god #hindu #radhakrishn #radheshyam #nandlal #dwarka #yashodanandan #raslila #jaydwarkadhish #dhwarkadhish #ranchhodjidakor #dwarkadhishji #ranchhodji #dakor #jaydhwarkadhish #dwarkatemple #jagatrmandir #kanhayaji #mahabharat #jaishreekrishna
    #vrindavan #madhav #krishn #radha #radharani #iskcon #lordkrishna #govind #shrikrishna #gopal #mahabharatham #shiva #radhe #krishnalove #radheyradhey #mahabharatlovers #swaminarayan #gokul #vadtal #hinduism #janmashtami #world #narayan #sourabhraajjain #vasudevkrishna #lordvishnu #mahabharath #sumedhmudgalkar #kanhaiya #bheem
    #amritanandamayi #amma #mataamritanandamayi #mataamritanandamayidevi #worldpeace #hinduphilosophy #wisewords #inspiringquotes #sanatanadharma #ancientwisdom #livingmaster #masterswisdom #wisdom #amritasilentretreats #ancientteachings #unityindiversity #love #universalmotherhood #universallove #faithingod #bhakti #letgoandletgod #letgo #embracingtheworld #oneness #sevgi #anne #loveandfaith #mata #compassion

Komentáře • 13

  • @muthuramalingammuthuramali3988

    🙏🙏🙏

  • @RadhaKrishnan-ef8he
    @RadhaKrishnan-ef8he Před 11 měsíci +5

    ❤🙏 வாழ்த்துகள் ஐயா.
    அறம்பாடி சித்தர் பாடல் 163
    🌸 தேனென்றால் திருநாவு இனித்திடுமோ ! தீயென்றால் தளிர் நாக்கு தீய்ந்திடுமோ. எவனெவனோ எம்மானுக்கிணையிலாதான் யாமே கற்கியென்று ஏற்றெடுக்க அழுத்திடினும் இம்மையிற் இன்னலுற தவம் நோற்று ஈடிலாதோன் தரணியாளும் தகுதியுடை திருமாலன் ஒருவனென்று தீவினையை திரும்பப் பெற்று தீவிழியன் அறுதியிட்டு பால்முகத்து பங்கயத்தோன் பார்வைக்குட்பட்டு பரமசிவன் பாதியுடை அங்கயர்கண் அழகு நாச்சி அனுதினமும் அருகமர்ந்து கொங்கையெழில் குமரி நாச்சி கூப்பிடாமலே விரைந்து கொற்றவைகளுடனுறைந்து கொலைக் கயவர்க்கெதிராக கோடி முறை அரணமைத்து குறையுறாது கடனடைத்து நிலம் மீட்கும் நெறையுடை நீதிமானின் நெடுவாழ்வு பயணமெலாம் நீக்கமற நாடி நலங்காக்கும் காட்சியினை நாளெல்லாம் நான் கண்டதனை கோடிட்டு காட்டிவிட்டேன் குலமகனே அறியாயோ !

    • @thiru5636
      @thiru5636 Před 11 měsíci +1

      ஓம் அறம்பாடி சித்தாய நம:

    • @velayuthamable
      @velayuthamable Před 11 měsíci

      நன்றி ஐயா

    • @sivasticker6546
      @sivasticker6546 Před 11 měsíci

      🙏🙏🙏

    • @RadhaKrishnan-ef8he
      @RadhaKrishnan-ef8he Před 11 měsíci

      ​​@@thiru5636🙏🙏🙏ஓம் அறம்பாடி சித்தாய நமக

  • @thiru5636
    @thiru5636 Před 11 měsíci

    காணொளி நன்று
    காணொளிக்கு நன்றி

  • @tdndheenayt2767
    @tdndheenayt2767 Před 7 měsíci

    Location

  • @shoprite2015
    @shoprite2015 Před 11 měsíci

    🙏

  • @phaarezz
    @phaarezz Před 11 měsíci

    திருப்பரப்பு அருவி.. பஃறூளி ஆறு

    • @arampadiyarin-immortal-ruler
      @arampadiyarin-immortal-ruler  Před 11 měsíci

      நல்லது ஐயா, விளக்கமாக விளக்கி காணொளி வெளியிட்டால், பலருக்கும் தங்கள் ஆய்வு சென்று சேரும்! நாங்கள் எங்கள் கண்ணோட்டத்தில் ஏதேதோ சொல்கிறோம், அதனால் அது தவறாகவும் போகலாம், தாங்கள் சொல்வது உண்மையாகவும் இருக்கலாம்,
      வாழ்த்துக்கள்

    • @phaarezz
      @phaarezz Před 11 měsíci

      @@arampadiyarin-immortal-ruler இந்த பாடலுக்கு என்ன விளக்கம் நீர் கொடுக்க போகிறீர் …. பாடல் 122 .. ஐயன்‌ வெளிப்படும்‌ முன்னம்‌ அவன்‌ அழகெழில்‌ அருமனையருகே விழுதுகள்‌ இறக்கா மரமாய்‌ விறகிற்குதவும்‌ வரமாய்‌ அது பொழியும்‌ பாலை பதனிடும்‌ ஆலை அது வெறும்‌ கோல்‌ ஆயிரம்‌ அவன்‌ வீதிக்கு வடப்புறம்‌ சிறு ஓடைக்கு மறுபுறம்‌ தூரத்தில்‌ இருப்பதை பாருக்கு சொல்ல யாருக்கும்‌ இயலா ஞானத்தால்‌ அளந்தேன்‌ எல்லாமறிந்த எம்பெருமானே ! ..
      குமரியில் திருப்பரப்பினருகே அருமனை என்ற ஊர் உண்டு …. இங்கு மரத்தின் பால் பதனிடும் ஆலை உண்டு .. அந்த மரம் விறகுக்கு உதவும் ரப்பர் மரம் .. சிறு ஒடை பெரு ஓடை உண்டு…

    • @arampadiyarin-immortal-ruler
      @arampadiyarin-immortal-ruler  Před 11 měsíci

      ​@@phaarezzபார்க்கலாம் அந்த பாடல் பக்கம் வரும் போது ஏதாவது பொருத்தமாக கிடைக்கிறதா என பார்க்கலாம், அறம்பாடி சித்தரே வேறு ஏதாவது குறிப்பு மற்ற பாடல்களில் குறிப்பிட்டு பார்க்கலாம்,