The structure of the place where the immortal king lives! | அழிவில்லா அரசன் வாழும் இடத்தின் அமைப்பு!

Sdílet
Vložit
  • čas přidán 5. 03. 2023
  • The structure of the place where the immortal king lives! | அழிவில்லா அரசன் வாழும் இடத்தின் அமைப்பு!
    • Exclusive | Jeeva Nadi...
    1. The merits of the immortal king! | அழிவில்லா அரசனின் தகுதிகள்! | Gnana Sakthi TV
    • The merits of the immo...
    2. The structure of the place where the immortal king lives! | அழிவில்லா அரசன் வாழும் இடத்தின் அமைப்பு!
    • The structure of the p...
    3. Age controversy of the immortal ruler! | அழிவில்லா ஆட்சியாளனின் வயது சர்ச்சை! | Gnana Sakthi TV
    • Video
    #immortal #king #secretplace

Komentáře • 36

  • @jaishankar5253
    @jaishankar5253 Před rokem +6

    தாங்கள் கூறியது மிகவும் உண்மை. விரைவில் முருக யுகம் தொடங்க உள்ளது.

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  Před rokem +2

      துவங்கி பல வருடம் ஆகுது!

  • @kumarsenthil5314
    @kumarsenthil5314 Před rokem +1

    Super sir

  • @vijayakumarmd7859
    @vijayakumarmd7859 Před 9 měsíci +1

    Super

  • @murugancookfuntime3671
    @murugancookfuntime3671 Před 6 měsíci +1

    அறிவின் ஊற்று அகத்தியர் அருள் விஜயகுமார் ஐயா நன்றி 🙏 இருளில் ஒளி கீற்று போல உள்ளது முருகா முருகா குகனே பாலகுமாரா உன் ஆட்சி அரியனை ஏறி உலகை ஆட்சி செய்து காப்பாற்று சிவ சிவா

  • @kamalraj2730
    @kamalraj2730 Před rokem +2

    ஓம் அகத்தீசாய நம 🙏🙏🙏

  • @majaykumar8656
    @majaykumar8656 Před rokem +1

    ஓம் அகத்தீசாய நம

  • @nareshsivagangai
    @nareshsivagangai Před 5 měsíci +1

    Bro, neengala sollurathu...., appadai enga area maathri eruku...., police quarters, bus depo, rice godown, kv school, etc, appo immortal ruler enga area la eruparo...,

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  Před 5 měsíci +1

      எல்லா ஊருலேயும் இது இருக்கும்! சூட்சமம் அனுமதியிருப்பின் பின் உரைப்போம்!

  • @senthilkumarsubramaniyan3271
    @senthilkumarsubramaniyan3271 Před 2 měsíci +1

    அவர் பற்றி கரெக்டா சொன்னீங்கனா வாழ்த்துக்கள்

  • @RadhaKrishnan-ef8he
    @RadhaKrishnan-ef8he Před rokem +2

    👌👌👌 ஓம் ஸ்ரீ அகத்தியாய நமக 🙏🙏🙏

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  Před rokem

      ஓம் அகத்தீசாய நம:

    • @RadhaKrishnan-ef8he
      @RadhaKrishnan-ef8he Před rokem +1

      @@sivasticker6546
      இப்பொழுதல்ல எப்பொழுதும் சொல்லுவேன்...
      நான் அந்த IR இல்லை .
      IR வந்தால் அவருடைய ஆணைக்கு கட்டுப்பட்டு அவர் எனக்கு தருகின்ற ஏதாவது ஒரு பணியை ஏற்று செயல்படுவேன். இதுதான் என் குறிகோள். அது நீங்களாக இருந்தாலும் பரவாயில்லை. 51 வயது என்று சொல்லுவதெல்லாம் சில வேளை தவறாக கூட போகலாம்.
      IR... 25 வயது இளைஞனாக கூட இருக்கலாம். ஈசன் நினைத்தால் எந்த வயதினரையும் கல்கியாக்க முடியும். உடலுக்கு ஆற்றலை நமக்குத் தருவது அந்த சிவசக்தி தான். அந்த சக்தி இருபதிலும் வரலாம் 60 லும் வரலாம். இவரை விமர்சனம் செய்வது தவறு. இவர் தனது கருத்தை தெரிவிக்கிறார். இதற்காக கோபமோ போட்டியோ பொறாமையோ இல்லாமல் இவரது கருத்தை வரவேற்போம்.

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  Před rokem

      நல்லது நமச்சிவாயம்!

  • @user-xp8mh2wf4s
    @user-xp8mh2wf4s Před 6 měsíci +1

    கோயமுத்தூர் முருகன்கோயில்பகுதி போல் உள்ளதுமருதமலைசுற்றியபகுதி

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  Před 6 měsíci

      ஓம் அகத்தீசாய நம:

  • @renuk.p.astrology5016
    @renuk.p.astrology5016 Před 7 měsíci +1

    அய்யா அவருடைய ரேகையின் பெயர் என்ன?

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  Před 7 měsíci

      தன்னை IR என்று கூறிக்கொண்டு வாழும் பலரும் இதை வெளிப்படுத்த முழு பைத்தியமாய் மாறிவிடுவர் இதையும் சொல்லிவிட்டாள். IR − ஐ காட்டுவது என் வேலையில்லை. அந்த மாய பிம்பத்தை உடைப்பதே என் வேலை!

  • @munuswamyalraja3152
    @munuswamyalraja3152 Před rokem +2

    ஐயா, இறைவன் ( immortal ruler)எப்பொழுது வெளிப்படுவார்

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  Před rokem +2

      அவர் என்றும் உள்ளவர். அவர் ஏன் வெளிப்பட வேண்டும்.

  • @rajevs369
    @rajevs369 Před 5 měsíci +1

    🙏🏽🐓🦚🕉️🔯ஃ

  • @FunLooP247
    @FunLooP247 Před 6 měsíci +1

    Unga vayasu 50 or 51 apdi thana?

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  Před 6 měsíci

      Mine 42

    • @FunLooP247
      @FunLooP247 Před 6 měsíci +2

      Ellaru immortal ruler age 18- 25 tha soldranga

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  Před 6 měsíci

      நான் அந்த எல்லாரும் list - ல இல்ல!

  • @rajeevjaiselvamnagalingam4786

    வணக்கம் சகோதரா திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் விளையாட்டுத் துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார் நீங்கள் குறிப்பிட்ட படி MP அல்ல அது தங்களின் கவனத்தில் கொள்ளவும் நன்றி

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  Před rokem

      ஆம் ஐயா! பதவி, பொறுப்பே! நூலில் வந்தது. என் விளக்கமே தவறு. நன்றி!

  • @palanikumar6268
    @palanikumar6268 Před rokem +1

    ஓம் அகத்தீசாய நம