Age controversy of the immortal ruler! | அழிவில்லா ஆட்சியாளனின் வயது சர்ச்சை! | Gnana Sakthi TV

Sdílet
Vložit
  • čas přidán 23. 03. 2023
  • Age controversy of the immortal ruler! | அழிவில்லா ஆட்சியாளனின் வயது சர்ச்சை! | Gnana Sakthi TV
    Dr.S.VIJAYAKUMAR,
    ONGARAKUDIL,
    Cell : 8220627413.
    • Moondravathu Kan | [Ep...
    • Moondravathu Kann New-...
    1. The merits of the immortal king! | அழிவில்லா அரசனின் தகுதிகள்! | Gnana Sakthi TV
    • The merits of the immo...
    2. The structure of the place where the immortal king lives! | அழிவில்லா அரசன் வாழும் இடத்தின் அமைப்பு!
    • The structure of the p...
    3. Age controversy of the immortal ruler! | அழிவில்லா ஆட்சியாளனின் வயது சர்ச்சை! | Gnana Sakthi TV
    • Video
    #mortal #immortal #immortalking

Komentáře • 29

  • @leninlenin9172

    நமக்கு தேவை ஆட்சி கட்டிலில் அமர்வது அல்ல உலகத்தை சீர்திருத்தம் செய்ய வரும் அந்த மகானுடன் பயணிப்பதும் நல்ல அனுபவம் வயது மூப்பும் இளமையும் உடலுக்கு மட்டுமே ஆன்மாவிற்கு அல்ல யார் கல்கியாக இருந்தாலும் நாம் சந்தோஷம் அடைய வேண்டும் ஏனெனில் அவரும் நாமும் ஒன்றுதான் வணக்கம்

  • @malathimalathi7840
    @malathimalathi7840 Před rokem +4

    இந்த காணொளி நான் முதலில் பார்த்ததுக்கு நான் குடுத்து வச்சிருக்கணும் நன்றி அய்யா... ❤️ஓம் அகத்தியர் போற்றி ❤️

  • @whitehorse976
    @whitehorse976 Před rokem +6

    ஐயா, அருமையான பதிவு. அழிவில்லா ஆட்சியாளரின் வயது தொடர்பான தெளிவு பலருக்கும் இன்று உணர்த்தப்பட்டிருக்கும். இருப்பினும், பலரும் தான் ஏன் அந்த அழிவில்லா ஆட்சியாளராக இருக்கக்கூடாது என்று பலரும் இயம்புகின்றனர். என்னால் இந்த வயதில் இவ்வளவு தெளிவு பெற்றிருந்தும் தங்களால் ஏன் அந்த நிலையை அடைய இயலாது என்று கேள்விகள் எழுப்புகின்றனர்.அவர்கள் அனைவரும் மனிதராய் பிறந்து இறை ஞானம் பெறவே ஞானமார்க்கத்தை தேர்ந்தெடுத்திருப்பர். ஆனால் அவரோ அவதார நோக்கத்திற்காக மட்டுமே பிறப்பெடுத்திருப்பார். அவருக்கு அதன் நோக்கத்தை உணர்த்தினாலே போதும் அவருக்கு அனைத்தும் கிடைக்கப்பெறும். இஸ்லாத்தில் கூட மஹதி அவர்கள் உலக இறுதி நாளுக்கு முதல் நாளே அவர் மஹதி என்று உணர்த்தப்படும். இங்கு அனைவரும் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் அவர் அழிவில்லா ஆட்சியாளன் என்று உணர அதித நேரமாகாது என்பதே.

  • @mtrmdu4717
    @mtrmdu4717 Před rokem +4

    இதில் ஒன்றும் சர்ச்சை அல்லவே வயதிற்கும் இளமைக்கும் பெரிய தொடர்பில்லை வயது பிறப்பின் அடிப்படையிலானது , தோற்றமும் துடிப்புமே இளமைத்தன்மையோடு தொடர்புடையது.

  • @prabhudhana1459

    ஓம் அகத்தீசாய நம,பிராமனர் குலம் என்ற எண்ணம்,மேலோன் என்ற எண்ணம் அழிந்து எல்லோரும் சமம் என்ற எண்ணம் பிராமனர்களுக்கு வரும் என்று நினைக்கிறேன்

  • @leninlenin9172

    ஐயா வணக்கம் நல் உள்ளம் படைத்த மனிதர் விளக்கம் தருவது மகிழ்ச்சியை அளிக்கிறது

  • @thirukannan5143
    @thirukannan5143 Před rokem +1

    உங்கள் நல்முயற்சி நடக்கட்டும்.

  • @sithankavithikalam
    @sithankavithikalam Před rokem +1

    அருமையான பதிவு🙏

  • @kcsudhakar2907
    @kcsudhakar2907 Před rokem +2

    ஓம் அகத்தீசாய நம குருவே சரணம்

  • @meenu10682
    @meenu10682 Před rokem +2

    ஓம் அகத்தீசாய நம🙏🙏🙏

  • @muthuramalingammuthuramali3988

    🙏🙏🙏

  • @MRB_Raja
    @MRB_Raja Před rokem +1

    🙏🙏🙏🙏

  • @kamalraj2730
    @kamalraj2730 Před rokem +2

    ஓம் அகத்தீசாய நம 🙏🙏🙏